கையடைப்பொருள் என்று இஸ்லாம் சொல்வதென்ன?┇நாள் 21┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான்...

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · May 3, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

71
Comments appear after administrator approval.
@aishajan7064 YouTube

AssalamalaikumSabarimaalaSister

@akbaralia7614 YouTube

Mrs sabarimala allah and rasul sallallah allaihi vassallam with you good speach

@sarifuddin4019 YouTube

மாஸாஅல்லா ! வாழ்த்துக்கள் சகோதரி ! !

@habeebasr1033 YouTube

Ameen...Ameen...Ya Rabbal Aalameen

@planttrees7649 YouTube

Name la enna bro irukku
Allah arabic la ya name vaika sollitukaru
Nalla meaning name a vaikalam nu than nabigal nayagam sollirukanga

Fundamentalist a irukatheenga bro

Avanga pesurathae perusu ippadiyae pesi atha keduthutathinga

@mohdismail4655 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ் வ பரகாத்துஹூ.

சகோதரி,
தாங்கள் செய்வது தான் உண்மையான ஜிஹாத்

தங்களுடைய வருமானத்தில் அல்லாஹ் பரகத் செய்ய வல்ல ரஹ்மானிடம் துவா செய்
ய முஸ்லிம் சமுதாயம் கடமைப் பட்டுள்ளது

நிச்சயமாக துவா செய்வோம்
இன்ஷா அல்லாஹ்......

♥ 1
@jamalmohamedkhadersha1225 YouTube

கையடைப்பொருள் என்றால் அமானத் அல்லது அமானிதம் அதாவது உங்கள் குடும்பம் உங்களிடம் அமானிதமாக கொடுக்கப்பட்டுள்ளது அதேபோல ஆட்சியாளர்களிடம் மக்கள் அமானிதமாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள் முதலாளியிடம் தொழிலாளி இப்படி நிறைய இந்த விஷயத்தில் பொறுப்பில்லாமில் அநீதியாக நடந்துகொள்ளல் நன்றி

@faisalameen335 YouTube

En mathipirkum, mariyathai kum uriya sakothari sabarimala fathima avarkalukku, valla Allah ungalukku arul purivanaha Aameen from Singapore. Valla Allah with you always👍👍👍

♥ 1
@faisalameen335 YouTube

Aameen Aameen ya rabbal aalameen. ......

♥ 1
@azeezullamaz6653 YouTube

Dear Sister may Allah bless you and fulfill all your wishes and protect you against all evil

@zia46786 YouTube

May Allah swt grant you peace and blessings, sister! 💐💐💐💐💐

♥ 1
@NoorTubeComputerScience YouTube

இறைவா. இச்சகோதரிக்கு வெற்றி கொடுப்பாயாக

@powersterieo573 YouTube

Nalla manam pataita ungalukku Allah tunai irrupppanaha

♥ 1
@mohammeducasim7699 YouTube

Masha Allah good speech teacher i.liked super super.good good

♥ 2
@NisarAhmed-qk5ji YouTube

Mashallah, good job. Kindly continue after Ramadan.

@ahamed7924 YouTube

Waiting for day 22 video

♥ 1
@9786367971 YouTube

உங்களின் துணிச்சலுக்கு துணை நிற்போம்

♥ 3
@lankalanka6397 YouTube

SISSTER UNKALAI SAPARIMALA ENRU SOLVATHARKU EN MANAM SANKADAPADUTHU

♥ 2
@mahamudhashaikh5006 YouTube

Your lectures bring tears. May Allah guide you, bless you and above all keep you safe from the evil people.
Thank you from the bottom of my heart!❤️

♥ 1
@SakJ7 YouTube

மாஷா அல்லாஹ்! முப்பது நாளோடு நிறுத்து விடாமள் நம்பிக்கையுன் தொடரனும். இன்ஷா அல்லா. அல்லாஹு அக்பர்.

