பைபிள் இஸ்லாத்திற்கு வழிகாட்டியது. ᴴᴰ┇குருசாமி என்ற அமீருத்தீன் 28-07-24┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · August 17, 2024 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

பைபிள் இஸ்லாத்திற்கு வழிகாட்டியது. ᴴᴰ┇குருசாமி என்ற அமீருத்தீன் 28-07-24┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

105
Comments appear after administrator approval.
@YasarKhan-x8s YouTube

“மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியம் உங்களிடம் வந்து விட்டது. நேர்வழியில் செல்பவர் தனக்காகவே நேர்வழியில் செல்கிறார். வழிகேட்டில் செல்பவர் தனக்கு எதிராகவே வழிகேட்டில் செல்கிறார். நான் உங்களுக்குப் பொறுப்பாளன் அல்ல!” என்று (நபியே!) கூறுவீராக!

அல் குர்ஆன் 10:108

@Y0001-s9w YouTube

​@tlmovieshorts6215இறைவனால் இறக்கப்பட்ட உண்மையான injeelai படித்தால் நீங்களும் ஒரு முஸ்லீம்

@markoudaya493 YouTube

Appa islamugaga, kolai -murder,sandai - margathugaga, nattai pidie allaugaga - terarist pannu gigat with sattan teaching not mandatory kind and humanity it is correct????

@markoudaya493 YouTube

How many amount got to this fake ,It is Satan speech ?????? you know ! but you sould relieve from your sin in Lord Jesus Christ Blood

@SenthilNila-i2g YouTube

Dai ungalukku arive illaya Jesus kaduvil illa

@FireHeart0012 YouTube

@LetUsAskOurGOD என்னது பிதாவாகிய அல்லாவா😂😂😂
அல்லா உங்களை அடிமை என்று தானே சொல்வான்.

♥ 1
@LetUsAskOurGOD YouTube

@tlmovieshorts6215
தவறான புரிதல்.

@Manar-zr2iv YouTube

@tlmovieshorts6215
பைபில் ஒரு செக்ஸ் புத்தகம் அதை யாரும் பிரதி செய்வார்களா? அது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.
ஐயோ ஐயோ.

@tlmovieshorts6215 YouTube

@LetUsAskOurGOD நான் படிக்னும எனக்கு இயேசு வாழ்த காலத்துலயே எழுதப்பட்ட book இருக்கு நான் ஏன் குரான் படிக்கனு ஏமாந்து போன நீங்கத பைபில் படிக்கனு

@tlmovieshorts6215 YouTube

​@Manar-zr2iv​@LetUsAskOurGOD தம்பி 600 வருசம் கழுச்ச வந்தவர் சொன்னத ந எய்ய நம்பனு😂😂 logic இல்லாம பேசுறிங்கலேய
மூளை இல்லாதவந்த முஸ்லிம இருக்க முடியும் போல

@tlmovieshorts6215 YouTube

​@LetUsAskOurGODதம்பி 600 வருசம் கழுச்ச வந்தவர் சொன்னத ந எய்ய நம்பனு😂😂 logic இல்லாம பேசுறிங்கலேய
மூளை இல்லாதவந்த முஸ்லிம இருக்க முடியும் போல

@tlmovieshorts6215 YouTube

​@LetUsAskOurGOD இந்த விடியோல வர்ர இந்த ஆளு மாதிரி, அர குரய உங்களுக்கு வேண்டியத மட்டு படிக்க கூடாது

@LetUsAskOurGOD YouTube

மிக்க நன்றி!
ஜஸாக்கல்லாஹூ கைய்ரன் கஸூரா.

♥ 1
@LetUsAskOurGOD YouTube

ஒரு சிறு திருத்தம்...
Satan Blocked Non - Muslims Eyes only.

@LetUsAskOurGOD YouTube

★ திருக்குர்ஆனைப் படித்துப் பார்க்காமலேயே குர்ஆனில் இப்படித்தான் சொல்லப்பட்டிருக்கும் என்று கற்பனை செய்யும் உங்களைப் போன்ற நபர்களைப் பார்த்து பிதாவாகிய தேவன் ஏக இறைவன் அல்லாஹ் தான் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்லுரையாக அருளிய இறுதி வேதம் திருக்குர்ஆனில் கூறுகிறான்...

