ஃபாத்திமா என்னும் உலகத் தலைவி!┇ நாள் 5┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான் நாட்களில்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 17, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

243
Comments appear after administrator approval.
@abduljaleel9010 YouTube

பாத்திமா அல்லாஹ் அவரை பொருந்தி கொள்வானாக, உங்களின் மூலம் அவருடைய சில தகவல்களை அறிந்து கொண்டேன்.

@nainastn602 YouTube

வாழ்த்துக்கள்

@johnpoulrajraj6624 YouTube

வாஎன்சகோதரியேசபரிமாலாநீங்கள்பல்லாண்டுவாழமனனம்

@fashionqueen785 YouTube

Salam dear, can you help me, that I have a sister who is living in America, she is very cute & kind hearted. She is a islamic teacher, and a widow of 2 children, can anyone help her to find a kind & loving, caring groom for her insake of Almighty Allah & pray for her inshaaAllah

♥ 1
@Eazy_tutorial26 YouTube

Allah... Naadinaal ungalukku nanmaiyai tharurvaan

@lovelyallah8311 YouTube

சகோதரி ❗ உங்களை என்னுடைய சொந்த சகோதரியாகவே கருதுகிறேன். நீங்களும் நாளை மறுமையில் சுவர்க்கத்தை பெற வேண்டும் என்று ஆசை கொள்கிறேன். உங்களைப் பார்த்தால், உங்களுடைய பேச்சைக் கேட்கும் போதெல்லாம் நீங்களும் ஒரு முஸ்லிமாக இப்பொழுதே மாறக் கூடாதா என்று ஆழ்மனம் ஆவல் கொள்ளுகிறது.

தயவுசெய்து என் இனியசகோதரியே ! தூய்மையான மார்க்கமான இஸ்லாத்தை சீக்கிரத்தில் தழுவிக் கொள்ளுங்கள்.

நீங்கள் சகல பாக்கியங்களும் பெற்று ஈருலகிலும் சந்தோஷமாக வாழ வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். இன்னும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நீண்ட ஆயுளை தரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

உங்களுடைய மரணத்திற்கு முன்பு நீங்கள் தூய்மையான இஸ்லாத்தை தழுவ வேண்டும் என்று இறைவனிடம் பணிந்து கேட்கிறேன்.

உங்களை என்னுடைய சொந்த சகோதரியாகவே கருதுகிறேன். நாளை மறுமையில் நம் அனைவரும் ஒன்றாகவே சுவர்க்க இன்பங்கள் பெற்று சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆவல் கொள்கிறேன்.
தயவுசெய்து சகோதரியே இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களைத் தனியாக விட்டுவிட்டு நாளை நாம் மட்டும் சொர்க்கம் செல்ல முடியாதல்லவா !!

வல்ல நாயன் அல்லாஹ் உங்களுக்கு கூடிய சீக்கிரத்தில் ஹிதாயத்தை வழங்குவானாக
😔😔😔😔😔

♥ 2
@lovelyallah8311 YouTube

அருமை சகோதரி ما شاء الله 💙💙 கருணை மிகுந்த இறைவன் உங்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய தெளிவை ஒரு பாக்கியமாக வழங்கி இருக்கிறான்.
இந்த ரமலான் மாதம் நிறைவு பெறுவதற்குள் வல்ல நாயன் அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத் எனும் நேர்வழியை தந்து அருள் புரிவானாக

ஆமீன் ❗❗❗

♥ 1
@fathimarusla7332 YouTube

அல்லாஹ் உங்கள் மீது கருணை காட்டுவானாகா ,உங்களுக்கு ஈமானை தந்து நரக நெருப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் ஆமீன்.நான் இலங்கையிலிருந்து

♥ 2
@Sheghzaman YouTube

Masha allah
Allah ungalukku hadayat tarattum

@kkarthikmechanical YouTube

Sagothiri ! Islam & Nabi ! Message super ! Islam its not a religion only blessings for human kind !

