இஸ்லாம் பற்றி முஸ்லிமல்லாதவர்கள் சொன்ன செய்திகள்┇அலெக்சாண்டர் என்ற அஜ்மல்┇30-11-25┇
இஸ்லாம் பற்றி முஸ்லிமல்லாதவர்கள் சொன்ன செய்திகள்┇அலெக்சாண்டர் என்ற அஜ்மல்┇30-11-25┇
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







@mohamedrilwan1534உன்னுடைய முகமதுநபியால் அற்புதம் செய்ய முடிந்ததா
@voiceofajmalofficial
எங்களுடைய வேதமும்
எங்களுக்கு ஒரே கடவுள் தான் இருக்கிறார் என்று போதிக்கிறது.
ஆனால் அந்த ஒரே கடவுள் பல செயல்களை செய்கிறார்.
நீங்கள் அவருடைய செயல்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கடவுளாக நீங்கள் நினைத்துக்கொள்வது
உங்களுடைய அறியாமை.
@mohamedrilwan1534
மனிதனை நல்வழிப்படுத்த உண்டானவை தானே
மார்க்கங்கள்?
உங்களுடைய மார்க்கம் தான் உயர்ந்தது, சிறந்தது என்று நீங்கள் எங்களுக்கு அறிவிக்க விரும்பினால்,
அதை உங்களுடைய நல்ல செயல்கள், நல்ல உபதேசங்ள் முலமாக
எங்களுக்கு வெளிப்படுத்த முயலுங்கள்.
மரம் நன்றாக இருந்தால் அதன் கனியும் நன்றாக இருக்குமல்லவா?
தீயகனிகளை கொடுக்கும் மார்க்கம் எப்படி நல்ல மார்க்கமாக இருக்க முடியும்?
எங்களுடைய கடவுள் எங்களிடம் பிறமனிதர்களை அன்பு செய்யுங்கள் என்று கூறுகிறார்.
ஆனால் நீங்களோ மதத்தின் பெயரால்
உங்களுடைய கடவுளின் பெயரில்..
எத்தனையோ கொலை...
எத்தனையோ தற்கொலை தாக்குதல்...
எங்களுடைய கடவுள் உன் மனைவி ஒருத்தியை தவிர பிற பெண்களை
மனதில் கூட இச்சிக்காதே என்கிறார்.
ஆனால் உங்களுடைய
மார்க்கத்திலோ எங்களுடைய தேவன் விபச்சாரம் என்று கூறியதை எல்லாம் நீங்கள் உங்கள் மார்க்கச்சட்டபடி நீதியானது என்கிறீர்கள்.
இயேசுகிறிஸ்துவின்
உபதேசத்தை விட உங்களுடைய மார்க்கத்தின் உபதேசம் எந்த விதத்தில் மேலானது?
மனிதனை தீமை செய்யத்தூண்டுவது எப்படி உண்மையான இறைவேதமாக இருக்க முடியும்?
@a@ashoklawrence7488 neengal solvadhileay therigiradhu neengal oru murai kooda quranai padithadhu illai yendru ipdi sonnavaragal yellam quranai padithu vittu perumbaalonoar muslim aaga maarivittargal Allah nadadhavagalai thavira quranil allahvey sollivittan allah yaarai naadugiraanoa avanai mattum than islamai yeatrukolvaargal matravargal garvamkondu indha quranai verupaargal
அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின்பாலும், இத்தூதரின்பாலும் வாருங்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது” என்று அவர்கள் கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்கள்) ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்.)
(அல்குர்ஆன்: 5:104)
@R@RobertRobertcreationarpudham seithadhanal kadavul yendral appo moosa vai kadavula yeatrukolluveergala avarum kadalai pilandhaar adhuvum arpudham thaaneay
@ashoklawrence7488https://youtu.be/zQxmTmoLgyE?si=7jR5_jZudg71W9gf
@MohamedIsmail-t1w
என் மனம் பொய்யை நம்பாது. பொய்யை ஏற்றுக்கொள்ளாது.
யார் பொய்யை நம்புவார்கள் தெரியுமா?
2 தெச 2:11-12
" சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,
அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்."
உன் மனம் ஏற்க்கவில்லை
இஸ்லாம் தங்களை அன்போடு அழைக்கிறது
♥ 1@MoideenMohammed-q4zஇயேசுகிறிஸ்துவின்
நல்ல குணங்கள், மனிதன் மீது அவருக்குள்ள அதிகாரம், மரணத்தின் மீது அவருக்குள்ள அதிகாரம், இயற்கை மீது அவருக்குள்ள ஆளுகை, நமது ஆத்துமா சுத்தமடைய அவர் தந்த புதிய உபதேசம்.
