அழைப்பு பணி செய்யாவிட்டால் அழிவுதான்!ᴴᴰ┇சிவா என்ற அப்துல்லாஹ் ஃபிர்தவ்சி┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 8, 2023 · தாவாவின் முக்கியத்துவம் - Importance of Dawah

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

110
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@tamilnaudu96 YouTube

அல்லாஹ் உங்களுக்கு நல்ல இதாயத்தை தந்தருல்வானக

@RAMESH-q8u9s YouTube

இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிந்தது 🙏..

@SabeenaSabi-h6n YouTube

மாஷாஅல்லாஹ் ❤❤❤❤

@abdullahcadd5713 YouTube

தப்லீக் ஜமாத்த நீங்க குறை சொல்றதுக்காக நான் சொல்லல நம்ப மக்களே 10% கூட பள்ளிக்கு வரது இல்ல முழுமையா இஸ்லாத்தை பேணுறது இல்ல அதனால அவங்க கிட்ட ஃபர்ஸ்ட் இஸ்லாத்தை ஏத்தி வைக்கிறோம் வைக்கிறோம் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு கலிமா தெரியல நபின்னா யாருன்னு தெரியல நம்மிடம் உள்ள குறைகளை களையத்தான் இந்த தாவத் செய்கிறோம் அதற்காக மாற்று மத அன்பர்களிடம் பொய் சொல்லாமல் இருப்பது இல்லை தனிப்பட்ட முறையில் அதையும் செய்கிறோம் நீங்கள் சொல்வது மிகச் சரி தாவத் செய்யவட்டால் மிக அழிவு தான் நமக்கு

@mubarakhasan1196 YouTube

அனைத்து மனித சமூகத்திற்கும்

புரிதலில் நேர்மறையான அற்புதமான பதிவு

விழிப்புணர்வு இல்லாத சமூகம் அடிமையாக்கப்படும்


வரலாறு
(குர்ஆன் & ஹதீஸ்) தெரியாத சமூகம் வரலாறு படைக்காது

❤Massaah Allaah❤

@KalumVishwakeerthi YouTube

Allah unmayana islathai .anniya madathawai moolamum padukappan .seyal paduthuwan .sakodare ungaludaya marimai walwin suwarkak katru mella mella wisa arambamahirukku masha allah .ungada dawa pani thodarutum

@Naseer-od1ew YouTube

அல்லாஹ்வின் கருணை உங்கள் மீது உண்டாவதாக

@blalalt796 YouTube

MASHALLA 🌜 👍 🌛 SUPER 👌 👍 😍 VETRI MASHALLA 👌 👍 😍 ♥️ ❤️ 👏 👌 👌 👍 YAHALL

@iqbai61gany YouTube

இவரை அல்லாஹ் தேர்வு செய்துள்ளான் , இவர் சாஹிபுல் ஜன்னா , அதாவது சொர்கத்திற்கு உரிமையாளர் ஆமீன் ஆமீன் ஆமீன்

@Manzoor-Ahmed YouTube

12:13 minutes pls mention that verse also

@Manzoor-Ahmed YouTube

Bhai in this 10:00 minute video what was the Quran verse pls can anyone mention me

@ayshasabika9819 YouTube

முதலில் நம் சமுதாயத்தை திருத்துங்கள் அப்படி என்று உங்கள் பதிவுஉள்ளது பிறகு உன்னை திருத்திக் கொள்ளும் பிறரை பிறகு திருத்தலாம் என்று ஒரு பதிவு குழப்பமான மனநிலையில் உள்ளீர்கள்

@ayshasabika9819 YouTube

கோவிலில் சிலைகளை திருடுபவன் கோவிலில் உண்டியலை உடைப்பவன் கோவிலில்சிலைகள் உள்ள நகைகளை திருடியவன் இதில் யாராவது முஸ்லிம்கள் ஈடுபட்டனர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா நன்கு சிந்தித்து பதிவிடவும்..

