வரதட்சணை எனும் கொடிய நோய்! - இஸ்லாமிய பார்வையில்┇நாள் 7┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான்.
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







supper sister
♥ 1Masha allha
அன்பு சகோதரியே..
♥ 3எல்லோருக்கும் வாழ்க்கையில் நேர்வழி கிடைப்பதில்லை , இறைவன் உங்களுக்கு மிகப்பெரும் சிந்தனைகளை தந்த அவனுக்கே எல்லாப்புகழும்
Alhamdulillah
♥ 1சகோதரி சபரிமாலா அவர்களே எத்தனையோ கன்னிகளின் வாழ்வு வரதட்சணை என்ற கொடுரத்தால் சிதையுன்டு போய்விட்டது இது சத்தியம் கோடான கோடி குடும்பங்கள் சாட்சியம் கூறும்.இஸ்லாமியர்கள் என்ற பெயர் தாங்கிகள் நிறைய உண்டு நான் என் மகனுக்கு இந்த தவரை செய்யவில்லை எனது மருமகளுக்கு அனைத்து பொருட்களும் வாங்கி தங்க நகைகள் உள்பட தந்து அவரின் குடும்பத்தார்களுக்கு விருந்தும் தந்து என் மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளோம் அதன் பிறகு அந்த பெண்னை எங்கள் கண்களை போன்று நடத்திக்கொண்டு வருகின்றோம் எல்லா புகழும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே எல்லோரும் கடை பிடித்தால் ஒளியான பெண்ணினம் போற்றப்படும் இவ்வுலகில் ஒளியான இனம் பெண்ணினமே.சகோதரி சபரிமாலவுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
♥ 2அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு
♥ 1Sister super speech 👍😊😭👌🤲
Aameen🤲🤲🤲
♥ 1Masha Allah you did beautiful explanations ,may Allah bless you and your family in sha Allah Aameen👍👍👍🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
♥ 2101 dirham illeya
Subhanallaah Alhamdulillah Allahu Akbar shakozari ungalukkum ungal kudumbatum ellam walla Iraiwan Arulpuriwanaga.
♥ 1Varadachene vagurewanhel ponneyenhel
All the best mam... good job
♥ 2*Extremely Awesome* 👏👏👏
♥ 3உன்மையிள்ஆண்மகனைபெற்றதாய் அல்லவா வறதட்சனை வாங்க துறையாக தூண்டபடுகிறாள் பென்னுக்கு பென் எதிறி
♥ 1Very informative
♥ 1ஒரு மனிதன் எளிமையாக வாழ வேண்டும் என்பதை நபிகளார் நமக்கு சொல்லித் தந்து சென்றார் ஆனால் இப்போது இரண்டு பேர் வாழ்வதற்கு ஒரு வீட்டை பார்த்தால் கோடி ரூபாய் செலவு ஆடம்பரம் அப்படித்தான் நிறைய பேர்கள் வாழ்கிறார்கள் நபிகள் வீடு படுக்க இடம் இதுதான் காலை நீட்ட கூட முடியாது அந்த அளவுக்கு இருக்கும் இப்போது இரண்டு பேர் வாழ்வதற்கு ஒரு வீடு 100 பேர்கள் வாழலாம் அந்த அளவுக்கு பெரிய வீடாக வீண் செலவு செய்து வாழ்கிறார்கள் வீண் செலவுகளை இறைவன் ஏற்பதில்லை எழு மொழியை விரும்பினால் மறுமையில் அவர்களுக்கு சொர்க்கம் நிச்சயமாக உண்டு இனிமேலாவது எளிமையை கடைபிடியுங்கள் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகட்டி வாழ உதவி செய்யுங்கள் மறுமையின் வாழ்க்கைக்காக
♥ 3அருமையான பதிவு இந்த பதிவை நான் எதிர்பார்த்தேன் அருமை
♥ 8நான் சவுதியில் வேலை பார்க்கும் பொழுது என்னுடன் டிரைவராக ஒரு சவுதி நபர் வேலை பார்த்தார் அவருக்கு வயது 40 அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை அவரிடம் கேட்டபோது எனக்கு மஹர் கொடுக்க பணம் இல்லை நிறைய பணம் தேவைப்படுகிறது அதனால் எனக்கு பெண் யாரும் தரவில்லை என்று சொல்கிறார் உண்மைதான் நிறைய ஆண்களுக்கு திருமணம் நடக்காமல் இருக்கிறது