அவர் கடவுள் என்பதை
எங்களுக்கு வெளிப்படுத்துகிறது.
நித்தியானந்தா போன்றவர்கள் தன்னை கடவுள் என்றும் தன்னை வணங்க வேண்டும் என்று சொன்னால் அவரை வணங்குவோமா?
அதனால் அவர் வணங்க சொன்னாரா என்கிற கேள்வி அர்த்தமற்றது.
ஆராய்ந்து அவர்தான் கடவுள் என்று அறிந்தவன் அவரை எப்படி வணங்காமல் விலகுவான்?
உங்களுடைய வேதத்தில் உள்ள ஈசாநபியை வைத்து நீங்க இயேசுவை மதிப்பிடுவதே உங்களுடைய அறியாமைக்கு காரணம்.
முதலில் எங்களுடைய தேவனை பற்றி நீங்கள் எங்களுடைய வேதத்தில் தேடி பாருங்கள் சகோதரா.
@MoideenMohammed-q4z
♥ 1ஜீசஸ் வாழ்ந்தது 2000 ஆண்டுகளுக்கு முன்பாக.
ஆனால் உங்களுடைய நபியை ஒரு தேவதூதன் ஏமாற்றியது அதற்கு பின் 600 வருடம் கழித்து
தான்.
உங்களுடைய நபியின் உபதேசங்களை பின்பற்றி வந்தவர்கள் மட்டுமே முஸ்லீம்கள்.
உங்கள் நபிக்கு பைபிளை குறித்த தவறான செய்திகளை யாராவது போதித்து,
அதையே உங்கள் நபியும் உங்களுக்கு போதனை செய்திருந்தால் உங்கள்
நிலை என்ன?
உங்களுக்கு தெரியாத விஷயங்களை இது போன்ற தந்திரமான கட்டு கதைகளை மட்டும்
தயவு செய்து பரப்பாதீர்கள் ஐயா,
உங்களுடைய மார்க்கத்தில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் கூறுங்கள்.
ஜீசஸ் அவர்களின் மார்க்கம் இஸ்லாமே ஜீசஸ் அவர்கள் நான் கடவுள் என்னை வணக்கம் சொய்யூinkal என்று கூறியுறுக்கிறாரா அவர்கள் தேவனை வணங்குங்கள் என்று தான் சொல்கிறார்
♥ 1Way
♥ 1Of
Life
Islam
நான் கிறிஸ்தவத்தை விட்டு இஸ்லாமை ஏற்றது எந்த குற்றம் அல்லது பயத்தால் அல்ல. உண்மையைத் தேடியதே எனை இஸ்லாமுக்கு கொண்டு வந்தது.
முகமது நபி (ஸல்) அவர்கள் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் — ஆனால் அது காமக்களிப்பால் அல்ல; நேர்மை, கருணை, நீதிநிலை, மனிதாபிமானம் ஆகியவற்றால் தான்.
எந்த நபியையும் பற்றி தவறான புரிதலால் பேசுவது சரியில்லை. நீங்கள் உண்மையை ஆராய்ந்து பார்த்தால் இந்த வார்த்தைகளை நீங்கள் மீண்டும் சொல்ல மாட்டீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
நான் எந்த மதத்தையும் அவமதிக்கவில்லை. உண்மையை ஆராய்ந்து கொண்டே நான் என் முடிவை எடுத்தேன். நீங்கள் உண்மையை அறிந்துகொள்ள விரும்பினால் நான் பேசத் தயாராக இருக்கிறேன், ஆனால் அவமதிப்பு மொழிக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை."
Super 👍👍👍
@Ebrehem-o6b
♥ 2இயேசுவும்,ஈசாவும் ஒருவர் தான் என்று நீங்கள் நம்புகிறீர்கள்.
ஆனால் சொர்க்கம் செல்வதற்கு,
இயேசுகிறிஸ்து காட்டும் வழி வேறு.
ஈசா நபி காட்டும் வழி வேறு.
பின்னர் எப்படி இருவரும் ஒருவராக இருக்க முடியும்?