★திருக்குர்ஆன்:10:39. எனினும், (குர் ஆனாகிய) அதனுடைய ஞானத்தை அவர்கள் சூழ்ந்து அறிந்து கொள்ளாமலேயே - இன்னும் அதனுடைய தெளிவு அவர்களுக்குக் கிடைக்கப் பெறாமலேயே - (அதனைப்) பொய்யாக்குகின்றனர்; இவ்வாறே, இவர்களுக்கு முன்பிருந்தோறும் (தம் தூதர்களைப்) பொய்யாக்கினர்; ஆகவே, (அவர்கள் அழிக்கப்பட்டனர்;) அநியாயக்காரர்களின் இறுதி முடிவு எவ்வாறு ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக!

♥ 3
@LetUsAskOurGOD YouTube

பைபிள்: புதிய ஏற்பாடு: யோவான்:17:3.
ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
யோவான் 17:3.

( ★ பிதாவாகிய தேவன் அல்லாஹ்வைப் பற்றி இயேசு கிறிஸ்து சொன்னது)

♥ 1
@LetUsAskOurGOD YouTube

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். வேதம் அளிக்கப்பட்டவர்கள் (‘இதுதான் உண்மையான வேதம்' என்ற) ஞானம் அவர்களுக்கு கிடைத்த பின்னர் தங்களுக்கிடையே உள்ள பொறாமையின் காரணமாகவே (இதற்கு) மாறுபட்டனர். ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களுடைய கணக்கை நிச்சயமாக அல்லாஹ் வெகு சீக்கிரத்தில் எடுப்பான்.
(அல்குர்ஆன் : 3:19)

@Milhaaj YouTube

ஏக இறைவன் ஈசா நபிக்குபதிலாக சிலுவையில் தொங்கியவரின் பெயரை ஏக இறைவன் அறிவிக்க வில்லை அது எமக்கு தேவையும் இல்லை.
அவன் பெயர், ஊர்,அவதார் காட் தந்தால் ......உடனே அவனுக்கு ஒரு சிலை அவன் அம்மாவுக்கு ஒரு என்று இன்னுமொறு மதத்தை உருவாக்கலாம்?
ஈசு நபியை கொலை செய்ய யூதர்கள் தேடிய போது அவர் கிடைக்காததால், கையில் கிடைத்தவனை யேசு என்று கூறிய பொய்யான கற்பனைக் கதையை தோராவில் இருந்து திருடி கிறிஸ்தவர்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் !
யேசுவோடு பக்கத்தில் சிலுவையில் தொங்கியதாகக் உங்கள் பைபல் கூறும் அவனுடைய பெயர் என்ன ? அவன் பெயரைத் தந்தால் ஈசா நபிக்கு பதிலாக சிலுவையில் தொங்கியவன் பெயர் தருகிறேன்?
சிலுவையில் தொடங்கி இறந்த யேசு மீண்டும் உயிர் பெற்று மேலே செல்ல முடியும் என்றால், அதைவிட உறுதியானது ஏக இறைவன் குர்ஆனில் கூறுவது போல் இறக்காமல் மேலே செல்வது..
//ஏக இறைவனுக்கு//
ஏக இறைவனுக்கு மனைவி இருப்பதாக யார் கூறினார்?
ஏக இறைவன் யாரையும் பெரவும் இல்லை, யாரால் பெறப்படும் இல்லை.
யேசுவுடைய பிதா கர்த்தர் பைபில் படி, கர்த்தருடைய மனைவி யார்?மேரியா?

@Milhaaj YouTube

@everisterromero6925 

நீங்கள் குறிப்பிட்ட 10:94 குர்ஆன் வசனத்தில் நீங்கள் கூறுவது போல் பைபிலை குறிப்பிடுகிறது என்பது
உண்மையே இல்லை பொய் .