♥ 3இஸ்லாத்தின் கட்டுப்பாடுகள் பெண்களுக்கான சம உரிமை முக்கியமாக பெண்களுக்கு சலுகைகள் இதைப்பார்த்து உலக நாடுகளில் வாழும் பெண்கள் நிறைய பேர் இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றனர் என்பது உண்மை
♥ 2மாஷா அல்லா மாஷா அல்லாஹ் வரதட்சணை கொடுமை தற்சமயம் முஸ்லிம்களிடத்தில் குறைந்துவருகிறது எனக்கு தெரிந்து நிறைய பேர்கள் மஹர் கொடுத்து திருமணம் செய்கிறார்கள் வரதட்சணையாக எதுவுமே கேட்பதில்லை என் அண்ணன் மகளையும் ஒருவர் மஹர் கொடுத்து மட்டுமே திருமணம் செய்து கொண்டார் காலப்போக்கில் வரதட்சனை முஸ்லிம்களிடத்தில் மாறிவிடும்
♥ 5Best speech
♥ 1Salam madam , great topic , it a good thing compare previous also present message. Write time write messages for everyone,, sslam, Sam's kuwait
♥ 2Masha allah jazakallau khairan sister
♥ 2Subahanallah... arumaiyana padhivu👌💙
♥ 5Arumai sister
♥ 3Salute sister
♥ 1Very true .
♥ 2அருமையான பதிவு சகோதரி👌👏.வரதட்சணை வாங்குபவர்கள் இதை கேட்டும் திருந்தாவிட்டால் அவர்கள் இஸ்லாமியர்களே இல்லை.
♥ 16மாஷா அல்லாஹ். வெற்றி பயணம் தொடரட்டும் புரட்சி வெல்லட்டும்
♥ 4Adha ponnoda husband adichu kollanum ivana mathiri aal naala dha islam kea vetka kedu.
♥ 2வழிகளை தாங்கிய உரை
♥ 3Alhamdulillah enakkum entha mari samuha arvam nirayairu kku aanal enakku thuaa mattumthan seyyamudiuthu
♥ 2அன்பு சகோதரியே..
♥ 10எல்லோருக்கும் வாழ்க்கையில் நேர்வழி கிடைப்பதில்லை , இறைவன் உங்களுக்கு மிகப்பெரும் சிந்தனைகளை தந்த அவனுக்கே எல்லாப்புகழும்
இன்ஷா அல்லாஹ்
♥ 1அல் ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே...!
♥ 9Masha Allah
♥ 3அருமையான பதிவு அம்மா உங்களுக்கு உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் மீதும் அல்லாஹ் அருள் செய்வார் அமீன்.
♥ 12👍👍
♥ 3👌
♥ 2சிறப்பான பேச்சு
♥ 11உங்கள் பணி தொடர வாழ்துகள்.
மிகவும் கசப்பான உண்மை என்னவென்றால் தன்னை முஸ்லீம் என்று சொல்லி கொள்பவனும் வரதட்சணை வாங்க கூடிய நிலை இன்றைய சமூகத்தில் உள்ளது. இது மிகப்பெரிய கேவலம். இது இறுதி நபியவர்களுக்கு முன்னிருந்த அறியாமை சமூகமாக மாறிவிட்டது.
♥ 7Arumai. U R becoming more emotional. U R going in right path. Islamia samudayam nallathoru samudayamaka maarum. Al hamdulillah. Very touching speech.
♥ 2yes sister sabrimala.
♥ 4everything 100%true.
Insha allah varadatchai illa samoohathai uruvaakkuvom
♥ 3யா அல்லாஹ்..! இந்த கண்ணியமிக்க சகோதரியின் கருத்திற்கு வெட்கித் தலை குனிகிறேன்..!!
♥ 8பல ஆயிஷா(க்)களின் வரலாறு அறிந்த (இமாம்) மார்க்க அறிஞர்களின் (சத்திய) உணர்வுகளை வெடிக்கச் செய்வாயாக. அல்லது சடங்கான வர்களை மரணிக்கச் செய்வாயாக.
Enga veetla 5 pen pillaihal enga petrorhal avvalavu anbanavarhal
♥ 4Masha Allah
♥ 5இறைவனுக்கே எல்லாப்புகழும். அருமை சகோதரி.
♥ 17உங்கள் அறிவை ஞானத்தை அல்லாஹ் அதிகப்படுவுனாக. ஆமீன்