♥ 1
@janu5077 YouTube

சகோ அற்புதம் 👍நான் 🇱🇰 from swiss

@noorafirdous1114 YouTube

♥️♥️❤❤♥️♥️🤲🤲🤲🤲🌹⚘🌷😭😭

@noorafirdous1114 YouTube

Super sestar I like you sestar Muslim eppadi ellai

@muhammadmumtaz5437 YouTube

Masha allah. May allah bless. You madam this is islam way of life islam🇱🇰🇱🇰🌹🌹☪️🕉️✝️🌹🌹🌹🇱🇰

@mohamedfaizal6646 YouTube

Jazakallah Khair sister allah ungalukkum unge family kum Arul furiysttum ameen

♥ 1
@hindumaharaja7955 YouTube

நபியையே நேர் வழியில் செலுத்தலே .

@hindumaharaja7955 YouTube

@allprisebetoallah8486

எதற்கு . ISIS கிட்டே நீ பெண்டாட்டியை செக்ஸ் ஸ்லேவா வித்தா அல்லாஹ்வுக்கு ஏன் புகழ் .

@sageedahmed9042 YouTube

Well,,,we are welcome,,mom joint to Islam ☪️

@RAJAMOHAMEDD YouTube

அல்லாஹ் உங்களை நேர்வழி படுத்துவானாக

@ibrahimib6504 YouTube

Eraiva.evangaluku.soorkathai.kudu.

@Aravindxyz123 YouTube

@lalithashiri2540 இதில் பதிவு நீண்டுகொண்டே செல்கிறது
Aravinth pandi இது என் முகநூல் id அல்லது aravinthxyz@gmail இதில் தொடர்பு கொள்ளுங்கள் இன்ஷாஅல்லாஹ் பேசுவோம்

@allprisebetoallah8486 YouTube

@hindumaharaja7955 Al HAMTHULILLAH Ellap pukalum Allah oruwanuga

♥ 1
@lalithashiri2540 YouTube

@Aravindxyz123 தமிழ் சமூகம் என்பதற்கு இன்னும் நிரூபணம் ஆகவில்லை...! எதேனும் ஹதீஸ் மற்றும் குர்ஆன் இருந்தால் சொல்லுங்கள் சகோ!! தெரிந்துக் கொள்கிறேன்!! நான் ஆரபியில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை!! இணைவைப்பு இருக்கக் கூடாது என்றே சொல்கிறேன்!! சற்று புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்!!

இல்லையெனில் எனக்கு கொஞ்சம் எதைத் தவறு என்று சொல்கிறீர்கள் என்று தெளிவாக சொல்லுங்கள், தெளிவு படுத்திக் கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ்!!!

♥ 1
@lalithashiri2540 YouTube

@Aravindxyz123 bro i think you misunderstanding what i am coming to say.... U r speaking about languages, i am speaking about the meaning of the name we have...

அது இணைவைப்பாக இருக்கக் கூடாது என்றே நான் சொல்லுகிறேன்... அது எந்த மொழியாயினும் சரி... நான் என்னுடைய பெயரில் எந்த ஒரு அர்த்தத்தையும் காணவில்லை இணைவைப்பைத் தவிர...! பெயரளவில் கூட என் இறைவனுக்கு இணைவைப்பு இணைவைப்பு கூடாது என்பதே என் கருத்து. இறைவனும் அதுவே சொல்கிறான்
நான் அல்ஹம்துலில்லாஹ் நீங்கள் கூறுவது சரியாகவே விளங்கிக் கொள்கிறேன்!!

இதில் தாங்கள் எதைப் பிழை என்று சொல்கிறீர்கள் என்று சற்று விளக்கமாக சொல்லுங்கள்!!!

♥ 1
@abdhulak2159 YouTube

அக்கா உங்களை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது

@abdhulak2159 YouTube

அக்கா உங்க கிட்ட பேசணும

@Aravindxyz123 YouTube

@lalithashiri2540 ஸலாம் ,
அற்புதமான வேதத்தை கையில் வைத்துக்கொண்டு இப்படி சொல்வது சரியா?

وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِىْ هٰذَا الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍ لَّعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‌‏
இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்.
(அல்குர்ஆன் : 39:27)

உங்களுக்கு இறைவனே வழிகாட்டுவான் ,
ஆயினும் சொல்கிறேன் ஆதம் நபி சமூகம் இந்த தமிழ் சமூகம் ,
இப்ராஹிம் நபி பேசிய மொழி தமிழ்,

ஈஸா நபி அரபி பெயரில் இல்லை, மூசா நபி அரபியில் பெயர் வைக்கவில்லை இவர்கள் அனைவரும் முஸ்லீம் தானே அவர்களை பின்பற்றிய மக்கள் எல்லோரும் எப்படி பெயர் வைத்துக்கொண்டார்கள் ?

قُوْلُوْٓا اٰمَنَّا بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ اِلَيْنَا وَمَآ اُنْزِلَ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَ الْاَسْبَاطِ وَمَآ اُوْتِىَ مُوْسٰى وَعِيْسٰى وَمَآ اُوْتِىَ النَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْ‌ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏
(முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.
(அல்குர்ஆன் : 2:136)

தெளிவு பெறுங்கள்,

உங்களுக்கு இறைவன் மீது உள்ள பயத்தை விட அரபியில் பெயர் இல்லாத முஸ்லிமாக வாழ்வதில் உள்ள பயம் கொஞ்சம் அதிகம் என்று நினைக்கிறேன்.

வாய்ப்பு இருந்தால் இன்ஷாஅல்லாஹ் சந்திப்போம்..

@lalithashiri2540 YouTube

@Aravindxyz123 walaikum assalam bro... For example அல்லாஹ்வின் பெயரை எந்த ஒரு நபரும் தன் பெயராகக் கொண்டிருக்கக் கூடாது!! என்று நம் மார்கத்தில் உள்ளது.

I meant in that way, simple deep bro😊

அல்லாஹ் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கச் சொல்கிறான். இருப்பதிலேயே மிகப் பெரிய பாவம் இணைவைப்பு தான். நமது நியத் இணைவைப்பின் பால் இருந்தால்! நம்மைச் சார்ந்திருக்கும் மக்களும் அதனை புரிந்து கொள்வது தவறாகி விடும்!!

எப்படியென்றால் ஒரு பெண்ணின் பெயர் மாரி (இதற்கு பொருள் மழை என்றாலும் பெயர் வைத்த நியத இனைவப்பாக(அம்மன்) இருந்தால்,) மர்கத்தை விளங்காத மக்களின் மனதில் உள்ள நியாத் என்னவாக இருக்கும்?? அதன் அடிப்படையில் கூட நம் இணைவைப்பு வைத்து விட கூடாது என்பதே!! புரிதல் உள்ளவர்களுக்கு சரி புரிதல் இல்லாத இணைவைப்பாளர்கள் எதை எண்ணுவார்கள்... என்னால் மேலும் விளக்கம், there are lot to mean bro😊

I seriously understand what you said.. alhamdhulillah 😊

@lalithashiri2540 YouTube

@Aravindxyz123 enakku puriyuthu bro, siriya pavam periya pavangalukku vazhi vagukkum... Ennudaya niyyath anaithum allavin pathayil irukka virumbugiren... Vazhi thavariyor pathailalla... I hope you understand what i mean and i understand ur point which is very correct

@Aravindxyz123 YouTube

@lalithashiri2540 அன்பு சகோ ஸலாம் உங்களுக்கு மீண்டும் புரியவில்லையே.

இன்ஷாஅல்லாஹ் இன்னமும் மார்க்கம் உங்களுக்கு சரியாக விளங்கவில்லையோ வேதத்தை படியுங்கள் திரும்ப திரும்ப படியுங்கள் அதுவே வழிகாட்டும். இந்து கடவுள் இஸ்லாமிய கடவுள் என்று இல்லை முதலில் அல்லாஹ்க்கு இணைவைக்கும் பெயர் என்று எங்கு உள்ளது வேதத்தில் அப்படி ஏதும் உள்ளதா?

வேதத்தை அடிப்படையாக கொண்டே பேசுவோம்.
சாந்தி உண்டாகட்டும்

உங்களுக்கு மேலும் விளக்கம் தேவைபட்டால் இன்ஷாஅல்லாஹ் அருள் புரிவான்.

