கிறிஸ்தவத்தை ஏற்காமல் இஸ்லாத்தை ஏற்றது ஏன்? - 3┇வசந்த் என்ற அப்துல் மாலிக்┇07-12-25┇Way to Paradise
கிறிஸ்தவத்தை ஏற்காமல் இஸ்லாத்தை ஏற்றது ஏன்_ - 3┇வசந்த் என்ற அப்துல் மாலிக்┇07-12-25┇Way to Paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







இந்த மாதிரி நயவஞ்சகர்கள் ஏமாற்றுக்காரர்கள் போலி தீர்க்கதரிசியர்கள்,
எழுந்து வருவார்கள் என்பதை, இஸ்லாம் உருவாக 700 800 வருஷத்துக்கு முன்பதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது எனவே இஸ்லாம் காட்டக்கூடிய அல்லாஹ்வையும் முஹம்மதையும் அதை சார்ந்தவர்களும் வேதாகமம்
சபிக்கின்றன
மதம் மாறுவது என்பது அது அவர்கள் சுதந்திரம் ஆனால் நீ பைபிளை குறை கூற காரணத்தால் நான் உனக்கு சொல்கிறேன் நீ ஒரு சைத்தானின் வழியை தேர்வு செய்து கொண்ட பைபிளை குறை கூறும் என்பதாக மூல மொழியாக ஹீப்ரு மொழி பைபிளை எடுத்து வாசித்தால் உனக்கு புரியும் இது உண்மையான மார்க்கம் என்பதனை.
♥ 1அல்லா என்று சொல்லக்கூடிய அந்த கிரீக் சொல்லுக்கு அர்த்தம் தெரியுமா αλλά
பரிசுத்த வேதாகமம் காட்டக்கூடிய எல்லோஹீம்
நாமம் என்பது இந்த உலகத்தின் படைப்பாளிக்கு என்பதற்கு சான்றிதழ் காணப்படுகின்றன
אלהים
இவரே தான் உண்மையான படைப்பாளி எந்த சத்தியத்தை அறிந்த பின்பு தான் நான் இஸ்லாத்தை விட்டு விலகி சுந்தரட்சிகளாக இயேசு கிறிஸ்து ஏற்றுக் கொண்டேன் இயேசு கிறிஸ்துவை அறிந்து கொண்டதை பற்றி நான் பெருமைப்படுகிறேன்
Countless marriages
உங்க கடவுல யாராவது பார்த்தார்களா? அல்லது பார்த்தேன்னு யாரவது வந்து சொல்லிஇருக்காங்களா?
முதலில் கிறிஸ்த்தவம் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
முதன் முதலில் பைபிலை ஆர்ய்ந்து படித்ததுண்டா?
பைபில்னா என்னானு தெறியுமா?
தவறாக பேதிக்கிற போதகருடைய கருத்துகளையோ அல்லது
கிறிஸ்த்தவத்தை பின்பற்றுகிறோம் என கூறி தவறான போதனையில் நடக்கிற மக்களையோ அடிப்படையாக கொண்டு இப்படி பொது தலத்தில் பேசுவது சரியான வழி இல்லை என நான் கருதுகிறேன். உங்களுக்கு கிறிஸ்த்தவம் சார்ந்து கற்றுக்கொள்ள வேண்டுமானால் சரியான கிறிஸ்த்தவறிடம் உங்கள் வினாக்களை தொடுத்து பதில் பெற்றால் மிக சிறப்பாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.
ஒரு மனிதன் செய்த உதவியை மறந்து தீமை செய்வதற்கே உய்வில்லை எனும் போது
இறைவன் மனிதனுக்கு அருளிய எண்ணிலடங்கா அருட்கொடைகளை மறந்து நன்றி செலுத்தாமல் மனோ இச்சைப்படி வாழ்பவர்களின் நிலை என்ன¿¿¿
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (௱௰ - 110)
எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை (௱௰)
—சாலமன் பாப்பையா
(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான்.
