மாறவேண்டிய முஸ்லிம் சமூகம்ᴴᴰ┇அஸ்மத் B.A┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







MASHALLA 🌜 👍 🌛 🌜 👍 🌛 🌜 👍 🌛 🌜 👍 🌛 🌜 🎉❤🎉SUPARE NITHYA the MASHALLA YAHALL 🎉❤MASHALLA YAHALL 🌜 👍 🌛
♥ 1திருந்துங்க விவசாரம் என்றால் என்ன அர்த்தம் குரான் சொல்கிறது சொல்லுங்க தெரிந்தவர்கள்
அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம்" (பகரா 2:255).
♥ 1Yella urilum ille ... Pallivasal vendum aanal irukalam...
@Devar-3 எந்த சமூகத்தைச் சொல்கிறார் என்ற புரிதல் கூட இல்லாத உங்களைப் போல புரியாத ஜன்மங்களை வைத்துக் கொண்டு கரடியாய்க் கத்துகிறான் அஸ்மத்🤦🤦😄😄பாவம் என் செய்ய??🤭🤭
@balajic3823 உங்களை போல இருக்கிறவங்களை தான் படிச்ச முட்டாள் என்கிறார்கள் 😁😁
@Devar-3 உங்களைப் போல் இருப்பதால் தான் அஸ்மத் B.A முட்டாள் சமூகம் என்கிறார்🤦😄😄
போரில் வெற்றிபெற்றவன் ராஜ்ஜியங்களை, பொன், பொருட்களை தன் உடமையாக்கிக்கொள்வது..எல்லா மதமன்னர்களுக்கும் பொதுவானது தானே...ராமனே வில்லை ஒடித்து வெற்றி பெற்றதாளேதானே சீதை கரம் பிடித்தார்...
தம்பி.... காப்பீர்கள் என்றால் இஸ்லாமியர்களை தவிர மற்ற மததினரையும், கடவுள் நம்பிக்கை இல்லாத அனைவரையும் குறிக்கும் சொல்...
முஸ்லீம்கள் கல்வியில் மிகபின்தங்கி இருக்கிறார்கள்..மார்கக்கல்வி மார்கக்கல்வி என்று பொதுகல்வியை விட்டுவிடுகிறோம்...அதனால் ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் என அனைவரையும் படிக்க வையுங்கள்...
@chennaiboy8465
اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللّٰهِ لَوَجَدُوْا فِيْهِ اخْتِلَافًا كَثِيْرًا
அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 4:82)
நீங்கல் சொல்வது போல் இது கதையாகி இருந்தால் அதை ஆதாரத்துடன் சொல்லவும் . இல்லை இது கதை தான் என நினைத்தால் நீங்கள் ஒரு முறையேனும் இந்த குரான் தொடவில்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது சகோதரர் அவர்களே ...
இது இறைவன் உங்களுக்கு கொடுக்கும் சவால்
Muslims in India , have to collectively work together in order to implement the Sachar Committee Report to eliminate economic , social, educational and political backwardness, the community is slowly loosing it's focus on this most important issue.
Advocate, Madras High court
எந்த மௌல்வி உலேமாவும் உங்கள் பேச்சை ஒப்ப மாட்டான் .
அவன் பவர் போய்டும் இல்லே .
மதரசா இருந்தா எப்படி படிப்பான் .
முஸ்லீம் ஏன் முஸ்லிமாக வோட் போடுறான் . கிறிஸ்தவன் ஏன் கிறிஸ்தவனாக வோட் போடுறான் .
அப்போ ஹிந்து ஹிந்துவாக வோட் போடுவது என்ன தப்பு .
மைனாரிட்டி வோட் பிச்சை எடுக்கும் பயல்கள் மத சார்பின்மை பயல்கள் . ஹிந்து என்று சொன்னால் மத வாதியா .
முன்னே இப்படி மைனாரிட்டி மைனாரிட்டியாக வோட் போடும்போது மஜோரிட்டி ஹிந்து செகுலராக வோட் போட்டான் .
பிஜேபி இப்போ இல்லே எப்போதும் ஹிந்து ராஷ்டிரா பேசினான் .