@ayshasabika9819 YouTube

உங்களுக்குத் தெரிந்த இஸ்லாமியர் யாராவது தீவிரவாதிகளாகவோ தீவிரவாத செயலிலோ ஈடுபட்டுள்ளார்களா

@ayshasabika9819 YouTube

ஏழை எளிய மக்கள் பெரிய கோயில்களில் தரிசனத்திற்காக காத்திருக்கும் போது பணக்காரர்களும் பதவி உள்ளவர்களும் எந்த தடையும் இல்லாமல் நேராக கோவில் கருவறை வரை செல்வார்கள் இது எல்லாம் யாரும் தடுக்க முடியாதுஅவர்களை உங்களால் நிறுத்தி கேள்வி கேட்க முடியுமா இதே ஒரு பள்ளிவாசலில்பணமும் பதவியும் இருக்கிறது நான் முந்தி செல்வேன் என்றால் அவர்களை ஒரு ஏழை தடுத்து நிறுத்த முடியும்..

@alaleemabdulaleem413 YouTube

தெளிந்த நீரோடை.
சிறப்பான விளக்கம்

@Speedview85 YouTube

அதெல்லாம் oil திருட அமெரிக்கன் செய்த சதி நண்பா 30 வருடம் முன்பு இஸ்லாமியர்கள் பற்றி இப்படி ஒரு மோசமான பார்வை இல்லை சிந்திக்க மாட்டீர்களா

♥ 1
@ahamadraja2311 YouTube

குர்ஆனை திறந்த மனதோடு ஆழமாக சிந்தித்து படித்தால் மூக்கின் மீது விரல் வைத்து விடுவீர்கள். நான் காட்டிய அறிவியல் விஞ்ஞானம் சிறிதளவே நீங்களே படித்து பாருங்கள் உங்களை படைத்த இறைவன் எப்பேற்பட்ட அழகிய படைப்பாளன் என்பது புரியும்.
இறைவன் நாடினால் நீங்கள் நேர்வழியின் பக்கம் வருவீர்கள். உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.

♥ 1
@ahamadraja2311 YouTube

மரபணுக்கள் வழிவழியாக தொடரும்

உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து: “நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக;(ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்.
(அல்குர்ஆன் : 7:172)

அல்லது, “இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே; நாங்களோ அவர்களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் - அந்த வழிகெட்டோரின் செயலுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?” என்று கூறாதிருக்கவுமே! (இதனை நினைவூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.)
(அல்குர்ஆன் : 7:173)

(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
(அல்குர்ஆன் : 75:3)

அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
(அல்குர்ஆன் : 75:4)

உங்கள் பார்வைக்குப் படக்கூடிய தூண்கள் எதுவுமின்றி அல்லாஹ்தான் வானங்களை உயர்த்தினான்; பிறகு தனது ஆட்சி பீடத்தில் அமர்ந்தான். மேலும் அவன் சூரியனையும், சந்திரனையும் ஒரு நியதிக்குக் கட்டுப்படும்படிச் செய்தான். இந்த முழு அமைப்பிலுள்ள ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை இயங்கிக் கொண்டிருக்கும். அல்லாஹ்தான் இவ்வனைத்துக் காரியங்களையும் நிர்வகித்து வருகிறான். அவன் சான்றுகளை மிகத் தெளிவாக விளக்குகின்றான்; உங்கள் இறைவனைச் சந்திக்க இருப்பதை நீங்கள் உறுதியாக நம்ப வேண்டும் என்பதற்காக!
(அல்குர்ஆன் : 13:2)

பூமியை அதன் ஓரங்களில் குறைப்பதாக அல்லாஹ் கூறுகிறான். இப்போதுள்ள பூம்புகார் உண்மையான பூம்புகாரேயல்ல. அது கடலில் மூழ்கிவிட்டது.


பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
(அல்குர்ஆன் : 13:41)

பால் எங்கு உற்பத்தியாகிறது

நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம்.
(அல்குர்ஆன் : 16:66)

வானில் பறக்க ஒரு சக்தியை ஏற்படுத்தி கொண்டால் போகமுடியும்.

மனித, ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் பூமியின் எல்லையைக் கடந்து சென்றுவிட உங்களால் கூடுமாயின்o அவ்வாறு சென்று விடுங்கள். ஆயினும், (அவைகளை ஆட்சி புரியக்கூடிய) மிகப்பெரும் பலத்தைக் கொண்டே தவிர நீங்கள் செல்ல முடியாது.
(அல்குர்ஆன் : 55:33)


இரண்டு ஆண்டுகள் தாய்பால் புகட்ட வேண்டும். 2-233

இதே கருத்தை இன்றைய அறிவியல் உலகம் ஏற்றுகொண்டுள்ளது. இன்னும் ஏராளமான அறிவியல் விஞ்ஞானம் தொடர்பான வசனத்தை என்னால் காட்டமுடியும். சிந்திக்கும் சக்தி படைத்தோருக்கு ஒரே ஒரு செய்தியே போதுமானது. அறிவியலை கொண்டு ஆய்வு செய்து பாருங்கள் சத்தியத்தை அறிவீர்கள். இது போன்ற விஷயங்களை ஒரு சாதாரண மனிதனால் அதுவும் எழுத படிக்க தெரியாதவரால் பாலைவனத்தில் வாழ்ந்தவரால் அறிவியல் விஞ்ஞானம் இல்லாத காலத்தில் சொல்ல முடியவே முடியவே முடியாது.

@ahamadraja2311 YouTube

பின்னர், அந்த இந்திரியத்தை கருவாக ஆக்கினோம். பின்னர், அக்கருவை சிறிய சதைத் துண்டாக ஆக்கினோம். பின்னர், அந்த சிறிய சதைத் துண்டில் எலும்புகளை உருவாக்கினோம், அடுத்து அவ்வெலும்புகளுக்கு மேல் சதையை அமைத்தோம். பின்னர், அதனை (முழுமையான மனிதப்) படைப்பாக உருவாக்கினோம். படைப்பவர்களிலெல்லாம் மிக்க அழகானவனான அந்த அல்லாஹ் மிக பாக்கியம் பொருந்தியவன்.
(அல்குர்ஆன் : 23:14)

@ahamadraja2311 YouTube

முஹம்மதுநபி தூதர் தான் என்பதற்கு குர்ஆனில் ஏராளமான அற்புதங்கள் இருக்கிறது. அது இறைவனல்லாது வேறு எவராலும் அன்றைய கால கட்டத்தில் கூறவே முடியாது.

தோல்களுக்கு தான் வேதனையை உணரும் ஆற்றல் இருக்கிறது. அதை இன்றைய அறிவியலும் ஒப்பு கொள்கிறது. எந்த அறிவியலும் இல்லாத காலத்தில் எவராலும் இதை சொல்லமுடியாது. 100 வருடத்திற்கு முன் மூளைதான் வலியை உணர்கிறது என்று எண்ணியிருந்தார்கள். இந்த குர்ஆன் வசனத்தில் தோல்கள் மாற்றபட்டு கொண்டே இருக்கும் என்று சொல்லபட்டுள்ளது. காரணம் தோல் போய்விட்டால் சதை கருகி சாம்பலாகிவிடும். அதனால் தான் தோல்கள் மாற்றபட்டு வேதனையை தொடர்ந்து கொடுப்போம் என்று சொல்லபடுகிறது. தோல்களை மாற்றாமல் அப்படியே வைத்து வேதனையை கொடுக்கலாமே என்று கேள்வி வரும். அது நரக நெருப்பின் ஆக்ரோஷத்தை காட்ட வேண்டும் என்பதற்காக தான் தோல்கள் மாற்றபடுகிறது.

யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:56)


ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது.
(அல்குர்ஆன் : 13:8)

விமானமே இல்லாத போது மேகத்தை நோக்கி பறந்தால் இருதயம் சுருங்கும் என்பதை எவராலும் அன்றைய கால கட்டத்தில் சொல்ல முடியாது. மேலும் அதே வசனம் மேலே செல்ல முடியும் என்பதற்கும் ஆதாரம்.

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.
(அல்குர்ஆன் : 6:125)

விந்து விதை பையில் உருவாகினாலும் அது வெளியேறும் போது எங்கிருந்து வெளியேறுகிறது என்பதை இன்றைய அறிவியல் ஒப்பு கொண்ட விஷயம்.

முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
(அல்குர்ஆன் : 86:7)

பெருவெடிப்பு கோட்பாடு

(நபியின் கூற்றை) நிராகரித்தவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? வானங்கள், பூமி அனைத்தும் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன. பிறகு அவற்றை நாம் தனித்தனியாகப் பிளந்தோம்; ஒவ்வொரு உயிரினத்தையும் தண்ணீரிலிருந்து நாம் படைத்தோம்; (நமது இந்தப் படைப்புத்திறனை) அவர்கள் ஏற்கமாட்டார்களா?
(அல்குர்ஆன் : 21:30)

@ahamadraja2311 YouTube

ஒவ்வொரு கடலுக்கும் மத்தியில் கண்ணுக்கு தெரியாத தடுப்பு இருக்கிறது.

அவன் இரு கடல்களையும் ஒன்றோடொன்று சங்கமிக்கச் செய்தான்;
(அல்குர்ஆன் : 55:19)

ஆயினும், அவ்விரண்டுக்குமிடையே ஒரு தடுப்பு இருக்கின்றது. அதனை அவை மீறுவதில்லை.
(அல்குர்ஆன் : 55:20)

இன்றைய காலகட்டத்தில் ஒருவரை அடையாளம் காண மூக்கும் ஒரு அடையாளமாக திகழ்கிறது.

(என்றென்றும் இருக்கக்கூடியவாறும்y, அனைவரும் அறியக்கூடியவாறும்) அவனுடைய மூக்கில் அதிசீக்கிரத்தில் ஒரு அடையாளமிடுவோம்.
(அல்குர்ஆன் : 68:16)

இரும்பு இந்த உலகத்தில் உருவாகுவதில்லை. அது வானத்திலிருந்து துகள்களாக பூமிக்கு வருகிறது. அவ்வாறு இறக்கபட்ட இரும்மை தான் இங்கு பல்வேறு பொருளாக மாற்றுகிறார்கள்.

நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்; இன்னும், இரும்பையும் நாம் இறக்கினோம்; அதில் கடினமான சக்தியும் மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன - (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாக உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்.
(அல்குர்ஆன் : 57:25)

பொய் சொல்வது முன்நெற்றி அதாவது மூளையின் முன்பகுதி. ஆய்வு செய்து பாருங்கள்.

அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
(அல்குர்ஆன் : 96:15)

தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
(அல்குர்ஆன் : 96:16)


ஆண்குழந்தையும் பெண் குழந்தையும் ஆணிடமிருந்தே உருவாகிறது. பெண்ணுக்கு XX என்றும் ஆணுக்கு XY என்றும் இருக்கிறது. ஆணுடைய Xபெண்ணுடைய Y ம் சேர்ந்தால் தான் ஆண்குழந்தை பிறக்கும். இதை அன்றைய கால கட்டத்தில் இறைவனல்லாமல் வேறு எவராலும் சொல்லமுடியாது.

