இன்றைய பைபிள் ஏசு போதித்த வேதமா?┇பிளஸ்சன் என்ற ரியாசுதீன் (முன்னாள் பாஸ்டர்)┇2-2-25┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 13, 2025 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

இன்றைய பைபிள் ஏசு போதித்த வேதமா_┇பிளஸ்சன் என்ற ரியாசுதீன் (முன்னாள் பாஸ்டர்)┇2-2-25┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

196
Comments appear after administrator approval.
@bainuhairah1476 YouTube

நபிஈஸாஅலைஅவர்கள்இறைத்தூதர்தான்கடவுள்அல்ல

@Carlhev YouTube

​@ceylon9744டேய் அரைவேற்காடு ஒழுங்காய் படி 😂

@Y0001-s9w YouTube

​@AlwinDaniel-zv2uhஇறைத்தூதராகிய இயேசுக்கு இறைவனால் வானவர் ஜிப்ரீல் மூலம் எவ்வாறு injeel வேதத்தை அருளிநானோ அதேமாதிரி தான்

♥ 1
@Y0001-s9w YouTube

​@AlwinDaniel-zv2uhமுதலில் மரியாதையாக்க பேசப்பழகவும் உங்கள் மதத்தில் சொல்லித்தர வில்லையா நண்பா

@ceylon9744 YouTube

@AlwinDaniel-zv2uh

*”அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப் மற்றும் (அவரது) வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் வழங்கப்பட்டதையும், ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம்; அவர்களுக்கிடையே பாகுபாடு காட்டமாட்டோம்; அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்ட முஸ்லிம்கள் என்று கூறுங்கள்!*

*_(Holy Quran - 2:136)_*

*{மேற்படி புனித குர்ஆன், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த தீர்க்கத்தரிசிகள், முஸ்லிம்கள் என்றும் எல்லாத் தீர்க்கதரிசிகளும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வை வணங்கி வழிபாடு செய்தவர்கள் என்றும் தெளிவாக சொல்கிறது.}*

@ceylon9744 YouTube

@AlwinDaniel-zv2uh

​​⁠இயேசு ஒரு குடிகாரன், மதுபானப் பிரியன் என்று உனது சாத்தானிய பைபிள் சொல்லுது

Mathew 11:19, Luke 7:34

_புனித குர்ஆன், இயேசுவை குடிகாரன், மதுபானப் பிரியன் என்று சொல்லவில்லை._

@Y0001-s9w YouTube

​​@AlwinDaniel-zv2uhஇறுதி இறைத்தூதர் முஹம்மது நபிக்கு படைத்த இறைவனால் ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் இறக்கப்பட்டது

♥ 1
@AlwinDaniel-zv2uh YouTube

ரீயாசுதின் அல்லாவின் பெயா் என்ன ? பாத்து தவரான விளாசம்

@AlwinDaniel-zv2uh YouTube

​​@MohammedAski-i7l கிருஸ்துவை மறுதலிப்பவனே அந்தி கிருஸ்து முகமதுவும் இறைவனின் பெயரை மட்டுபடுத்தவே ஈசாவை அறிமுகம் செய்தாா்

@AlwinDaniel-zv2uh YouTube

​@ceylon9744 வந்த அனைத்து நபிகளும் எபிரேய யூதா்களே
முகமது அரபு ஈரானி சம்மந்தமில்லாத முகமது

@AlwinDaniel-zv2uh YouTube

​@Y0001-s9w பாய் உன்மைய சொல்லு தூதனால் இறக்கப்பட்டதாக முகமது பொய் கூறினாரா
நீங்க என்னவோ இறைவனால் என்று மாற்றி சொல்வது ஏன்

@AlwinDaniel-zv2uh YouTube

தள்ளப்பட்ட தூதனால் இறக்கப்பட்ட குரான்
இறைவனால் மட்டுமே இறக்கப்பட்ட தோரா அதன் தொடா்ச்சி இயேசுகிருஸ்துவின் போதனைகள் அவரே இறைவன் என்பதே இதன் கரு பொருள்

@AlwinDaniel-zv2uh YouTube

நான் என்னவோ புத்திசாலிதனமா பேச போரீங்களோ என்று நினைத்தேன் ஆனால் ஒன்றுமே இல்லை முகமது , ஜாகீா் மூலை நன்றாக வெளிப்படுகிறது

@AlwinDaniel-zv2uh YouTube

​​@ceylon9744 அடுத்தவா்களின் வேதத்தை வெட்கம் இல்லாமல் காப்பி அடித்து அதை தனக்கு சாதகமாக மாற்றி எழுதிய சாதனையாளா்

@AlwinDaniel-zv2uh YouTube

அல்லா என்பது பொதுவான அரபிய சொல் அல்லாவின் பெயா் என்ன ?