@lalithashiri2540 YouTube

@Aravindxyz123 alhamdhulillah bro.. jazakallah khair, yes bro athaiye nanum solgiren... Entha vitha inai vaippum illatha peyaraga iruppinum sari avasiyam illai...

Aanal iraivanukku inai vaikkum peyargalai kondu vazhnthu vanthavargal... Margaththai arintha piragu allah nidi virumbiya peyaraikondu matrikolgirargal.... Varalatru peyarai vaithu athu pola vazha ninaippathu nalla vishayam thaney... Inaivaippu allatha peyaraga irupin matra avasiyam illai....

En peyar lalitha, nam samuthayathil intha peyar hindukkalin maththiyil kadavul peyar... Athanal na en peyarai matra virumbugiren... Insha allah

♥ 1
@Aravindxyz123 YouTube

@lalithashiri2540 அரபு மொழியில் வந்த நபி முஹம்மது , அவரை தவிர மற்ற நபிகள் எல்லோரும் வெவ்வேறு மொழியில் வந்தவர்கள் தான் ஆனால் யாரும் பெயரை மாற்ற சொல்லவில்லை , நபி கூட சொல்லவில்லை,

அவர் இருக்கும் போது ஏராளமான மக்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் அதனால் அவர்கள் எல்லாம் பெயரை மாற்றிகொள்ளவில்லை,

இனம் என்பது உங்கள் அடையாளம் அரபு பேச கூடிய மக்கள் அரேபியர்கள்
சீன மொழி பேசும் மக்கள் சீனர்கள் , ஜெர்மன் பேசுபர்கள் ஜெர்மானியர்கள் அப்படி தமிழை தாய்.மொழியாக கொண்ட நாம் தமிழர்கள்,

நீங்கள் தமிழராக இருந்துகொண்டே அல்லாஹ் அக்பர் என்று சொல்வதில் தானே பெருமை, ஒரு சீனர் யுவான் சுவாங் என்று பெயரை வைத்துக்கொண்டு அல்லாஹ் அக்பர் என்று சொல்வதில் அல்லவா அழகும் புரிதலும் உள்ளது அவரின் பெயரை மாற்றி அந்த இனத்தில் இருந்து அந்நிய படுத்துவது மத மாற்றம்,

இஸ்லாம் அப்படி எங்கும் சொல்லவில்லை நீங்கள் பெயரை மாற்றினால் நீங்கள் முஸ்லீம் என்ற மாயையை உருவாக்கி மக்களை குழப்பி கொண்டு இருக்கிறார்கள் மத தலைவர்கள் மார்க்க ஆலிம்களும்,
உண்மையில் உண்மையான இஸ்லாத்தை எடுத்து சொல்ல போவது தமிழர்கள் தான் அவர்கள் இஸ்லாத்தை பற்றி கொண்ட பிறகு பெரிய மாற்றம் நிகழும் ,

இறைவன் வேதத்தில் சொல்கிறார் நீங்கள் வேதத்தை பற்றி பிடிக்காவிட்டால் நீங்கள் அல்லாது வேறொரு சமூகத்தை நாம் பொறுப்பாளி ஆகிவிடுவோம் என்கிறார்.


يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تُطِيْعُوْا فَرِيْقًا مِّنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ يَرُدُّوْكُمْ بَعْدَ اِيْمَانِكُمْ كٰفِرِيْنَ‏
நம்பிக்கை கொண்டோரே! வேதத்தையுடையோரில் ஒரு பிரிவாரை நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை, நீங்கள் ஈமான் கொண்டபின், காஃபிர்களாக திருப்பி விடுவார்கள்.
(அல்குர்ஆன் : 3:100)

இந்த வசனத்தை கவனியுங்கள் ,

உலகில் உள்ள எந்த மொழியில் இருந்துகொண்டு நீங்கள் அப்படியே இஸ்லாமை பின்பற்றுவதே சிறப்பு .. ஒரு நபியின் மீது உள்ள ஈர்ப்பில் பெயர் மாற்றிக்கொள்வது தவறல்ல இருக்கும் எல்லாம் முஸ்லீம் மக்களும் அந்த எண்ணத்தில் இருக்கவில்லை என்பது தான் நிதர்சனம்,
அல்லாஹ் அக்பர்.

