ஹிஜாப் சர்ச்சை-எப்படி கையாள்வது?ᴴᴰ┇அஸ்மத் B.A┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







💯unmai
@kavinshanmugam1741 NEWS , , , , பார்த்திருப்பீர்கள் , , , ,
♥ 1பெண்களின் கழுத்தில் இருந்த நகையை பறித்துச் செல்லும்போது , , , , ரோட்டில் தரதரவென்று இழுத்துச் செல்லும் CCTV க் காட்சி , , , ,
அதே பெண் ஹிஜாப் அணிந்திருந்தால் கழுத்தில் நகை போட்டிருப்பது கூடத் தெரியாது திருட வாய்ப்பும் இருக்காது , , ,
அனைத்து பெண்களும் ஹிஜாப் அணிய வேண்டும் என்று எந்த முஸ்லிம்களும் போராடவில்லை , ,
ஹிஜாப் விரும்பி அணியும் பெண்களைத் தடுக்கும்போது போராடத்தானே வேண்டும் , , , ,
@kavinshanmugam1741 , , முகத்தை மறைத்தால் கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் , , , என்று சொல்லும்போது , , , இது இஸ்லாமிய மத அடையாளம் என்று பார்க்கவில்லை பின்பற்றினீர்கள் , , இதேபோல் , ,
♥ 1இஸ்லாமிய பெண்களுக்கு பல சந்தப்பங்களில் பாதுகாப்பு இருப்பதை உணர்ந்து தான் ஹிஜாப் நிகாப் புர்கா , , , , இதெல்லாம் அணிகிறார்கள் இதை தடுப்பவர்கள் , , , ,
இதைவிட ஒரு சிறந்த ஆடையை அறிமுகப் படுத்தினால் ஏற்றுக் கொள்வோம் , , , ,
இந்த கல்வி பிரிச்சதே யூதர்கள் தானே
Illa bro oruvela infected pandemic situation illana hinduvaa irunthaalum mugatha maraikka schl allowed illa aana head scarf avanga podra schl kandippa allowed pannanum
♥ 1Brother infection kaaga thaa mugatha maraikka soldraanga oruvela infection pandemic situation illana mugatha kaatalam ithula onnum thappu illaiyae
♥ 1ஆப்கானிஸ்தான் ஒரு வேலை உணவு உன்னாலும் அல்லாஹ்விற்காக வாழ்கிறான்.
❤️
♥ 1அஸ்ஸலாமு அலைக்கும் உளுது பயிரிடக்கூடியவர் யாரு ஆலிம்கள் அவர்கள் அந்த மனோரா கட்டிய பள்ளியில் தான் தொழுகை நடத்துகின்றார்கள். யார் தடுப்பது.தவறை சமுதாயத்தில் முதலில் தடுக்க வேண்டியவர்கள் ஆலிம்கள்.
நன்மையை ஏவுங்கள் தீமையை தடுங்கள் என்று அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் குர்ஆனில் சொன்ன வசனம்.
சரி அப்புறமா ஆப்கானா அப்கான் பற்றி நம்மல்லாம் பேசலாமா அவன் மறுமையை தேர்ந்தெடுத்து கொண்டவன்.
நம்மை போல இம்மையிலும் சுயநல வாதிகளாக இருந்து மறுமையை துழைத்த கூட்டம் அல்ல அவன் அவன் முஜாஹிதீன்களின் கூட்டம்.🤭
👍👍
♥ 1நல்ல சிந்திக்க வேண்டிய பதிவு , ,
♥ 4ஹிஜாப் நிகாப் புர்கா பர்தா , . , . இந்த ஆடைகள் அனைத்தும் பெயர் மாற்றம் செய்து இன்றும் நடைமுறையில் பயன்படுத்தப் பட்டுக்கொண்டிருப்பதை தெளிவுபடுத்தும் கடமை இஸ்லாமிய அறிஞர்களுக்கு உண்டு , . . . .
இந்த ஆடைகளை அதிகமாகப் பயன்படுத்தி கொண்டிருப்பவர்களும் இந்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் , . .
உதாரணமாக , , , நிகாப் முகத்தை மறைப்பது , , , கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் அனைவரும் முகத்தை மறைக்க (நிகாப் அணிய) வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியபோது ஏற்றுக் கொண்டார்களே , , , ,
அப்போது இஸ்லாமிய மத அடையாளம் என்று தெரியவில்லையா ? . . . .
இஸ்லாமியப் பெண்கள் நிகாப் அணியும் போது மட்டும் மத அடையாளமாகத் தெரிகிறதா ?
Very valuable talk Brother.
♥ 3Assalamualikkum All my brother & Sister
♥ 1