(நபியே!) நாம் உமக்கு இறக்கிவைத்துள்ளதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முன்னர் வேதத்தை ஓதுவோரிடம் நீர் கேட்(டுப் பார்ப்)பீராக! நிச்சயமாக உமதிரட்சகனிடமிருந்தே (இவ்வேதமாகிய) உண்மை உம்மிடம் வந்துவிட்டது, ஆதலால், சந்தேகிக்கிறவர்களில் (உள்ளவராக) திண்ணமாக நீர் ஆகிவிட வேண்டாம்.
(அல்குர்ஆன் : 10:94)

இவ் வேதம் ஏக இறைவனிடம் இருந்து அருளப்படுகிறதா? என்று சந்தேகம் இருந்தால்.,ஏற்கனவே வேதங்கள் அருளப்பட்டவர்களிடம் கேட்டுப் பாருங்கள் அவர்களுக்கும் இது போல் அருளப்பட்டது" ஆகவே உங்களுக்கும் அவர்களுக்கு அருளப்பட்டது போல் தான் இவ் வேதத்தை அருளுகிறோம்.
இதில் பைபல் என்ற சொல்லே இல்லை!
ஏக இறைவன் குர்ஆனை அருளிச் கொண்டு இருக்கும் போது ஏக இறைவனிடம் கேட்க முடியுமாக இருக்கும் போது பைபிலை ஏன் படிக்க வேண்டும். பைபில் என்பது 80 புத்தகங்களின் கூட்டுச் சேர்க்கை மனித கரங்களால் மாசு படுத்தப்பட்டது
வேதம் கொடுக்கப்பட்டவர்கள்
என்றால் யூதர்களையும் அதற்கு முன் உள்ள சமுதாயங்களைக் குறிக்கும்.
யூத கிரிஸ்தவரைக் குறிக்கும். ஆது கூட்டத்தார் சமூது கூட்டத்தாரைக் குறிக்கும்
ஏனைய கிறிஸ்த்தவரை குறிக்காது
பைபிலில்//காணாமல் போன ஆடுகளாகி இஸ்ரவேல் வீட்டரருக்காக அனுப்பி பட்டுள்ளேன் // என்று யேசு கூறுகிறார்.
ஏக
யூதர்களால் நாசமாக்கப்பட்ட தோறா தானே பைபிலில் பழைய ஏற்பாடு..

@Milhaaj YouTube

@everisterromero6925  @everisterromero6925  உண்மையே இல்லை பொய் .

சகோதரரே! நீங்கள் சொன்ன வசனம் இதோ...

★ திருக்குர்ஆன்:10:94.
(நபியே!) நாம் உமக்கு இறக்கியிருக்கும் இதில் (சிறிதும் சந்தேகம் கொள்ளாதீர்.) நீர் சந்தேகித்தால் உமக்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களை ஓதுபவர்களிடம் நீர் கேட்டுப் பார்ப்பீராக. நிச்சயமாக உமது இறைவனிடமிருந்தே உண்மை(யான இவ்வேதம்) உம்மிடம் வந்தது. ஆதலால், சந்தேகப்படுபவர்களில் நீரும் (ஒருவராக) ஆகிவிட வேண்டாம்.
(அல்குர்ஆன் : 10:94).

★ மேற்கண்ட வசனத்தில் சொல்லப்பட்டது பைபிளைப் பற்றியது அல்ல.
தவ்ராத், ஜபூர் போன்ற மனிதக் கை ஊடுருவல் இல்லாத பிதாவாகிய தேவன் அல்லாஹவினால் மோசே என்ற மூஸா (அலை) அவர்களுக்கும், தாவீது என்ற தாவூத் (அலை) அவர்களுக்கும் ஏக இறைவன் அல்லாஹ்வினால் அருளப்பட்ட வேதங்களைப் படித்து பிதாவாகிய தேவன் அல்லாஹ்வை வணங்குபவர்களிடம் போய் கேட்கச் சொல்கிறான் ஏக இறைவன் அல்லாஹ்.