@Ebrehem-o6bஇயேசுவின் மார்க்கம் இல்லை இயேசுவே ஏக இறைவன் இவர் உயிருள்ள கடவுள் இவர் இன்றைக்கும் அற்பதங்கள் வழியாக தம்மை நிரூபித்துக்கொண்டிருக்கிறார் உன் அல்லாவால் ஒரு ஆணியை புடுங்க முடியுமா
♥ 3இயேசுவின் / ஈஸா நபியவர்களின் மார்க்கமும் இதேதான்
♥ 2தம்பி ஒழுக்கத்திற்க்கு சிறந்த மார்க்கம் இஸ்லாம் என்று சொல்ற உன்னை பார்த்தா எனக்கு பரிதாபமாக இருக்கிறது உன்னுடைய தலைவன் முகமதநபியின் காம களியாட்டம் உலகம் அறிந்ததே இதையெல்லாம் உருட்டி புரட்டி இஸ்லாம் நல்லதென்று காட்டுவதற்க்காக நல்லா மெழுகி பூசுற நீ சொல்வதை பார்த்தால் முகமதுநபியையும் மரத்தில் கட்டி வைத்து அடிக்க வேண்டும்
@voiceofajmalofficialதம்பி நீ சொல்கிற உன் அல்லாவுக்கு எந்த சக்தியும் கிடையாது உன் அல்லாவுக்கு உயிர் கிடையாது ஏன் என்றால் முகமதுநபியால் உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம்தான் இந்த அல்லா
கேவலம் கெட்ட இஸ்லாத்துக்கு பணம்கொடுத்து விளம்பரம் முடிவுக்கு வரும் இன்ஸா
@voiceofajmalofficialDear Brother Yanna vennaalum Sollithu Ponga But Aamaithi Maarkam nu Mattum Sollathinga..... Islam Totally violence base panni than iruku neenga Muhammed patri padhuchu paarunga ivlo war than athigam....keetta jihad jihad nu solluvanga.....
Summa va Sonnanga
Vadakana Kooda Nambiralam Aana Thulukanai Yappovum Nambhave Kudaathu.....
அருமை சகோதரரே, ஏக இறையின் நல்லாசி உங்கள் மீது உண்டாகட்டும்🙏🌷
♥ 21️⃣ ஒரே கடவுள் – தெளிவான ஒற்றைத்தெய்வம் (Tawheed)
♥ 5கடவுள் ஒரே ஒருவராக, உருவமில்லாமல், தூய ஒற்றைத்தெய்வத்தைச் சொல்வது எனக்கு மன அமைதி தந்தது.
2️⃣ நபிகளாரின் (ஸல்) வாழ்வு
அவரின் மனிதநேயம், நீதிமான தன்மை, கருணை—எல்லாம் எனக்கு முன்மாதிரியாக இருந்தது.
3️⃣ சமத்துவம்
இஸ்லாமில் இன, நிறம், பணம் எதுவும் பார்ப்பதில்லை. எல்லோரும் அல்லாஹ்வின் முன் சமம். இது எனக்கு மிகப் பெரிய ஈர்ப்பு.
4️⃣ வாழ்க்கையின் நோக்கத்தைத் தெளிவாகச் சொன்ன மதம்
நான் யார்? ஏன் பிறந்தேன்? இறந்தபிறகு என்ன?
இந்தக் கேள்விகளுக்கு இஸ்லாம் தர்க்கபூர்வமான, நேர்மையான பதில் கொடுத்தது.
5️⃣ வழிபாடு — ஒரே இறைவனுக்கே
எந்த மனிதரையும் கடவுள் படியாக உயர்த்தாமல், வழிபாட்டை முழுவதும் அல்லாஹ்வுக்கே அர்ப்பணித்தது எனக்கு சரியானதாக தோன்றியது.
என் முடிவு மற்ற மதத்தை குறைக்க அல்ல. எனக்கு உண்மையாக அமைதி தந்த பாதையை நான் தேர்வு செய்தேன்.
அன்புடனும் மரியாதையுடனும் இதை பகிர்கிறேன். ✨
நீங்கள் முன்னாள் கிறிஸ்தவர் என்று கூறியதால்,உங்களிடம் கேட்கிறேன்.
♥ 3நீங்கள் கிறஸ்தவராக இருந்த போது ஒரு முறையாவது பைபிளை வாசித்துள்ளீர்களா?
கிறிஸ்தவம் தவறான மார்க்கம் என்று என்ன காரணத்தினால் முடிவு செய்தீர்கள்.
இயேசுகிறிஸ்துவின் உபதேசங்களை
விட அப்படி என்ன சிறந்த உபதேசம்
அங்கே உள்ளது.
அல்லாஹு அக்பர்
♥ 2யாரப் உலக மக்கலுக்கு ஹிதாயத்தை தீவீரப்படுத்துவாயாக
அல்லாஹு அக்பரா
அல்ஹம்துலிள்ளாஹ்
♥ 2அல்ஹம்துலிள்ளாஹ்
அல்லாஹு அக்பர்
அனைத்துப் புகழும் அகிலங்களைப் படைத்த இறைவன் ஒருவனுக்கே
♥ 2Masha Allah..arumaiyana pathivu. Neengal solvathu murrilum unmai.
♥ 3