கடவுளைத் தேடும் மக்களே! எங்கு செல்கிறீர்கள்_┇ஹனீஃப் (அழைப்பாளர்)┇22-12-2024 Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · December 30, 2024 · அழைப்பாளர்கள் சிறப்புரை

கடவுளைத் தேடும் மக்களே! எங்கு செல்கிறீர்கள்_┇ஹனீஃப் (அழைப்பாளர்)┇22-12-2024 Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

9
Comments appear after administrator approval.
@mohamedfarook6458 YouTube

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கிறான்.
சஹீஹ் முஸ்லிம் - 5169

@mohamedfarook6458 YouTube

5:21 இம்மை மறுமையின் விளைநிலம் - முஹம்மது நபி (ஸல்)

@mohamedfarook6458 YouTube

உண்மையான GHAR VAPSI இஸ்லாத்தில் தான் உள்ளது.
திரும்பி வா உன் திசை எது
தெரிந்தது மாறிபோகாதே !!!
வருவதை நீ எதிர் கொண்டு
பார்த்திடு கோழை ஆகாதே !!!

பாடல் வரிகள் தான். ஆனாலும் அர்த்தமுள்ள வரிகள்.

@mromar4708 YouTube

Aduthavarghaluku paadam nadathum Mun nammai seer paduthi kondal nallathu, verumaney aandavan aandavan endru solvathai vida,Ellam valla Allah endru solvathu Sala chiranthathu, athe mathiri rasul Karim peyarai sollum poluthu Sal Lal laahu alahi wassalam endru avargal meethu salawath solla vendum,Vallon Allah swt. avarghal meethu salawath solghiran ,Naam emmathiram

@georvilin YouTube

இஸ்லாத்தை ஏற்பவர்கள் திருமண வயதை கடந்தும் வாழ்க்கை துணை கிடைக்காமல் சிரமப்படுவது ஏன், இஸ்லாத்தை ஏற்பவர்களுக்கு தங்கள் வீட்டு ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து கொடுக்க விருப்பம் இல்லாமல் இருந்து கொண்டு பிறப்பால் முஸ்லிம்களாக இருப்பவர்கள் இஸ்லாத்தில் சமத்துவம் சகோதரத்துவம் என கூறி ஊரை ஏமாற்றவது ஏன்? இஸ்லாத்தை ஏற்பவர்களின் ஈமானின் உறுதி தன்மையை சந்தேகப்படும் பிறப்பால் முஸ்லிமாக இருப்பவர்களிடம் இஸ்லாத்தை ஏற்பவர்கள் தங்கள் ஈமானை நிரூபிக்க என்ன வரையறை உள்ளது, இந்த உலகத்துலயே ஒரு மதத்தை ஏற்றால் அவனுக்கு திருமணம் நடப்பது சிரமம் என இருக்குமானால் அது இஸ்லாம் மட்டும் தான், இஸ்லாமியர்களின் சமத்துவம் சகோதரத்துவத்தின் லட்சணம் திருமணம் ஆகும் முன் இளம் வயதில் இஸ்லாத்தை ஏற்பவர்களிடம் கேட்டால் தெரியும்

@KIFAYATHRAJAM YouTube

Alhamdulillah… very very clear message💕♥️

♥ 1
@thamimansari1579 YouTube

❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

♥ 2

Related Videos