மாறவேண்டிய முஸ்லிம் சமூகம்ᴴᴰ┇அஸ்மத் B.A┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







முதலில் மற்றவர்களை காபிர்கள் என்று கூறுவதை நிறுத்த வேண்டும். பெண்களை மதிக்க வேண்டும். அல்லாவை தவிர மற்ற கடவுள்களை மறுப்பதை நிறுத்த வேண்டும்
@srinivasanpt7887 That war was within their clan..war between drama and adarma.
No comparison
Though most of the muslims are patriotics stillsome propak fifth columns stillbelieve oneday pakistaneill occupy india and convert the Hindus to Islam rather apipe dream Pakistanis areking boat
Desabakthyai sollungal yaenendraal india pakistan matchyendral pakistani poatrum nammavargal maravendum pakistanis balooch peoples Sindhu peoples and aghamathyas also suffering now because pakistan is not a true Muslims our Muslim's only true Muslims
👏👏👏
தம்பி கடவுள் அருள் உணக்கு கிட்டட்டும். ஆருமையான ஒரு சொற்பொழிவு. வாழ்க.
ஐயா
முஸ்லிம் நாட்டில் தேசதுரோகி வேலை செய்கிறா்கல் please anti Indian இருக்கவேன்டாம்.
நல்ல பயனுள்ள தகவல்கள் தான் ஆனால் பொடி வைத்து பேசுகிறிர் caa வை பற்றி பேசுகிறீர் ஆனால் அதை மறைமுகமாக எதிர்க்கிறீர்கள் மேலும் நாட்டின் பிரதம மந்திரி ஒருமையில் பேசுகிறீர் உங்கள் சமுதாயத்தில் 32% நபர்கள் சிறையில் இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள் தவறு செய்யாமல் சிறை தண்டனையை அனுபவிக்கிறார்களா உங்கள் சமுதாயத்தில் கல்வி அறிவு வளர நீங்கள் கூறும் அறிவுரைகள் அருமை
Super sir super sir
என்ன அருமையான உண்மை நிலை. வெளிப்பாடு. மாறுமா முஸ்லிம் சமுதாயம்.! அடிப்படைவாதத்தைவிட்டும், பயங்கரவாதத்தை விட்டும் முஸ்லிம் சமுதாயம் வெளியே வரட்டும்.
@rajiktour1849 உங்களோடும் இறைவனின் அன்பு இருக்கட்டும். நன்றி
♥ 1ஏகனின் முடிவில் தான் மாற்றம்..
வாய் கிழிய மனிதநேயம், சமத்துவம் என பேசுவது ஒருபுறம். மறுபுறம் சக மனிதர்களை காஃபிர் என்று சொல்வதும் சமுதாயத்தை பிறப்பதும் நடக்கிறது.
♥ 8Super அண்ணன்
பாய் நீங்கள் கூறுவது 100% உண்மையிலும் உண்மை. இனியாவது உங்கள் குரல் ஓங்கி ஒலிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவார்.!!!!????🙏🙏🙏🙏🙏
♥ 6Thankyou sir, peace be upon you
Best speech Islam people understand. A hindu
P.Lakshmipathy
Sakoratha thathuvamum annum kalviyum nalariyum kolamaium than anaithu madamum makaluku pothikindrana ungal pathiyu super
♥ 1Ella urilum madarssa ullathe.
Sir, please direct me to the Ayat, which says, that life,respect for humanity are as precious as Mecca.
உங்கள் பேச்சில் நிதானம் இருக்கிறது, அறிவார்ந்த யோசனைகள் இருக்கிறது. நன்று!!👍
♥ 7ஒன்றே ஒன்று தான் நெருடல்.
முஸ்லிம்கள் ஆக்ரமித்த ராஜ்ஜியங்கள் எத்தனை எத்தனை .....வரலாறு வாசித்துப் பாருங்கள் நண்பரே!🤔
அருமையான அறிவுரை யாகவே இதை ஏற்றுக்கொள்ளவேண்டும் .கல்வி அனைத்தையும் கற்றுத்தரும் .மத நல்லிணக்கம் மனிதம் ,சகோதரத்துவம் போன்ற நற்பண்புகளை கல்வி கற்பதிலும் சான்றோர்களின் அனுபவமிக்க அறிவுரைகள் மூலமே கற்றுக்கொள்ள முடியும்
♥ 2கல்வி மூலமே தேசபற்றும் வளரும் .தேசியதிற்கே முதலிடம். கொடுக்கப்படவேண்டும் .
கிறிஸ்த்துவதன் மதத்தையும், கடவுளையும் சர்ச்சுகுள்ள மட்டும் வச்சிட்டு இருக்கான், நீங்க 24மணி நேரமும் அதை தூக்கிட்டு சொர்க்கம் போறது மட்டும் உங்க நோக்கம்.
வாழ்க🙏💕 வளமுடன்🙏💕 நன்றி வாழ்த்துக்கள்👍👍
Allah has told that muslims should not take advice from non muslims. So muslims cannot take hindu doctors, advocate etc
You are not Babar children. Accept that you are children of Ram and Krishna.
