பரப்புரை எனும் அறச்சீற்றமும் ஜிகாத் தான்┇நாள் 30┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான்
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Sound knowledge in Quran and hadheesh sister sabarimala
எல்லாஹ் புகழும் இறைவனுக்கே. நீங்களும் இஸ்லாத்தை ஏற்க்கும் பாக்கியத்தை இறைவன் கொடுக்க பிராத்திக்கிறேன். பிரச்சாரத்தை இனியும் தொடர்ந்து எதிர்பார்ப்பு உள்ளது. தொடர்ந்து மார்க்க அறிவை நீங்களும் பெற்று பிறருக்கும் அதை பரப்புரை செய்ய பிராத்திக்கிறேன்.
♥ 1Másha allah . Arumaiyana parpurai👍
♥ 1Ma sha Allah
மாஷா அல்லாஹ்.
♥ 5பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
UNGALAKKU KODANA KODI NANDRIGAL SAGODHARI... INTHA KALATHIL.. NINGAL YEDU THIRUKUM 1ST ISLATHIN PARAPURAI YENBATHU ORU PERIYA YEDHIRPUGAL NIRAINDHA KAALAM ITHU. INTHA NERATHIL UNGALUKKU ALLAH DHAN BALAM KODUTHU IRRUKAN YENDRU THERI GIRATHU.. ALLAH VIN THUNAI VUNGALUKKU YEPPO VUMAY IRUKA.. NAAN DUA SEIGIREN...
AAMEEN
🤲QATAR
♥ 1Romba romba romba .........romba nandri madem🤗
♥ 1UNGALTHU MUPPADU NAL. MUPPADHU KONOLIYIYUM KETTEN ARUMAI ISLATHIN PORUTU THANGALTHU SEVAI MIGAVUM VARAVETKATHAKKATHU
நாயகம் கடவுள் தன்ம்ய் சொல்
Masha Allah
Great
♥ 1நன்மையை ஏவி தீமையை தடுப்பவரே சிறந்தவர் அதில் சிரமமே அதிகம் ஆனால் இறைவனின் அருள் நிச்சயம் உண்டு எனவே நீங்கள் கலங்க வேண்டாம் நீங்கள் கலிமா சொல்லாத இஸ்லாமியகராக உள்ளீர்கள் அதை பாக்கி வைக்காதீர் அதன் மூலம் நீங்கள் ஜன்னத்துல் பிருதவ்சை அடைய துஆ செய்கிறேன் தங்களது பரப்புரைக்கு இஸ்லாமிய சமுதாய சார்பாக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்
♥ 12இவ்வளவு நடந்தும் தங்களை இஸ்லாத்தின்பால் அழைக்கவில்லையே என்ற குறை இருப்பது சரியல்ல கூறுங்கள் அஷ்கது அல்லாஹிலாக இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹுவரஸுலுஹு
அல்லாஹு அக்பர்
அஸ்ஸலாமு அலைக்கும்
Masha Allah Masha Allah.ungkal parappurao thotaratum ungkuluku eravan thunai sevankaum thuva seikiren by sathar Ali Kuwait
I love Dr palani baba ❤️ inshaalla marumai naalil Naan avarai parkka ALLAH uthauvaan
♥ 2உண்மை தான், முன் மாதிரி யாக முஸ்லிம் கள் மாற வேண்டும்.
♥ 4Masha Allah ❤️
Allah padhukappanaga ameen
இன்று நீங்கள் ஆரம்பித்த பரப்புரை திக்கெட்டும் தீயாய் பரவட்டும் தொடரட்டும் உங்கள் முயற்சி யுகமுடிவு வரை வாழ்த்துக்கள்
♥ 29அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) என் அருமை சகோதரி நீங்கள். நலமுடன் வாழ நான் துவாச் செய்கிறேன். நீங்கள் உங்கள் பரப்புரையை நோன்பு முடிந்தும் மீண்டும் வாரத்தில் இருமுறை பரப்புரை செய்யுங்கள். வியாழக்கிழமை இரவு பன்னலாம். திங்கள்கிழமை இரவு பன்னலாம். சகோதரி.நீங்களும் பாதுகாவலாக இருங்கள் உங்களை அல்லாவும் பாதுகாப்பான் நான் துவாச் செய்கிறேன். வஸ்ஸலாம்<><>சவுதி<><>
♥ 4Dear Respected Mam..May Allah Shows the Right Path to you, your family and all of us...May Allah Support you for ZIHAD until last and AAHIRA. May Allah accepts all of our Prayers and Deeds and Secure from all kind of evils against you..
♥ 2Thanks Mam...
👌👌👌💖💖💖
சகோதரி இந்த 30 நாட்கல் உங்கல் வீடியே எப்ப வரும் என்று எதிர் பார்த்து இருப்போன் தயவு செய்து இதை நிருத்த வோண்டாம் உங்கல் சேவை மிக தேவை sri lanka
♥ 14மாஷாஅல்லாஹ் மாம் உங்கலுடை அறிவுரை எல்லாம் மிக மிக தெழிவாகவும் அழகவும் இருக்கிறது மாம் .....மாம் நீங்கள் நொன்புமுடிந்தபிறகும் உங்கள் அரிவுறையை தொடர்ந்து நடத்துங்கல் மாம்
♥ 21🗣️மாஷா அல்லாஹ்! அருமையான விளக்கம். சகோதரி சபரிமாலா- பாத்திமா அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள் மீதும் அந்த ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டுமாக🤲☔
♥ 3Masha Allah
♥ 1