★ ஒரு வாதத்திற்காக நீங்கள் நீங்கள் சொல்வதை ஒப்புக் கொண்டாலும் ஏற்கனவே பைபிள் படித்து சத்தியத்தை உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இந்த காணொளியில் பேசிய முஹம்மத் அமீர்தீன் ஆகிய என்னைக் கேளுங்கள் நான் கூறுகிறேன் வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவரும் இல்லை இயேசு கிறிஸ்து (PBUH)மற்றும் முஹம்மத் (ஸல்) ஆகிய இருவரும் ஏக இறைவன் அல்லாஹ்வின் தூதர்களே இவர்கள் யாரும் வணக்கத்திற்கு உரியவர்கள் அல்ல.
★ எனவே சத்தியத்தை உணர்ந்து லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற சத்தியக் கலிமாவை ஏற்று முஸ்லிமாக வாழ்ந்து அதாவது இறைவனுக்கு கட்டுப்பட்டவன் ஆக வாழ்ந்து முஸ்லிமாக மரணித்து அதாவது பிதாவாகிய தேவன் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்ட நிலையில் மரணித்து மறுமையில் சொர்க்கம் செல்லுங்கள் கிறிஸ்தவ சகோதரர சகோதரிகளே.

அன்புச் சகோதரன்
முஹம்மத் அமீருத்தீன்
அல்லாஹ்வின் அழைப்பாளன்.

♥ 1
@LetUsAskOurGOD YouTube

அல்ஹம்துலில்லாஹ்.
ஜஸாக்கல்லாஹூ கைய்ரன் கஸூரா.
அன்புச் சகோதரன்
ஆ.முஹம்மத் அமீருத்தீன்.
அல்லாஹ்வின் அழைப்பாளன்.

@LetUsAskOurGOD YouTube

அல்ஹம்துலில்லாஹ்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
லா ஹவ்ல வலா குவத்த இல்லாபில்லாஹ்.

♥ 1
@LetUsAskOurGOD YouTube

அல்ஹம்துலில்லாஹ்.
ஜஸாக்கல்லாஹூ கைய்ரன் கஸூரா.
அன்புச் சகோதரன்
ஆ.முஹம்மத் அமீருத்தீன்.
அல்லாஹ்வின் அழைப்பாளன்.

@LetUsAskOurGOD YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.
ஜஸாக்கல்லாஹூ கைய்ரன் கஸூரா.
அன்புச் சகோதரன்
ஆ.முஹம்மத் அமீருத்தீன்.
அல்லாஹ்வின் அழைப்பாளன்.

@LetUsAskOurGOD YouTube

ஜஸாக்கல்லாஹூ கைய்ரன் கஸூரா.

♥ 1
@Milhaaj YouTube

@everisterromero6925 உண்மையே இல்லை பொய் .
(நபியே!) நாம் உமக்கு இறக்கிவைத்துள்ளதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முன்னர் வேதத்தை ஓதுவோரிடம் நீர் கேட்(டுப் பார்ப்)பீராக! நிச்சயமாக உமதிரட்சகனிடமிருந்தே (இவ்வேதமாகிய) உண்மை உம்மிடம் வந்துவிட்டது, ஆதலால், சந்தேகிக்கிறவர்களில் (உள்ளவராக) திண்ணமாக நீர் ஆகிவிட வேண்டாம்.
(அல்குர்ஆன் : 10:94)

இவ் வேதம் ஏக இறைவனிடம் இருந்து அருளப்படுகிறதா? என்று சந்தேகம் இருந்தால்.,ஏற்கனவே வேதங்கள் அருளப்பட்டவர்களிடம் கேட்டுப் பாருங்கள் அவர்களுக்கும் இது போல் அருளப்பட்டது" ஆகவே உங்களுக்கும் அவர்களுக்கு அருளப்பட்டது போல் தான் இவ் வேதத்தை அருளுகிறோம்.
இதில் பைபல் என்ற சொல்லே இல்லை!
வேக்காட்டு என்றால் யூதர்களையும் அதற்கு முன் உள்ள சமுதாயங்களைக் குறிக்கும்.
யூத கிரிஸ்தவரைக் குறிக்கும்.
ஏனைய கிறிஸ்த்தவரை அல்லா
பைபிலில்//காணாமல் போன ஆடுகளாகி இஸ்ரவேல் வீட்டரருக்காக அனுப்பி பட்டுள்ளேன் என்று யேசு கூறுகிறார்.
பைபிலில் ஏதாவது தெரிந்து கொள்ள முடியுமா?
யூதர்களால் நாசமாக்கப்பட்ட தோறா தானே பைபிலில் பழைய ஏற்பாடு..