(அல்குர்ஆன்: 13:2)
Indha vulagathil yedhum iyarkai kidaiyadhu ellavatraikkum padaipaalan irukiran
Manidhargal padaipil car,mobile,computer innum evvaluvoa padaippu irukiradhu
Adhaipoandru kadavulin padaippu manidhan, vilanginam, maram, chedikodigal, neer aagayam, malai,Mann, kadal, kaathu neengal solgira iyarkai seetram kooda kadavul nadamal varaadhu
Allah podhumanaven
இயற்கை சீற்றத்தில் நல்லவன் கெட்டவன் வயதானவர் சிறுவர்கள் பணக்காரர் ஏழை, இந்து முஸ்லிம், கிறிஸ்தவர் என பாகுபாடு கிடையாது எல்லோரையும் வாரி சுருட்டி கொண்டு போய்விடும் 😅 அப்ப எந்த கடவுளும் காப்பாற்ற வில்லை
இருந்தால்தான் மனிதன்,செத்தபின் என்ன❤❤
நோய். குணமாவதை உலகத்தில் எங்கும் நடக்காத அதிசயம் போல் காட்டுவதற்கு பதிலாக கடவுள் மறுப்பாளர்கள் கூட நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ்கிறார்கள். என்பதற்காக சொல்லப்பட்டது. இது எங்கும் இல்லாத அதிசயத்தில் வரவில்லை. என்பதற்காக சுட்டிக் காட்டப்பட்டது என்பதை புரிந்து கொள்ளவும்.
@Vellasamy-p3g அவர்களின் போதனைகள் பெரும்பாலும் அறிவுக்கு மாறான சாட்சி காட்டுவதாகத்தான் இருக்கிறது. பிறகு நீங்கள் இஸ்லாமுடன் ஒப்பிட்டு கிறிஸ்தவ போதனையே மேல் என்று எதை வைத்து சொன்னீர்கள்??
@Dinesh-i007 என்ன அற்புதம் கண்டு ஏசுவை ஏற்றுக் கொண்டீர்கள் ? நீங்கள். எதை அற்புதம் என்று சொல்வீர்களோ அந்த அற்புத அடையாளம் நடக்காத மதம் எது? ஹிந்து மதத்திலும் நீங்கள் சொல்வது போன்ற அற்புத அடையாளம்.. நடக்கிறதே. இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? எல்லா மதத்திலும் அற்புத அடையாளம் நடக்கிறது. மற்ற மதத்தில் இல்லாதது எதைக் கண்டீர்
@Sathiyam-x2t
நான் போதனையை தான் சொன்னேன் அறிவு இல்லாத மூட நம்பிக்கை உள்ளவர்களை உங்கள் நினைவுக்கு வந்தால் நான் என்ன செய்வது நான் கிறித்தவன் அல்ல...😊 பெரியாரிஸ்ட் நீண்ட நாள் உயிர்வாழ்கிறார்கள்னா பேசாம அதுல சேர்ந்திர வேண்டிய தான மிருகவாழ்வியல்.😂 பைபிளிள் எங்குமே இயேசு கடவுள் என்று கூறப்பட்டதாக தெரியவில்லை அது தமிழ்சித்தர்களின் கான்செப்ட் தான் சிந்தித்தால் தான் விளங்கும், கைத்தட்டி பாட்டு படித்து மக்களை மட்டுமல்ல அவர்களும் அவர்களும் ஏமாந்து தான் போவார்கள்.
நோய் வரும் போகும் குணமாகும் குணமாகாமலும். போகும். இறுதியில் ஒருநாள் மரணம். வரும். உதாரணமாக சர்க்கரை வியாதி இல்லாத ஒரு மதம் உண்டா? இது எல்லா மதத்திலும் இருக்கக்கூடியது. கிறிஸ்தவத்தில் மட்டும் 100 % குணமாவது போல் தனித்துவம் வாய்ந்தது போல் சாட்சி நிகழ்ச்சி காட்டி ஏசு ஒருவரே கடவுள் என்று சொல்வது பகுத்தறிவா? இது ஒரு போதனையா? எல்லா மதத்திலும் சாட்சி காட்ட முடியுமே.. சாட்சி காட்ட முடியாத ஒரே ஒரு மதம் உண்டா? ஹிந்து மதத்திலும் உங்களை விட அதிகமான சாட்சிகள் காட்ட முடியுமே. கடவுள். இல்லை என்று சொல்பவர்கள் கூட பெரியார். கட்சியினர் நீண்ட நாள் வாழ்கிறார்களே. சாட்சி காட்டுவது அகில உலக கடவுள் ஏசு என்பதற்கான ஆதாரம் ஆகாது என்பது தெரிந்து இருந்தும் மனித மூளையை மழுங்க செய்வது போதனை அல்ல.. . எல்லா மதத்திலும் நடக்கின்ற ஒன்று. இதை அகில உலக கடவுள் யார் என்ற கேள்விக்கு விடை தரும் போதைனையாக யாரும் செய்வதில்லை.
