அனைத்து வேதங்களும் சொல்வது ஒரே கடவுள் தான்┇சிங்காரவேலன் என்ற முஹம்மத் அலீ┇22-12-2024 Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · January 9, 2025 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

அனைத்து வேதங்களும் சொல்வது ஒரே கடவுள் தான்┇நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்_ᴴᴰ┇சிங்காரவேலன் என்ற முஹம்மத் அலீ┇22-12-2024 Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

13
Comments appear after administrator approval.
@mohamedakeel2551 YouTube

@mariarousey-n1m பெயர் வைக்க மொழி ஒரு தடை கிடையாது . ராஜா மொஹமட். சீனி முஹம்மது என்றெல்லாம் பெயர் வைதுலனர் . அன்பழகன் பொது பெயர் பிரச்சினை எங்கே என்றால் ஜாதி என்னவா இருக்கும் என்று ஒரு ? மார்க் வந்து விலும் அரபி என்றால் ஓ Bhai yaa என்பதோடு முடியும்

♥ 1
@mohamedakeel2551 YouTube

@mohammedsaleem-dh8eq உங்கள் இஸ்ட்டம் தான் அவர் யாராக இருந்தா நமக்கு எண்ண?

@mohamedakeel2551 YouTube

Yaar அந்த பரம்பொருள் . அவரை மட்டும் தான் vanangu கிரீர்கள் அவரோடு சேர்த்து வேறு சிலரையும் வணங்கி வருகிறீர்களா எப்படி படைத்தவ்னும் படைகதவனும் சமாமவர்கள்?

♥ 2
@YasarKhan-x8s YouTube

ஷைத்தான் எதிர்த்து நாங்கள் முஸ்லீமாக வாழ்வதே சாதனை தான்

@blalalt796 YouTube

MASHALLA 🎉❤SUPARE YAHALL 🎉❤MASHALLA YAHALL 🎉❤MASHALLA YAHALL 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🎉❤NITHYA ADI MASHALLA YAHALL 🎉❤MASHALLA YAHALL

♥ 1
@mohammedsaleem-dh8eq YouTube

எல்லா மதத்திலும் பரம்பொருள்
வழிபாடு உள்ளது. அது தான் தியானம் மற்றும் வேதாந்தம் . முஸ்லிமாக மாறி என்ன சாதனை செய்தீர்கள்?

♥ 2
@MhenRajee YouTube

முஸ்லிம் பெண்களைப் பற்றி முஸ்லிம்
ஆண்களிலும் ஆலிமுகளிலும் பலரது எண்ணம் .
1) ஸ்க்கூட்டி ஓடக்கூடாது.
2) , மற்றும் மாணவிகள்
மிதிவண்டி ஓடக்கூடாது.
3) ஆட்டோவில் தனியாகப்
பயணிக்கக்கூடாது
4) நவீன தொடர்புடைய வசதிகளைப்
பாவிக்கக் கூடாது.
5) நெருக்கமான உறவான ஆண்கள்
என்றாலும் வீதியில் நின்று
பேசவோ சிரிக்கவோ கூடாது
6) சேலையில் முக்காடு இடுதல்
கூடாது
7) அரசியல் தலைமைக்கு வந்து
விடக் கூடாது
8) அறிவு ரீதியாக சிந்திக்கவோ
விவாதிக்கவோ கூடாது
9) மஹ்ரமில்லாத ஆண்கள் ( அண்ணன் தம்பி அப்பா ) தவிர பிரயாணம் செய்தல் கூடாது. Taxi driver auto driver கூட..
10) கடையில் வியாபாரம் செய்தல்
கூடாது
11) ஆண், பெண் ஒரே இடத்தில் ஒன்று கூடி கூட்டம் நடத்த கூடாது
கூடாது.
12 ) புர்கா அணியாமல் செலும் பெண் விபச்சாரி
இவனுங்கள சேர்க்க வேண்டிய இடம் இது.. இமாம் ன்னு வெளில தெரிஞ்சிக்கிட்டு மத்த அர மெண்டல் பச்சைகளையும் முழு மெண்டல் ஆக்குதுங்க..

