சாதியை ஒழித்த இஸ்லாம்ᴴᴰ┇அலெக்சாண்டர் என்ற முகமது அஜ்மல் 24.03.24┇Way to Paradise Class
சாதியை ஒழித்த இஸ்லாம்ᴴᴰ┇அலெக்சாண்டர் என்ற முகமது அஜ்மல் 24.03.24┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







😂😂
MASHALLA 🎉❤🎉SUPARE 🎉❤YAHALL 🎉❤😮🎉❤SUPER 👌 👍 🎉❤😮❤🎉SUPER 👌 👍 😍
தயவு செய்து பொய் சொல்லாதீர்கள் இஸ்லாம் சாதியை ஒழிக்கிறதுyendru . குர்ஆனில் கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் சிலை வழிபாட்டாளர்களுக்கு எதிராக பல வெறுப்பு வசனங்கள் உள்ளன. யூதர்களும் கிறிஸ்தவர்களும் அல்லாஹ்வின் மிக மோசமான உயிரினங்கள் என்று முஹம்மது கூறுகிறார். சாதி ஒழிப்பு பற்றி பேச இஸ்லாம் தகுதி இல்லை.
Assalamualaikum
ALL RELIGIONS INTEGRATION & SUPPORT TO YOU . உங்கள் வாழ்வில் வெற்றியடைய வாழ்த்துக்கள். Start will try to l your's all your's schievements . Bye- V. Balasibramanian VELAYUTHAM thoothukudi dist Tamil Nadu India - ६२८ ३०३.
😊 3:59 u r Cristian or hindu... before u talk lord Jesus mind ur words.i am forgiving u as our lord told us in Bible..u Mr.....