இதற்காக தான் முஸ்லிம் ஆனோம்!┇இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோரின் நெகிழ்வான பேட்டி 2023┇Way to Paradise
இதற்காகத்தான் முஸ்லிமானோம்ᴴᴰ┇பேட்டி 2023┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Allah un ku hidayath de Aameen
♥ 3@Chosen_muslimmah 👍
♥ 1@dineshbuddy7 👍👍👍
♥ 1@Chosen_muslimmah paakathaane pora unma yethunu.
♥ 1@dineshbuddy7 marumaila theriyum.. Allah podhumanavan
♥ 6Islam peaceful ah yaaru pa sonna????
♥ 1Praise God your Dad is in the right path…
♥ 4Excellent program brother, keep it up bringing more programs like this. May Allah Bless you all.
♥ 7Masha Allah from Sri Lanka
♥ 6World all religion peoples long life living by k abdul muthalif pin 612102 india indian
வாழ்த்துகள் சகோதரர்களே.அல்லாஹ் உங்களையும் எங்களையும் பொருந்திக் கொள்வானாக.
♥ 20@vrswadeshi3541 where is the hadees Mohammad saw had Bilal as slave
♥ 2Where is the hadees Mohammad saw was having Bilal as a slave
@mdrafiqbe what is the hadees for this or is it a madeup story.
@vrswadeshi3541 மர மண்டை நண்பரே பிலால் அடிமையா இருந்தது உமியா விடம், வாங்கியது ஆபூ பக்கர் ரலி விடுதலை செய்ததும் அவர்தான்.
♥ 2After the death of Prophet Muhammad, Bilal never felt the same again. A day after the Prophet’s death, Bilal went to make the usual adhaan for morning prayer. While giving the adhaan he broke down and steams of tears began to roll freely down his cheeks. He managed to finish the rest of the adhaan in a low voice. After that, Bilal stopped calling the Adthaan in Madina.
The memories of Madina were too hard for him to live with, and he left for another place. Later, upon his visit to Madina at the behest of the Prophet Muhammad’s grandsons he agreed to give the Adthaan. Old memories that lay deep down in his heart were revived and those who had experienced the golden days with Prophet Muhammad could not hold back their tears.
It is believed that Bilal died in Syria between 638 and 642BCE. Imam al-Suyuti in his book ‘Tarikh al-Khulafa’ writes, “He (Bilal) died in Damascus when he was just over sixty years old.” Others are of the opinion that he died in Medina.
@mdrafiqbe Show me a hadith that bilal was freed by mohamad.
https://youtu.be/pesWmCA3F4M
@vrswadeshi3541 // கீழே தரப்பட்டுள்ள உரை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் இறுதிப்பேருரை.
இந்த உரை எதனை குறிப்பிடுகிறது ?. இந்தப்பேருரையை நிகழ்த்திய நபியவர்கள், பிலால் (ரலி) அவர்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்காமல் இருந்திருப்பார்களா?
கொஞ்சம் லாஜிக்காக சிந்தியுங்கள்.
பிறப்பால் வேறுபாடு காட்டாதீர்:
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஓர் அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கறுப்பரை விடவோ, எந்த கறுப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறையச்சம் உள்ளவர்தான். (அல்பைஹகீ)
பிறப்பால் யாரும் யாரையும்விட உயர்ந்தவர்களும் இல்லை, தாழ்ந்தவர்களும் இல்லை. உலக மக்கள் அனைவரும் ஆதம்(அலை) மற்றும் அன்னை ஹவ்வா(அலை) ஆகிய ஒரு தாய் தந்தையரின் பிள்ளைகளாவர். அனைவரும் சகோதர சகோதரிகளே என்ற இறைவசனத்தின் அடிப்படையில் உலகிற்கு உரக்கக்கூறினார்கள். நிறத்தாலோ, மொழியாலோ, இனத்தாலோ அனைவரும் சமமே என்று முழங்கினார்கள்.