ஏசு புர்கா என்னும் ஆடையை கன்னியாஸ்திரிகள் மட்டும் அணிய சொன்னாரா? அனைவரையும் அணிய சொன்னாரா? ஏசுவை கடவுள் என்று ஒரு புறம் சொல்லிக் கொண்டு அவரே செய்து கொண்டு வழி காட்டிய விருத்தசேதனத்தை வேறு ஒரு மனிதன் சொல்லி கைவிட்டது போல் புர்கா உடையும் கன்னியாஸ்திரிகள் மட்டும் அணிந்து கொண்டு அனைவரும் அணிவது கைவிடப்பட்டதா? இது பற்றி விளக்கம் என்ன என்று தெரியவில்லை.
♥ 1@ABDULMALIK_SIGMA
பாவம் என்றால் நரகம் இயேசுவுக்கு முன் கர்த்தரை பின்பற்றக் கூறியவர் எவ்வளவு பரிசுத்தமான இருந்தாலும் கீழ் பாதாளம் என்கிற பரதேசி என்கிற பேரடைஸ் பைபிளில் ஆபிரகாமின் மடி என்று சொல்லியிருக்கிறது அது நரகம் அல்ல பரலோகத்தை போல் இருக்கக்கூடிய ஒரு இடம்
பரலோகத்தின் வலி என்கிறது ஒன்று இல்லாமல் இருந்தது பரலோகத்தின் வழியே உண்டாக்குவதற்காக கர்த்தர் மனித ரூபத்தில் இந்த பூமிக்கு வந்தார் கர்த்தராகிய இயேசு விசுவாசிக்கிற எவனும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அவன் இரண்டாம் மரணமாகிய நரகத்தில் போவதில்லை
Jesus Christ is a Lord
And way of truth
நான் ஒரு நாத்திகனாக என் சிறுவயதிலிருந்து அந்த எண்ணம் என் உள்ளே இருந்தது நான் சிறுவயது முதல் முஸ்லிம் ஸ்கூல் இருந்தால் படித்தேன் இருந்தவன் தான் இந்து குடும்பத்தில் பிறந்தவன் தான் அற்புத அடையாளத்தால் இயேசு ஏற்றுக் கொண்டேன் நாங்கள் ஒருபோதும் ஒருநாளும் தக்கியா சொல்ல மாட்டோம் கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் ஆமென்
@ABDULMALIK_SIGMA
இந்தக் கேள்வியை நீங்களே உங்கள் கேட்டால் உங்களுக்கு பதில் கிடைக்கும் எசேக்கியேல் சொன்னது மனித வாழ்வியலின் பாவத்தை
@ABDULMALIK_SIGMA
மனிதன் படைப்பின் அமைப்பின் பாவம் கடவுள் சொல்லியது அந்தப் பாவம் என்ன என்றால் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே தடையா இருக்கிற தொடர்புதான் அதற்காக தான் அவர் கடவுளாகும் இந்த பூமிக்கு வந்தார் பரலோக வழி ஆயத்து பண்ணுவதற்காக அதனாலேதான் அவள் சொன்னால் நானே வழியும் சத்தியமும் ஜீவன்
@ABDULMALIK_SIGMAபாய் உங்க நாத்திக வேலை எங்கே காட்டாதீங்க பாய் கடவுள் மனிதனைப் படித்தால் முழு அறிவோடு உணர்ச்சிகளோடு தானாகவே உள்ளே இருக்கும் வலி என்பதும் உணர்ச்சி வேதனையை என்பது அனுபவம்
இது எல்லாம் நாத்திக தனமான கேள்வி உங்களுக்கு இன்னும் கடவுள் நம்பிக்கையே வரவில்லை கடவுளுடைய வார்த்தைக்கு படைப்பு கூடிய ஆற்றல் இருக்கிறதா அது ஆச்சு தெரியுமா கடலூர் உடைய வார்த்தைக்கு உருவாக்கும் வல்லமை இருக்கிறது
@ABDULMALIK_SIGMAபாய் சிரிப்பு வர வைக்காத பாய் ஆதாம் ஏவாளுக்கு அந்த உணர்வு அந்த அனுபவம் இல்லை ஆனால்
கடவுள் மனிதரைப் படித்தார் என்றால் அவருக்கு எல்லாம் தெரியும்
கடவுளுக்கு உணர்வு தெரியுமே
ஆதி பாவம் எப்படி சாத்தியம்?
