கையடைப்பொருள் என்று இஸ்லாம் சொல்வதென்ன?┇நாள் 21┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான்...
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Masha allah
♥ 1Wonderfull spech sister
♥ 2அஸ்ஸலாமு அலைக்கும்...
♥ 3பொதுச்சொத்தை கையில் வாயில் போட்டுக்கொள்ளும் இன்றைய அரசியல் வாதிகள் மட்டும் அல்ல அவர்களின் குடும்பம் வாரிசுகள் என்று அனைவரும் மறுமையில் இறுக்கி பிடிக்கப்பட்ட நிலையில் தண்டனை பெறுவார்கள்... இஸ்லாமை அறிந்து கொள்ளும் நிலையில் கூட அவர்கள் இல்லாதது இன்னும் ஒரு கைச்சேதம்... அவர்களாக திருந்தி இஸ்லாமை அறிந்து அதை ஏற்று அதுபோல் வாழத் தொடங்கினால் இறைவனிடம் அழகிய மன்னிப்பு கிடைக்கும்... மற்றபடி தீதும் நன்றும் பிறர் தர வாரா... நம்மால் முடிந்த அளவு இறைவனுக்கு நெருக்கமான தன்மைக்கு நல்ல பணிகள் செய்து சுவனத்தை உறுதிசெய்வோமாக... இன்ஷாஅல்லாஹ்...
Aameen
Aameen
♥ 1Anaiththupirachanaikkum kaaranam mermaiyillaathathu thaan
Viittil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom
Mashallah
♥ 2Alhamdulillah
♥ 2மாஷா அல்லாஹ், வெற்றி நமதே துணிந்துநில் தொடர்ந்து செல்...
♥ 13ஆமீன்
♥ 2💐💐💐💐👌👌👌
♥ 3அருமையான பதிவு சுப்பர்
♥ 2Masha Allah my sister Allah bless you
♥ 5அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) என் அருமை சகோதரி. இனிமேலாவது.நம் தமிழ் நாட்டிற்கு. மோச்சம் கிடைக்குதா என்று பொருத்திருந்து பார்ப்போம். இன்னல்லாஹா மா சாபிரீன். சகோதரி நீங்கள் நோன்பு வைக்கிறீர்களா. ஒரு மனிதன் அதிகம் ஆட்டம் போட்டால். கூடிய சீக்கிரம் அல்லாஹ்வின்.அழிவு காலம் நெருங்கி கொண்டு வருகிறது என்று அர்த்தம். இன்ஷா அல்லா. இனியாவது தமிழ் நாட்டிற்கு நல்லகாலம் பிறக்குதா என்று பார்ப்போம். வஸ்ஸலாம். <><>சவுதி <><>
♥ 4👍👍
♥ 4Assalamu alaykum wa rahumadulahi wa barakkduhu alhamdulilah Aameen
♥ 2😢😢😢👌👌👌☝☝☝அருமை
♥ 1Kaiyadai porul enral Amanitham. Allah quraan ill izai niraya solkiran sister. Thedinal kidaikkum.
♥ 2Mass speach to all India politicians and govt.officers
♥ 6அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)என் அருமை சகோதரி. மாஷா அல்லாஹ். உங்களுக்கு. இன்னும் இன்னும் அதிகம் ஈமானையும். ஹிதாயத்தையும் கொடுக்கனும்.சுபஹானல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அக்பர். சகோதரி. நாம் தாய் வயிற்றில் இருந்து வரும்போது ஒட்டு துணியில்லாமல் வருகிறோம். நாம் இறந்து. போகும்போது நமக்கு கூட வருவது வெள்ளை துணி மட்டும்தான் மிஞ்சும். இதை மட்டும் மனிதன் யோசித்தான் என்றால். மனிதன் பொது பணத்தை திருட மாட்டான். ஆனால் திருடன்கள் நிச்சயமாக மருமையில் தண்டனை உண்டு நிச்சயம் .என் சகோதரியின் நேர்மைக்கு மருமையில் பலன் உண்டு. உங்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளையும். நோய் நொடி இல்லாதா வாழ்க்கையையும் வல்ல இறைவன் தந்தருள அல்லாஹ்வின் இடம் நான் என்றென்றும் பிரார்த்தனை செய்கிறேன். வஸ்ஸலாம்<><>சவுதி <><>
♥ 20🗣️ஆசிரியர் சபரிமாலா பாத்திமா அவர்களே! அந்த ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக🤲☔
♥ 28