அதிகமானோர் இஸ்லாத்தை ஏற்பது ஏன்?┇ரிஸ்வின் (அழைப்பாளர்)┇25-05-25┇Way to Paradise
அதிகமானோர் இஸ்லாத்தை ஏற்பது ஏன்_┇ரிஸ்வின் (அழைப்பாளர்)┇25-05-25┇Way to Paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Its because Allah giving permission to change hearts. Then with Allah permission, they learn about equality in islam.
@IPPADIKKUISLAMஇஸ்லாமிய சகோதர்களுக்கு எவ்வளவு எடுத்து சொன்னாலும் புரியாது. பட்டுத் தான் தெரிந்து கொள்வார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் ஆனால் அரபு உலக நாடுகளுக்கு. உண்மை bro அரபு உலகம் சென்று வேலை செய்ய போகும் அனைத்து இந்துக்களும் தரம் தாழ்த்தி நடத்தப்படுவதால் தங்களுக்கு ஒரு அங்கிகாரம் கிடைக்க வேண்டும் என்று வேதப் புத்தகத்தில் ஏதோ நான்கு வரிகளை யாருக்கோ சொல்லப்பட்டதை தனக்குத் தான் என நம்பிக்கொண்டு படிப்பறிவு இல்லாமல் இஸ்லாமியத்தை ஏற்றுக் கொள்கின்றனர்.✍️
கிறிஸ்தவத்திற்கு போனால் அவ்வாறு கிடைக்கும் என்று படங்கள் கூட வருகின்றன.
பைபிளில் சாலமோன் அவர்கள் 300 க்கும் மேற்பட்ட பெண்களுடன் வாழ்ந்ததாக உள்ளதே!.. அது போன்றா ?
அது ஒரு பொய். இருக்கட்டும்.
சரி இப்போ?
அப்படி ஏதும் இல்லை
1. சிலுவை யுத்தங்கள்
2. இந்தியாவின் RSS கொலைகள்.
இதை செய்பவர்கள் யார். செய்தவர்கள் யார்?
என்ன ஒரு அறிவாளித்தனம்..
Mental
Alhamthulilla.
@MohamedNiyasdeen-fe7bvஇஸ்லாம் இறைவனின் மார்கம் கிடையாது.அது சைதானின் இன்னொரு மார்கம்.
அங்கு சைதானை வென்றவர்கள் யாரும் கிடையாது.
இஸ்லாமியர்கள் இந்த உலகத்திற்கு இருதியாக வந்தவர்கள் இருதி இறைதூதரை பின்பற்றுபவர்கள் பின் ஒட்டுமொத்த நரகத்தையும் கண்டு இறுதியாக அல்லாஹ்விடம் செல்வார்கள். அவர்களுக்கு சுவர்கம் கிடையாது அசோகவணம் தான் கிடைக்கும். அதனால் அவர்களுக்கு அல்லாவின் சுவர்கத்தின் ஆஸ்தி கிடையாது கூலி தான் கிடைக்கும். அப்படி பட்டவர்கள் இஸ்லாம் மதத்தையும் தலுவி கொள்வார்கள்.
மிக்க நன்றி சகோதரரேபடித்தால் விடை கிடைக்கும் ஆனால் இங்கு படிக்கத்தான் நேரமில்லை அனைவருக்கும்,@MohamedNiyasdeen-fe7bv
Alhamthulilla
சமயம் கடவுள் இவற்றை புத்தகங்களை படித்தோ வரலாற்றை ஆராய்ந்தோ உண்மை பொய் கண்டுபிடிக்க முடியாது. அது அவரவர் வாதத் திறமையைப் பொறுத்து வேறுபடும்.எது எப்படி என்றாலும் மனித நேயம் முக்கியம். இசுலாமிய நாடுகளில் அது இல்லை. நன்றியுணர்வு கூட இசுலாமியரிடம் இல்லை. தங்கள் சமயத்தைப் பரப்ப பயங்கரவாதத்தைக் கையிலெடுக்கிறார்கள்.
கடவுள் இருந்தால் மிக்க சந்தோசம். அவர் ஏன் வெளிச்சமாக வந்து தனது இருப்பை நிரூபிக்கக் கூடாது.
இதற்குப் பதில் சொல்லுங்கள். சூரியன் பூமியைச் சுற்றுவதாக உங்கள் அல்லா கூறியிருக்கிறாராமே .அதைப்ப
ற்றி கொஞ்சம் விளக்கம் தாருங்கள்.@MohamedNiyasdeen-fe7bv
Sagudhara islam than unmayyana margam oray oru kadayul allah allah than❤❤❤❤
Oray oru iraivan allah than vinyani maargalum kuraanai
♥ 2Paartthu islatthukkul varugiraagal unmayyana margam entraal athu islam than ❤❤❤
Islam than unmayyana margam sagudara ❤
இஸ்லாத்தை ஏற்றால் சுகபோகமாக வாழலாம்.கொலை செய்வதும் இஸ்லாத்தில் ஒரு கொள்கை .மாமிசம் இஸ்லாத்தில் ப்ரதானம் புசிக்காத நாளில்லை . .
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு மாஷா அல்லாஹ்
மேற்கு நாடுகளில்தான் அதிகமானோர் இஸ்லாத்தை தழுவுகின்றனர்.என்பதை அறியாமல் இருப்பது மடமை
அரபு நாடுகளுக்கு வேலைக்குச் சென்று அங்கு பிறரால் மதிக்கப்பட வேண்டும் என்று தான் இஸ்லாமியத்தை எற்றுக் கொள்கின்றன. இதான் உண்மை.✍️
டேய் கோமாளி மற்ற மத்தினரை சுட்டுகொல்வது உங்கமதம்தான் அது இஸ்லாம் தொடங்கிய காலத்திலிருந்தே அது நடக்கிறது அப்போ நல்ல சமத்துவம்தான் இஸ்லாத்தில் இருக்கிறது அப்பாவி மக்களை ஏமாற்றி நல்ல மதம் என்று எதுக்குடா உருட்டுற
கடவுளுக்கு எந்த தேவையும் இல்லை என்றால் இஸ்லாம் அல்லாதவர்களுக்கு ஏன் நரகத்தை சித்தப்படுத்தி வைத்துள்ளான்.
காபிர்களுடன் நட்பு கொள்ளாதீர்கள்..காபிர்களை நம்பாதீர்கள்..காபிர்கள் கால்நடை போன்றவர்கள்..காபிர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று ஏன் சொல்ல வேண்டும்
அவர்களது வரலாறு தெரியமைதான் காரணம்.!
♥ 1Masa Allah.
♥ 1அனைத்துப் புகழும் அகிலங்களைப் படைத்த இறைவன் ஒருவனுக்கே
♥ 2இஸ்லாம் வாழாலும். பணத்தாலும்.பென்ஆசையாலம் வந்த இஸ்லாம் தீவிரவாத மார்க்கம்
1.பணம்.2. பென்.( தலாக்) எத்தனை பென்களையும் மனக்கலாம்.3.ஜீகாத் கொலைசெய்தல்.4. அல்லா 72 கண்ணிகைகளை சப்லை செய்கிறான்.இதற்காகவே இஸ்லாத்தை ஏற்கிறான்.
இஸ்லாதை எட்பதால் நாக்கு வலிக்க கூட லாயக்கு இல்லை
♥ 1அது ஒரு குமுட்டை மார்க்கம்
Alhamduiella. Arumaie. Spechee..l..love.welcome.islam
♥ 2