@MhenRajee YouTube

unakku pajithiyam muthipochchu onnum panna mudiyathu

@jd-xf3fp YouTube

🏌️ஏன்டா தம்பி அங்கு உள்ளதை தான் நான் இஸ்லாத்திலயும் பயன்படுத்துறேன் , அது ஏன் என்று கேட்கவில்லை யா 😏

இஸ்லாம் + இந்து இரண்டும் ஒன்றுதான் 🏌️

🪔இந்துக்கள் சிலை வழிபாடு 🏌️

🕌 இஸ்லாமிய சிலை வழிபாடு ( கருப்பு கல்)🕋

🪔 சபரிமலை ஏறனும்
( ,கருப்பு வேட்டி / கருப்பு சட்டை .)

🕌 இங்க ✈️ ஏரனும் இஸ்லாம் (வெள்ளை ஆடை) 🏌️

🪔செருப்பு அனியகூடாது

🕌செருப்பு அனியகூடாது 🕋

🪔இந்துக்கள் மொட்டை போடுதல்

🕌இஸ்லாம் மொட்டை போடுதல் (காபாவில்)

🪔 கோவிலுக்கு 🦙காணிக்கை

🕌 குர்பானி 🦙 காணிக்கை .

🪔 இந்துக்கள் 🦙ஆடு அறுப்பு

🕌இஸ்லாம் 🦙அறுப்பு

🪔கோவிள் + மரங்களை சுற்றி வருவது .

🕋 காபாவ சுற்றி வருவது .

🪔இந்துக்கள் பிரசாதம் ( பழனி பஞ்சாமிர்தம்/ திருப்பதி லட்டு )

🕌இஸ்லாம் பிரசாதம் ( ஜம் ஜம் தண்ணீர் )

🪔பிராமணன் இந்துக்கள் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்றது ( ஓதுவது ).🏌️

🕌 அரபு மொழியில் ஓதுவது .

🪔 சிவன் தலையில் அறை நிலவு .

🕌 ☪️ பள்ளி வாசல் தலையில் 🙆 அறை 🌙நிலவு .🏌️

( திருப்பதி லட்டையும் ,
பழனி பஞ்சாமிர்தம் மும்
சிரிய பிரார்த்தனை செய்து விட்டு
சாப்பிடுவது போல் 🧘

ஜம் ஜம் தண்ணீர், பேரிச்சம் பழத்தையும் சாம்பிட வேண்டும் .🙄)

‌5:03 குர்ஆன் அகிலத்தாருக்கெல்லாம் உரியதா 🤔

முதலில் சந்திர கடவுள் அல்லாஹ் வுக்கு யூதார்களையும் , கிறிஸ்தவர்களையும் பிடிக்குமா? என்று கேள் . பிறகு அகிலத்தார் வரிசையில் வருவதா இல்லை யா என்று உனக்கே தெரியும் .

🧘இந்த மாதிரியான மூலச்சலவை
👉 குர்ஆன் 9: 20 தான் கொண்டுபோய் விடும் .🏌️

@AlrasiAlrasi-x2s YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு மாஷா அல்லாஹ்

♥ 2
@thalakumar548 YouTube

Name Important Name can be in any language.
Tamil also has many names for example Raja.
But all Muslims should wear Amutul before their names because Prophet Muhammad used to wear Amutul as a sign of respect for them.

♥ 2
@mariarousey-n1m YouTube

Naan christian எனக்கு ஒரு சந்தேகம் வந்தது ஏற்று கொண்டால் அரபு மொழியில் ஏன் பெயர் வைக்கிறாங்க
கிறிஸ்தவர்கள் கூட தமிழில் பெயர் வைக்க வேண்டும்

♥ 4

Related Videos