உமர் (ரலி) அவர்களின் சிறந்த ஆளுநர் - சையத்┇நாள் 18┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான்...

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 30, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

64
Comments appear after administrator approval.
@RAJAMOHAMEDD YouTube

மக்களின் இழிவு நீங்கி நீதியான நிம்மதியான வாழ்வுக்கு இஸ்லாமே தீர்வு.1400 ஆண்டுகளுக்கு முன் இறுதி இறைதூதர் (ஸல்) வழிகாட்டிய இஸ்லாம் இன்று எங்கே😢😢😢

♥ 6
@RAJAMOHAMEDD YouTube

அல்ஹம்துலில்லாஹ் 😢😢😢

♥ 3
@noormohamed8717 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) என் அருமை சகோதரி. சுபஹானல்லா அல்ஹம்துலில்லா அல்லாஹ் அக்பர். அல்லாஹ்த்தாலா உங்களுக்கு கூடிய சீக்கிரம் இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் பாக்கியத்தை கொடுக்கனும் நான் துவாச் செய்கிறேன். ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன். எல்லா புகழும் இறைவனுக்கு. வஸ்ஸலாம். தங்கை.நீங்கள் வாழ்க வளமுடன். <><>சவுதி <><>

♥ 10
@sheikhmauddin8697 YouTube

Subahanallah alhamdulilah allahu akbar Aameen ya raabil alameen

♥ 3
@sulthanapapa986 YouTube

@Nசாதிக்அலி allah akbar na enakaga kekala pothuva video pota solli tha keten...ketu therinjikrathu thappillai.. Enaku theryathu endru nenga kooruneergal enaku theryum endru perumai paduvathai vida thherinthu kolla aasa padukuren sagotharare... Enakaga mattum ketkavilai pothuvaga keten..

♥ 1
@sulthanapapa986 YouTube

@Funworld-ku9kp hmm ama ma atha pathi therinjikanum athan keteb

@Funworld-ku9kp YouTube

வட்டி பத்தியா??

@sulthanapapa986 YouTube

Vatti patri islam kuruvathai patrii podunga plzzz

@aminsham3962 YouTube

Maasha Allah . Arumai sagadhari . Allah vungaluku arul privanaga Ameen

♥ 10

Related Videos