பெண்குழந்தை பிறப்பை நற்செய்தி என கூறும் இஸ்லாம்!┇நாள் 8┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான்.

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 19, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

64
Comments appear after administrator approval.
@thameembasha3222 YouTube

எல்லா பிரச்சனைகளுக்கும் இஸ்லாமில் தீர்வு உண்டு ஆனால் இன்றைய இஸ்லாமியர்கள் பெயர்தாங்கி முஸ்லிம்களாக வாழ்வதே முழு உலகமும் வேதனையில் சிக்கியிருப்பதற்க்கு காரணம்,

@thameembasha3222 YouTube

அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் என்றால் இஸ்லாத்திற்காக உழைக்கும் இந்த முயற்றிக்கு தடை ஏற்படுத்தி விடும் என்ற காரணம் அவர்கள் தங்களது இஸ்லாத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு காரணாமாக இருக்கலாம், அவர்களின் ஈமான் பற்றி இறைவன் மிக அறிந்தவன்,

@arulsahayam9328 YouTube

YouTube la parkkalamey.or niraya nabi thozhihal books ullana, avattai padikkalamey

@habibullahu7460 YouTube

@mohamedbacker6930 he is Rs. 2. Sangi. In 'Muslim fake name,'

@mohamedbacker6930 YouTube

இவ்வளவு அழகாக இஸ்லாத்தை விளக்கும் சகோதரி சபரிமாலா அவர்களை விமர்சிக்கும் நீங்கள் நிச்சயமாக பிஜேபி உடைய IT விங்கை சேர்ந்த நபர் தான்.

@SANGAIABDULAZEES YouTube

🗣️ஆசிரியர் சபரிமாலா அவர்களே! அந்த ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக அல்லாஹ் உங்களுக்கு கூடிய சீக்கிரம் இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் பாக்கியத்தை கொடுக்க நான் பிரார்த்திக்கிறேன்!🤲

@tripletube1110 YouTube

சாத்தான் ஓதும் வேதமே உங்களின் உபதேசம், கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை.
ஷைத்தானும் இறைவனை மறுத்தான் நீங்களும் அதே நிலையில்தான் இருக்குரீர்கள்.

ஆக நீங்கள் ஹிஜாப் அநியாமல் விட்டாலும் அந்த பாவத்தை இறைவன் நினைத்தால் மண்ணிப்பான், ஆனால் ஏகத்துவத்தையும் இறைவனின் இறுதி தூதரையும் ஏற்காமால் மறுத்த நிலையில் மரணித்தால் இறைவன் உங்களை மண்ணிக்கவே மாட்டான். ஆக தயவு செய்து கடைசி ஏகத்துவத்தையும் நபிகளாரையும் ஏற்றுக்கொள்வதாக பகிரங்கமாக அறிவித்துவிடுங்கள்.

@mohammedmatheen2713 YouTube

@Kiyas_Deen அவர் இஸ்லாத்தை ஏற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்.

@mohammedmatheen2713 YouTube

Yes you can definitely marry a Muslim man if you have converted/reverted.

♥ 1
@habibullahu7460 YouTube

@Kiyas_Deen so what. Do the same from your side. Don't waste your time by spreading fitnah or confusion. Confusing or dividing is worse than murdering human community.

♥ 1
@Kiyas_Deen YouTube

@habibullahu7460 // பெரியார் பொன்றவர்கள் இஸ்லாத்தை பற்றி பிறருக்கு புகழ்ந்து பேசி செத்து மடிந்தார்... அது போல இவர் ஆககூடாது என்பதை தான் சொல்கிறோம்...

@habibullahu7460 YouTube

Mr. Kiyas. I think you are discouraging some one who enlight the people on Islam. If you cannot do good thing don't blame others. Fear Allah.