தலைமைக்கு கட்டுப்படுவீர்:
தற்போதைய குழப்பம் நிறைந்த இவ்வுலகில் இவ்வறிவுரை மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. கருப்பு நிறத்தவரின் தலைமையை ஏற்க மேற்கத்திய உலகம் மறைமுகமாக மறுத்து வருவதற்கும், வேற்று மொழியைச் சார்ந்தவர் தம்மை வழிநடத்துவதற்கு மறுப்பதற்கும் நபி(ஸல்) அவர்கள் தெளிவாக அறிவுரையை கூறினார்கள்.
மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!
(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706).
@vrswadeshi3541 அல் குர்ஆன் இறைவனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. அல் குர்ஆனில் அல்லாஹ்தான் மனிதர்களிடம் பேசுகிறான்.
♥ 2@vrswadeshi3541 சொர்க்கத்தில் இடம் கிடைப்பது
♥ 3“சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவுக்கு இடம்(கிடைப்பது), உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : சஹ்ல் பின் சஅத் (ரலி), நூல் : புகாரி-6415
இந்த உலகத்தில் 10சென்ட் வைத்திருப்பவர்கள்கூட இன்றைக்கு 50லட்சம் இன்னும் 5வருடத்தில் 1கோடி என்று மகிழ்ந்து ஆட்டம் போடுவதைப் பார்க்கிறோம். இரவெல்லாம் அதை நினைத்துக்கொண்டு தூங்காமல் சந்தோசத்தில் மிதப்பதைப் பார்க்கிறோம். இதெல்லாம் இருந்து எத்தனை நாட்களுக்கு ஆடுவார்கள்? தமது வீட்டில் ஆசை ஆசையாக வாங்கிய ஏசி இருக்கும். அதை அனுபவிக்க இவர்கள் இருப்பார்களா?
ஆனால் மறுமையில் ஒரு சாட்டை வைக்கக்கூடிய அளவு இடம் கிடைப்பது என்பது இந்த பூமியும் அதில் உள்ளவற்றில் உள்ள அனைத்தையும்விட சிறந்தது என்றால் அந்த சொர்க்க வாழ்க்கைக்கு அழிவே கிடையாது என்பதுதான் இதன் அர்த்தம்.
கேட்டதெல்லாம் கிடைக்கும்
இந்த உலகத்தில் நாம் நினைத்த எதுவும் நடக்கவில்லை, நாம் நினைத்த எதுவும் நமக்கு கிடைக்கவில்லை என்று புலம்பும் மக்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் என்ன தேவையோ, அதெல்லாம் அந்த சொர்க்கவாசிகளுக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் சொல்கிறான்.
25:16 لَّهُمْ فِيْهَا مَا يَشَآءُوْنَ خٰلِدِيْنَ
“அவர்கள் நினைத்தவை அவர்களுக்கு அங்கே உண்டு”.
(அல்குர்ஆன் 25:16)
என்ன கேட்டாலும் நமக்கு அங்கே கிடைக்கும் என்பதை அல்லாஹ் கூறுகிறான். இதற்காக அந்த சொர்க்கத்திற்கு நாம் ஆசைப்பட வேண்டும்.
நோய் இல்லை
சொர்க்க வாழ்க்கையை அனுபவிக்கும்போது எந்தத் தடையும் வரக்கூடாது என்பதற்காகவே அல்லாஹ் நோயில்லாத சொர்க்க வாழ்க்கையை சொர்க்கவாசிகளுக்கு தந்திருக்கிறான்.
“மூக்கு சிந்தமாட்டார்கள். சளி துப்பவும் மாட்டார்கள்.” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்-5451
இந்த உலகத்தில் ஏதேனும் பெரிய நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இந்த சிறிய நோய்கள்தான் காரணமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஜலதோஷம்தான் பெரும்பங்கு வகிக்கிறது. ஜலதோஷம் பிடித்துவிட்டால் எந்த வேலையும் மனிதனுக்கு செய்ய முடிவது கிடையாது. மிகவும் சிரமப்படக்கூடிய நிலைமையை அடைகின்றனர். ஆனால் சொர்க்கத்தில் இது போன்ற எந்த பிரச்சனையும் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நமக்கு சொல்லுகிறார்கள்.
