இதற்காக தான் முஸ்லிம் ஆனோம்!┇இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோரின் நெகிழ்வான பேட்டி 2023┇Way to Paradise
இதற்காகத்தான் முஸ்லிமானோம்ᴴᴰ┇பேட்டி 2023┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







இவ்வளவு நேரம் விளையாட்டாக பார்த்த விளையாட்டு செய்திகள் முடிந்தது.. 😭.
அந்த ஒருவன் யார் என்பதில் தான் மதங்களுக்குள் போட்டி
போட்டி வலுத்து சண்டையில் இறங்கி
இன்று போர்களத்தில் நிற்கிறது.
@SyedMagdoomJahanZahir Nayak oru poiyan
அல்லாஹ் உங்களை சுவர்க்கம் அனுப்பும் அளவுக்கு முழுமையாக இஸ்லாத்தை பின்பற்றி நடப்பதெதுக்கு அல்லாஹ்உதவி செய்வானாக
அல்லாஹ் உங்கள் அனைவர்க்கும் இம்மையிலும் மறுமையிலும் நல் கிருபை செய்வாணாக ஆமீன்
Mashallah wonderful learning for all of us
@BABA123-k7sபத்து மனைவிகள் வைத்திருநதவர் எப்படி மகான் ஆகமுடியும்பா
உலகம் முழுவதும் அனைத்து மஸ்ஜிதுகளிலும் இறைவனை வணங்க நபிகள் நாயகம் வழி காட்டியிருக்கிறார்கள். ஏசு சொன்ன அனைத்து சர்ச்சுகளின் இறைவணக்க முறை என்ன? என்று இஸ்லாத்திற்கு வராத உறவினர்களிடம் கேட்கவும். வணக்கமுறையும் வாழ்க்கை முறையையும் முழுமையாக நம் இறை தூதரால் பரிபூரணமாக வழங்கப்பட்டுள்ளதால்தான் மதத்தில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்த முடிகிறது.. வேறு மதங்களில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துகிறார்களா என்று கேளுங்கள். இதை விட ஒரு சாட்சி இருக்கிறதா கிறிஸ்தவத்திலும் நடத்த முடியுமா என்று உறவினர்களிடம் கேளுங்கள்..
♥ 1உலகிலேயே மதத்தில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்த தகுதி பெற்ற பரிபூரண மார்க்கமாக இஸ்லாம் மட்டுமே உள்ளது. NTF நிறுவனர் P J வின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் இந்த இரண்டு நிகழ்ச்சியை காட்டி இது போல் கிறிஸ்தவத்தில் யாராவது நடத்த முடியுமா? நடந்துகிறார்களா? என்று கேளுங்கள். புரிய வையுங்கள்.
மெர்லின்.இயேசுவே மெய் தேவனும் நித்திய ஜீவனும் ஆம் இருக்கிறார்
😮😮
மண்ணோட மன்ணா போனவர் முகமது.மரித்து உயிர்தெழுந்தவர் இயேசு.இயேசு ஜீவனுள்ள கடவுள் இது சத்தியம்
♥ 1எல்லா சகோதர்ர்களும் தெளிவான எந்தவித தடுமாற்றங்களுமற்ற திடமான பேச்சுருதியையும், தீர்கமான மன உருதிகளையும் கொண்டவர்களான காணப்படுகின்றனர். மாஷா அல்லாஹ்.
Love this programme
@EVR_boys maaza Allah va?
@rabeekraja3501 naan pinpatrura vasanam than bro ithu
@Mars0128 un veetla un kudumbathil peasikiratha kekala thambi
@rabeekraja3501 “thulukka naye sootha muditu odu “ ithan bro vasanam
Nee ethai pinpatruhireerhalo athil oru வசனம் சொல்லுங்கள் பார்ப்போம்
இங்கு உள்ள அனைவருக்கும் குடும்பம் இருக்கு அனைவரும் கண்ணியமாக தன் சொந்த சம்பாத்தியத்தில் வாழ்கிறார்கள் பிறருக்கும் குடுத்து உதவுகிறார்கள்
நீங்கள் யாருக்கும் குடுக்குறீர்கள்
Islathai yeatru kondathaal palar thangaludaiya veeduhalil irunthu virattapatturikirarhal
இந்த அற்ப உலக vaalvirkahavaa இஸ்லாத்தை யேற்றோம் உங்களை நினைத்தால் உள்ளம் வழிகிறது
நீங்கள் யார் என்று தெரியவில்லை ஆனால் நீங்கள் சத்தியத்தை அறிந்துகொள்ள வேண்டும் அவ்ளோதான் எங்களுடைய ஆசை
அட்லீஸ்ட் உண்மையை தேடுவதை விட்டுவிடாதீர்கள் இல்லை என்றால் நஸ்டமடைந்து விடுவீர்கள்
@niharahaleem7872 Aameen
@niharahaleem7872 jazakallahu khairan ma..