@athnansameer.i9951 YouTube

பைபிளையும் படிப்போம் குர்ஆனையும் படிப்போம்.

@Suppandi_Super_Gaming_3443 YouTube

கடவுள் எப்படிப்பட்டவர் என்பதை செய்துகாட்டியவர் வாழ்ந்து காட்டியவர் இயேசு .அவரே தேவன்

♥ 4
@raanadevraj YouTube

பைபிளில், இயேசு கடவுளின் மகன் என்று இருக்கு,
குரானும் முகமதும் அதுக்கு அப்படியே , opposite ஆ பேசறாங்க...
அது எப்படி இஸ்லாத்துக்கு வழி காட்டும் ...

குரான் எழுதறதுக்கு பல நூறு வருஷம் முன்னாடியே பைபிள் இருக்கு...

அதுக்கும் பல நூறு வருஷம் கழிச்சு வந்த குரான்,
பைபிளுக்கு பொய்னு சொல்லுது...

இதுலயே தெரியலயா
குர் ஆன் உண்மையில்லாத விஷயம்னு....

♥ 1
@Sonofponvel YouTube

@samsunisha1388 salaam alaikum, neenga pudhusa islamku vandhavangala

♥ 1
@Sunstar6277 YouTube

கள்ள தீர்க்கர் போலி நரக மார்க்கம் உண்மை வழி வாருங்கள்

@blalalt796 YouTube

MASHALLA 🌜 👍 🌛 🌜 👍 🎉❤SUPARE YAHALL

♥ 1
@Milhaaj YouTube

@everisterromero6925
10: 94 வசனம் பைபில் படிக்கும் படி கூறவில்லை,
(நபியே!) நாம் உமக்கு இறக்கிவைத்துள்ளதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முன்னர் வேதத்தை ஓதுவோரிடம் நீர் கேட்(டுப் பார்ப்)பீராக! நிச்சயமாக உமதிரட்சகனிடமிருந்தே (இவ்வேதமாகிய) உண்மை உம்மிடம் வந்துவிட்டது, ஆதலால், சந்தேகிக்கிறவர்களில் (உள்ளவராக) திண்ணமாக நீர் ஆகிவிட வேண்டாம்.
(அல்குர்ஆன் : 10:94)
வேதத்தையடையோர் என்றால் யார் ? ஏற்கனவே மூன்று வேதங்கள் வழங்கப்பட்டிருந்தது.
ஏக இறைவனால் அருளப்பட்ட வேதங்கள் அது பைபல் அல்ல,
பைபல் ஏக இறைவனால் அருளப்பட்டதல்ல. மனித கரங்களால் எழுதப்பட்டது.
இஞ்ஜீல் யூதர்களுக்கு வழங்கப்பட்டது.அது யூதர்களிடம் இருக்க வேண்டும். ரோமர்களிடம் இருக்கும் பைபில் அல்ல இஞ்ஜீல்.

@darkknight1665 YouTube

How I find the truth - Revert story of a Pastor's daughter
youtu.be/VxsI95eN98k?si=mtp1T_RXKskYoMjH

@everisterromero6925 YouTube

குர்ஆன் 10-ம் அதிகாரம் 94ம் வார்த்தைகள் சொல்லுகிறது நான் உனக்கு வழங்கியிருக்கும் இந்த குர்ஆனில் உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் நீ போய் பைபிள் படி அப்போது உன் சந்தேகம் விலகும் என்று. உண்மையா இல்லையா?

♥ 1
@everisterromero6925 YouTube

குர் ஆன் பைபிளில் இருந்து காப்பி அடிக்கப் பட்டது. பைபிளை திருத்தம் செய்து எழுதியது தான் குர்ஆன்.

