கிறிஸ்தவத்தை ஏற்ற முஸ்லிம்┇ஹனீஃப் (அழைப்பாளர்)┇31-08-25┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · September 15, 2025 · அழைப்பாளர்கள் சிறப்புரை

கிறிஸ்தவத்தை ஏற்ற முஸ்லிம்┇ஹனீஃப் (அழைப்பாளர்)┇31-08-25┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

20
Comments appear after administrator approval.
@Carlhev YouTube

​@sharmathamohaideen இஸ்லாத்தை பொறுத்தவரை வழிக்கெடுப்பவன் அல்லாஹ் தான் சைத்தான் இல்லை

@Carlhev YouTube

​@sharmathamohaideenநீங்களும் உங்களை அறியாமல் ஒரு உருவத்தை வணங்குகிறீர்கள். இறைவன் ஒருபோதும் அப்படி செய்யமாட்டான்

@sharmathamohaideen YouTube

​@Carlhevno brother allah va mulumeiyaga nambanum adhil reason irku
Ellavatrilum uruvathai vanaguhirarhal but islam la illa
Saithan sawal vitathe athane valikedupen endru
Eeasah nabi matrum vedha ella vatrilum mmuhammed nabi ya patri sollirku atgu therinjudhan ellarum convert islam atha read pannithan convert aaguranga
But y reverse la poringa😢

@HaaroonMohamad YouTube

அல்லாஹ் வுக்கும் இஸ்லாத்திற்கும்.. உலகில் உள்ள எந்தமுஸ்லிம்கக்கும்.. கடுகு அளவு கூட நஷ்டம் இல்லை

@Carlhev YouTube

​@kasimreportsu can tell whatever u want brother but my all my friends know it

@kasimreports YouTube

I am sorry brother , You are lying

♥ 1
@wajeehudeenhaqimi YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
தங்களுடைய கருத்துக்கள் தெளிவாக இல்லை. இஸ்லாம் தருமம் செய் என்று சொல்கிறது.
தேவை உள்ளவர்களுக்கு தர்மம் செய்ய வேண்டும். கையேந்துபவர்கள் மூஸ்லீமா அல்லது
பிற மதமா என்பது இங்கு இல்லை. இறைவன் படைப்பில் மனிதர்கள் யாவரும் ஒன்று.
மேலும் முஸ்லீமாக பிறந்துவிட்டோம் வளர்ந்துவிட்டோம் வாழ்கிறோம் என்றே வாழ்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அருள் மறையில் பல இடங்களில் சிந்திக்க சொல்கிறான்.
ஆனால் சிந்திக்க யார் தயாராக இருக்கிறார்கள்? அரபிக்கல்லூரியில் படித்துவிட்டு வெளியே
வந்து ஏதாவது ஒரு மசூதியில் இமாமாக வேலை செய்கிறார்கள். ஒரு சிலர் தன்னை மார்க்க
அறிஞர் என்று சொல்கிறார்கள். கற்று அறிந்து அதன்படி வாழ்பவர்கள் யார் இருக்கிறார்கள்?
உயிருக்கும் மேலான கண்மணி முத்து முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்
அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை இக்காலத்தில் ஒரு மர்க்க அறிஞர்கூட தன் வாழ்வில்
வாழ்ந்துகாட்டவில்லை என்பதுதான் உண்மை.

@kanmany6668 YouTube

இதை.ஏற்றுக்கொண்டு.சண்டை.போட்டுக்கொண்டு.அழிந்து
போவதுதான்.மிச்சம்.இதுல.என்ன.பெருமை.இருக்கு.?

@factandfind-123 YouTube

Sahodarrae ungala paththi thaa kanolila kururanga 1st ku kanoliya parunga,may allah guide to correct path

@m.syedwahidali9691 YouTube

@Carlhevஅவற்றை கூறமுடியுமா?? உங்களை தவறு என்று கூறுவதற்கு அல்ல. நான் எவ்வளவு சரி என்று தெரிந்துகொள்ள

♥ 2
@m.syedwahidali9691 YouTube

@afsalarfaj5276May Allah guide you as well to the straight path which Prophet Muhammad (SAW) was.
May allah give you the high knowledge to understand that there cannot be three gods but one.

♥ 2
@Carlhev YouTube

​@m.syedwahidali9691 உண்மைக்கு புரம்பான பல காரியங்கள் நபி போதித்ததால் தான் சகோதரரே

@Carlhev YouTube

​@m.syedwahidali9691 இஸ்லாத்தில் பல பொய்கள் உண்டு என்று கண்டறிந்தேன்! உதாரணத்திற்கு சொல்ல போனால் பல்லியை ஒரே அடியில் கொன்றால் சொர்க்கத்தில் பலன் கிடைக்கும் என்று நபி சொன்னவை உண்மைக்கு புரம்பாக தோண்டிற்று

@Carlhev YouTube

​@afsalarfaj5276 surah 4:88 says, "how can u guide the whom allah has misguided" so it's not possible 👍

@afsalarfaj5276 YouTube

May Allah guide you to the true religion of Jesus ( peace be upon him)

♥ 1
@m.syedwahidali9691 YouTube

சகோதரரே நீங்கள் விருப்பப்பட்டால் ஏன் இஸ்லாத்தை விட்டு சென்றீர்கள் என்று கூறுவீர்களா

♥ 4
@Carlhev YouTube

அருமை சகோ! நான் இஸ்லாத்தை விட்டு வந்துவிட்டேன் 👍

@Haadhy-t1v YouTube

Alhamdhulillah ❤

♥ 1

Related Videos