அழகிய முன்மாதிரி யார்? குர்ஆன் சொல்வதென்ன?┇நாள் 25┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Aasalamu alaikum 🤲 allhamtulah
Arumaie..scisder..ameen
அருமை சகோதரி முஸ்லிம்களே அறியாத தகவல்களை அழகாக
உரைத்தீர்கள் நன்றி
வாழ்த்துக்கள்
மாஷா அல்லாஹ் சிறப்பான பதிவு.
♥ 1அன்பு மகளே தாங்களும் நம்முடன் கைகோர்த்து க் கொண்டு சுவர்க்கம் நுழைவதை விரும்புகிறோம்.
♥ 1சகோ உங்களுக்கு படிப்பறிவு இருக்கல்ல உங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. வேத கிரந்தங்களை எடுத்து படித்து பாருங்கள். கொரானா காலகட்டத்தில் கண் பார்வைகூட பரிபோய் விடுகிறது அதற்குல் நாலு நல்ல விசயங்களை தேட முற்படுவோம்...
♥ 1இந்த வீடியோவில் உள்ளதை முதலில் 👂காது கொடுத்து கேளுங்கள் ப்ரோ
♥ 1உண்மை தான் சகோதரரே அதற்கு நேர்மையானவர்களை தேர்ந்தெடுக்க நாம் ஒவ்வருவரும் கடமைப்பட்டிருக்கிறோம். அல்லாஹ் இந்த சகோதரிக்கு ஹிதாயத் வழங்கிக் கொண்டிருக்கிறான். ஆனால் நாமோ ஹிதாயத்தில் இருக்கிரோமா என்பதை பரிசீலனை செய்யவேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். இதற்கிடையில் அவர் தலைவரா இவர் தலைவரா என்ற போட்டி வேறு.. "சமுதாய நிலவரம்"" அல்லாஹ் யாவருக்கும் நேர்வழி தரவேண்டும்...
♥ 3Excellent Very great
Vilakkam arumai
Yiraiyachchaththai athihappaduththuhirathu
உங்கள் திரையான பேச்க்கு அல்லாஹ் நன்மை தருவாக ஆமீன்
மாஷாஅல்லாஹ் வாழ்த்துக்கள்
ஏம்மா . ஏழையிலும் ஏழையாக இருந்தாரா . அப்போதும் காமம் போகலே .
56 வயதில் 6 வயதுக் குழந்தை ஆயிஷாவைக் கட்டினாரு .
சொந்த மருமகளை ஆட்டயப்போட்டாரு .
11 கட்டி ஜல்ஸா .
உன் புருஷன் இப்படிச் செய்தா பாராட்டுவியா அம்மா . சபரிமலா அம்மா.
சொல்லவேயில்லே .
இந்த பெண்மனி பணம் சம்பாதிக்க என்னனன்ன முயற்சி செய்து ஏமாற்றி பிழைக்க வழி செய்கிறார் மக்களே
Arumai mashaallah
இறைவன் அவர்களை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டான்
Please try to expect islame
♥ 2Ask allah. Give hidaya
♥ 2அழகியமுன்மாதிரிஇதுதாங்கள்உபதேசத்தில்பிரதிபலிப்பதாகஉணர்கிரேன்மாஷாஅல்லாஹ்பாத்திமா
Great Job Akka., May Allha( SWT ) give a HIDAYA to you and your family .
♥ 4உண்மை தான் சகோ நாம் கற்றது கடுகளவு
♥ 2கற்க வேண்டியது 🗻 மலையளவு இருக்கு...!
இன்ஷா அல்லாஹ் ஆமீன்
♥ 1🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
அல்லாஹு அக்பர்
♥ 2அல் ஹம்துலில்லாஹ்
இன்ஷா அல்லாஹ் ஆமீன் 🤲🤲🤲🤲🤲🤲🤲
♥ 1இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால் ஹிதாயத் கிடைக்கும் சகோ
♥ 4Al HAMTHULILLAH
♥ 1S true Insah Allah
♥ 2May Allah bless you and your family in sha Allah Aameen Aameen Aameen Ya Arhamar Raahimeen 🤲🤲🤲
♥ 2அருமையான பதிவு சகோதரியே அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் உலகத்தார் அனைவருக்கும் நேர்வழியில் செலுத்துவானாக ஆமீன்
♥ 2மாஷா அல்லாஹ். அருமையான விளக்கம்.
மாஷாஅல்லாஹ்!
♥ 1வாழ்த்துகள் சகோதரி.
Excellent Very great
♥ 1Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom
Mashaallah supar sistar
♥ 1Good speech.. allaha good belles for you..
♥ 1விரல்களை சூப்பி சாப்பிடுவதால் ஜீரண சக்தி கூடும் என்று எப்போதோ படித்த ஞாபகம்..
♥ 1மாஷா அல்லா சகோதரி
Alhamdulillah
♥ 3In Shaa Allah
♥ 3Masha allah.....
♥ 1tolel poot erkum mundanai taliel pooda Allaha kerupi seivanaka👍
♥ 1Masha ALLAH
♥ 1Masaallah miga arumai
♥ 2சிறப்பான இஸ்லாமிய தொகுப்பு விளக்கம்.அதற்கு அப்பால் நேர்த்தியான தமிழ் உச்சரிப்பு.... பாராட்டுகள்.......இன்னும் ஒன்றை கூறவேண்டும்,உங்கள் முகத்தில் பிரகாசம் தெரிகின்றது.....இறைவன் நாட்டம் எது என்று எங்களுக்கு புரியவில்லை.....வாழ்த்துகள்...தொடரட்டும் உங்கள் சமூக பணி....
♥ 11சிறந்த பதிவு
Jzk allah masahaaallha 🤲🏻🤲🏻🤲🏻
♥ 1Medem pls ,nargattil nirandaramaaga tangividakkoodiya
♥ 1Mandargal yar yenbadai patri video podunga plssssssssssssssssssssssssssssss
Romba nandri medem,ungal iraivanai patriyum ungal nabiyaei
♥ 1Patriyum yengalukku yeduttu sonnadukku
மாஷா அல்லாஹ் அருமையான தெளிவான உரை 👌💐💐💐
♥ 5Muslima erukkuradu mukkiyam illa ivanga kuruwadu pol nabihalarai rol modala eduththu valndhale sorkam sellalam
அருமையான விளக்கம். மாற்று மதத்திலிருந்து கொண்டு இஸ்லாத்தைப் பற்றி இவ்வளவு ஆழமாக ஆராய்ந்து எந்தத் தயக்கமும் இல்லாது உரையாற்றுகின்றீர்கள்..அருமையிலும் அருமை . ஒரு இஸ்லாமியன் இதனைக் கேட்கும் போது என்னில் இப்படியான முன்மாதிரி எந்த அளவில் உள்ளது என்பதை எடைபோடவேண்டியுள்ளது. இது நீங்கள் எடுத்துக்கொண்ட சந்தர்ப்பம் மிக முக்கியமானது. உங்களின் இந்தச் சேவை இந்த மாதத்துக்கு மட்டும் மட்டுப்படாமல் உங்களால் இயன்ற காலம் வரை தொடர இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஆமீன்.
♥ 6அருமையான தகவல் நன்றி மாம்.... உங்கலின் பதிவு எல்லாம் அருமை மாம் எல்லாத்தையும் கேற்கும்போது மனசி குளிர்ச்சியாகிவிடுகிறது மாம் நன்றி நன்றி
♥ 6