@everisterromero6925 YouTube

இயேசு கிறிஸ்து சொல்லுகிறார் நான் முசேக்கு முன்பே இருக்கிறேன் என்று. தந்தை கடவுள் ஆதாமையும் ஏவாளையும் படைத்த பொழுது அவர்கள் பாவம் செய்தார்கள் அப்பொழுது பாம்பைப் பார்த்து உனக்கும் பெண்ணின் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம் என்று.. அந்தப் பெண்ணின் வித்து கன்னி மரியாளின் மகனான இயேசு கிறிஸ்து. முகமது நபியைப் போன்று மனித உடல் உறவின் மூலம் வந்தவர் அல்ல. இயேசு கிறிஸ்து கடவுள்மூலமாக கன்னியின் வயிற்றில் மகனாக பிறந்தவர். தன்னை இந்த உலகுக்கு உலக மக்களுக்கு மகனாக வெளி காட்டியவர் தூய ஆவியாகவும் தந்தை கடவுள் தன்னை இந்த உலகிற்கு வெளி காட்டி இருக்கிறார். முகமது நபி தன்னுடைய 40 வது வயதில் தன்னை ஒரு நபி என்று நரேந்திர மோடியை போல அறிமுகம் செய்து கொண்டார். இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்னதாகவே மெசியா வருவார் என்று உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. முகமது நபியைப் போன்று கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டவர் அல்ல இயேசு கிறிஸ்து. இயேசு கிறிஸ்து உயிரோடு இருக்கிறார் மீண்டும் வருவார் என்று உங்கள் குர்ஆனை கூறுகிறதே. அவர் இனி பொது தீர்வைக்காக வருவார் உங்களையெல்லாம் வேரறுக்க வருகிறார். என்னில் விசுவாசம் கொள்கிறவன் இறப்பினும் வாழ்வான் என்கிறார் இயேசு. உலக மக்கள் அனைவரும் சுவாசிப்பது ஈசா ( ஏ சு) என்றே ஈசா என்றால் அரபியில் இயேசு என்று பொருள். கடவுள் தன் ஆவியை ஆதாமின் மீது கொடுத்தார் அந்த ஆவி தான் ஈசா. நாம் சுவாசிக்கும் ஏ சு. இயேசு கிறிஸ்து களிமண் எடுத்து ஒரு பறவை செய்து அதற்கு தன்னுடைய ஆவியை இயேசு என்று உத அது பறந்து சென்றதாக உங்கள் குர்ஆன் சொல்லுகிறது. உயிரை கொடுக்கும் அதிகாரம் படைத்தவர் யாராக இருக்க முடியும் சொல்லுங்கள். காற்றையும் கடலையும் அடக்கியதாக குரான் சொல்லுகிறது. காற்றையும் கடலையும் அடக்கும் அதிகாரம் கொண்டவர் யாராக இருக்க முடியும் சொல்லுங்கள். இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தார் இயேசு கிறிஸ்து என்று உங்கள் குர்ஆன் சொல்லுகிறது இறந்தவர்களுக்கு யார் உயிர் கொடுக்க முடியும் சொல்லுங்கள். இயேசு கிறிஸ்து சொர்க்கத்தில் இருக்கிறார் என்று உங்கள் குர்ஆன் சொல்லுகிறது சொர்க்கத்தில் இருப்பவர் யார் என்றுசொல்லுங்கள். இயேசு கிறிஸ்து இன்றும் வாழுகிறார் என்று உங்கள் குர்ஆன் சொல்லுகிறது. என்றும் வாழுகிறவர் யார் என்று சொல்லுங்கள். இயேசு கிறிஸ்து மீண்டும் நியாய தீர்ப்பின் போது வருவார் என்று உங்கள் குர்ஆன் சொல்லுகிறது. நான் செத்து கல்லறையில் அடக்கம் ஆகி எங்கு சென்றார் என்று தெரியாத முகமது நபியை பின்பற்ற வேண்டுமா? என்றென்றும் வாழுகின்ற மீண்டும் வரவிருக்கின்ற இயேசு கிறிஸ்துவை பின்பற்ற வேண்டுமா?