ஹிந்து கண்டு கொள்ளவில்லை .
1984 ல் பிஜேபி 2 MP க்கள் .
இப்போ 353 சீட் .
ஹிந்துடவா வேறு ஹிந்து வேறு பருப்பு வேகாது .
ஹிந்துத்வா மட்டுமே வோட் போட்டு 353 சீட் வந்ததா .
ஹிந்துக்கள் .
காஷ்மீரில் ஹிந்து பண்டிட்கள் சொந்த நாட்டிலேயே பரதேசிகள் ஆனார்கள் .
முஸ்லீம் மெஜாரிட்டியா இருந்தா தனி நாடு . ஹிந்து மஜோரிட்டி செகுலராக இருக்கணுமா .
ஹிந்து கேனையனா .
செகுலர் இந்தியாவில் பாவாடை அட்டூழியம் . மத மாற்றம் .
பப்ளிக் கக்கூஸில் பைபிள் நீட்டுவான் .
அதான் பல பிஜேபி ஆளும் மாநிலங்களில் மத மாற்ற தடை சட்டம் .
அனைத்து ஹிந்துக்களும் ஆதரிக்கிறார்கள் .
முஸ்லீம் அவ்வளவு கவலைப்படவில்லை .
ஊளை விட்டு ஒப்பாரி வைப்பவன் பாதிரி மட்டுமே .
நாங்கள் மதம் மாற்றுவதே கிடையாது என்று ரீல் .
100 வருடங்களுக்கு முன்னே உலக கிறிஸ்தவர்கள் 2 - 3 கோடிகள் . விரல் விட்டு எண்ணக்கூடிய கிறிஸ்தவ நாடுகள் . இப்போது 100 க்கு மேல் . 250 கோடிகள் . நாடு பிடித்து கொள்ளை அடித்து மதம் மாற்றி .
இயேசு பரலோகத்தில் இருந்து கிறிஸ்தவர்களை உலகத்தில் இறக்கினாரா .
இந்தியாவில் கிறிஸ்தவ ஜனத்தொகை பெருகியது மத மாற்றத்தினால் . இவர்கள் வாடிகன் இம்போர்ட்டா . இல்லை பிறப்பினாலா .
அதான் காமன் சிவில் கோட் . மத மாற்ற தடை சட்டம் .
மெஜாரிட்டி மைனாரிட்டி கிடையாது .
ஒரு நாடு . ஒரே நாடு.
இந்தியக்குடிமகன் . தனிப்பட்ட முறையில் ஹிந்து முஸ்லீம் கிறிஸ்தவன் .
அவை எல்லாம் இந்தியன் என்பதில் அடிப்பட்டுப்போகிறது .
முதலில் இந்தியன் . அப்புறம் தான் மற்றவை .
@professorsadikraja1662
கோட்ரா ட்ரெயின் எரிப்பு ஏன் நடந்தது
IRUTHIYAAGA VANTHA IRAITHOOTHAR ENPATHU POI
sdpi party noor man occupied and sale my friend house in chennai
s
Mass speach mams
என்ன பேசினாலும் முஸ்லிம் முஸ்லீம் தான்.விஜயநகரசாம்ராஜ்யத்தை ஆண்ட ராமராயர் என்ற மூடன் இரண்டு முஸ்லிம் தளபதிகளை தன்படைகளுக்கு நியமித்தான்.என்ன ஆயிற்று? பாமினி சுல்தான்கள் ஒன்று சேர்ந்து விஜய நகர் மீது படைஎடுத்துவந்தபோது
அந்த இரண்டு முஸ்லிம் தளபதிகளும் பாமினி சுல்தான்களோடு சேர்ந்து கொண்டார்கள்.விஜயநகர் அழிய இந்த இரண்டு முஸ்லிம் தளபதிகள்தான் காரணம்.சீமான் மூடன் அவர்களை உடன்பிறப்புகளே என்கிறான் .முஸ்லிம் முஸ்லிம்தான்
Even if we want to join we are rejected in the army . High posts are totally rejected.
