திப்புசுல்தான் எனும் கருணையாளன், இஸ்லாமிய மார்க்கஅறிஞன்!┇நாள் 23┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · May 5, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

78
Comments appear after administrator approval.
@ImranImran-qc6mr YouTube

@rajafathernayinarkoilnayin1227

يُرِيْدُوْنَ لِيُطْفِـــٴُــوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَاللّٰهُ مُتِمُّ نُوْرِهٖ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ‏
அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.
(அல்குர்ஆன் : 61:8)
هُوَ الَّذِىْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰى وَدِيْنِ الْحَـقِّ لِيُظْهِرَهٗ عَلَى الدِّيْنِ كُلِّهٖ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ‏
(இணை வைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான்.
(அல்குர்ஆன் : 61:9)

@Sharafdheen-yl5kf YouTube

மாவீரன் திப்புசுல்தான் அவர்கள் முஹம்மது நபி அவர்களின் தோழர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வழி நடப்பவர் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சாத மனிதர்

@ZakirHussain-jb9lx YouTube

@dubakooryelaraisaniyan2805
முதலில் உனக்கு காட்டட்டும் என்று எனக்காக பிராத்தித்ததற்கு நன்றி சகோதரரே

@dubakooryelaraisaniyan2805 YouTube

முதலில் உனக்கு காட்டட்டும் . மேலே கமெண்ட் பாரு.

@rajafathernayinarkoilnayin1227 YouTube

புரிந்து கொண்டதால் தான் திப்புவை எதிர்க்கிறார்கள் .

திப்பு ஒரு மத வெறியன் . இவன் கூர்க் மக்களுக்கு மங்களூர் கத்தோலிக் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் ஏராளம் .

இந்த மத வெறி பிடித்த காட்டுமிராண்டி ராட்சசன் சாவை கொடகு மங்களூர் மக்கள் தீபாவளி போலக் கொண்டாடுகிறார்கள் .

@rafamamari YouTube

@sharifaaafia4532 ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

@sharifaaafia4532 YouTube

இஸ்லாமியர்கள் நாட்டுக்காக போராடிய வரலாறுகள் மறைக்கப்படுகின்றன,மாற்றப்படுகின்றன இதுதான் உண்மை..இதையெல்லாம் தெரிந்தும் உண்மையை வெளிக்கொண்டு வரத்தெரியாத கையாலாகத்தனத்தில் என்னைப் போன்றோர் இருக்கிறோம்..இப்படி அந்த உண்மையை உணர்வோடும்,உரிமையோடும் அழகாகச் சொன்ன என் சகோதரியே .இறைவன் அருளால் நீங்கள் நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ்ந்து...இந்த பயணத்தை தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

@ibrahimadam844 YouTube

Doing an excellent service Allah ever Bless u.

@rafikahamedraseehd3178 YouTube

உங்களைப்போலவே சகல இந்தியர்களும் புரிந்து கொண்டு இப்பவும் ஒரு இஸ்லாமியரிடம் இந்தியாவை ஒப்படைத்தால் திப்பு சுல்தானின் ஆட்சியை போன்று இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்புகள் நீதியாக இருக்கும்

@taranajm2022 YouTube

Unmai orubothum marayathu maraikavum mudiyathu sister.intha unmayai ungal moolamaha allah vezhipaduthugiran.masha allah.

♥ 1
@asmafargin3273 YouTube

Madam what u said is correct.i belongs to dindigul

♥ 1
@syedanverr7046 YouTube

இன்று திப்பு சுல்தான் குடும்ப மயணம் குடோ ன் களா க மாற்றப் பட்டு வருகிறது இதனை பராமரிக்க அரசு முன் வரவேண்டும்

♥ 1
@syedanverr7046 YouTube

அண்ணன் மகள் பார்வதி தேவி பூர்ணைய வின் துரோகத்தை மண்ணிக்கவில்லை தன் காதல் கணவனோடு வேலூர் சிறையில் துன்பப்பட்டு மரணம் அடைந்தார் அவரது காதல் கணவன் தில்லா வர் கான் கல்கத்தா சிறையில் மரணம் அடைந்தார் அவர்களது திருமணத்தின் போது பார்வதி தேவி ஃபாத்திமா வாக மனம் மாறுகிறார் ஃபாத்திமா வின் சமாதி இன்றும் வேலூர் திப்பு சுல்தான் குடும்ப மயானத்தில் உள்ளது

♥ 1
@syedanverr7046 YouTube

திப்பு சுல்தான் ஐ காட்டிக்கொடுத்த ஆரிய பிராமணன் பூர்னைய வின்

♥ 1
@syedanverr7046 YouTube

இறைவன் விரும்பியிருந்தால் எல்லோரையும் முஸ்லிம்களாக பிறக்க செய்து இருப்பான் என்று திப்பு சுல்தான் சொல்வது வழக்கம்

♥ 1
@cardamomplanters6444 YouTube

நீங்கள் திண்டுக்கல்லா மேடம். நான் மலைக்கோட்டைக்கு அருகிலேயே குடியிருக்கிறேன்,

♥ 5
@peermohamed288 YouTube

அருமையான பதிவு அரிதான தகவல்கள் நன்றி சகோதரி!

♥ 4
@shaffiullah9022 YouTube

Pls read&research those mohali kings,dont any how to say

@MK91243 YouTube

Masha Allah

♥ 2
@kareemKareem-gv4kg YouTube

கர்னடகம் செய்த பாக்கியம் திப்பு

♥ 3
@sankerraganathan8501 YouTube

தமிழக அரசு திப்புசுல்தான் ஜயன்தியை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்

♥ 10
@rafeeq-x9k YouTube

Medem,manidargal yen naragattirkul
Selkirargal yenbadai patri oru video podunga plssssssssssssssssssssssssssssss

@rafeeq-x9k YouTube

Medem,neengal islamai yetru kkondingala illya,illa islama uerkargardukku unagalukku yedacchum bayam tayakkam irukka,shaittan ungalai oru bodum vazi kedukkanamal pattu kollunga,
Ungal iraivanai vittu inai vailkumaru avan yevuvan

@SakJ7 YouTube

மாஷா அல்லாஹ்! நேரில் பார்ப்பது போல் உள்ளது. சிறுதுளியாக இருந்தாலும், அருமையம்மா அருமை. எல்லா புகழும் இறைவனுக்கே.

♥ 12
@habihabi1358 YouTube

வாழ்த்துக்கள்

♥ 2
@onecircuits YouTube

Brother you can contact number which is displayed on end of the screen and ask Quran and Islam related books insha'Allah they will give you

@AGS750 YouTube

Ameen ameen ameen sum ameen ya rabul alameen

♥ 1
@psrinivasan3917 YouTube

திப்பு சூல்தான் தீரன் சின்னமலையை உருவாக்கிய மாவீரன். அவரை மதித்து விழா கொண்டாடுபவர்கள் திப்புவை மறந்து விடுவது சோகமான சம்பவம்.

♥ 24
@ZakirHussain-jb9lx YouTube

உள்ளத்துடன் பிரார்த்திக்கிறேன் சங்கிகளை இறைவன் நேர் வழியை காட்டுவாயானாக

♥ 12
@abdulhameedfairoze906 YouTube

உன்மையை உலகுக்கு உரைக்கும் உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி. வாழ்க வளமுடன் பல்லாண்டு.

♥ 12
@abdulaziz9873 YouTube

Siter safri god help to you.

♥ 2
@abdulaziz9873 YouTube

Bjp sangi pazangal eppothum ethaiyum s0lvarl.

♥ 4

Related Videos