பரப்புரை எனும் அறச்சீற்றமும் ஜிகாத் தான்┇நாள் 30┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான்
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







உங்கள் பரப்புரைக்கு எனது வாழ்த்துக்கள்...🌷🌷🌷🌷🌷
MASHAALLAH LAHAVLA WALA KUWWATHA ILLA BILLAH
Ungal sewei meendum meendum thewiy sister 👌👌👌👌👌🇱🇰🇱🇰🇸🇦🇸🇦🤲🤲🤲🤲
VAALTHTHUKKAL SAGOTHARIYE ALHAMDULILLAH. MIGATHELIVU
♥ 1இஸ்லாத்தை மீட்க வந்த கண்ணிய குரல்.!
♥ 1உங்களுடைய நேர்மையான இந்த பேச்சு உள்ளத்தை ஆகர்ஷிக்கிறது. இறைவன் உங்களுக்கு பேரருள் புரிய பிரார்த்திக்கிறேன். சகோதரி.
♥ 1Thank you brother
நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் என்று ஒருவன் பகிரங்கமாக அறிவிக்காமல்,மனதளவில் அதை ஏற்று,தன்னளவில் கலிமா ஷஹாதாவைச் சொன்னாலே அதை எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.
உ.ம்.நபி ஸல் அவர்கள் காலத்தில் சகாபாக்கள் அபிசீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்தபொழுது அன்றைய கிருஸ்துவ மன்னராக இருந்த நஜ்ஜாசி மன்னர் சகாபாக்களின் பேச்சைக்கேட்ட மன்னர் இவர்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது என்று சகாபாக்களை அங்கேயே தங்க அடைக்கலம் கொடுக்கிறார்கள்.பிறகு அல்லாஹ் ஒருவன், இறுதித்தூதர் முகம்மது நபி என்று மனதளவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.இந்த விஷயம் எல்லாம் அறிந்தவன் அல்லாஹ்வுக்கு தெரியும் என்பதால் ,நபி ஸல் அவர்கள் காலத்திலேயே நஜ்ஜாசி மன்னர் இறந்து விடுகிறார்கள் அவர்களுக்கு ஜனாசா தொழுக, அல்லாஹ் நபி ஸல் அவர்களுக்கு தூதுச் செய்தியை ஜிப்ரயீல் அலை அவர்கள் மூலம் அறிவிக்கிறான்.நபி ஸல் அவர்களும் நஜ்ஜாசி மன்னருக்காக ஜனாசா தொழுகை வைத்து அவர்களுக்காக து ஆச்செய்கிறார்கள் என்பது சஹீஹான புகாரியில் வரக்கூடிய ஹதீஸ்.சகோதரி அவர்கள் ஒருநாள் இன்ஷா அல்லாஹ் பகிரங்கமாக அறிவிப்பார்கள் என்று நம்புகிறோம்.ஏனென்றால் இந்தகாலக்கட்டத்தில் பகிரங்கப்படுத்த பல வழிகள் இருக்கின்றன.அந்தக்காலத்தில் மீடியாக்கள் இல்லை.
மாஷா அல்லாஹ். உங்களுக்கு அந்த ஏக இறைவன் அருள்புரியட்டும்.சத்தியத்தைச்சொல்லி,நன்மயை ஏவி தீமையைத்தடுக்கும் சிறந்த சமுதாயம் என்று முஹம்மது நபி ஸல் அவர்களின் சமுதாயத்தை மிகவும் சிறப்பித்து இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவன்
தன் திருமறையில் கூறியிருக்கிறான்.அந்த நன்மையை நீங்கள் பெற்றுவிட்டீர்கள்.மேலும் இந்த பரப்புரை செய்பவர்களுக்கு பல இன்னல்களும்,பல அவதூருகளும் வரும் அதில் பொருமையும்,சகிப்புத்தன்மையும் உள்ளவர்கள்மீது அல்லாஹ்வின் அருளும் வெற்றியும் இருக்கிறது என்று தன் திருமறையில் கூறி இருக்கிறான்.அந்த பொறுமையும்,சகிப்புத்தன்மயும் உங்களிடம் இருக்கிறது.எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களுக்கு நேர்வழியை காட்டி இந்த பரப்புரயை மேலும் எடுத்துச்சொல்வதற்க்கு பொறுமயையும்,சகிப்புத்தன்மயயும் மேலும் கொடுப்பானாக.
Alhamthulilah ❤️
♥ 1Aameen
அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் ரமலான் நல் வாழ்த்துக்கள்.
♥ 1வாழ்க வளமுடன்.
♥ 1Mam my sister
♥ 2You face radiates with calmness & maturity. I seek HIS blessing to increase your efforts. Aameen
Aptly scripted comment
I enjoyed your view
அருமை
Masha Allah
உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும் சமாதானமும் உரித்தாகட்டும் சகோதரரே.
