அழகிய முன்மாதிரி யார்? குர்ஆன் சொல்வதென்ன?┇நாள் 25┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







நபிகள் நாயகம் அவர்கள் சிறந்த ஆன்மீகத்தலைவராக மட்டும் இல்லாமல்,இவ்வுலகில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் ,எதயும் வாய் அளவில் மட்டும் இல்லாமல் சிறந்த ஒரு மாமனிதராக ,முன்மாதிரியாக வாழ்ந்தும் காட்டினார்கள்.இதைத்தான் அந்த ஏக இறைவன் இவர்களைப்பார்த்து தான் அருளிய வேதமாகிய திருக்குரானில் "அழகிய முன்மாதிரி" என்று கூறுகிறான்.
♥ 9👌
♥ 1பிறப்பு முதல் இறப்புவரை எல்லாவிதமான வாழ்வியலை கற்றுத்தருகிறது இஸ்லாம்.ஐந்து வேலை தொழுகை மட்டும் இல்லாது வாழ்க்கையே வணக்கமாக நபிகள் நாயகம்( ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்து இருக்கிறார்கள்..உ.ம்.சாப்பிட்டவுடன் விரலை சூப்புவது என்பது இயற்கையாகவே விரலில் சில ஹார்மோன்கள் சுரக்கின்றன.அது உணவை நன்கு செரிமானம் செய்கிறது.உணவை வீணாக்கமல் எல்லாவற்றையும் சாப்பிடுவது நமக்கு பரகத் என்ற அபிவிருத்தி கிடைக்கும்.சூடான டீ யில் கூட வாயால் ஊதிக்குடிக்கக்கூடாது என்று சொன்னார்கள்.அதன்காரணம். இப்பொழுது புரிகிறது,அசுத்தக்காற்று கரியமிலவாயு டீயில் கலந்து நமக்கு வியாதியை தரும்,தண்ணீரை நின்று குடிக்கக்கூடாது,குடல் சம்பத்தப்பட்ட உபாதைகள் வரும்.இதுபோல் எத்தனையோ மாஷா அல்லாஹ்.நபிகள் நாயகம் சொன்ன பொன்மொழிகள் மட்டும் நூற்றுக்கனக்கான புஸ்தகங்கள் எல்லாமே இவ்வுலகுக்கும்,மறு உலகிற்க்கும் வெற்றிகிடைக்க பயன்பெற.
♥ 2அம்மா உங்கள் தாவா பணி அல்லாஹ்வின் உதவியோடு தொடரட்டும் இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு அல்லா ஹிதாயத்தை கொடுப்பானாக என்று துவா செய்கின்றேன் மக்கள் நலன் கருதி என்ற வாசகத்தோடு சில செய்திகளை சொல்வது வழக்கம் இப்பொழுது உங்கள் நலன் கருதி உங்களுக்கு அல்லாஹ் ஹிதாயத் கொடுத்து நீங்கள் கலிமா சொல்லி ஏக இறைவனை ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய மக்களோடு நீங்களும் சொர்க்கம் நுழைய வேண்டும் என்று இறைவனிடம் துவா செய்கின்றேன் இப்படிக்கு A.S.Hபாப்கார்ன் கம்பெனி ஹாஜி முஹம்மத் சென்னை9444234978 குறிப்பு உங்களுடைய காணொளியை சஹர் நேரத்தில் தவராமல் பார்க்கிறோம்
♥ 2Masha Allah....
♥ 3Masha Allah Allah Akbar Excellent speech & Bayyan Thank you sistar
♥ 3அல்லாஹ்.மிக பெரியாவன்
♥ 5ALLAHU AKBAR
♥ 2Thangal pani thodarattum.
