வரதட்சணை எனும் கொடிய நோய்! - இஸ்லாமிய பார்வையில்┇நாள் 7┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான்.
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







தமிழ் தேசியம் மலரட்டும் வரதட்சனை கொடுமை ஒழியட்டும்
♥ 1Good speach.... May Allah give her to except the holy Islam
பெண் பிள்ளைகள் பிறந்தாள் கொலை செய்த சமுதாயம் பெண் பிள்ளைகள்தான் வேண்டும் என்று மாற்றினார்கள் நபிகள் நாயகம்.
இஸ்லாத்தைஅறிந்தநீங்கபொட்டுவைத்துல்லதுபற்றிஎனக்பதில்சொல்லுங்க
ஆண் பென்னிடம் வரதட்சனை குடுத்து திருமணம் செய்வதும் வரதட்சனைதான் இரு குடும்பமும் எந்த காசுபணம் வாங்காமல் திருமணம் செய்வதே வரதட்சனை இல்லாத திருமணம் அதென்ன திருமணத்துக்கு முன்பே பணத்தை நீட்டுவது அதனால தீமைதான் உண்டாகும்
ஆம் நம் ஒவ்வோருவரும் பணத்தால கல்யாண சந்தையில் விற்கப்படுகிறோம் இன்னும் சொல்லப்போனால் நாம் பணத்தாலதான் பிறக்கிறோம் நாம் வாங்குற வரதட்சனையில் அவ்வளவு அர்த்தங்கள் வருது
Super
Super mam
🗣️ஆசிரியர் சபரிமாலா அவர்களே! அந்த ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக அல்லாஹ் உங்களுக்கு கூடிய சீக்கிரம் இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் பாக்கியத்தை கொடுக்க நான் பிரார்த்திக்கிறேன்!🤲
சாத்தான் ஓதும் வேதமே உங்களின் உபதேசம், கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை.
ஷைத்தானும் இறைவனை மறுத்தான் நீங்களும் அதே நிலையில்தான் இருக்குரீர்கள்.
ஆக நீங்கள் ஹிஜாப் அநியாமல் விட்டாலும் அந்த பாவத்தை இறைவன் நினைத்தால் மண்ணிப்பான், ஆனால் ஏகத்துவத்தையும் இறைவனின் இறுதி தூதரையும் ஏற்காமால் மறுத்த நிலையில் மரணித்தால் இறைவன் உங்களை மண்ணிக்கவே மாட்டான். ஆக தயவு செய்து கடைசி ஏகத்துவத்தையும் நபிகளாரையும் ஏற்றுக்கொள்வதாக பகிரங்கமாக அறிவித்துவிடுங்கள்.
Kannkalil kaneer ... alhamduillah very good sister
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை சகோதரி மாஷா அல்லாஹ்
ஆண்களையும் குற்றம் சொல்லி ஒன்னும் ஆக போறது இல்லை.
வரதட்சணை கேட்டு வரும் மாப்பிளை விட்டார்களை அந்த பெண் வேணாம் என்று சொல்ல வேண்டும். வரதட்சணை கேட்கும் ஆண்களையும் ஆண் விட்டாரையும் வேணாம் என்று பிடிவாதமாக கூற வேண்டும் அதற்கு பெண்கள் ஆகிய நம் தான் தைரியமாக இருந்து விரட்டி அடிக்க வேண்டும்.
இன் ஷா அல்லாஹ்
நம் எதிர் பார்ப்பது போல் ஒரு நல்லா ஸாலிஹான கணவன் மனைவியை ah தருவான்
மாஷா அல்லாஹ்
♥ 1சுபஹானல்லாஹ்
எவ்வளவு தான் சொன்னாலும் சிலர் திருந்த போறது இல்லை. பொண்ணு வீட்டுல எவ்வளவு கஷ்டப்பட்டாலும் மாப்பிளை வீட்ல கேக்குறதா கொடுத்து தான் ஆக வேண்டும் என்று சில பேர் நினைக்கிறார்கள். ஆனால் நம் மார்க்கம் என்ன சொல்லி இருக்கு நம்முடைய அல்லாஹ் என்ன கூறி இருக்கான் என்று யாரும் குர்ஆன் வசனத்தையோ அல்லது ஹதீஸ் யோ இன்று யாரும் பார்ப்பது இல்லை. வெக்கமே இல்லாம பிச்சை எடுப்பது போன்று இன்று பல பேர் கல்யாணம் என்ற விசயத்துல எடுத்து கொண்டு இருக்கிறார்கள். அல்லாஹ் பாதுகாத்த ஸாலிஹான ஆண்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை தவிர.
ஒரு பெண்ணை பார்க்க சென்றால் அவர்களிடம் மார்க்கம் இருக்கா ஒழுக்கம் இருக்கா என்று பார்க்காமல் அவர்களிடம் வசதி இருக்கா பணம் இருக்கா என்று பார்க்கும் நீங்கள் ஏன் திருமணம் பண்றீங்க. நீங்கள் ஒரு ஆண் ah இருந்து கொண்டு உங்களுக்கு சம்பாதிக்க தெரியாத???? உங்களுக்கு வர போற மாமனார் சொத்தில் குடும்பம் நடத்த பார்க்கும் நீங்கெல்லாம் ஒரு ஆண் ah?????
