மாறவேண்டிய முஸ்லிம் சமூகம்ᴴᴰ┇அஸ்மத் B.A┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







சகோதரரே ... என் கருத்தை பேசினீர்கள் . ஆனால். உலமாக்கள் தான் மார்க கல்வி, உலக கல்வி என்று பிரித்து, அல்லா உன் பிள்ளை டாக்டரா இஞ்சினியராக என்று கேட்க மாட்டார்.. ஒதினியா. தொலுதயா என்று தான் கேட்பான். அதனால் மத்ரஸா போடு , என்று முஸ்லிம் சமூகத்தை நாசமாகி. தீவிர வாதிகளாகவும் .மூடர்களாகவும் மாற்றி விட்டனர்...
ஒன்று கூடிதான் திமுகவுக்கு ஓட்டு போட்டு ஏமாந்து நிற்கிறார்கள்
.முஸ்லிம்களுக்கு நற்செய்திகள் அளவுக்கு அதிகமாக இமாம்கள் சொல்லிவிட்டார்கள் இஸ்லாமிய சமூகம் என் முன்னேற்றம் அடைய இல்லை என்னதான் காரணம் யாரும் கண்டு பிடிக்கவில்லை இந்தியாவில் சுமார் ஆறு லட்சம் சிறிய பெரிய மதரஸாக்கள் உள்ளன இதில் சமூக அக்கறை இல்லாத ஆன்மீக போதனை மட்டும் செய்யபடுகிறது படிக்கும் மாணவர்களுக்கு வாரம் ஒரு மணி நேரமாவது தினசரி நாளிதழ்கள் படிக்க கேட்க செய்தால் முதல் படியே வெற்றி எனலாம் சர்வதேச அளவில் 1925.ஆம் ஆண்டு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு கிலஃப்த் என்ற பெயரில் இயங்கி வந்தது அழிக்க பட்டுவிட்டது அதனை மீட்க நமது இமாம்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை ஆர்யா பிராமண சமூகத்தின் ஆய்தம் தாங்கிய தனியார் ராணுவம் மற்றும் அதன் துணை அமைப்புகள் பற்றிய புரிதல் நம் அரசியல் வாதிகளுக்கு இல்லை எல்லாம் இழப்பின் வலியை சொல்கிறார்கள் தவிர அதற்கு மருந்து கண்டுபிடிக்க மனம் மற்றும் துணிவு இல்லை
காலத்திற்கேற்ப வாழ்க்கை முறை யை மாற்றிக் கொள்ள வேண்டும் குழந்தை கட்டுப்பாடு அவசியம் இக்காலத்தில் ஏழை எளியவர்இரண்டு குழந்தைகளோடு நிறுத்தி கொண்டால் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகலாம். ஆறு ஏழு எனில் கார் மெக்கானிக் பெயிண்டர் வேலைதான்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்
அல்லாஹ் முன்னால் அனைவரும் சமாம்தான் ஒரு கொரோனா நல்ல படிப்பினைதான் வல்லரசு நாடுகள்,வறுமை நாடுகள், உயர்ந்த கோட்டையில் இருப்பவர்கள், ஓலை குடிசையில் இருப்பவர்கள் என்று பார்க்கவில்லை அல்லாஹ் சமமாக நடத்தினான். சுபஹானல்லாஹ்🌹
Engal uril Indu y kezthamaga nenikeradhu
கோடி ரூபாயில் தெருவுக்கு ஒருபள்ளி கட்டுவதை விட ஊருக்கு ஒரு நம் சமுதாய சார்ந்த கல்வி கூடம் இருந்தால் வரக்கூடிய நம் சமுதாயம் அனைத்து உயர் பதவிகளிலும் அமர்ந்து இருப்பார்கள் ,இனியாவது சிந்திக்குமா நம் சமுதாயம், அருமையான கருத்து ,
♥ 7நீங்கள் எல்லோரும் உங்கள் சமுதாயத்தை பற்றி மட்டுமே பேசுகிறீர்கள். மற்ற சமுதாய மக்களோடு சேர்ந்து பொது விடயங்களுக்கு போராடுவது இல்லை. தேச பற்று மிகவும் குறைவு. ராணுவத்தில் , எல்லை பாதுகாப்பு படையில் காவல் துறையில் இசுலாமியர்கள் பங்கு மிகவும் குறைவே .