என்னுடைய தாய் என்னை கருவிலேயே பாவத்தில் சுமந்து என்னை பெற்றெடுத்தால் என்று வசனம் சொல்கிறது... எசேக்கியேல் 18:20 தந்தையின் அக்கிரமத்தை மகன் சுமக்க மாட்டான் மகனின் அக்கிரமத்தை தந்தை சுமக்க மாட்டார் ,,,,, இந்த வசனம் உண்மை என்றால் ஆதி பாவம் பொய்..... ஆதாம் ஏவாள் செய்த தவறுக்கு பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைகள் மீதும் இறைவன் பாவத்தை சுமத்தினார் என்பது இறைவனுக்கு எதிரான ஒரு விசுவாசம் .... இந்தக் கேள்விகள் காத்தில் பறந்து போகாது காத்தில் பரவ ஆரம்பிக்கும்
வேதனையை இன்னும் அதிகமாக கூட்டுவேன்,, கூட்டுவேன் என்றால் ஆதம் ஏவாளுக்கு முன்னதாகவே மனிதர்கள் வாழ்ந்தார்கள் அவருக்கு பிரசவ வேதனை இருந்தது அதை உங்களுக்கு அதிகப்படுத்துவேன் என்று இறைவன் சொன்னாரா? ஆதமேவால் தான் முதல் மனிதர்கள் அதற்கு முன்னதாக யாருக்கு பிரசவ வேதனை இருந்தது ...... மற்ற உயிரினங்களுக்கு பிரசவ வேதனை இருந்தது என்று நீங்கள் கூறுவீர்கள் மனிதன் செய்த பாவத்தினாலே பூமி சபிக்கப்பட்டது என்று வசனம் வருகிறதே.... மனிதன் செய்த தவறுக்காக பூமியில் உள்ள மற்றவைகளை தண்டிப்பது நியாயமா என்பது தான் கேள்வி
Ithu kuraiya @AaminathShajahan
நாத்திகனாக இருந்த மூளை எப்படி சிந்திக்கும் உங்களை விட பெரிய பெரிய கேள்விகளை எடுத்து வைத்தவளே காணாமல் போய்விட்டார்கள் உங்கள் கேள்வி எல்லாம் காத்தில் பறந்து விடும்
தோழர் விட்டா பைபிளில் பூமிய பூமி தொங்கிக் கொண்டிருக்கிறது பூமிக்கு யார் பேஸ்மென்ட் போடுவாங்க கேட்பார் போல இருக்கு
♥ 1முகமது நபி கண்மணி நாயகம் நினைத்ததே தன்னை புனிதராக காட்டி அல்லா என்று சொல்லதான் நினைத்தார் ஏன் நான் தான் அல்லா என்று சொல்லவில்லை தெரியுமா அப்பொழுது அரேபியர்களை அவரை நபி என்றே நம்ப வில்லை
♥ 1தலைவரே உங்க ஐயாவுக்கு பைபிள் வசனத்தின் தலையும் புரியல காலும் புரியல பரம்பரை கட்டு கதையை கேட்டு எழுதிய குர்ஆனின் முகமது நபியைப் போல muslim is cult religion
நீங்கள் முதலில் சொன்ன விளக்கமே தவறானது கத்தர் ஏவாளை நோக்கி உன் கர்ப்ப வேதனையை இன்னும் அதிகமாக கூட்டுவேன் இயற்கை இருக்கிற வழியை விட அதிகமாக ஆக்குவேன் அதன் விளக்கம் கர்த்தருடைய நாமம் எரிச்சல் உள்ள நாமம் என்று வேதம் சொல்லுகிறது கர்த்தர் நீதியிலும் நியாயம் திலும் பிரியப்படுகிற படுகிற தேவன் பூமியானது அவருடைய கருணை நிலைத்திருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது கத்தர் என்கிற ஆழ்த்தும் மிகவும்
எனது கருத்துக்கள் அவர்களின் கருத்துக்களை ஒத்திருக்கலாம். ஆனால் அவர்களை எனக்குத் தெரியாது. எனக்கு யார்மீதும் வெறுப்பில்லை. இந்துமதம் உலகம் முழுக்கப் பரவவேண்டும் என்ற எண்ணமும் எனக்கில்லை. ஆஇந்த உலகில் எதுவுமே நிரந்தரமில்லை.சில பல ஆயிரம் வருடங்கள் நிலைக்கலாம் . தேய்ந்து வளரலாம் மறையலாம். அதற்காக தலையை உடைக்க வேண்டிய தேவை எனக்கில்லை.
என் அறிவூஸ்ரீவுக் கெட்டியதைச் சொல்கிறேன். அவ்வளவே!