♥ 2Azhahana pathivu bro
♥ 1Excellent
♥ 3அறுமையிலும் அருமை இந்த பதிவு 30 நாட்கள் போதாது நீங்கள் வாழும் காலமெல்லாம் இந்த பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்
♥ 25VAALTHTHUKKAL SAGOTHARIYE ALHAMDULILLAH
♥ 2👍👍
♥ 5https://youtu.be/e-82PlG6JQc
மாஷா அல்லாஹ் சகோதரி
♥ 4தாங்கள் கூறிய இந்த நபி(ஸல்) அவர்களின் இந்த (அழகிய) முன் மாதிரியை..! இவர்களின் வாரிசான இமாம்கள் எனும் மார்க்க அறிஞர்களின்., சிந்தனையும் செயலும் இல்லை என்பதே..!! மிக மிகவும் வருத்தம் அளிக்க கூடிய இக் காலமாக உள்ளது.
♥ 6holding hands transfer confidence, almighty will hold all who pray
♥ 2சகோதரி நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கோண்டால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்
♥ 10அருமை அருமை சகோதரிக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
♥ 6நீங்கள் ரஸூலுல்லாஹ்வை பற்றி இந்த காணொலியில் கூறியது 0.5% தான்... அதாவது கடலில் சிறு துளி போல
♥ 10Masha allah a great job
♥ 5Your true speech sister
♥ 4நிர்வாகிகளாக ஆவதர்கே பயமா இருக்கு இதெல்லாம் கேட்கும்போது
♥ 6அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)அல்ஹம்துலில்லாஹ் என் சகோதரியை நான் வாழ்த்துவதற்க்கு என் வார்த்தைகள் இல்லை. சுபஹானல்லா இஸ்லாத்தை பற்றி எவ்வளவு தெரிந்து உள்ளிர்கள் எல்லா புகழும் இறைவனுக்கு. <><>சவுதி <><>
♥ 9Subahanallah Alhumdulillah Allahu Akbar
♥ 4மாஷா அல்லாஹ்
♥ 5மாஷா அல்லாஹ்! மாஷா அல்லாஹ்! எவ்வளவு அழகாக, தெளிவாக சொல்லுரீங்க. எத்தனை முறை கேட்டாலும், சலிக்காமல் கேட்கனும் போல் இருக்கு. அருமை அருமை. எல்லாப்புகழும் இறைவனுக்கே.
♥ 15இறைவன் கர்த்தர் அல்லாஹ் 112:1-4
♥ 8முதல் மார்க்கம் அல்லது மதம் இஸ்லாம் 30:30
முதல் நபி அல்லது மனிதன் முஸ்லிம் 3:67
வானம், பூமி இயக்கம் இஸ்லாம் 21:30 16:49
குழந்தை, சிறுவர் வாழ்வு முஸ்லிம் B:2:23:440
இறுதி வேதம் நூல் குர்ஆன் 33:40 4:82
இறுதி தூதர் முஹம்மத் (ஸல்) 33:40
இறை வேத விளக்கம் ஹதீஸ் 33:21
படைத்தவனை வணங்குகின்ற காட்டுவாசிகள், நகரவாசிகளின் படைத்தவனுக்கு கட்டுப்படுதல் இஸ்லாம் 41:53
படைப்பினங்களை வணங்காத காட்டுவாசிகள், நகரவாசிகளில் படைத்தவனுக்கு கட்டுப்பட்டவர் முஸ்லிம் 6:74-82
இறைவன் சர்வவல்லமையுள்ளவன் 2:255
ஆகுக என்றால் ஆகிவிடும் 40:68
இறைவன் மனிதராக வருவது கட்டாயமில்லை 22:75
உண்மைத் தகவல் வருவது கட்டாயம் 35:24
இறைவனால் இஸ்லாம் 3:19
மனிதர்களால் மதங்கள் 3:85
உருவ சிலை மத துவக்கம் 7:59-61
யூத கிறிஸ்தவ மத துவக்கம் 3:52-56
ஆதாம், ஆபிரகாம், இஸ்மாயீல், இஸ்ஹாக், மோசே, இயேசு (அலை) நபிமார்களின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் 46:4
கற்களின்அவ்லியாக்கள், கற்களின்ஷியாக்கள், அவதாரங்கள், ரிஷிக்கள், குருக்கள், புத்தர்கள் போன்றோரின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் ஆகஇருக்கலாம் 11:100
____
"இறைவன் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? 2:170. அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா, இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள் 4:82.