பிறகு, அவனிலிருந்து ஆண்பெண் என இரு இனங்களை உருவாக்கினான்.
(அல்குர்ஆன் : 75:39)

தேன் தேனீயின் வயிற்றிலிருந்து வருகிறதே ஒழிய தேனியின் கழிவல்ல

“பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
(அல்குர்ஆன் : 16:69)

@ahamadraja2311 YouTube

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
(அல்குர்ஆன் : 67:2)

அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர்; பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா?
(அல்குர்ஆன் : 67:3)

பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார்; உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.
(அல்குர்ஆன் : 67:4)

@ahamadraja2311 YouTube

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.
(அல்குர்ஆன் : 2:186)

@ahamadraja2311 YouTube

“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன் : 39:53)

ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
(அல்குர்ஆன் : 39:54)

நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும் முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள்.
(அல்குர்ஆன் : 39:55)

♥ 1
@ahamadraja2311 YouTube

தமிழ் குர்ஆன் ஆப் இருக்கு. டவுன்லோடு செய்து படிக்கலாம். குர்ஆன் புத்தகமாக வேண்டுமானால் உங்களது அட்ரஸை பதிவு செய்யுங்கள் இன்ஷாஅல்லாஹ் அனுப்புகிறேன்.


எப்பொழுது படிக்கணும் என்று நினைத்தீர்களோ அதுவே நீங்கள் நேர்வழியின் பக்கம் உங்களது இருதயம் திரும்பி விட்டதாக கருதுகிறேன்.

@redyhkhan YouTube

my thoughts Ur words

@redyhkhan YouTube

அனுபவப்பூர்வமான அறிவுடைய சிந்தனை பேச்சு ..

@redyhkhan YouTube

இறைவன் முன் அனைவரும் சமம்..

@redyhkhan YouTube

உலகக் கல்வி அவசியம்.. திருக்குர்ஆன் நமக்கு வழிகாட்டி..

@Abdullah-hx7ms YouTube

Assalamalikum WA ramatulhi WA parkataho alhamdhullah

@abueditz6785 YouTube

உண்மைஇதுபுரியாதஜமாத்
புரிந்துகொல்லட்டும்

♥ 1
@mohideen0101 YouTube

அல்லாஹ் மிக பெரியவன்

♥ 2
@jaleelbai YouTube

Ya.Allah.Ameershabukkuku.Neenda.Aayulai.Thantharulvayaga.Aameen

@nagoormohaideen779 YouTube

பாய் சாப் முதலில் நம்ம சமுதாயத்தை திருத்தங்கள் நம்ம சம்ப்ரதாயத்தில் உள்ளவர்களே வழி கேட்டில் உள்ளனர் முதலில் உன்னைத் திருத்திக் கொள் மற்றவரை பின் முதலில் உன்னைத் திருத்திக் கொள்ளும் மற்றவர்களை பின் திருத்தலாம்

♥ 2
@sultan-zt3je YouTube

உங்களின் எண்ணங்கள் மிகவும் அருமை ஈமான் கொண்ட எல்லோரும் தன் இறைவனின் மேன்மையை பேச விரும்புவார்கள் ஆனால் சைத்தான் இடையூறு செய்வான் அல்லாஹ் யாருக்கு பேச உதவி செய்தானோ அவர்களை தவிர சொர்க்கம் பல படித்தரத்தில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள் இயலாமையில் நிற்கும் மனிதருக்கு துவா செய்யுங்கள்

@abdullarangasamy1988 YouTube

அஸ்ஸலாமு அலை க்கு ம்
சு ப ஹா ன ல்லா ஹ்
அல்ஹம்துலில்லாஹ்
அ ல்லா ஹீ அக் பர் 🤲🤲🤲🤲

@abdullarangasamy1988 YouTube

மற்றும். மற்ற. ச மு தா யா த் தி ன ர்
க்கும். கு ர் ஆ ன். ச ட்ட ங் க ளை யும்
ந டை மு றை க ளை யு ம். எ த் தி
வை க்க சொல்ல வே ண் டு ம்

@mohamedansari1914 YouTube

Migavum vunmaiyana awasiamaan tezliwaana arumaiyana baiyan nandri sahotara.

♥ 2

தொடர்புடைய காணொளிகள்