@sulaimanrasheed7117என்கருத்துக்கள் அவர்கள் கருத்துக்களை ஒத்திருக்கலாம். ஆனால் அவர்களை எனக்குத் தெரியாது. எனக்கு யாரிலும் வெறுப்பில்லை. இந்துமதம் உலகம் முழுக்கப் பரவவேண்டும் என்ற எண்ணமுமில்லை. இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை. சில பல ஆயிரம் வருடங்கள் நிலைக்கலாம் தேய்ந்து வளரலாம். எதுவும்மாறக்கூடியதே. என் அறிவுக் கெட்டியதைச் சொல்கிறேன்.
Alhamdulillah... May almighty Allah bless and guide us through the right path forever inshaa Allah
RSS ajenda
@JJ28-n4o
கிறிஸ்தவ நம்பிக்கைப் படி இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணித்து விட்டாரே. பிறகு எப்படி நித்தியமானவர் என்று கூறுகிறீர்கள்?
மூன்றாம் நாள் உயிர் தெழுந்தார் என்று கூறுகிறீர்கள். மரணித்த மூன்று நாளும் உலகம் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது?
இறைவன் மரணிப்பவன் அல்ல.
@s.mohameds.mohamed4813அவர் நித்தியம் eternal
இன்று இருக்கிறார்
@s.mohameds.mohamed4813
பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
( மாற்கு 15 : 2 )
யூதருக்கு ராஜாவாக இருக்க இறைவன் மட்டுமே முடியும் torah படி
இயேசு தன்னை யுதருக்கு ராஜா என்றே சொல்லுகிறார்
@ceylon9744and quran is not a gospel and we believe only gospel given by god is the gospel given to jesus christ peace be upon him
Who is now responsible for pornography adultry banking interest gambling alcohol adult websites and scenes in movies genocide who are committing now who is making us to do sins and forget the ways given by god .who potrays islam has religion of extermism and enemies of christ
It is islamphobes Zionist Christans and jews who needs power oil and money
Avanga mela podama yaru mela poduvanga
Thappu panravna vidaa atha thoondraan la avaan thaan periya criminal
கூரான் எவ்வளவு அழகாக சொல்கிறது முஸ்லிம் செய்த பாவத்தை யூதர்கள் மீதும் கிறிஸ்தவர் மீதும் வைத்து முஸ்லிம் மக்களை சொர்க்கம் அழைத்து செல்வராம் அப்புறம் நரகத்திற்கு என்றே மனிதனை அல்லாஹ் படைத்தானாம் எத்தனையோ நபிகள் வந்தார்களாம் அவர்களுக்கு இறைவன் கொடுத்த வேதத்தை மனிதர்கள் மாற்றி விடுவார்களா ம் ஆனால் எழுத படிக்க தெரியாத நபி சொன்ன வார்த்தைகளை மனிதன் மாற்ற முடியாதாம்
@JJ28-n4o
இறைவனுக்கு உறக்கம் தேவையில்லை.
ஆனால் இயேசு அவர்கள் உறங்கி இருக்கிறார்கள்
அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத் தக்கதாய் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று. அவரோ நித்திரையாயிருந்தார்.
மத்தேயு 8:24
@ceylon9744paul thane sonnaru yesu illaye
இறைவன் அனைத்தையும் அறிந்தவன்.
ஆனால் இயேசு அவர்கள் அனைத்தையும் அறிந்தவராக இருக்கவில்லை.
அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான். பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார். குமாரனும் அறியார்.
மார்க்கு 13:32
@JJ28-n4o
மத்தேயு 26 : 39
சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
இயேசு கடவுள் என்றால் இங்கு இயேசு யாரை வணங்குகிறார்?
இசுலாமை விட கிறித்தவ போதனை ஓரளவு பரவா இல்லை போல....
♥ 1அவரவர் பிரச்சனைகள் அறிவு அனுபவம் என்பன தான் இப்படியான பிரச்சனைகளுக்குக் காரணம்.
ஆனால் ஒன்றை மட்டும் சொல்வேன் இசுலாம் உலக அமைதிக்குக் கேடு.
@ceylon9744கண்ணால் கண்ட சாட்சி அதிகம்
@ceylon9744ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
( 1 யோவான் 1 : 1 )
@JJ28-n4o இயேசுவின் சிலுவை மரணம், 3 ஆம் நாளில் உயிர்த்தெழல் போன்ற கற்பனையான விட்டிலாச்சர் கதைகளுக்கு, எந்த சாட்சியும் இல்லை.
♥ 1@AaminathShajahan முஹம்மது பாக்கமேலே பாத்தா மாதிரி
பொய் சாட்சி சொல்லுகிறீர்கள்