சொர்க்கவாசிகளின் துணைகள்
சொர்க்கவாசிகளுக்கு கிடைக்கின்ற அந்தத் துணைகளை நாம் சிந்தித்துப்பார்த்தால் இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் அழகா என்று கேட்கக்கூடிய நிலைமை வரும்.
55:56 فِيْهِنَّ قٰصِرٰتُ الطَّرْفِۙ لَمْ يَطْمِثْهُنَّ اِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّۚ
“அவற்றில் பார்வைகளைத் தாழ்த்திய கன்னியர் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும், ஜின்னும் தீண்டியதில்லை.”
(அல்குர்ஆன் 55:56)
“சொர்க்கத்தின் மங்கையரில் ஒருவர் பூமியில் தோன்றினால் வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள பகுதிகளெல்லாம் ஒளிரும். மேலும், அப்பகுதிகள் அனைத்திலும் நறுமணம் கமழும்.”
அறி : அனஸ்(ரலி), நூல்: புகாரி-6568
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்த காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று கூறினான். எனினும், (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்ததுள்ளது சொற்பமே! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அனஸ்(ரலி), நூல்: முஸ்லிம்-5439
❤️❤️❤️👍👍👍💐💐💐
♥ 1Mashallah, you are doing the wright way , wright Job, inshallah please Dua for me to do this job
♥ 1@mdrafiqbe கிழே உள்ள குரானில் அல்லாவை பற்றி பேசுவது யார்.
@vrswadeshi3541 உங்கள் கருத்தை வைத்து நான் ஒன்றை புரிந்து கொள்கிறேன் உங்கள் தாய் தகப்பன் நலம் உங்களுடன் பிறந்தவர்கள் நலனை கூட நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று
@vrswadeshi3541 😁 abubbakr bought from whom?
♥ 1who is his old owner.
மேலே சொன்ன hadheesil பிலால் raw கேட்டது அபூ bakkaridam தானே?
அப்புறம் எப்படி நபி அவர்களிடம் அடிமையாக இருந்திருப்பார்.
This is not modi masthan history to change it? Go and study.
Islam asking you to think
O you who have believed, be persistently standing firm for Allah, witnesses in justice, and do not let the hatred of a people prevent you from being just. Be just; that is nearer to righteousness. And fear Allah; indeed, Allah is [fully] Aware of what you do.
(அல்குர்ஆன் : 5:8)
@vrswadeshi3541 பொய் சொல்ல அவசியம் என்ன? நீங்க கொடுத்த ஹதீஸ் நம்பர் தவறு லிங்க் கொடுங்க.. நான் பார்க்கிறேன்
♥ 2@ayshasabika9819 பிறர் நலனை எப்படி நாடுவது .அவர்களை சீக்கிரம் சொர்க்கத்தில் சேர்பதா
அனைத்தும் பொய் .முகமது சாகும்வரை பிலால் விடுவிக்கவில்லை. முகமது இறந்த பிறகு அபுபக்கர் பிலாலை வாங்கினார்.பிலால் அவரிடம் உங்களுக்காக என்னை வாங்கியிருந்தால் உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள். இஸ்லாத்துக்காக என்னை வாங்கியிருந்தால் என்னை விடுவியுங்கள் என்று கெஞ்சினார். சஹி புகாரிBilal said to Abu Bakr, "If you have bought me for yourself then keep me (for yourself), but if you have bought me for Allah's Sake, then leave me for Allah's Work."
♥ 1-Sahih Bukhari 5:57:99
@riswanar1790 இன்ஷா அல்லாஹ் நீங்களும் கேளுங்கள் , நானும் கேட்கின்றேன்
♥ 1@Faru-o2n தயவு செய்து விளக்கமாக சொல்லுங்கள்.