@AlwinDaniel-zv2uh YouTube

அபிரகாம் எபிரேய யூதன்
இயேசுவும் எபிரேய யூதன்

@ceylon9744 YouTube

@Carlhev

இயேசு என்னும் மனிதனை, கடவுளாக வணங்கும் உன்னைப் போன்ற கிருஸ்தவப் பாவிகள் எதையும் உருப்படியாக படிப்பதில்லை.
🤣🤣🤣🤣🤣🤣

@Carlhev YouTube

​@ceylon9744உமக்கு படிக்க தெரியவில்லை என்றால் நான் என்ன செய்வது 😂

@Carlhev YouTube

​@ceylon9744 சொல்லிற்கு உமக்கு படிக்க தெரியவில்லை என்றால் நான் என்ன செய்வது. அதில் முஹம்மது செய்த பாவத்தையும் செய்ய போகிற பாவத்தையும் மணிப்பானாக என்கிறது

@ceylon9744 YouTube

@Carlhev​​⁠

நீர் மேலே குறிப்பிட்டபடி, சூரா 48:2 இல் முஹம்மது நபி (ஸல்) பாவி என்று சொல்லவில்லை.

இயேசு என்னும் பாவியை ஏன் கடவுளாக வணங்குகிறாய்?
😂😂😂😂

@Carlhev YouTube

​@ceylon9744 அறிவாளி அது சூரா 48:2

@ceylon9744 YouTube

@Carlhev

நீர் மேலே குறிப்பிட்டபடி, சூரா 42:8 இல் முஹம்மது நபி (ஸல்) பாவி என்று சொல்லவில்லை.

இயேசு என்னும் பாவியை ஏன் கடவுளாக வணங்குகிறாய்?
😂😂😂😂

@Carlhev YouTube

​@ceylon9744
உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து,
(அல்குர்ஆன் : 48:2)

இப்படி பச்சையா பொய் சொல்றியே தம்பி 😂

@Carlhev YouTube

​@ceylon9744 தம்பி உங்களுக்கு படிக்க தெரியவில்லை என்றால் நான் என்ன செய்வது

@Y0001-s9w YouTube

உங்களை நினைத்தால் 😂

@Y0001-s9w YouTube

இறைவனால் எப்படி இரக்கப்பட்டதோ அதேமாதிரி இன்னும் இருக்கின்றது. அது இறைவனின் வார்த்தை

♥ 1
@Y0001-s9w YouTube

​@GOD-YHWHஇந்த முன்னாள் pastar என்ன சொல்றார் என்று கேட்டீங்களா

@Y0001-s9w YouTube

​@GOD-YHWHநாம் கடவுளின் படைப்புக்களை வணங்க மாட்டோம்

@Y0001-s9w YouTube

​@GOD-YHWHஉங்களுக்கு உண்மையை ஏட்க முடியாமல் இருக்கிறீர்கள் bro

@ceylon9744 YouTube

@Carlhev

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பாவியென்று சூரா 48:2 சொல்லவில்லை.

தீர்க்கதரிசி இயேசு, முஹம்மது நபி (ஸல்) என்னும் தேற்றரவாளரைப் பின்பற்றுமாறு சொல்கிறார்.

John 16:13, 14:16

♥ 1
@Carlhev YouTube

​@ceylon9744 முஹம்மது என்னும் பாவியை நீ ஏன் பின்பற்றிகிறாய்? (சூரா 48:2)

@ceylon9744 YouTube

@GOD-YHWH

பிதற்றுவதற்கு உன்னைப் போன்ற மூடனில்லை நான்.
😂😂😂😂

உனது பைபிளே சொல்லுது, இயேசு மரணிக்கவில்லை, சிலுவையில் அறையப்படவில்லையென்று!
(Hebrews 5:7)

நீ ஏன் உனது பைபிளை நம்பாமல் இருக்கிறாய்?
😂😂😂😂

@GOD-YHWH YouTube

​@ceylon9744பித்தற்றாதே 😅😅
பார்ப்போர் சிரிப்பார்கள்.
அனைவருக்கும் பைபிள் கூறுவது என்ன என்று தெரியும்

♥ 2
@ceylon9744 YouTube

@GOD-YHWH

இயேசுவின் இரத்தம் உன் பாவங்களை கழுவும் என்று ஏன் மூடத்தனமாக நம்புகிறாய்?
😂😂😂😂

உனது பைபிள், இயேசுவை பாவி என்று சொல்கிறது?