@Manar-zr2iv YouTube

நல்ல நகைச் சுவை.......

@samsmith5644 YouTube

இஸ்லாம் ஆதம் அலைஹிஸ்ஸலாம் காலத்தில் இருந்து இருக்கிறது. பைபிள் அதில் வந்த ஒரு வேத நூல். இஸ்லாத்திற்கு வழி காட்டியது எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் SWT.. "அக்மல்த்துலக்கும் தீனக்கும்."

@blalalt796 YouTube

MASHALLA 🌜 👍 🌛 🌜 👍 🌛 🎉❤🎉❤🎉❤🎉🎉NITHYA ❤🎉SUPER 🌜 👍 🌛 👌 😍 🥰 🎉❤MASHALLA YAHALL 🎉❤MASHALLA YAHALL 🎉❤🎉❤🎉❤🎉❤❤❤❤❤❤

♥ 2
@Jino211jino YouTube

Satan blocked Muslim's eyes , hear and mind . Reference from satan book Surah 2 : 7,2 20,6 : 46,6 ; 110 , 7 : 179 , 10:31 , 15 : 15,16 108 , 21 : 97,45 : 23 ... Etc ...

@Jino211jino YouTube

😂Satan blocked Muslim's eyes , hear and mind . Reference from satan book Surah 2 : 7,2 20,6 : 46,6 ; 110 , 7 : 179 , 10:31 , 15 : 15,16 108 , 21 : 97,45 : 23 ... Etc ...

@makeencader892 YouTube

இது முழு மனதோடு நம்பிக்கையோடு பைபில் படிக்ரவனக்கு மட்டும்தான் புறியும் முட்டாள்களுக்கு புறியாது.

@Milhaaj YouTube

அந்த ஆள் பல கிறிஸ்தவர்களை இஸ்லாமாக்கிய தெளிவுல்லவர்

@Milhaaj YouTube

ஏக இறைவன் ஈசா நபிக்குபதிலாக சிலுவையில் தொங்கியவரின் பெயரை ஏக இறைவன் அறிவிக்க வில்லை அது எமக்கு தேவையும் இல்லை.
அவன் பெயர், ஊர்,அவதார் காட் தந்தால் ......உடனே அவனுக்கு ஒரு சிலை அவன் அம்மாவுக்கு ஒரு என்று இன்னுமொறு மதத்தை உருவாக்கலாம்?
ஈசு நபியை கொலை செய்ய யூதர்கள் தேடிய போது அவர் கிடைக்காததால், கையில் கிடைத்தவனை யேசு என்று கூறிய பொய்யான கற்பனைக் கதையை தோராவில் இருந்து திருடி கிறிஸ்தவர்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் !
யேசுவோடு பக்கத்தில் சிலுவையில் தொங்கியதாகக் உங்கள் பைபல் கூறும் அவனுடைய பெயர் என்ன ? அவன் பெயரைத் தந்தால் ஈசா நபிக்கு பதிலாக சிலுவையில் தொங்கியவன் பெயர் தருகிறேன்?
சிலுவையில் தொடங்கி இறந்த யேசு மீண்டும் உயிர் பெற்று மேலே செல்ல முடியும் என்றால், அதைவிட உறுதியானது ஏக இறைவன் குர்ஆனில் கூறுவது போல் இறக்காமல் மேலே செல்வது..
//ஏக இறைவனுக்கு//
ஏக இறைவனுக்கு மனைவி இருப்பதாக யார் கூறினார்?
ஏக இறைவன் யாரையும் பெரவும் இல்லை, யாரால் பெறப்படும் இல்லை.
யேசுவுடைய பிதா கர்த்தர் பைபில் படி, கர்த்தருடைய மனைவி யார்?மேரியா?

@Milhaaj YouTube

​@tlmovieshorts6215
பழைய revolution எது? யூதர்கள் திருகு தாளம் செய்த தோராவா?

@Milhaaj YouTube

பைபிலை சென்சார் பண்ணுவது கை வந்த கலை தானே கிறிஸ்த்தவர்களுக்கு பண்ணி விட வேண்டியது.

Related Videos