‘மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்.’ (அல்குர்ஆன் 4:1)
பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4)
நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரை…நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்..’ (அல்குர்ஆன் 33:50)
Sistar still same condition
இன்னும் ஆழமாக இஸ்லாதை படித்த பின் இஸ்லாத்தின் உண்மையை உணர்ந்து இஸ்லாதை ஏற்றுக்கொண்ட நபியின் காலத்தில் வாழ்ந்த ஸஹாபாக்கள் தியாகிகள் துன்பங்கள் வேதனைகளை தாங்கி மனைவி பிள்ளைகள் சொத்து ஏன் உயிரை விடவும் அதிகமாக இஸ்லாதை விரும்பினார்கள் எந்த நிலையிலும் இஸ்லாதை விட தாயார் இல்லை என்ற வாழ்வை வாழ்ந்தவர்கள். இஸ்லாமிய தாய் தந்தைக்கு பிறந்த எம்மை விட இஸ்லாத்தை படித்து உணர்ந்த பின் இஸ்லாதை ஏற்று கொண்டவர்கள் இஸ்லாதை வாழ வைக்கின்றனர் ். அந்த வரிசையில் நீங்களும் இஸ்லாத்தின் மனம் பரப்ப வருவீர்கள் இன்ஷ அல்லாஹ் merci((( France 🇫🇷 ))
Akka unga pehchi wow
Very good speech
Great thanks sister
Veri.good.veri.good.akka.ningal.nallayirukanam.
Enna.sonnalum.thirunthathe.madukal.chila.muslingal
நீங்கள் எந்த ஊர்
@Aravindxyz123 உண்மை
மக்கள் எல்லாம் இஸ்லாம் என்ற பெயரில் வாழ்கிறார்கள் தவிர அதை சரிவர பின்பற்றுவது இல்லை
♥ 1வரதட்சணை வாங்குவது தமிழர்கள் பழக்கம் அல்ல தற்போது மாறிவிட்டது மிக உயர்ந்த பண்பாடும் கலாச்சாரம் கொண்டது தமிழ் கலாச்சாரம்.
♥ 1Assalumualaikum sister
♥ 2I’m crying after seeing your video
I’m married
One rupees kuda
1 mm gram kuda vaangama
Simple ah Enoda marriage ah
Allah saachiteya ka mudichen
I feel proud
Allah enaku sariya paathaiy show panathu ku
Allahu akbar
அருமை அருமை சகேதரி
மாஷா அல்லாஹ்.. அருமை பதிவு.....
sabarimala.oru.r.s.s.kaari.pombala.sangi.nantrahanadikkiral.muslimgaliwalvidayathilvilippahairungal
sabarimalawukku.pinnal.r.s.s.gummbalirikkirathu.muslimgalaiveelthuwathatkuiwarhalalippadium.oruwahaiyana.sathithittamthanithuyamanthuvidakkoodathu
sabarimalavinpeachilmuslimgal.yamanthuvidakkoodathuiwalmatammaramaruththukkonduislampatripeasuhiral.appadiyantralmothaliliwalislathaithaluvaweandum
wanakkathukuorvanallahmttumthanyangireerhalaanalmathmmaramrukkireerhal.yathatkaha.inthairattaiweAdam.
sabarimalaneengalislampattripeasuwathiiththodunirthicollungal.appadipeasuwathahairunthal.mothalilmathammaraweandum.saathanweatham.oothuwathaipoolirukirathu.
Nalla padiu akka
Appreciated mam 🎉
மிகவும் அருமையான உரை சகோதரி....
♥ 1உறுதி மொழி எடுப்போம் தன் பென் பிள்ளைகளை வரதட்சணை வாங்காதவனுக்கு கட்டி கொடுப்போம் ,அதற்கு முன்பு நாம் வாங்காதவனாக இருப்போம் ,
♥ 2Nalla Padiu 👍 .
எனக்கு தந்தை இல்லை ,ஒரு தங்கச்சி இருக்கிறாள் ,
♥ 2நான் நினைத்தேன் இஸ்லாத்தில் வரதட்சிணை வாங்க மாட்டார்களே என்று ,ஆனால் பலர் உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்று சொல்கிறார்கள் ,கவலையாக உள்ளது
அல்லாஹ் தான் சாலிஹான மணமகனை என் தங்கச்சிக்கு கொடுக்கவேண்டும், இன்ஷாஅல்லாஹ்
Sagothari uggal vaarthaigal nitchiyamaga ithanai ketkum vaalivargalidam oru maatrathai uruvaakkum NANDRI.
எல்லாப்புகளும் இறைவனுக்கு
Alhamdhulillah mam
♥ 2Madam Super
Are Nahin Varun mithaai purinthu Kolla Vendum
உங்கள் அறிவை ஞானத்தை அல்லாஹ் அதிகப்படுவுனாக. ஆமீன்
♥ 3மாஷா அல்லாஹ்... அருமையான பதிவு
Masha Allah allah rahmath seiwan
Excellent! Excellent!! அருமையான பதிவு.
♥ 1Ungal uraihal engalai kanvilikkach seihirathu en thayea
♥ 1👍👍
♥ 1