நம் செயலே அழைப்பு பணி!ᴴᴰ┇மௌலவி சையத் இப்ராஹிம்┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · January 12, 2023 · தாவாவின் முக்கியத்துவம் - Importance of Dawah

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

6
Comments appear after administrator approval.
@TipTipSriLanka YouTube

இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்து வளர்ந்தாலும் பலர் இஸ்லாமிய சட்டங்களை கடைபிடிப்பதில்லை. ஆனால், அதில் சிலருக்கு அல்லாஹ் எதிர்காலத்தில் நூர் எனும் ஒளியை மனதில் உதிக்கச் செய்வான். ஸுப்ஹானல்லாஹ்! அந்த நூர் உலகம் உலகத்தில் உள்ள அனைத்து வளங்களையும் விட மேலானது. அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை மௌத் கு முன்னால் தந்தருள்வானாக!

@TipTipSriLanka YouTube

தஃவா எம் கடமை 💚🤍💚
இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நம் அனைவருக்கும் மௌத் வரை தஃவா செய்யக் கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக!

♥ 1
@tlvreality9200 YouTube

மிக மிக உண்மையான உறை மாஷா அல்லாஹ்

தொழுகை பள்ளி வாசலில்
ஸிக்ர் மனதில்
நோன்பு வயிற்றில்

இப்படி இவைகள் வெளியே தெரிவதில்லை ஆனால் நம்முடைய செயல்கள் தான் மற்றவர்களால் உற்று நோக்கப்படுகிறது ! இதுவே உண்மையான தாவா !

@basheera8123 YouTube

ஒவ்வொருவரும் முன் உதாரணமாக.இருக்க வேண்டும்

Related Videos