♥ 1@riswanar1790 ஆமாம் ஏன் இருக்க கூடாது ?
♥ 1@vrswadeshi3541 அடுத்தது சஹாபாக்கள் என்றால் நபி தோழர்கள் பிலால் நபி தோழர் புரியுதா அதான் இஸ்லாம் சொல் ஒன்றும் செயல் வேறாகவும் இருப்பதல்ல இஸ்லாம்..
♥ 2@vrswadeshi3541 பிலால் இப்னு ரபாஹ் ரழியல்லாஹு அன்ஹு (கி.பி.580-கி.பி.640) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மிகவும் நம்பகமான மற்றும் விசுவாசமான தோழர்(சஹாபாக்)களில் ஒருவர். அபிசீனியா நாட்டை சேர்ந்தவர், இவர் மக்காவில் பிறந்தார். அடிமைகளாக இருந்தவர்களில் முதன் முதலாக இஸ்லாத்தைத் தழுவியவர்கள் இவர்களே ஆவார். மக்காவில் உமைய்யா பின் கலஃபிடம் அடிமையாக பல சித்திரவதைகள் படுவதை காண சகிக்காமல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூறி விலைக்கு வாங்கி உரிமை விட பணித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் தொழுகைக்கு அழைப்பொழி முழங்க முதன் முதலாக நியமிக்கப்பட்ட ’முஅத்தீன்’ ஆவார்கள்
♥ 3@vrswadeshi3541 அடிமைத்தனத்தை ஒழித்தது இஸ்லாம் அதுவும் 1440 ஆண்டுகள் முன்பு.. பிறகு எப்படி பிலாலை அடிமையாக வைக்க முடியும்? பிலால் தான் முதன் முதலில் பாங்கு கொடுத்தவர் அவ்வளவு முக்கியத்துவம் அவருக்கு இருந்தது. அடிமையாக இருந்தால் எப்படி முக்கியத்துவம் கிடைக்கும்?
♥ 2@vrswadeshi3541 நபி (ஸல்) அவர்கள் தமது ஜீவிய காலத்தில் 63 அடிமைகளை விடுதலை செய்தார்கள். அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) 67 அடிமைகளை விடுதலை செய்திருந்தார்கள். அடிமைகளை விடுதலை செய்வதற்கு, அடிமைத் தன்மையை முற்றிலும் துடைத்து, அது இல்லாமல் இருப்பதற்கு நபி (ஸல்) அவர்களும் பாடுபட்டார்கள். திருக்குர் ஆனும் உரத்த குரல் கொடுத்தது. ‘அவன் கணவாயைக் கடக்கவில்லை. கணவாய் என்பது என்னவென்பது உமக்கு எப்படித் தெரியும்?. அடிமையை விடுதலை செய்தல், அல்லது நெருங்கிய உறவுடைய அனாதைக்கும், அல்லது வறுமையில் உழலும் ஏழைக்கும், பட்டினி காலத்தில் உணவளித்தல், பின்னர் நம்பிக்கை கொண்டு பொறுமையைப் போதித்து, இரக்கத்தையும் போதித்தோரில் இணைதல் (இவைகளே கணவாய்)’, (திருக்குர்ஆன் 90:11-17)
இஸ்லாமை ஏற்று கொண்டால் இம்மை மறுமை வெற்றி நிச்சயம்.. நாம் மிருகங்கள் இல்லை கட்டுப்பாடு ஒழுக்கம் இல்லாமல் வாழ இறைவன் வகுத்த சட்டப்படி வாழ்ந்தால் நன்மை நமக்கே..
மறுமையில் தெரியும் சகோ யார் பைத்தியக்கார கூட்டம் என்பது.. நாம் இறைவனுக்கு உரியவர்கள் நாம் இல்லாவிட்டால் கூட இறைவன் குடும்பத்தை பார்த்து கொள்வான்..
