இஸ்லாத்தின் சட்டம் வியப்பில் ஆழ்த்தியது┇ரவீந்திரன் என்ற ஸஅத்┇20-07-2025┇Way to Paradise
இஸ்லாத்தின் சட்டம் வியப்பில் ஆழ்த்தியது┇ரவீந்திரன் என்ற ஸஅத்┇20-07-2025┇Way to Paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Masha allah
தன் சமூகத்தை தவிர மற்ற சமுதாய தாரை இழிவாய் பேசுவதை தான் கிறிஸ்தவம் உங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது இப்பொழுது புரிகிறது கிறிஸ்தவர்களின் கொள்கை ஒரு ஒழுங்கற்ற தவறானது. இறைவன் யார் ❓. இயேசு இயேசு மரியாளின் குமாரரா ❓ ஆம். யார் மரியாளை படைத்தார்❓. இறைவன். அந்த இறைவன் யார் ❓. அதுதான் இயேசு. இயேசு ஒரேபேரான குமாரரா❓. ஆம். அவருடைய தந்தை யார் ❓. இறைவன். அந்த இறைவன் யார் ❓. அதுதான் இயேசு. இயேசு இறைவனின் ஊழியரா ❓. ஆம். அந்த இறைவன் யார் ❓. அதுதான் இயேசு. இயேசு சிலுவையில் மரித்தாரா ❓. ஆம். இயேசு சிலுவையில் மரிக்கும் போது பிராத்தித்தாரா ❓. ஆம். அவர் யாரிடம் பிரார்த்தித்தாரா ❓ இறைவனிடம். அந்த இறைவன் யார் ❓ அதுதான் இயேசு. யார் அவரை உயிர்த்து எழுப்பினார்❓. இறைவன். அந்த இறைவன் யார் ❓ அதுதான் இயேசு. இயேசு தீர்க்கதரிசியா ❓. ஆம். யார் அவரை அனுப்பினார் ❓. இறைவன். அந்த இறைவன் யார் ❓. அதுதான் இயேசு. இயேசு பூமியில் இருக்கும் போது வணங்கினாரா❓. ஆம். அவர் யாரை வணங்கினார் ❓ அதுதான் இயேசு. கடவுளுக்கு ஆரம்பம் உண்டா ❓ இல்லை. அப்போது டிசம்பர் 25 யாருடைய பிறப்பை கொண்டாடுகிறீர்கள் ❓. இயேசுவின் பிறப்பை. அப்படி என்றால் இறைவன் யார் ❓. அதுதான் இயேசு. இயேசு எங்கே இருக்கிறார் ❓. இறைவனின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். அப்படி என்றால் இறைவன் யார் ❓. அதுதான் இயேசு இப்படி ஒரு கோட்பாடு உங்களுக்கு உருவாக்கி கொடுத்தவர் பவுல் என்கிறவர் அவரை பின்பற்றுகிற நீங்கள் எப்படி வெற்றி பெறுவீர்கள் பவுல் என்கிறவர் இயேசுவை நேரில் கண்டிராத ஓர் மனிதர் சாத்தான் பவுல் மூலமாக உங்களை வழி கெடுத்து விட்டான் நீங்களும் அதைப் பற்றிப் பிடித்து கொண்டீர்கள் உங்களை நினைத்தால் கோபமும் வருகிறது கவலையும் வருகிறது ஏக இறைவனின் நிராகரித்து அவனுக்கு மனைவி குழந்தைகளை நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள் அவனோ தூயவன் கொஞ்சம் குர்ஆனுடைய ஓரிறைக் கொள்கையை கேளுங்கள் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் நபியே நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே அவன் எவரிடத்தும் தேவையற்றவன் அவன் யாரையும் பெறவும் இல்லை எவராலும் பெறப்படவில்லை அன்றியும் அவனுக்கு நிகராக எதுவும் இல்லை 13:51
♥ 1Allahu akbar alhamdulillah allah ungalai terndettullan allahu akbar
மாஷா அல்லாஹ் நல்ல பதிவு
*SUBAHANALLAH*
♥ 1*ALHAMDHULILLAH*
*ALLAH HU AKBAR*
தம்பி நல்லா உருட்டு உருட்டுவதை தவிர முஸ்லிம் மதத்தில ஒன்றுமே இல்லையே முகமதுநபியின் மனைவிகள் பொது இடத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்கு போகிற போது முகமது நபியின் சகாபாக்கள் பார்த்திராதபடி மறைப்பதற்ககாக கொண்டு வந்ததுதானே ஹிஜாப் இது ஒரு சட்டமா வெக்கம் இல்லையா உங்களுக்கு வரதட்சணை யாருக்கு கொடுத்தாலும் தவறு தவறுதான் இது பெண்ணுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்வதாக பெருமை வேற அப்புறம் பல்லுக்கு பல் கண்ணுக்கு கண் இதுதானே உங்க சட்டம் மன்னிப்பு என்பது உங்க சட்டத்தில எதாவது உண்டா
இந்தமார்க்கத்தைஇறைவன்பரிபூரணமாக்கிஇருக்கிறான்❤
♥ 3