Muslims only eating and happiness is in that.please open your eyes and hearts. Live like humans come out from your sluggish life. Muslim companies appoint only non muslims. Why? Study well and come to high posts that have real POWER to rise to heights in the administration.
ஐயா வெறித்தனம் இல்லாமல் இருந்திருந்தால் அனைவருக்கும் நன்மையே.நாங்கள் மசூதிக்கும் சார்ச்சூ சென்று பிறத்தனை செய்து கொண்டு இருக்கிறேன்
Fantastic comment sir, peace be upon you
அஸ்ஸாமில் என்ன நடந்தது..
God a great soul like u making understand the actual teachings of your religion not misinterpreted by many.Great speech
♥ 2💙
♥ 1பள்ளிக்கூடம் மட்டும் போதுமா நல்ல எண்ணம் உள்ள வாத்தியார் வேண்டும் தட்டுபாடு.
Certain points what you say applies to we Hindus also.
Costly marriage halls
Costly foods
Costly week end gatherings
Costly movie tickets..
All these must be got rid off..
அதபத்தியே பத்தியே பேசலையே
என் கூட படித்த இஸ்லாமிய நண்பர்கள் தேசிய கீதம் பாடலை
உருது மொழியில் ஆபாச வார்த்தைகளால் பாடுகிறார்கள்
உங்கள் இஸ்லாத்தில் 1% உள்ள இஸ்லாமியர்கள் தவிர மற்றவர்கள் எல்லாம் நேசத்தை விரும்புவது இல்லை இதான் உண்மை
இவ்ளோ நல்லது சொல்லுற நீங்கள் உங்கள் இஸ்லாமிய மார்க்கம் ஏன் தீவிரவாதம் மற்றும் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வேலைகளை செய்து உங்கள் இஸ்லாமிய மக்கள் தான் பிரிவினை மற்றும் பயங்கரவாத மற்றும் தீவிரவாதம் செயல்களில் ஈடுபட்டு வருவது உங்கள் இஸ்லாமிய மார்க்கம் இஸ்லாமிய இளைஞர்கள் தான்
Supper
Universal brotherhood. என்ற phrase எல்லா மதங்களையும் ஏற்றுக்கொள்வதில்லை ..... ஏன்....? அப்படி இஸ்லாமிய சமூகம் ஏற்றுக்கொண்டால் அது அற்புதமான ஒரு நிகழ்வாகவே கருதப்படும்.....
* இந்த வீடியோ பதிவு மிகவும் பயனுள்ள பதிவு. இதில் இடம் பெற்றுள்ள கருத்து மிகவும் வரவேற்க்கத்தக்க கூடிய கருத்து. வாழ்க வளமுடன்.*
* பாரத தாய்க்கு நன்றி *
" எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே. ஆண்டவனின் வழி காட்டுதலில் நடப்பதெல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும். மக்களுக்கு செய்யும் பணியே அந்த மகேஷ்வரனுக்கு செய்யும் பணி. மக்கள் தீர்ப்பே அந்த மகேஷன் தீர்ப்பு. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. கூட்டுறவு நாட்டின் உயர்வு. ஒன்று பட்டால் ஒளி மயமான எதிர் காலம். ஒன்று படுவோம் ஒளி மயமான எதிர் காலத்தை உருவாக்குவோம். வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்."
* பாரத தாய்க்கு நன்றி *
நன்றாக சொன்னீர்கள், இருந்த போதும் சில உண்மைகள் மறைக்கப பட்டுள்ளனர்.இஸ்லாமியர் ஆங்கிலேய எதிர்ப்பில் திழைத்ததின் காரணமே கல்விக்கு (ஆங்கிலேய) முக்கியதுவம் கொடுக்காமல் ஒதுங்கினர். படிக்க ஆசை வந்த போது பணத்திற்காக அரபுநாட்டுக்கு போய் மொத்த வாழ்க்கையும் தொலைத்தனர்.
