ஃபாத்திமா என்னும் உலகத் தலைவி!┇ நாள் 5┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான் நாட்களில்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 17, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

243
Comments appear after administrator approval.
@arshathparvez6041 YouTube

௨௩்கள் பதிவுகள் தொடர்ந்து பதிவு செய்ய ௮ல்லா௮ருளுவானாக

♥ 1
@mohamedsaleem4559 YouTube

மிக நெகிழ்ச்சியான பகிர்வு.. நன்றி சகோதரி..

♥ 3
@smkshaikshaik6032 YouTube

நாம் 2.5%தர்மம் செய்தால் போதும்
ஒரு வருடத்திற்கு

♥ 2
@mohamedzauhar7177 YouTube

May Allah bless you and your family in sha Allah Aameen Aameen Aameen Ya Arhamar Raahimeen🤲🤲🤲🤲🤲🤲🤲

♥ 3
@ksanwer4833 YouTube

You are good speaker
Very nice ...

@ksanwer4833 YouTube

Super sister all the best...

♥ 4
@shaheesumai5426 YouTube

Aasalamu alikum
Akka ninga mulumyia
Eslathuku vaanga
Bottu vekathinga
Plese

♥ 2
@qatarhaja7510 YouTube

தாங்கள் பேசிய தங்க ஆபரணங்கள் சம்பந்தமான பேச்சு என்கண்களில்என்னைஅறியாமல் கண்ணீர் வந்தது மாஷா அல்லாஹ்

♥ 27
@qatarhaja7510 YouTube

அன்புச்சகோதரியேஉங்கல் பதிவு அனைத்தும் அருமை மாஷா அல்லாஹ் ஆனால் சில முஸ்லிம்கள் உங்களுக்கு தெரிந்த
அளவுக்கு தெரியாமல் இருக்கின்றார்கள்அல்லாஹ்உங்களுக்குரஹமத்செய்வானாக
ஆமீன் ஆமீன்யாரப்பல்ஆலமீன்

♥ 15
@noormohamed6098 YouTube

என் அன்பு அக்கா நீங்கள் விரைவில் இஸ்லாமிய பெண்ணாக வலம் வர அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்

♥ 37
@SAM-ny8kr YouTube

அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத் தருவானாக

♥ 34
@gamina9671 YouTube

அருமை யான பேச்சு நன்றி யாஅல்லாஹ்

♥ 12
@satharali2754 YouTube

Masha Allah ethumathiri .kurranil ulla anaithaum patithu varum slam.athaalaukku allimaiya markkam anpathai tharithu anaivarum sollaum nigkal.eravan kukalukku .naimai seivanagaum.

♥ 1
@m.jahabersathikalqasim7303 YouTube

அல்ஹம்துலில்லாஹ்

புனிதமிகு இஸ்லாமிய அடிப்படையில் சகோதரி அவர்களின் அறிக்கை வரவேற்க தக்கது ஆகும்.

அல்ஹம்துலில்லாஹ்

அல்லாஹ் அவர்களுக்கு நல்ல கல்வி திறனை தந்து உலகில் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு. இஸ்லாம் மற்றும் இஸ்லாம் அல்லாத பெண்களும் இஸ்லாத்தை அறியும் வண்ணம் இருக்க அல்லாஹ் உதவி செய்து வரவேண்டும் ஆமீன் அல்ஹம்துலில்லாஹ்

சகோதரி அவர்களுக்கு நல்ல உடல் நலம் பெற்று ஆரோக்கியமாக இருக்க அல்லாஹ் போதுமானதாக இருக்கிறாகள்

அல்லாஹ் சகோதரிக்கு இஸ்லாத்தில் இணைந்து மென்மேலும் இஸ்லாமிய ஷஃன்மார்க்க பிரச்சாரத்தில் ஈடுபட்டு செயல்பட அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத் தந்தருல்வாணாக ஆமீன் அல்ஹம்துலில்லாஹ்

சகோதரி இஸ்லாத்தை பற்றி பேசும் போது தலையில் தாவானி அணிந்து பேச சிறப்பாக இருக்கும். நன்றி

♥ 5
@mohamedrazzak3922 YouTube

Allath unkalukku kithayaththai tharuvaanaha

♥ 2
@nasrinhakeem7379 YouTube

அல்லாஹ். உங்களுக்கு. ஹிதாயத்தை. தர.
வேண்டும். நாங்கள். எல்லாரும். பிராத்திக்கிரோம். ஆமீன். ❤️❤️நீங்கள்
நல்ல. விடயங்களை. அறிந்து. வைத்து. இருக்கிறீர்கள். அருமை. சகோதரி.

♥ 42
@SK-le6bc YouTube

சிறந்த பதிவு சகோதரி

♥ 12
@ramilabangash324 YouTube

அல்லாஹ் மிஹா பெரியவன்

♥ 6
@RajRaj-jx5ey YouTube

தாயே நீ ஒரு அற்புதமான பெண்மணி.

♥ 36
@sulthansulthan6179 YouTube

சபரிமால சகோதரி அவர்களே உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் இவ்வுலகத்தில் மறு உலகத்திலும் நல்லருள் புரிவானாக ஆமீன் ஆமீன் ஆமீன்.உங்களுக்கு சுவர்க்கத்தை கடமையாக்குவானாக ஆமீன்.இதுதான் கொள்கை சொல் செயல் இது மற்ற இஸ்லாமிய பெண்களை தலை குனிய வைத்து உள்ளது.நீங்கள் தங்கம் அனிய வேண்டாம் என்று இஸ்லாம் கூறவில்லை அதற்க்குன்டான வரியை கணக்கிட்டு ஏழைகளுக்கு தரலாம் இதுவே இஸ்லாம் கூறும் சாட்சி.பெண்களுக்கு தங்கம் ஹலால் தான் ஆண்களுக்கு ஹராம்.இருபினும் தாங்கள் சிந்தனை ஓங்கட்டும்.அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.

♥ 6
@karumburshankar707 YouTube

At the end, my eyes are filled with tears. I pray Allah to raise the status of Prophet further and further. God is great.

♥ 16
@abdulkhalid9964 YouTube

யாஅல்லாஹ்..! நாங்கள் முஸ்லிம்கள் என சொல்வதில் வெட்கப்படுகிறோம். ஃபாத்திமா (ரழி) அவர்களின் மீது வைத்த தனது தந்தையின் பாசத்தை விட..!!

யா ரப்பே..! உன்னுடைய பூமியில் (நீ)வைக்கும் பாசம் மிகவும் உயர்வானது, கண்ணியமானது. இப்பூமியில் இதுபோன்ற தென்றல் (ஒளி)வீசும் எங்கள் சகோதர, சகோதரிகளுக்கும் நல்லருள் புரிவாயாக.

♥ 5
@hassainmd2149 YouTube

Arumai👏👏👏👏👏👏👏👏👏

♥ 6
@abdulaziz9873 YouTube

sister very nice voice.
god is one.

♥ 1
@samrahhahhhahah YouTube

Masha allah arumayana puridal anaithu pengalum pinpatravendum inshallah

♥ 2

Related Videos