♥ 24Insha Allah naan namm makkaluku kalviyai uruvaakkuvom
♥ 1Intha samuham arasiyal padikamal yantha aaniyumpudungamudiyathu intheya thunaykandathil
😃😄😅
சிறப்பான உரை. ஜஸாக்கல்லாஹ் ஹைரா பாய்....
♥ 1We were in a family still we are brothers with different religions
♥ 3Ayya in isslam several caste are ull lathu sheyaa sannni pakkiri raavuther so your talk is not acceptable for example Iran irakk this two are musleem religion but daily the two sheya and sanni are fight each other why so in musleem religion several caste is also still ullathu
♥ 1Super brother
கல்வி என்பது அறிவை வளர்க்க வேண்டும் ஞானத்தை பெற வேண்டும். தீவிரவாதத்தை வளர்க்கவோ மதவெறியை பெருக்க அல்ல. நல்ல உரையாடல் நண்பரே.
♥ 33@rajiktour1849 ஆமீன்
♥ 1கல்விநிலையங்களை நாம் ஏற்படுத்துவது என்பது இயலாத காரியம் அல்ல மிகவும் எளிதானது
நாம் செய்ய வேண்டியது முயற்சி மற்றும் ஒருங்கினைப்பு மட்டுமே
ஒரு மாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் எத்தனை பள்ளிவாசல்கள் என்று பார்க்கவேண்டும்
ஒரு ஸதகா திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும் ஒரு முஹல்லாவில் 100 நபர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஒரு ஜீம்மாவில் குடும்த்தில் 4 நபர்கள் இருக்கிறார்கள் என்றால் ஒரு நபருக்கு 10 ரூபாய் வீதம் ஜீம்மாவில் கல்விநிலையம் தொடங்குவதற்கென்று கொடுக்க வேண்டும்
ஒவ்வொரு வாரமும் செய்ய வேண்டும்
தமிழகம் முழுவதும் 6000 பள்ளிவாசல்கள் என்றால் ஒரு பள்ளிவாசலில் தோராயமாக 100 நபர்கள் ஒவ்வொரு ஜும்மாவிலும் 10 ரூபாய் கொடுத்தாலே போதும் 100 நபர்கள் என்று நான் தோராயமாக தான் சொன்னேன்
மாதம் ஒரு கல்விநிலையத்தை புதிதாக உருவாக்கிவிடலாம்
இவை சாத்தியமில்லை என்றாலும் கூட முஹல்லா வாரியாக ஒரு அறக்கட்டளை உருவாக்கி வருடம் முழுவதும் ஜீம்மாவில் இதைப்போல் ₹10 என்ற குறைந்த பட்ச தொகை மூலம் வருட இறுதியில் ஒரு கல்வி நிலையத்தை உருவாக்கிவிடலாம்
இதே கோணத்தில் சிந்தித்து பாருங்கள்
கல்விநிலையம் (பள்ளி கல்லூரி)
தாவா செண்டர்கள்
வக்புக்கு விவசாய நிலங்கள்
என நாம் கடினமாக நினைப்பதெல்லாம் மிக மிக மிக எளிதாக தெரியும்
உதாரணமாக ஒன்றை சொல்லுகிறேன் எனக்கு தெரிந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதிதாக தமிழகத்தில் 600க்கும் மேற்ப்பட்ட பள்ளிவாசல்களை உருவாக்கியிருக்கிறது 600 பள்ளிவாசலுக்கு இடம் கட்டுமான செலவு சிந்தித்து பாருங்கள் இது சாத்தியம் என்றால் 600 பள்ளிவாசல்களுடன் சேர்த்து 600 பள்ளிக்கூடங்கள் தொடங்குவதும் சாத்தியமே
ஜமாத்துல் உலமா சபை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகள் இதை பற்றி சிந்தித்து முஹல்லா வாரியாக இதை தொடங்க வேண்டும் ஒரு முஹல்லாவில் தொடங்கிவிட்டார்கள் என்றால் அது வெற்றி பெற்றுவிட்டால் நிச்சியம் விரிவடையும்
மாஷா அல்லாஹ் அருமையான உரை தந்தீர்கள். மென்மேலும் வளர வல்லோன் அல்லாஹ் அருள் புரியட்டும்.