--------
அல்லாஹ்வே நன்கறிந்தவன். நபித்தோழர்கள் முதல்இன்றுவரை அறிஞர்கள் உரைகளில் வீடுகளில் குர்ஆன் பிறகு ஹதீஸ் உடன் முரண்படாதவைகளை ஏற்றல் 4:59 எவ் ஜாமாத்தினரதும் (இயக்கத்தினரதும்) பிரிவினை ஏற்படுத்தாத நல்லசேவைகளை ஏற்பதுடன் அதிலிருக்கும் பிரிவினை ஏற்படுத்தும் சேவைகளை மட்டும் புறக்கணித்தல் 6:159 மக்கள் சகோதரர்களாய் ஒற்றுமையாக இருப்பதுடன் 3:103 எப்பவும் அல்லாஹ்விடம் நேர்வழியை கேட்டல் 1:5-7 நேர்வழிகாட்டுதல் அல்லாஹ்விடம் 16:9 சொர்க்கம்செல்வோர் அல்லாஹ்மட்டும் அறிந்த ரகசியமக்கள் 4:69
____
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும் 4:59. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான் 6:159.
Mashaallaha thank you sister
♥ 6மாஷா அல்லா சகோதரி
♥ 13Mashallah
♥ 8Masha allah sister
♥ 6Subahanallah Allah akbar
♥ 6👌👌👌👌👌☝☝💖💖
♥ 6மிக அ௫மையான பதிவு சகோதரி அவர்களே! அந்த ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக🤲☔
♥ 17Masha Allah 🤲
♥ 7அறிவியல் சான்றுகள்
♥ 91.பிற கோள்களிலிருந்து பூமிக்கு வரும் ஆபத்துக்களைத் தடுக்கும் முகடாக வானம் அமைந்துள்ளது – [அல்குர்ஆன் 2:22, 21:32, 40:64, 52:5]
2.பூமியிலிருந்து மேலேறிச் செல்பவற்றைத் திருப்பியனுப்பும் தன்மை வானத்திற்கு உண்டு
[அல்குர்ஆன் - 86:11]
3.மனித உடலின் தோல்களில் தான் வேதனையை உணரும் நரம்புகள் உள்ளன
[அல்குர்ஆன் - 4:56]
4.விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும்போது மனித இதயம் சுருங்கும்
[அல்குர்ஆன் - 6:125]
5.பூமியில் மட்டும் தான் மனிதன் வாழ முடியும்
[அல்குர்ஆன் - 2:36, 7:24, 7:25]
6.ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் பூமியின் மீது மோதாமல் இருப்பதற்குப் புவிஈர்ப்பு விசையே காரணம்
[அல்குர்ஆன் - 16:79, 67:19]
7.விண்வெளியில் எவ்வளவு தொலைவு மனிதனால் செல்ல முடிந்தாலும், பூமிக்கு அடியில் மலையின் உயரம் அளவுக்குச் செல்ல இயலாது
[அல்குர்ஆன் - 17:37]
8.பூமி உருண்டை என்பதை உணர்த்தும் துல்கர்ணைன் பயணம்
[அல்குர்ஆன் - 18:90]
9.பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம்
[அல்குர்ஆன் - 20:53, 43:10, 78:6]
10.பெருவெடிப்பின் மூலமே உலகம் தோன்றியது என்ற தற்காலக் கண்டுபிடிப்பு குறித்த அறிவியல் முன்னறிவிப்பு
[அல்குர்ஆன் - 21:30 ]
11.கருவில் வளரும் குழந்தை மூன்று மாதங்கள் கழித்தே மனித உருவம் பெறும் – [அல்குர்ஆன் 23:14]
12.நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது
[அல்குர்ஆன் - 23:18]
13.கடல்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்தாலும் அவற்றுக்கு இடையே தடுப்பு உள்ளது
[அல்குர்ஆன் - 25:53, 27:61, 35:12 55:19,20]
14.காற்றின் சராசரி வேகம் எவ்வளவு என்பதைக் கணித்துச் சொல்லும் அற்புதம்
[அல்குர்ஆன் - 34:12]
15.வானங்களுக்கும், பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி
[அல்குர்ஆன் - 35:41, 13:2, 31:10, 22:65]