@fathimanasrin7026 YouTube

@sadakathullahmohamed1137 thakka pathil thandeergal. alhamdhulilah

@fathimanasrin7026 YouTube

Khadija radhi allahu anhu avargalai patri sollunga

♥ 1
@Thetruth-0312 YouTube

In islam girl baby is a baraka it meas prosperity and Blessings

@allprisebetoallah8486 YouTube

@Kiyas_Deen சகோ அல்லாஹ்வே நன்கறிந்தவன்

♥ 1
@abdulmajeet4375 YouTube

ஒரு முஸ்லீம் முஸ்லீமா வாழாத நிலையில் உங்களுக்காக ஒருவர் நல்லதை எடுத்துச்சொன்னால் குறைகூறும் இழிவான வர்க்கம்

♥ 1
@seyedsajidh1603 YouTube

Neengal potta comment idhu neengal ungalai check pannunga. Neengal sorgavasi yenbathu no guarantee but neengal in sha allah poganum. But PJ alladhu Thowheed vadhi alladhu Wahabism pesum brother mari pesuvadhu kuttram

♥ 1
@seyedsajidh1603 YouTube

Muslim girl revert aagi neengal muslim boy kalyanam pannikalam

♥ 1
@satheek67 YouTube

அருமை, உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

♥ 3
@djanaguiramanep4445 YouTube

@balkeesenizar6612 oh my god.....no .....me and my man 😂....a girl and boy

@djanaguiramanep4445 YouTube

Any muslim plz ans pannuga......

Oru hindu muslim ahh mari kalyaman pannikalama......a hindu girl to muslim girl...with full devotion on alla👐...... A girl and boy can marry ahh ....

♥ 1
@mohideenrally3400 YouTube

Muslim ku kooda theriyadha vidayangal pesa mudiyatha seithihal neenga solringa. Allah ungalukku Hidayath um pazukappum valanguwanaha Aameen

@tasneembinthabdurrahman153 YouTube

அன்பான சகோதரியே இஸ்லாத்தை குறித்து உங்கள் தேடுதல் மற்றும் அறிவு மிக வியப்பாக உள்ளது. உங்களுக்கு கிடைத்த இந்த கல்வி உங்களுக்கு இந்த மார்க்கம் சத்தியமானது என்பதற்கு போதுமான ஆதாரமாக இருக்கும், தாமதிக்காமல் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளலாமே! மரணம் எப்பொழுது ஏற்படும் என்று யாருக்கும் தெரியாது... உலகத்தில் தோல்வி அடைந்தாலும் மறுமை வெற்றியே நிலையானது!!

♥ 5
@samrahhahhhahah YouTube

Pen kuzandaihal narseididaan naan undirukkiran

@allprisebetoallah8486 YouTube

@abdhulmajeedh5084 ஆமா? சரியாக சொன்னீர்கள் மாஷா அல்லாஹ்

♥ 1
@allprisebetoallah8486 YouTube

@rifasarifasa9069 அல் ஹம்துலில்லாஹ் உண்மை தான் ஆனால் நிச்சயமாக தெறித்து கொள்ள முயற்சி செய்யுங்கள் இன்ஷாஅல்லாஹ்

♥ 1
@madasamym5290 YouTube

@Kiyas_Deen ela naya Ni enka irukka

@mhma4033 YouTube

இறுதித் தூதரின் இறுதி உரை பற்றிய ஒரு பதிவு போடுங்கலேன். சகோதரியே, உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

♥ 4
@abdhulmajeedh5084 YouTube

@nasikmohamed1154 thittazinga Anna... Awar tawara unara weinga... Thittinal awaruku innum awarazu tawaru sarinne thonum

♥ 2
@boomakassim993 YouTube

மாஷா அல்லாஹ். புரட்சி ஓங்கட்டும் வெற்றி நமதே.

♥ 5
@boomakassim993 YouTube

இரண்டு அல்ல ஒன்று தான்.ஆண் குழந்தைக்குதான் இரண்டு

@ahaanraj3466 YouTube

That is WHY in GULF countries women getting very high places....
Once they got girls baby, ARAB PEOPLE feel very happy...

@suhadsukku7012 YouTube

Excellent Very great arumaiyaana
Vilakkam yenggal kangal kulamaayina
--------
Viittil thottam amaippom
Kaai kangal parippom
Maadiyil thottam amaippom

♥ 1

Related Videos