அடுத்த கட்ட மாற்றம்ᴴᴰ┇உலகம் இப்படிலாம் மாறப்போகுது┇அஸ்மத் B.A┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 29, 2022 · அழைப்பாளர்கள் சிறப்புரை

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

16
Comments appear after administrator approval.
@jasamad1029 YouTube

Assalamu alaikum we sh0uld do good things godwill

@rajiktour1849 YouTube

jazakallah. thanks for your positive comments...pray to allah and work for ummah

@alhalalnonvegexports5607 YouTube

Our Islamic younger generation will concentrate in education

Our jamath people will insist muslims to get full education

♥ 1
@sadaatllikeit2419 YouTube

❤❤❤❤❤💚💚💚💚💚💚
Nallarivum porul palamum ulla moominkal anja veandam Facebook, Twitter anaithayum athiha vilaikku vanki namkail vaithukkolla mudiyum. 💚💚💚❤❤❤❤❤❤

@jameelavelcomradenbee1601 YouTube

டேட்டா என்பது என்ன? வரும் காலம் எப்படி இருக்கும் என்பது அல்லாஹ நம்மை படைக்கும்போதே நம்முடைய டேட்டா தன்வசம் வைத்துள்ளான் என்பதும் மேலும் நாகரிக உலகமோகத்தில் நமக்கு திருகுர்ஆன் டேட்டா என்றும் துணையாக இருக்கும் என்றும் எச்சரிக்கை செய்தி பதிவு மிக அருமை அல்லாஹ.வே நன்கு அறிந்தவன ஜசகல்லாஹகைரன்

@mkeparveen8383 YouTube

Masha Allah Masha Allah alhamdulillah

♥ 1
@abdulrasak2576 YouTube

My call tum pata hai Maine Imam Makdi hai Kabhi Aaya pata hai2006 tum log jo party hai pura imali ka sab Bole

@lohorufseyaduwappu2279 YouTube

Bro. Masha Allah. நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. இன்று உலகத்துக்கு தேவையான மிக்கியமான விஷயம். உலக நிலை மாறுவதை ஒவ்வொரு மனிதனும் உணரக் கூடியதாக உள்ளது.

♥ 4
@ஹஸ்னாஹஸ்னா-ச6வ YouTube

இஸ்லாமிய மனிதனாக படைத்த தற்கு நன்றி கூறவேண்டும் இறைவனுக்கு

♥ 3
@majurana4291 YouTube

இன்னும் வாங்கவில்லை.

♥ 1

Related Videos