முஹம்மது ஹாரீஸ்
♥ 15( சீமான் ) ஏற்றுக் கொண்டா
கருத்து இவ்வுலகில் புரிந்து
கொண்டால் இந்த பூமி
சொர்க்கம் ஆகும்.வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
முஹம்மது ஹாரீஸ்
( சீமான் ) ஏற்றுக் கொண்டா
கருத்து இவ்வுலகில் புரிந்து
கொண்டால் இந்த பூமி
சொர்க்கம் ஆகும்.வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Aameen
♥ 5بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
(அல்குர்ஆன் : 110:0)
இத ஜா'அ னஸ்ருல்-லாஹி வல்Fபத்ஹ்
(நபியே! உங்களுக்கு) அல்லாஹ்வுடைய உதவியும், (மக்காவின்) வெற்றியும் கிடைத்து,
(அல்குர்ஆன் : 110:1)
வ ர-அய்தன் னாஸ யத்குலூன Fபீ தீனில் லாஹி அFப்வஜா
அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதையும் நீங்கள் கண்டால்,
(அல்குர்ஆன் : 110:2)
FபஸBப்Bபிஹ் Bபிஹம்தி ரBப்Bபிக வஸ்தக்Fபிர்ஹ், இன்னஹூ கான தவ்வாBபா
(அதற்கு நன்றி செலுத்துவதற்காக) உங்களது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து, அவனுடைய (அருளையும்) மன்னிப்பையும் கோருவீராக! நிச்சயமாக அவன் (பிரார்த்தனைகளை அங்கீகரித்து) மன்னிப்புக் கோருதலையும் அங்கீகரிப்பவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 110:3)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
♥ 1அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
(அல்குர்ஆன் : 110:0)
இத ஜா'அ னஸ்ருல்-லாஹி வல்Fபத்ஹ்
(நபியே! உங்களுக்கு) அல்லாஹ்வுடைய உதவியும், (மக்காவின்) வெற்றியும் கிடைத்து,
(அல்குர்ஆன் : 110:1)
வ ர-அய்தன் னாஸ யத்குலூன Fபீ தீனில் லாஹி அFப்வஜா
அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதையும் நீங்கள் கண்டால்,
(அல்குர்ஆன் : 110:2)
FபஸBப்Bபிஹ் Bபிஹம்தி ரBப்Bபிக வஸ்தக்Fபிர்ஹ், இன்னஹூ கான தவ்வாBபா
(அதற்கு நன்றி செலுத்துவதற்காக) உங்களது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து, அவனுடைய (அருளையும்) மன்னிப்பையும் கோருவீராக! நிச்சயமாக அவன் (பிரார்த்தனைகளை அங்கீகரித்து) மன்னிப்புக் கோருதலையும் அங்கீகரிப்பவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 110:3)
Masha allah 👍
♥ 2இசுலாம் மார்க்கத்துக்கு எதிரிகள் அதிகரிப்பதற்க்கு ஒரே காரணம்,
ஜாதி இன வேறுபாடுகளை ஒருநொடியில் ஒழித்துக்கட்டுவதே ஆகும்!
குர்ஆன்.ஆயத்.இன்னத்தீண.இந்தல்லாஹில்.இஸ்லாம்.நிச்சயமான.மார்க்கம்.அது.இஸ்லாம்.மார்க்கம்.
வருங் கால. சமுதா ய மே
♥ 8வாழ்த்துக்கள். கண்ணி யம்
காப்போம்
அஸ்ஸலாமு அலை க்கு ம் 🤲🤲🤲🤲🤲
♥ 3Assalamu Alaikum Puri Number 11 will come in Odia
♥ 1@vrswadeshi3541 பிலால் அவர்களின் எஜமானன் உமையா அவர்கள் அவர்களை விடுதலை செய்தவர் அபூபக்கர் சித்திக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
@ayshasabika9819 யார் விடுதலை கொடுத்தார்.