திப்புசுல்தான் எனும் கருணையாளன், இஸ்லாமிய மார்க்கஅறிஞன்!┇நாள் 23┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · May 5, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

78
Comments appear after administrator approval.
@rainbowrainbow4588 YouTube

Maveeran tipu sultan hj avl
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
❤❤❤❤❤❤❤❤❤❤👍

♥ 2
@purescholar8740 YouTube

சகோதரி,முஸ்லீம்கள் இந்தியாவை சுமார் 800 வருடங்கள் ஆட்சி செய்தபோதும் உண்மைகள் அவர்கள் முலீன்களாக வாழவில்லை.அவர்களில் யாரும் ஹஜ் செய்யவில்லை ,ஒரு உண்மையான முஸ்லீமாகவும் இந்துக்களுக்கு சகலஉரிமைகளும் ,கோவிகளுக்கு அதிகமானியங்களையும் கொடுத்தவர்தான் திப்பு சுல்த்தான்,ஆனால் மற்ற இஸ்லாமிய அரசர்களை புகழ்ந்த்தாலும் இவரைமட்டும் புகமாட்டார்கள் மட்டு மல்ல
பொய்யாக இவர்மீது பழிமட்டும் சுமத்துவார்கள்.

♥ 5
@fasilqadirijishthi7356 YouTube

உண்மையை வெளிப்படுத்துவதற்கு இறைவன் உங்களை பயன் படுத்துகின்றான்.
மிக்க நன்றி அன்பு சகோதரியே...

♥ 19
@kajakareemnavasnavas9500 YouTube

திப்பு சுல்தான் ஒரு மகான் .
மகான்களை இழிப்படுத்துபவர்கள்
இறைவனால் இழிவு படுத்தப்படுவா்கள் .

நல்ல அருமையான பதிவு சகோதரி

♥ 9
@syedahamed2714 YouTube

Excellent information, Thanks for the message sister.

♥ 4
@boomakassim993 YouTube

மாஷா அல்லாஹ், புரட்சி ஓங்கட்டும்...

@IsmailNECEE YouTube

VAALTHTHUKKAL SAGOTHARIYE ALHAMDULILLAH.

♥ 2
@nigumathnisha7642 YouTube

migaum sirandha padhiu melum palamaiyana unmai seidhiyai therindhu kolla aarvamai ulladhu..melum ungal kanoli padhiu thodarattum ..insha allah

♥ 1
@jasbeats123 YouTube

mam I need a book for learn islam markkam. pls tell the details.

♥ 4
@peacemind3866 YouTube

அபாரமான ஆய்வு. கன்னட நிலத்தின் பெரியார் திப்பு.

♥ 14
@resin.artstory YouTube

அலஸ்ஸலாமு அலைக்கும் அருமையான தகவல்கல்கள்

♥ 1
@sheikabdul8166 YouTube

Iraivan arul kidaikattum ramzan mudinthum thodarattum ungal seithikal sakothari insha Allah

♥ 1
@rafamamari YouTube

அஸ்ஸலாமு அலைக்கும்,
ஸுப்ஹானல்லாஹ்,
இந்த நேரம் எங்களுக்கு ஸஹருடைய (நோன்பு ஆரம்ப நேரம்) இந்த நேரத்தில் நாங்கள் அறியாத உண்மை வரலாறை, நாங்கள் படிக்கும் போது கூட இதைப்போன்ற ஆழமான உண்மை வரலாறை கேட்க எவ்வளவு சந்தோஷமாகவும், ஒரு பக்கத்தில் எங்களுக்கு இதைப்போன்று கற்றுத்தரவில்லையே, கற்று கொள்ள வில்லையே என்ற கோபத்தோடும் கேட்டு மகிழ்ந்தேன்.
மிக்க நன்றி உடன்பிறவா சகோதரியே,
நமக்கு மேலும், மேலும் உண்மை வரலாற்று அறிவை அதிகரித்திட நம்மை படைத்த இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்.
மிக்க நன்றி...

♥ 8
@suhadsukku7012 YouTube

Good
Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom

♥ 2
@k.abdulhakkimhakkim5930 YouTube

அருமையான பதிவு. இறைவன் உங்களுக்கு அனைத்து வழங்கலை யும் தந்தருள்வானாக மேலும் ஹிதாயத் கொடுக்க வேண்டும்.

♥ 21
@SK-le6bc YouTube

சிறந்த பதிவு

♥ 11
@ibramshaibramsha1652 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும்
அருமை
நன்றி

♥ 11
@sheikhmauddin8697 YouTube

Assalamu alaykum wa rahumadulahi wa barakkduhu

♥ 3
@mahammediqbal3263 YouTube

76 வருடங்களாக இந்தியா(RSS) ஆர்யா பயங்கரவாதிகளின் கையில் இருக்கு அதனால் தான் முஸ்லிம்களின் சரித்திரம் மாற்றப்பட்டு கல்வி கூடங்களில் சொல்லி குடுகுரங்க என்பது உணமே

♥ 12
@noormohamed8717 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)சகோதரி. இப்போது உள்ளவன்களிடம் திப்பு சுல்த்தான் என்றால் யார் என்று கேட்பான்கள். காரணம் இவன்கள் எல்லாம் நோஹாமல் நோங்கு தின்பவன்கள் சகோதரி. அப்படி என்றால் என்ன என்பான்கள். சகோதரி அல்லாஹ்வின் கிருபையால் நீங்கள் பல உண்மைகளை மக்களுக்கு தெரிய படுத்துகிறீகள் அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காண்பிப்பான்.நான் என்றென்றும் பிரார்த்தனை செய்கின்றேன். வஸ்ஸலாம்.<><>சவுதி <><>

♥ 10
@mohideenrally3400 YouTube

Have you been climb to thippu sultan Fort. I have been to dindigal 4 times and climbed to the Fort mashaallah. From Sri Lanka

♥ 3
@SANGAIABDULAZEES YouTube

🗣️அருமையான உரை ஆசிரியர் சபரிமாலா பாத்திமா அவர்களே! அந்த ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக🤲☔

♥ 24

Related Videos