இஸ்லாத்தை நோக்கிய என் பயணம்┇மனோஜ் என்ற அபூபக்கர்┇22.02.26┇Way to Paradise
இஸ்லாத்தை நோக்கிய என் பயணம்┇மனோஜ் என்ற அபூபக்கர்┇22.02.26┇Way to Paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







@creativearts2809வாழ்க்கைப் பாதை எங்கு செல்கிறது என்பது யாருக்கும் தெரியாது இந்த மாய உலகில் வாழ்வது என்பது யதார்த்தத்தை அறியாமல் வேடிக்கையாக இருக்கிறது. கடவுளின் நிகழ்தகவு காணப்படவில்லை மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை தெரியவில்லை மத வாழ்க்கை வாழ்வது எனக்கு அவசியமில்லை.
avar veenagavilai, veenakuvadhai vittu vilagi irukkirar ini avar marumayai vetri kolla avar payanam thodarattum. iraivan ungalukkum ner valiyai kudukkattum
குர்ஆனைப் படிப்பது எனக்குப் பயனற்றது, ஏனென்றால் அது வெறும் புத்தகம், நடைமுறை வாழ்க்கை அல்ல.@rubiyaparvin
Read the Quran and then talk. Don't talk about something about which you have no knowledge
Wa alaikum salaam w r w b iraivan ungaluku arul purinthu irukiraan Alhamthulilah
Alhamdullilah🎉
♥ 1நீ வாழ்க்கைப் பயணம் முழுவதையும் வீணாக்குகிறாய்.
Waliakum.salam.masha.allaha
♥ 1