♥ 1சகோதரர்கள் அனைவருமே அறிவும் விவேகமும் புரிந்துணர்வும் உள்ளவர்கள். நல்ல சிந்தனைசக்தியுடயவர்கள். இஸ்லாத்தை தெளிவாக ஆராய்ந்து தெளிவாக விளக்கத்தோடு காணப்படுகிறார்கள். இஸ்லாமிய ஒருசில இளைஞர்களுக்கூட இப்படி விளக்கமளிக்க முடியாது. அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ். சகோதரங்களே உங்களுக்கு அன்பான உறவுகள் சகோதரத்துவம் சமத்துவம் அன்பு கௌரவம் எல்லாம் உங்களுக்கு கிடைத்துள்ளது. உயர்சாதி கீழ்சாதி என்ற பிரிவு இல்லையே. எந்த பள்ளியிலும் தொழலாம். ஈர் உலகபாக்கியங்களும் கிடைக்க பிரார்த்திக்கின்றோம்.❤️👍🤲🤲🤲🤲🌟🌟🌟💐💯🇱🇰🇰🇼
♥ 1ماشا الله عليكم❤❤❤
♥ 1Alhamdhulillah (அனைத்துப் புகழும் படைத்த இறைவன் ஒருவனுக்கே)
♥ 7@dineshbuddy7பைபிள் யூத னால எழுதப்பட்டது
@dineshbuddy7Jesus இன் உயிரை எடுத்தது யார்
@samsulsiddique7068 aameen
இறைவனுடைய உதவி உங்களுக்கு கிடைக்கட்டும்
♥ 1மசாஹ் அல்லாஹ்
♥ 5யாம் பெற்ற இன்பம் இவ்வுலகம் பெற வேண்டும்
இறைவன் ஒருவனே...
♥ 10Alhamdulillah, Almighty Allah bless you all.
♥ 3L
இன்ஷாஅல்லாஹ்
பல மனைவிகளைக் கல்யாணம் செய்துகொள்ளலாம், இறந்தபின்பும் சுவனத்தில் எழுபத்துஇரண்டு கன்னிப் பொண்களும், மதுவகைகளும், மாமிச உணவுகளும் கிடைக்கும் என்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம் என்று சொல்லுங்கள்.
Mutta payalunga we have best religion than any desert religions comparatively
♥ 1@user-cm6ep4tu5iநீர் கூறும் யேசு மனிதராய் இருந்தவர் மலம் ஜலம் கழித்தவர். சாப்பிட்டவர். ஆசா பாசங்களுக்கு உட்பட்டவர். உங்கள் கூற்று படி சிலுவையில் அறைந்து மரித்தவர் அவர் எப்படி படைத்த இறைவன் ஆக முடியும்
Allah akbar ♥️ ♥️ ♥️ 🇱🇰🇱🇰🇱🇰🇫🇷
Insha allah
அல்ஹம்ந்துலில்லா அல்லாஹ் போதுமானவன்
மாஷா அல்லாஹ் மென்டல் என்று கூரிய அவர்களுக்கு நல்ல விளக்கத்தை தந்த இந்த சகோதர் அவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்வான் ஆமீன்
♥ 9நீங்கள் கிறிஸ்தவத்தை விட்டு போனால் கர்த்தராகிய இயேசுவிற்கு எந்த பாதிப்பும் வராது . உங்களுக்கு தான் பாதிப்பு.
அக்கினி கடல் , அவியாத அக்கினி காத்து இருக்கு.
♥ 1சரியான புரிதலுடன் இசுலாத்தை ஏற்று இருக்கின்றனர்.. இறைவன் அருள் புரிவானாக ..
♥ 9Ameen ❤ u are duva
♥ 1Correct arab culture is great
Indian culture is bad
Naan Islam la irunden. Anaal indha vanmurai, penn adikkam ponra pir pokkana vishayangala parthu thamizh hindu vaga aagi vitten. Arabu adimai illai ippodhu
Masha Allah 🤲 Alhamdulillah ☝️
♥ 4