Nanri Nanbare Movteegaththil Erukkum Ulagirkku Vazhi Kaattavendiya Samudhayaththai That time Ezhuppum Muyarchchi Aanaan Quraanukku Mel Vedhaagamaththai Vaiththukkondu Pesuvadhu Uruththugiradhu Pls Maatrikkollungal Ulagappodhu MaraiQuraanayumNabiVazhiyayumThookkipidiththaaldhaan EraivanNammoduUlagaMakkalaiUyarththuvaanThangalaipponraElayaSamudhaayamEraiVazhiyilUruvaagaVendumNanri
Islamic Brothern should teach Patriotism to the Society. Reminding what has happened to Annamalai in Pallapatty. We are here to Protect you always. Muslims are safe in India only.
Islamic Brothern should teach Patriotism to the Society. Reminding what has happened to Annamalai in Pallapatty. We are here to Protect you always. Muslims are safe in India only.
Well said
♥ 1நல்ல கருத்துக்கள் யார் சொன்னாலும் வரவேர்ப்போம் !
பாரதத்தின் பிள்ளைகளாக வாருங்கள் .நல்ல வரவேற்பு காத்திருக்ஙிறது.
♥ 1எல்லோரும் மனிதன்தான்.
ஆனால் மனிதன் ஒவ்வொருவருக்கும் ஒரு
தளம் உண்டு. அதை உணர்ந்தவனே மனிதன்.
அதை உணர்வதற்கு
ஆன்மிகம் வேண்டும்.
அதாவது தாயும் பெண்.
தாரமும் பெண்.
அந்த தளத்தை, இருவரும்
பெண் என்பதற்காக
சமமாகாது. சில பல
விஷயங்கள் மாறாது.
மாற்றவும் கூடாது.
அதுதான், மனிதர்களுக்கும்
மற்ற உயிர்களுக்கும் வித்தியாசம்.
கிரித்துவர்கள்,பாரதத்திலிருந்து கொள்ளை அடித்துச் சென்ற
பொக்கிஷங்களும் ஏராளம்.
ஏராளம். துருக்கீலிருந்து
வந்த துருக்கர்கள் கொள்ளை
அடித்துச் சென்றதும் ஏராளம்.
பாரதம்,அதன்பின் தான்
ஏழை நாடானது. சனாதான
தர்மம் இன்றும்,இந்த அரசாலும்,
கொள்ளையடிக்கப் படுகிறது
அறநிலையத்துறை என்ற
பெயரால்.. இந்த வஞ்சகம்
ஏன் இந்துவுக்கு மட்டும்????????
இதை நீங்கள் யாராவது
பேசுகிறீர்களா????
அசைவம் முதலில் நிறுத்தணும்.
அப்போதான் கல்வி மூளையில்
ஏறும். இல்லாவிட்டால், மூளை
குறுக்ககத்தான் பாயும்.
@samsmith5644 அடிப்படை வாதி இல்லை என்று கூறினால் அது சரி ஆகாது. தெய்வம் என்பதன் அடிப்படை அறிவை தேட வக்கற்ற வரும் ஒரு சில ஆயிரம் ஆண்டு முன்பு சொல்லப்பட்ட கதைகளை அடிப்பாக கொன்டு மற்றவர்களை ஒருமையில் பேசுவது கினற்று தவளையின் அறிகுறி. இயற்கை தான் தெய்வ ஸ்வரூபம் என்பதும் இயற்கையில் எதுவும் ஒன்றல்ல. பண்முக தன்மை உடையது என்று அறிந்து வாழ்கிறோம். எங்களை காஃபிர் என்பது சரிதான் என்று வேற்று படுத்தி வாதாடும் மூளையற்ற மனித உருவில் உள்ள உன்னை போன்ற மிருகத்தை நினைத்து பரிதாபம் அடைகிறேன்
காபிர் என்பது தவறான சொல் அல்ல. ஒரு தெய்வ கொள்கைக்கு மாற்றமான பல தெய்வ கொள்கை உடையவர்கள் காபிர்.
மாண்புமிகு பிரதமரை அவன் என்று ஏகவசனத்தில் பேசுவதற்கு உனக்கு அல்லா தக்க தண்டனை தரட்டும்
Eslathukku oru vedivelli speech
நானும் தலதலயா அடிச்சிக்கிறேன் இஸ்லாமியர்கள் படிக்கவேண்டும் என்று
♥ 4