பெண்குழந்தை பிறப்பை நற்செய்தி என கூறும் இஸ்லாம்!┇நாள் 8┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான்.

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 19, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

64
Comments appear after administrator approval.
@mosquesintamilnadu557 YouTube

அல்லாஹுதஆலா உங்களுக்கு சத்தியத்தின் வழி சுவர்க்கத்தின் வழியை காண்பிப்பானாக

♥ 11
@syedmubarak5822 YouTube

இன்னும் வரலாறு தேரீந்துகோள்ளுங்கள்
பெண்பிள்ளை பிறந்தால்
ஒன்று அடுகள்அறுத்துவிறுந்துவைங்கள்
என் றும்வரலாறுஉண்டுதேரீந்துகோள்ளுங்கள்ஆண்பிள்ளைபிறந்தால்
இரண்டு அடுஅறுத்துவிறுந்துவைஇங்கள்
என் றும்வரலாறுஉண்டுதேரீந்துகோள்ளுங்கள்

♥ 3
@indirain4578 YouTube

Kiyas deen
டேய் நாயே, இஸ்லாத்தில் உள்ளதை படித்து சொல்கிறார், அவர் புகழவும் இல்லை, இகலவும் இல்லை, உனக்கும், உன் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் தெரியாத எத்தனையோ ஹதீஸ்களை படிக்கிறார், அல்லாஹ் நாடினால் ஹிதாயாத் கொடுப்பான்,ரசூல் ஸல்லல்லாஹு அலை அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களே இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வில்லை, ஹிதாயாத் அல்லாஹ்விடம் உள்ளது, நி முதலில் சரியான முஸ்லிமா, உன் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு இந்த அளவு அறிவு முதலில் இருக்கிறதா என்று பார், இந்த நோன்பில் கூட அடுத்தவரை புன்படுத்தி குறை கூறி கொண்டு திரியும் உன் போக்கு இஸ்லாத்திற்கு எதிரானது திருந்து,,

♥ 6
@sadakathullahmohamed1137 YouTube

@Kiyas_Deen இவருக்குக் கூலியும் வெகுமானமும் தர இறைவனே பொருப்பாளன்! நாமல்ல! நிச்சயமாக இறைவன் உள்ளார்ந்த உள்ளங்களையே பார்ப்பவன்! அவன் உள்ளும் புறமும் அறிந்தவன்! ஆகவே தன்னெஞ்சறிய முற்படுவோம்! அது பொய்யாகாமல் பார்த்து நம்மை நாமே பேணுவோமாக!

♥ 2
@Kiyas_Deen YouTube

@rifasarifasa9069 // இவரை(சபரிமாலா) போன்ற பெரும்பாலான அரசியல் களத்தில் உள்ளவர்கள் இஸ்லாத்தை வெறுமனே புகழ்ந்துக்கொண்டே தனது வாழ்க்கை கழிக்கிறார்கள்... இஸ்லாத்தை புகழ்வதினால் இஸ்லாமியர்களின் திருப்தியை பெறுகிறார்களே தவிர இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு இறைவனின் திருப்தியை பெற முயற்சி செய்வதில்லை..

♥ 1
@Kiyas_Deen YouTube

@sadakathullahmohamed1137 // ஓர்மையில் திட்டுகிறீர்கள்.. நீங்கள் கற்ற இஸ்லாம் இது தானா? சில அநாகரிகமான வார்த்தையை சொல்லியும் திட்டுகிறீர்கள்... இது தான் இஸ்லாம் உங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடமா?

@Kiyas_Deen YouTube

@sadakathullahmohamed1137 // நோன்பு வைத்துக்கொண்டு மிக அருமையான பேச்சுகிறீர்கள்... உங்களுக்கு வாழ்த்துகள்..

♥ 1
@rifasarifasa9069 YouTube

சகோதரி சபரிமாலா அறிந்த விடயங்கள் கூட நம்மில் பலருக்கு தெரியாது. சகோதரியின் முயற்சி மிகவும் பாராட்டதக்கது. அவரின் ஹிதாயத்திற்காக நாம் துஆ செய்வோம்

♥ 13
@sadakathullahmohamed1137 YouTube

சகோ உமக்கு என்னாயிற்று ? உம்மால் முடியாததை என்னால் முடியாததை நாம் வாசித்தறிய முற்படாததை நம்மின் முட்டாள்த் தனமான பொறுப்பில்லாப் பொடுபோக்கை சோம்பலைக் கண்டுகொள்ளாது நம்மைப்பற்றியே விமரிசிக்காது நாம் செய்யாதததைச் சகோதரி சபரிமாலா அவர்கள் தாம் கண்ட இஸ்லாத்தை வாசித்துத் தெளிவுபெற்ற, & பெறுவதைப் பேராச்சரியத்துடன் பெருமையுடன் உலக மாந்தர்க்கான திருமறை திருக்குர்ஆன் கூறும் இறைச்செய்திகளை நபிகளாரின் நற் போதனைகளைச் சக மானுடர்க்குப் பகிர்கிறார்! இது இறைப்பணியன்றோ!!? இஃது இறைத்தூதுத்துவத்தின் மீள்பார்வையல்லவா!!?! இதில் உமக்கென்ன பொறாமையும் பொச்சாப்பும் போறாமையும் ??? At least உம் அரபிப் பெயரின் பொருள் அர்த்தமாவது உமக்குத் தெரியுமா?? & மெய்ப்பொருள் காண்பதறிவு எனும் வள்ளுவர் குறளாவதுதெரியுமா?? இறைச்செய்திகள் எங்கிருந்து எந்தத்தரப்பிலிருந்து வந்தாலும் அதனை வரவேற்றுக்கேட்டு ஆன்ம சுத்தியடைதலே நம் கடன் இதன் கூலியும் வெகுமானமும் இறைவனைச் சார்ந்தது நம்மைச் சார்ந்ததல்ல என்றமட்டில் நிறுத்திக் கொண்டு இதுபோன்ற கம்புசுற்றும் வேலையைவிடுத்து நன்மைகளை நாடித் தேடி பயணித்தல் சான்றோர்க்கழகும் சிறப்பும் நல்கும்!! கியாசுத்தீன் சான்றோர் தரப்பா அல்லது போலித்தன திண்ணைப்பேச்சு புறம்போக்காளர்தப்பா??இன்ஷாஅல்லாஹ் பயனுள்ளதைச்சொல்லவும் பகிரவும் பழகுவோமாக!( அறிக!குர்ஆன் என்ற அரபுப் பெயரே ஓதுதற்குரிய வாசித்தலுக்குரிய எனும் பொருளுடையதே! ) மேலும் இவ்வேதம் ஆயந்தறிதலுக்கானது!! ஆய்ந்தறிதலுக்கானது

♥ 11
@elieashamdha4757 YouTube

Allaah oungalaku neenda ayuil tharuvaiyaga ameen

♥ 4
@mohamedzauhar7177 YouTube

May Allah protect the future generations in sha Allah Aameen🤲🤲🤲🤲🤲🤲🤲😪😪😪

♥ 3
@Kiyas_Deen YouTube

சபரிமாலா என்பவர் இஸ்லாத்தை பற்றி புகழ்ந்து தள்ளுவதால் இஸ்லாத்திற்கு எந்தவித பெருமையும் இல்லை...

வெறுமனே இஸ்லாத்தை புகழ்ந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாமல் அரசியல் செய்வதில் எந்தவித பயனும் இல்லை...

♥ 2

Related Videos