தற்கொலை முயற்சியின் தருணத்தில் கிடைத்தது இஸ்லாம்┇ராஜ்குமார் என்ற அப்துல் ஹக்கீம்┇19-07-26┇
தற்கொலை முயற்சியின் தருணத்தில் கிடைத்தது இஸ்லாம்┇ராஜ்குமார் என்ற அப்துல் ஹக்கீம்┇19-07-26┇
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







@samhanusman2741 un known life is better for you but current life must be better to me
இவ்வுலகம் ஒரு பரீட்சை மாதிரி தான்.., இங்க அதிகம் சோதிக்கப் படுவது பொறுமை தான்..
♥ 2இங்க வெற்றியடைய வேண்டியது அதை தான்..
அந்த பொறுமையோடு இதெல்லாம் ஒரு சோதனை என்று புரிந்து எல்லா சந்தர்ப்பதுலயும் இறைவனுக்கு பொறுத்தமாக நடந்து கொள்ளனும்...அதுக்கான பலனும்,
உண்மையான வெற்றியும் மறுமையில் கிடைக்கும்..
அங்கு தான் எங்களோட வாழ்கை நிரந்தரமானது..
இஸ்லாத்தில் தற்கொலை ஒரு பாவம் என்றும், தற்கொலை செய்துகொள்பவர் அல்லாஹ்வால் தண்டிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. அப்படியென்றால், தற்கொலை செய்துகொண்ட அந்த நபருக்கு அத்தகைய வாழ்க்கையை வழங்கிய அல்லாஹ்வுக்கு என்ன தண்டனை?
♥ 1Alhamdulillah
♥ 2@IssakIssak-y3dஅப்பாவி மக்கள் கிருத்துவர்கள்.
புனிதமாக கருதிய ஒரு மனிதனின் துரோகியையும் கொலை கருவியையும் கடவுளாக குருட்டு நம்பிக்கை வைக்க தள்ளபட்டிருக்கார்கள்.
உன்னிடமிருந்து இஸ்லாமியர்களின் தற்கொலைகள் பட்டியல் வருமென்று எதிர் பார்த்தேன்.
@MohammedThaiybஎங்கே அப்பாவி மக்கள் உயிர்களை எடுக்கிறது நீங்க தான்.. இதுல பெருமை வேற...
உன் பேச்சு கேட்கும் போது தெரிகிறது, உனக்கு பணம் கொடுத்து பேச வைத்து உள்ளார்கள் என்று? நீங்க google ல் jesus vs nabi comparison பாருங்க 👌👌👌..
♥ 1உங்களுக்குள்ளான உண்மை; அது மற்றவர்களுக்கானது அல்ல.
இஸ்லாமிய மார்க்கமும் நோய் வந்தால் மருத்துவத்தைதான் பார்க்கச் சொல்லுது. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் உங்கள் நோயெல்லாம் குணமாகும்னு இஸ்லாமும் சொல்லவில்லை . அந்த ச்சகோதரரும்சொல்லவில்லை. அவர் சிந்தித்தேன் நேர்வழி பெற்றேன் என்று தான் சொல்கிறார்.நீங்களும் சிந்தியுங்கள். இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பு இருந்தால் அதை இஸ்லாத்தில் மேல் காட்டாதீர்கள். இஸ்லாத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று ஆய்வு செய்து இஸ்லாத்தை புரிந்துக் கொள்ளுங்கள். நம்மை படைத்தவனை பற்றி தெரிந்து க்கொள்ளுங்கள். கண்ணை மூடிவிட்டு நம்பச்சொல்லவில்லை .எவ்வளவோ ஆதாரத்தை நம் கண்முன்னால் தந்திருக்கிறான் நம் இறைவன்.சிந்தியுங்கள் சகோதரனே
டாக்டர் ஃபீஸ் தரமுடியாத தற்கொலைகளும் உண்டு.
♥ 1இஸ்லாமிய சமூகத்தில் தான் தற்கொலை மிக மிக குறைவு காரணம் அதன் இறை கோட்பாடு.
இஸ்லாத்தில் தற்கொலை என்பது பெரும் பாவம் (ஹராம்) ஆகும். இது மனித உயிருக்கு இறைவனின் மீது உள்ள உரிமையை மீறுவதாகவும், அல்லாஹ்வின் அருளின் மீது நம்பிக்கை இழப்பதாகவும் கருதப்படுகிறது. [1, 2]
திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் வழிகாட்டல்
குர்ஆன் தடை: மனிதர்களை நீங்களே கொல்லாதீர்கள் என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது (அதிகாரம் 4:29).
