இறைவனை எவ்வாறு அறிய வேண்டும்┇விஜலட்சுமி என்ற பாத்திமா┇26-01-25┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 5, 2025 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

இறைவனை எவ்வாறு அறிய வேண்டும்┇விஜலட்சுமி என்ற பாத்திமா┇26-01-25┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

10
Comments appear after administrator approval.
@mohamedfarook6458 YouTube

"அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின் பாலும், இத்தூதரின் பாலும் வாருங்கள்!" என அவர்களுக்குக் கூறப்பட்டால், "எங்களுடைய மூதாதையர்களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது" என்று அவர்கள் கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய மூதாதையர்கள் ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்).

(குர்ஆன் : 5:104)

@binthmansoor8928 YouTube

சிறந்த தஃவா பிரச்சாரம். அல்ஹம்துலில்லாஹ்

♥ 1
@abdulfareed823 YouTube

நுட்பமான ஆராய்ச்சி!

♥ 2
@ACTION-ob9qn YouTube

வா அழைக்கும் ஸலாம்,வரஹ்மதுல்லாஹி வா பரக்கஆ த்தஹு

♥ 1
@mymoonbeevi5283 YouTube

Alhamtulillah
Masha Allah
Barakallah Feekum
Itivida yelimiya vilakkamudiyatu.

♥ 1
@AlrasiAlrasi-x2s YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வா பரக்காத்துஹு மாஷா அல்லாஹ்

♥ 4

Related Videos