இன இழிவு நீங்க இஸ்லாமே சிறந்த வழிᴴᴰ┇பாலா என்ற பிலால் 3.12.23┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · December 22, 2023 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

இன இழிவு நீங்க இஸ்லாமே சிறந்த வழிᴴᴰ┇பாலா என்ற பிலால் 3.12.23┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

6
Comments appear after administrator approval.
@King-fq4me YouTube

இறைவன் கண்காணிக்கிறான் என்ற பயம் இருந்திருந்தால் எந்த தவறையும் செய்ய மாட்டான்.

@BioWorld-1978 YouTube

Ina ilivu yellam saritaan......unggalai pol ulla aatkal yean matha ilivu seigirirgal???

@AyeshaFarveen-j7x YouTube

Assalamu Alaikum warahamathullahi wabarakkathahu sahothararey 🎉🎉🎉

♥ 3
@ACTION-ob9qn YouTube

மாஷா அல்லாஹ், முதல் விடியோயும் நான் பார்த்து இருக்கிறேன், அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்

♥ 4

Related Videos