♥ 7
@sajeesamhana7654 YouTube

Prophet Muhammad (sal) vsallam ulahathin kadaisi nabiyi pattri koorum phothu kaneer ariyaaaamall sinthuhinrathu😰😰😰😰 I love my Allah 💞 I love my prophet Muhammad nabi..... Allah intha pennuku hithayath valagattum....

♥ 4
@kajakareemnavasnavas9500 YouTube

தாங்கள் நினைத்திருந்தால் அவர்களின் ஆஃபரை ஏற்று பணம் சம்பாதித்து இருக்கலாம் .
பணமும் , பதவியும் பெரிதல்ல
என்று எப்போது உணர்ந்தீர்களோ
அந்த நிமிடமே தாங்கள் அல்லாஹ்வின் உயர்ந்த
பதவியில் உள்ளவர்களின் லிஸ்டில் ஆளாகி விட்டீர்கள் .
மனிதர்களில் பலரும் பணமும் பதவியும் தான் பெரிதென கருதி வருகிறார்கள் .நபி மார்களின் சரித்திரங்களும் சகாபாக்களின் வாழ்க்கை வரலாறுகளும் படித்தவர்கள் கண்டிப்பாக அந்த இரண்டையும் விரும்ப மாட்டார்கள் என்பதை விட அவை இரண்டையும் வெறுத்து விடுவார்கள் .
அப்படி தான் தாங்களும் அந்த ஓஃபரை மறுத்து ஓஃபர் தந்தவர்களை வெறுத்துள்ளீர்கள் .
அதற்கு இறைவனிடத்தில் பெரும் கூலி கிடைக்கும் . மேலும் மேலும் இறைவன் தாங்களுக்கு நல்ல மனசையும் கடைசியில் ஹிதாயத்தையும் தந்து இறை நேசர்களில் உங்களையும் உள்படுத்துவனாக ஆமீன் .

@yakoothmarjanmubarak140 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ மாஷா அல்லாஹ் அருமையான பதிவு உங்கள் பணி தொடர அல்லாஹ் துணை புரிவானாக...👌👌👌👌👌 👍💐💐💐💐💐☺️

♥ 4
@SK-le6bc YouTube

மிக அருமை சகோதரி

♥ 2
@jamalmohamedkhadersha1225 YouTube

அமானிதங்களை பேணாமல் இருப்பதும் இறுதிநாளின் அடையாளங்களில் ஒன்று நபி ஸல் ஹதீஸ்

♥ 1
@hiddenarea77 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு அக்கா இஸ்லாத்திலுள்ள விஷயங்களை தெரிஞ்சிக்கிறீங்க இஸ்லாத்தை தெரிஞ்சிகிட்டீங்களா? ( இவ்வுலகத்தை படைத்து எல்லாம் வல்ல இறைவன் ஒரேயொரு இறைவன் அல்லாஹ் தான் என்று)

♥ 1
@habibullahu7460 YouTube

Welcome. Kep it up. Peace be on you.

♥ 1
@mhma4033 YouTube

என் அன்பு சகோதரி சபரிமாளா, உங்கள் நேர்மைக்கும் நல்ல உள்ளத்துக்கும் நிச்சயம் அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் பரக்கத் செய்வான். இது உங்களை போன்றோர்களுக்கு அல்லாஹ் கொடுத்த உறுதி மொழி. நீங்கள் நீடுழி வாழ்கவென அல்லாஹ்வை வேண்டுகிறேன்.

♥ 17
@jafferali4022 YouTube

பாத்திமாமாலாஉங்களதுஉதாரனம்தாங்கள்300வருடமுன்புபிறக்கவேண்டியவர்

♥ 2
@n.araheem2802 YouTube

தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி.

♥ 7
@sanasnizam1168 YouTube

Allah ungalukku punitha Islatthai thanthu Allah ungal vaalkaiku Arul purivanaha Amin

♥ 6

Related Videos