♥ 1
@lalithashiri2540 YouTube

@Aravindxyz123 insha Allah bro! Konjam puriya vainga

@Aravindxyz123 YouTube

@lalithashiri2540 பெயர் மாற்றம் குறித்த உங்கள் புரிதல் இன்னும் கொஞ்சம் மேன்மை பட வேண்டும்

@Aravindxyz123 YouTube

@lalithashiri2540 woww சிறப்பான புரிதல் இதையே நானும் சொல்கிறேன், நான் இஸ்லாமிய கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவன் தான்,.
இஸ்லாமை அது சொல்லும் வடிவில் பின்பற்ற முயற்சி செய்கிறேன் மதத்தை பின்பற்றி செல்பவன் அல்ல, வேதத்தை வழிகாட்டியாக எடுத்துக்கொண்டவன். இறைவனே நமக்கு பொருப்பாளன் இன்ஷா அல்லாஹ்.

♥ 2
@hilmyilyas74 YouTube

சகோதரி க்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத் தை கொடுக்க வேன்டுகிறேன் ஆமீன்

♥ 1
@lalithashiri2540 YouTube

@hindumaharaja7955 (இதற்கு பின்னும்) அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் (நபியே!) நீர் கூறுவீராக: “நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டிருக்கின்றேன்; என்னைப் பின்பற்றியோரும் (அவ்வாறே வழிப்பட்டிருக்கின்றனர்.)” தவிர, வேதம் கொடுக்கப்பட்டோரிடமும், பாமர மக்களிடமும்: “நீங்களும் (அவ்வாறே) வழிப்பட்டீர்களா?” என்று கேளும்; அவர்களும் (அவ்வாறே) முற்றிலும் வழிப்பட்டால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள்; ஆனால் அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் (நீர் கவலைப்பட வேண்டாம்,) அறிவிப்பதுதான் உம் மீது கடமையாகும்; மேலும், அல்லாஹ் தன் அடியார்களை உற்றுக்கவனிப்பவனாகவே இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 3:20)

ஒரு விஷத்தை சற்றும் தெரிந்து கொள்ளாமல் அவதூறு புறிபவது அறிவார்ந்த பேச்சு அல்ல!!

♥ 1
@lalithashiri2540 YouTube

@Aravindxyz123 athu mattumalla nan islathai kotpattukul vaikka Maten.. yenendral islam enbathu madham alla, athu oru thaniththuvam vaindha maargam... Peyaraik kondu islamiyarai irundhu vida mudiyathu... Seyalgalayum, ennangalayum poruthey islam amaigirathu... Ovvondrum thanithani kotpattukkul irukkum pothu, islaththayum oru kotpatu endru pirithu vaiththu solla virumbavillai...

Even oru manithan islaththai yetrukondal avan convert( oru nilayilirunthu matroru nilaikku maaruvathu) aagavillai, revert ( pazhaiya nilaikku thirumbuthal) aagiran endrey artham... Islam enbathu mudal manitharilirunthey irukkinra ondru... Thaniththuvam vantha ondru.. athanai peyaraik kondo, niram, mozhiyaik kondo theermakka paduvathillai... Islam manitha vazkkaip purithalai membathuthak kudiya... Melum purinthuk kolla koodiya ondru...😊

♥ 2
@lalithashiri2540 YouTube

@Aravindxyz123 wa alaikum Salaam wa Rahmatullahi wa Barakathuhu...

athu appadiyillai sagothararey.... Peyaraik kattayam maatra vendum endru avasiyam illai... Uru unmaiyaana muslim enbavan, oru iraivanai vanangi, thozhugayaip peani, qurran and sunnavai follow panravan tha...

Islaathai muzhuvathumaaga pin patra ninaikkum islaamiyargal... Islaththirkkaga allavin pathayil vaazhnthu maraniththa, iraithootharin thozhargalai pola vazha vendum enra ennaththiley peyarai islaamiya peyaraga matra ennugirom...

♥ 1

Related Videos