இயேசு என்னும் பாவியை ஏன் கடவுளாக வணங்குகிறாய்?
😂😂😂😂

@ceylon9744 YouTube

@GOD-YHWH​​⁠​​⁠​​⁠ கிறிஸ்தவ மூடர்களின் மூடக்கொள்கைதான், இயேசுவின் சிலுவை மரணம்.

இயேசு உயிர்த்தெழுந்தான் என்பது, விட்டிலாச்சார் கதைபோன்ற கற்பனை.

இயேசுவுக்குச் சம்பந்தமில்லாத, சிலுவைக் கொள்கை, கிறிஸ்தவத்தை இயேசு வந்து அழித்தொழிப்பார்.

இயேசு ஒரு முஸ்லிம். இயேசுவின் மார்க்கம் இஸ்லாம்.

@GOD-YHWH YouTube

​@ceylon9744😂😂😂 aaa
Uuu
போய் பொழப்ப பாருய்யா 😢😂

@GOD-YHWH YouTube

​@ceylon9744அந்த பைபிளின் கட்பனை கதைகளை தான் copy செய்தது குரான்

@ceylon9744 YouTube

@GOD-YHWH

​ இயேசுவை, மதுபானப் பிரியர் என்றும் குடிகாரன் என்றும் சொல்கிறது, உனது பைபிள்.

Mathew 11:19, Luke 7:34

புனித குர்ஆன், இயேசுவை தவறாக ஓரிடத்திலும் சொல்லவில்லை.

*Holy Quran is not the copy of your nonsensical bible*
😂😂😂😂

@ceylon9744 YouTube

@GOD-YHWH

புனித குர்ஆன், உனது பைபிளைப் போன்று கற்பனைக் கதைகளைக் கொண்டதல்ல.

உனது பைபிள் இறைவேதம் கிடையாது.

@GOD-YHWH YouTube

​@ceylon9744அருளப்பட்டது என்று நீயே சொல்லிக்கொள்ள வேண்டியது தான்.
முந்தய நூல்களின் copy தான் kuran

@GOD-YHWH YouTube

​@ceylon9744நான் இப்போது ஒரு கதை எழுதி அதுதான் இறுதி வேதம் என்றால் எப்படி இருக்கும் 😂

@ceylon9744 YouTube

@GOD-YHWH

புனித குர்ஆன் எழுதப்பட்ட நூல் அல்ல.

புனித குர்ஆன் என்பது, முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்ட புத்தகம்.

@GOD-YHWH YouTube

ஒரே ஒரு குரான் ஆதி முழு பிரதி உன்னால் காட்ட முடியுமா?? 😅
குரானுக்கு வரலாற்று proof ஒன்று காட்டு பார்ப்போம் ​@ceylon9744

@GOD-YHWH YouTube

​@ceylon9744உன்னைப்பற்றி உன்னோடு இருந்தோர் எழுதுவது சரியாக இருக்குமா??
இன்னும் 700 வருடம் கழித்து ஒருவர் எழுதினால் சரியாக இருக்குமா?
அது போலத்தான் இயேசு பற்றி 700 வருடம் கழித்து உம் குரானில் எழுதிய கதை பொய்
அறிவுள்ளவன் யோசிப்பான்.

@GOD-YHWH YouTube

​​@ceylon9744உளறுவது நீ தான்

@GOD-YHWH YouTube

குருட்டு தனமாக பேசுபவர்களிடம் என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை ​@ceylon9744

@ceylon9744 YouTube

@GOD-YHWH

வெறுமனே உளறாமல், உனது பைபிள் வசனங்களை இங்கே போட்டு, விளக்கப் பழகு.

இயேசு, கடவுளால் காப்பாற்றப்பட்டார் என்று, Hebrews 5:7 தெளிவாக சொல்கிறது.

இயேசு கண்ணீர் சிந்தி அழுது தனது உயிரைக் காப்பாற்றுமாறு கடவுளிடம் கெஞ்சினார் என்றும் கடவுள் இயேசுவின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான் என்றும் தெளிவாக சொல்கிறது.

ஆக, சிலுவை மரணத்திலிருந்து இயேசு காப்பாற்றப்பட்டார் என்று தெளிவாக பைபிள் சொல்கிறது.

*Jesus did not die & he was not crucified*

@ceylon9744 YouTube

@GOD-YHWH

‘வடிக்கை’ என்றால் என்ன சாமான்?
😂😂

@GOD-YHWH YouTube

​@ceylon9744பொய் பேசுவது உங்கள் வடிக்கை

Related Videos