@mohanraj.g4826இந்து தர்மம் சூத்திரனை கொல்ல சொல்கிறது.
சொல்வது மட்டுமல்லாமல் கொன்றும் காட்டுகிறது.
சம்புகன் தவம் செய்த காரணத்தால் ராமனால் தலை வெட்ட பட்டான் .
அதன் தொடர்ச்சி தான் இன்று வரை தொடர்கிறது.
ஒரு சூத்திரன் மதம் மாறியும் தொழ கூடாது என்று மசூதிகள் இடிக்கபடுகிறது.
வீட்டில் தொழ நினைத்தாலும் அடித்து கொல்கிறார்கள்.
@EsMim-m5x if you are saying that people are following their own desires they are at fault they also say that they are muslims. Food shelter and clothes are the basic requirement for human kind not religion
@mohanraj.g4826முஸ்லீம்கள் திருப்பி அடித்தால் முஸ்லீம்கள் தீவிரவாதிகள் மனிதர்களை கொல்பவர்கள் கொஞ்சம் சிந்தியுங்கள். அண்மையில் இந்தியாவில் கார் குண்டு வெடிப்பில் 4 வைத்தியர்களை கைது செய்தார்கள். ஊடகம் ஜாம் ஜாம் என்று கொண்டாடியாது நான்கு நாட்களுக்கு பிறகு அந்த 4வைத்தியர்களையும் விடுதலை செய்தார்கள். இந்த நிகழ்வை ஊடகங்கள் பேசியதா? இந்த வீடியோ பாருங்க
@mohanraj.g4826 if people follow their own desires, then it is their fault not the qurans or islam fault.
♥ 1@EsMim-m5xboth sunni and siha are using the quran as their religious book both of them are saying that allha is the supreme god how can we say that they are different from muslims
@mohanraj.g4826 quran or islam does not say fight between shia or sunni or kill.. that is your prejudice
♥ 1@mohanraj.g4826பிரோ நபிகள் நாயகம் ஸல் அவர்களும் அவர்களுடைய தோழர்கள் எந்த வழியில் இருந்தார்களோ அந்த வழியை பார்க்க வேண்டுமே தவிர சியா சன்னி என்று பார்க்கக்கூடாது
சந்திப்பதால் வாழ்க்கை வெற்றியடையும் இது உண்மையாகிவிட்டது!
♥ 1@mohanraj.g4826learn islam then you will know
@matalekamaal924எந்த மார்க்கம் மக்களைக் கொல்லச் சொன்னது? மதம் என்ற பெயரில் சுன்னி மற்றும் ஷியா பிரிவினரிடையே மோதல்களைத் தூண்டியது எது? இஸ்லாம் மட்டுமே உண்மை என்றும், மற்ற அனைத்தும் பொய் என்றும் எந்த மார்க்கம் போதித்தது?
♥ 1இதைபோன்ற செய்திகளை தங்களின் சானலில் தவிர்த்துக் கொள்ளுங்கள்.அல்லாஹ்வே அறிந்தவன்.மார்க்கத்திற்க்கு புறம்பான செய்தி
இது உண்மையா என்பது தெரியவில்லை இருந்தாலும் இறைவன் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்கு வாழ்த்துக்கள்🎉
♥ 3இஸ்லாமிய சன்மார்க்கத்தில் மட்டுமே எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு; எல்லாக் கேள்விகளுக்கும் பதில் உண்டு!
♥ 9நரக நெறுப்பிலிருந்து அல்லாஹ் எல்லோரையும் பாதுகாப்பானாக 🤲🤲
♥ 3😂😂😂
♥ 1உண்மையான மதத்தை ஏற்றுக்கொண்டு விட்டீர்கள்.
♥ 15Alhamdhulillah
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட மனநல மருத்துவரை அணுகுவதே போதுமானது; மதம் இதற்குத் தீர்வல்ல.
🎉🎉🎉🎉🎉🎉
♥ 4கேட்கும் போது மகிழ்ச்சியா இருக்கு வாழ்த்துக்கள் அல்லாஹ்வுக்கே எல்லா புகளும்
♥ 8