அழைப்பு பணியில் ஏற்பட்ட மகிழ்ச்சி!ᴴᴰ┇Azim @ Ajith┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · December 6, 2019 · தாவாவின் முக்கியத்துவம் - Importance of Dawah

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) #waytoparadise #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

16
Comments appear after administrator approval.
@mohammedfirdouse9252 YouTube

YA ALLAH SAGATHARAR AZIM AWARGALUKKU KALVI GNANATHAIUM AAROKKIYATHAIUM NEENNDA AAYULAIYUM VALAGGUWAAYAGA
AWARATHU KUDUMBATHITKUM NANBARGALUKKUM NALLARUL PURIVAANAAGA AAMEEN

@abdullaabdulla4047 YouTube

Onrey kulam onrey theywam kartharin sollaana quranai tamilil padikka 9025898537

♥ 1
@gudalurajmal8737 YouTube

அல்ஹம்துலில்லாஹ்

♥ 2
@ACTION-ob9qn YouTube

Masha allah
God bless u brother
I am also from tiruvarur.from which village brother

♥ 1
@kamalthendral973 YouTube

Azeem என்பது அல்லாஹ்வின் பெயர்களுல் ஒன்று. Abdul azeem என்று மாற்றுங்கள்

♥ 2
@anbu_ashiq YouTube

அருமையான அனுபவம்

♥ 2
@anbu_ashiq YouTube

இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து உங்களுடைய தாவா பணியை செய்யுங்கள்...

♥ 6

Related Videos