♥ 2அருமை, அனைவருக்கும் மிகவும் தேவையான கருத்துக்கள்.... இது போல தனி மனித, சமுதாய சீர்திருத்த சிந்தனைகளே மனிதர்களை உயர்த்திடும்...
♥ 29MASHA ALLAH AMAZING. IT'S TOO LATE BUT NO PROBLEM FROM THIS SECONDS WE WANT START ABOUT THIS MATTER INSHA ALLAH
♥ 2பெருந்தீனி காரரே உங்களுக்கு ஐயோ
----பைபிள்.
இன்று இஸ்லாமியர்கள் வறுமையிலும் சிறைச் சாலையிலும் வாடுவதற்கு முக்கிய காரணமே இஸ்லாமிய தலைவர்கள் தான்,
இந்தியாவில் போதிய கல்வி அறிவு இஸ்லாமியர்களிடையே இல்லாததால் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கடத்துவது 95% இஸ்லாமியர்களாக தான் இருக்கிறார்கள்.
ஹபீப் முஹம்மது போல பேசுகிறார்.
♥ 2Ponga ponga poi pilla kuttykalai nalla Padikka vaiyungal
♥ 1cant understand
Elam.mosliglum.sentyugal.seyalptungl.na.pilay.kalay.alim.galag.vgilgalaguam.aryu.megu.sentnair.nam.patykavaypom.allah.arulseyvanag.amen
♥ 2மாறவேண்டியவர்கள்????
இஸ்லாமிய சகோசகோதரிக ளே !ஒன்றுபடுங்கள் ஒன்று
படுங்கள் !!ஒற்றுமை நீங்கின்் நம் அனைவருக்கும் அழிவு
நிச்சயம்!! உங்களுக்குள்ளும்
கருப்புஆடுகள்,!!! அடையாளம்
கானுங்கள்!!களைகளைவேரோடு பிடூங்கி போடுங்கள்!!!
Great speech !!!!
♥ 10Education is necessary for both .
Male and female.
நாமும் ஆடம்பர திருமணங்களை தவிர்க்க வேண்டும் பிறர் நடத்தும் இதுபோன்ற திருமணத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும்
♥ 3முதலில் நாம் இதுபோன்ற ஆடம்பர திருமணங்களை தவிர்த்தால் மக்கள் சிந்திக்க தொடங்குவார்கள் இன்ஷாஅல்லாஹ் ☝️
♥ 2Asalaam sago... neengal islathai yetrathu kurithu video potaal payanullathaga irukkum👍👍👍
Masha allah
♥ 2நல்ல பதிவு நன்றி சகோ
♥ 3இன்ஷால்லாஹ் சகோதரரே
அஸ்ஸலாமு அலைக்கும்....உங்களின் அருமையான் பதிவிற்கு நன்றி...அல்லாஹ்வின்அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கிட்டட்டும்....