Masha Allah very good sister Allah will help you...
Alla unkalukku hethayath taruvanaka ameen
Very useful speech may Allah give you hidayath and peaseful life forever insha Allah.
♥ 2Come to Islam you will be in jannathul firdows insha Allah ❤️
எம் இனத்தின் அரசியல் ஆசான்
♥ 1பழனி பாபா🔥
Allah podhumanavan
Subhan Allah watched your all 30 days video in Ramadan and happy to see more like based on Islam
Very very good speech sister thanks
Allah Ungalukku Melum Rahmath SEYWANAKA Melum islamiya Weerapen Naka Akattum Aameen
♥ 2Yes
Sallallahu Alaa Muhammed h
Jazakllahu khairan kazeera
Maasha Allah very nice
Al mahity will give you peaceful and happy longlife
Masha Allah
♥ 1MahhaAllah,continue your speech,may Allah give u success,and May Allah give u hidayat
♥ 1Masha allah from sri lanka
உங்கள் பரப்புரையில் தெளிவு உங்கள் உச்சரிப்பு தெளிவு மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு நிண்ட ஆயுள் வழங்கட்டும்
♥ 13சோழவந்தான் சகோதரியின் பரப்புரையில்...!
♥ 1அன்று மாவீரன் திப்பு சுல்தானின் சரித்திரம் நினைவு கூர்ந்தது... இன்று ஷஹீத் பழனி பாபாவின் நினைவில்..!!
வெட்கித் தலைகுனிய வேண்டியது., ஒவ்வொரு பள்ளிவாசலின் நிர்வாகிகளும், அதன் இமாம்களுமே..!!
"மனம் மகிழும்" ஒரு தாயின் குரலாக தங்களது பரப்புரையை தொடருங்கள். வாழ்த்துக்கள்.
Aameen
Excellent speech sistar Eid Mubarak
♥ 1Masha allah
சகோதரி இதோடு விட்டு விடாமல் நீங்கள் இன்னும் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை பிறருக்கு அறிவிக்க வேண்டும் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு நடக்கும் அநீதிகளை தாங்கள் எடுத்து கூற வேண்டும்
♥ 9இறைவனின் சாந்தியும் ஒற்றுமையும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக ஆமீன்
♥ 1330 நாட்கள் 30 காணொலி என்ற உங்கள் பரப்புரை மிக சிறப்பாக இருந்தது . உங்கள் ஆசை படி சிறப்பாக அதை பூர்த்தி செய்து தந்த அந்த அல்லாஹ்வுக்கு முதலில் நன்றி செலுத்துவோம் .
♥ 5மேலும் உங்கள் வாழ்க்கையில் ஹலாலான அல்லாஹ்வுக்கும் ரஸூக்கும் இஸ்பட்ட அனைத்து நல்ல நல்ல ஆசைகளை , லட்சியங்கள் அந்த ரப்பு நிறைவேற்றி தர எல்லா வல்ல அல்லாஹ்வோடு நாங்கள் இரு கையேந்தி துஆ செய்து வருகிறோம் . நமது நபிகள் நாயகம் (ஸ) அவர்களின் நண்பர்களாகி சகாபாக்களின் வாழ்க்கை நெரிமுறைகளை அழகிய முறையில் நினைவூட்டினீர்கள் . அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை நீங்களும் நாங்களும் பின் பற்றி ஈருலக வாழ்க்கையிலும் வெற்றி பெற்று ஜன்னதுல் ஃபிர்தவ்ஸ் என்ற சிறப்பா சுவர்க்கத்தை அடைய இந்த புனித ரமலானின் கடைசி நாளன்று அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம் ஆமீன் .
தொடரட்டும் உங்கள் பணி
நன்றி சகோகதரி .
There is no alternative to you, never get tired.I believe you attained some intellectual progressive instinct
♥ 5அருமை அருமை
Anbu sagothari Assalamu alaikum.ungaluku enathu manam niraintha nonbu perunal vazhthukkal.thodarattum ungalin parappurai.neengal needithu vazha vazhthugiren.Assalamu alaikum.💐💐
Gaza pathi pesunga pls
♥ 1Excellent Very great
♥ 1Payanullathaaha amaiththathu
Pathivuhal
Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom
யா அல்லாஹ்! எல்லோருடைய வெளியே சொல்ல முடியாமல் உள்ளத்தில் சுமந்து கொண்டிருக்கும் துன்பங்கள், துயறங்கள் யாவும் உனக்குத் தெரியும். ஹலாலானவையை நிறைவேற்றி தருவாயாக. எல்லாப்புகழும் இறைவனுக்கே.
♥ 6அருமை சகோதரிக்கு நன்றி அஸ்ஸலாமு அலைக்கும்
♥ 9Unkal.akkawndunambarkoode.kodumma.appathanane.ethavathucheyamudiyum