எனது இஸ்லாம், என் குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றம்..!┇தினேஷ் என்ற அர்ஷத் ┇27-07-25┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · August 16, 2025 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

எனது இஸ்லாம், என் குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றம்..!┇தினேஷ் என்ற அர்ஷத் ┇27-07-25┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

14
Comments appear after administrator approval.
@hayathagropowertools3684 YouTube

எவரையும் கட்டாயப்படுத்தி மதம் மாற்ற முடியாது இது உண்மை

@rajeshkumar-yv9ht YouTube

If you convert only god will help means it's not good ,he is a business man

♥ 1
@Carlhev YouTube

​@ACTION-ob9qn அல்லாஹ் யாரிடம் வேண்டினார்?

@ACTION-ob9qn YouTube

மூன்று கடவுள்கள் என்று எங்கே பைபிளில் உள்ளது, ஆதம் முதல் மனிதன் அவர் யாரால் அனுப்ப பெற்றார் ,யாரை வணங்கி நார்

@ACTION-ob9qn YouTube

மூன்று கடவுள்கள் என்று எங்கே பைபிளில் உள்ளது, ஆதம் முதல் மனிதன் அவர் யாரால் அனுப்ப பெற்றார் ,யாரை வணங்கி நார்

@JJdhanasekaran YouTube

https://youtu.be/9lxv_4Dsn8Y?si=vE7zALFrUpTuY3c0

@JJdhanasekaran YouTube

https://youtu.be/9lxv_4Dsn8Y?si=vE7zALFrUpTuY3c0

@Murugasamy-v1p YouTube

இஸ்லாம் மதம் கிறிஸ்து மதம் இந்து மதம் புத்த மதம் சமண மதம் சீக்கிய மதம் இன்னும் உலகில் எத்தனை மதங்கள் இருக்கிறதோ அத்தனை மதங்களையும் ஒழித்துக் கட்ட வேண்டும் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் தம்பி அல்லா எங்கே இருக்கிறான் அவன் வாழ்க்கைக்கு தேவை இல்லை கடவுள் மதம் இவற்றை நம்புபவன் முட்டாள் ஆகிவிட்டான் என்று அர்த்தம் ஆகவே உன்னுடைய முட்டாள் தனத்தை திருத்திக் கொள் குர்ஆனை தீயில் போட்டு கொளுத்து

@mohamedfarook1516 YouTube

எனவே (நபியே, இன்னும் நபியைப் பின்பற்றுபவர்களே) ஒருமனப்பட்ட நிலையில் உங்களுடைய முகத்தை இந்த தீனின் பக்கம் நிலைப்படுத்துங்கள். அல்லாஹ் மனிதர்களை எந்த இயற்கை அமைப்பில் படைத்திருக்கின்றானோ அந்த இயற்கை அமைப்பில் நிலைத்திருங்கள். அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட அமைப்பில் மாறுதல் செய்ய முடியாது. இதுதான் முற்றிலும் நேரானசெம்மையான மார்க்கமாகும். ஆயினும் பெரும்பாலான மக்கள் அறிவதில்லை.
(அல்குர்ஆன் : 30:30)

@ACTION-ob9qn YouTube

U have to obey , better than before ,pray night prayers , insha allah , Allah will guide your family to be right path

♥ 1
@ACTION-ob9qn YouTube

நல்ல தேடல்,நல்ல சிந்தனை,keep it up

♥ 1
@mosquesintamilnadu557 YouTube

https://youtu.be/LVP7MJ5KQEg?si=W71e2QPUGSAgcBHG. சமஸ்கிருதம் படித்த பண்டிதர் பார்த்தசாரதி ஐயங்கார் ஏன் முஹம்மது சாதிக் ஆனார். நான்கு இந்து வேதங்கள் ரிக் யஜுர் சாம அதர்வண இருந்து விளக்கம் கூறுகிறார் கேளுங்கள். நான்கு இந்து வேதங்களை அர்த்தம் தெரிந்து படித்ததால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக கூறுகிறார் கேளுங்கள்.

Related Videos