சகோதரர் அஸ்மத் அவர்களின் பதிவு மிக அருமை.பாராட்டிவிட்டு நம் கடமை முடிந்தது என்று நினைக்காமல் நம்சமுதாயம் முன்னேற நம்மால் முடிந்த அளவு பாடுபடவேண்டும் அல்லாஹ் உதவி செய்வான் என்ற நம்பிக்கையுடன்.ஆமீன் இனிமேலாவது விழித்து கொண்டு நம்மார்க்க அறிஞர்களுடன் கலந்து ஆலோசித்து நம் சமுதாயத்தில் உள்ள வசதி படைத்த சமூக அக்கறை கொண்டவர்கள் பெறும் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஜக்காத் ஏழை வரியை முறையாக கணக்கிட்டு வழங்குவது வசதி படைத்த முஸ்லிம்கள் செய்யாமல் கூட்டத்தை கூட்டி கைலி புடவையை கொடுத்து விட்டு நம் கடமை முடிந்தது என்று நினைக்காமல் நம்சமுதாயம் முன்னேற வேண்டும் என்று அல்லாஹ்க்கு பயந்து நடங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது ஹஜ் செய்ய வேண்டும் என்று எத்தனையோ பேர் துவா செய்கிறார்கள்.ஆனால் தம் கெளரவத்திற்காக நான்கு உம்ரா ஹஜ் செய்வது நியாயமா? சிந்தியுங்கள் சகோதரர்களே வீண் ஆடம்பரமான வாழ்க்கையில் காலத்தை கழிக்காமல் அல்லாஹ் லுக்கு பயந்து நடங்கள் மரணம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.
♥ 3அமெரிக்கா தொழிலாளி குறித்து நீங்கள் சொல்வது உண்மை.
விடுமுறை நாட்களில் யார் சொன்னாலும் வேலை செய்ய மாட்டார்கள்.
In Sri Lanka muslims community for 2000 people 1 Muslim doctor available for 2000 muslims there is one Muslim school's
♥ 3Alhumdulilla nalla pathivu brother
♥ 2அஸ்மத் BA.போன்றவர்கள்
♥ 4இந்தியாவில் பெருகவேண்டும்
உங்களைப்போன்ற படித்தவர்கள் அதற்குண்டான முயற்சிகளை கையில் எடுத்தால் வெற்றி நிச்சயம்
மாறுவோம் மாற்றுவோம் நபிவழியில்
வீண்விரயம் இஸ்லாத்தில் ஹராம்
அதில்தான் பெருமை இருப்பதாக இஸ்லாமியர்கள் நினைக்கிறார்கள்
Unmai...... 100% unmai.....muslimgal nalla padithaalthaandaa urupaduveengadaa
முஸ்லிகள் ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு
♥ 5முஸ்லீம்களிடம் படிப்பறிவும் இல்லை. பட்டறிவும் இல்லை. ஏனோ தானோ என வாழ்ந்து விட்டு அரசுகளையும். ஆட்சியாளர்களையும் குறைகூறி திரிவார்கள். அறிஞர்களும் வாய்ச்சொல் வீரர்களாக வலம் வந்து தங்கள் செல்வ நிலையை பெருக்கிக்கொள்வார்கள். நம்ம கவலைப்பட்டுக் கொண்டே இருக்கவேண்டிய தான். என்ன செய்ய?
@msyakobdeen5963 😀😀😀😀😀
jazkallah sister thanks for your positive comment
1st nee maaranum apram thaan pesanum. .. kaasukkaaka You Tube le channal open panni vechchittu advice ellaam pannakkoodathu. unnai maathiri aayiram pesu vanthuttaanukal.. evlo peru thaan da vanthu makkalai madayanaakkuvinga naathaarikalaa ?
♥ 1சிந்திக்க செயல்படுத்த அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்
♥ 3Masha allah nice speech
♥ 7நடு மண்டையில் நச்சென்று ஆணி அடித்து போல் ஒவ்வொரு சொற்களும்.எத்தனை பேர் இக் காணொளியை காண்பர் என்று தெரியவில்லை. இனியாவது நம் சமுதாயம் விழித்துக்கொள்ளுமா?
♥ 10