Super jihudu
மகனே நல்ல கருத்துக்கள் உங்களுடைய உயர்ந்த எண்ணத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள் முதலில் நாம் நம் பாரதத்தில் அன்பான சகோதரர்களாக இருந்திருக்கிறோம் ஆனால் அரசியல்வாதிகளால் பிரிக்கப்பட்டு மிகவும் துன்பப்படுகிறோம் எல்லோரும் ஒன்றாய் அன்பாக இருக்க வேண்டும்
♥ 7Good speech Asmath Bai. Keepit up. All the best 👌
அய்யா, மன்னிக்கவும் இந்த நிலை தமிழகத்தில் இல்லை. வட மாநிலங்களில் உள்ளது அதை தான் சொல்லி இருந்தேன்
♥ 1மாஷா அல்லாஹ் மிக அருமையாக சொன்னீர்கள் இன்னும் மாற வேண்டும் எங்க திருநெல்வேலில் கல்யாணத்திற்கு ஒரு பொண்ணு பார்க்க வேண்டும் என்றால் என்ன என்ன டிகிரி முடித்து இருக்கிறாள் என்றுஅப்படிக் கேட்டு அவளை ஏதாவது ஒரு வேலைக்கு அனுப்புகிறார்கள் என்றால் அதுவும் இல்லை கல்யாண பத்திரிக்கையில் பெயருக்குப் பின்னால் எம் ஏ பி ஏ என்று இல்லையென்றால் அடுப்பங்கரையில் வைத்து அடைத்து வைத்துவிடுவார்கள் நான் எல்லோரையும் குறிப்பிடவில்லை ஒருசில ஜென்மங்கள் இதுவும் மாறவேண்டும் இதுவும் மாற வேண்டும் அல்லாஹு அக்பர்
அருமை சகோதரரே
♥ 1But in our Mahabharata, blood brothers killed each others in millions. Lord krishna told arjuna to kill the enemies even though the are relatives. Each religion has its own plus and minus.We have to ignore what is bad and take what is good.
CAA வால் இங்குள்ள இந்தியாவின் இஸ்லாமியர் எவரும் பாதிக்கபடவே மாட்டார்கள். இது சத்தியம். தயவுசெய்து அந்த சட்டத்தை முழுமையாக படிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
♥ 25முஸ்லிம் களுக்காக வாதாட மாட்டேன் என்று சொல்லும் இந்து யாரென்று சொல்லுங்கள். அப்படி சொல்வது அநியாயம் அக்கிரமம். மன்னிக்க முடியாத குற்றமாகும்.நீங்கள் நல்ல மனிதர் தான். ஆனால் இந்த செய்தி மனதை மிகவும் கஷ்டப் படுத்துகிறது. அது உண்மை யாக இருக்கக் கூடாது என்று எல்லாம் வல்ல அல்லாஹ் வை வேண்டிக்கொள்கிறேன். மனித நேயம் வளரட்டும். இதைக் காணும் ஒவ்வொரு இந்து வும் அப்படி ப்பட்ட கீழ்த்தரமான எண்ணம் இருந்தால் உடனே மாற்றிக்கொள்ள வேண்டும்.
♥ 1இஸ்லாமிய சகோதரர்களின் எண்ணிக்கை அளவு அடிப்படையில் படைவீரர்கள் உள்ளனர். அப்படி பார்த்தால் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் தான் அதிகம். அது ஒரு பொருட்டல்ல. தேச பக்தி உள்ளவர்கள் ராணுவத்தில் பணியாற்றியே தீர வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.
♥ 1அல்லாஹ் எல்லோரையும் காக்கட்டும். உங்களுக்கு என் வணக்கங்கள்.
♥ 1This speech is for Muslims. It's not Madam , its Maarkam.
அல்லாஹ் அக்பர் சிந்தனை பேச்சு மாஷா அல்லாஹ்
Bro தற்போதய கல்விக்கொள்கையை யுனெஸ்கோதான் திட்டமிடுகிறார்கள் அவர்களின் அறிவையே நாம் படித்துக்கொன்டிறுக்கிறோம் . ஒரு முஸ்லிமிடமிருந்து ஏதாவது நோய்க்கு மருந்து வந்ததா? கொரோனாக்கு தடுப்பூசி வந்ததா? இஸ்லாம் ஒரு இனிமையான மார்க்கம் ஆனால் முஸ்லிம்கள் மாங்காமடயர்கள்
yes agreed. peace be upon you
உங்கள் அன்பு பதிவிற்கு நன்றி...இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக....
உங்கள் அன்பு பதிவிற்கு நன்றி...இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக....
உங்கள் அன்பு பதிவிற்கு நன்றி...இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக....
உங்கள் அன்பு பதிவிற்கு நன்றி...இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக....
@abdulrajak1577 உங்கள் அன்பு பதிவிற்கு நன்றி...இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக....
உங்கள் அன்பு பதிவிற்கு நன்றி...இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக....
உங்கள் அன்பு பதிவிற்கு நன்றி...இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக....
நிச்சயமா நிறைய மாற்றங்கள் தேவை....உங்கள் அன்பு பதிவிற்கு நன்றி...இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக....
♥ 1yes i agree sister