மாறவேண்டிய முஸ்லிம் சமூகம்ᴴᴰ┇அஸ்மத் B.A┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







மாஷா அல்லா
♥ 6அருமையான பதிவு
@MUSAD19
Vow
Masha allah speech unmai
♥ 4Masha Allah Arumai sago
♥ 3JAZKALLAH. THANKS A LOT BHAI
♥ 4அல்ஹம்துலில்லாஹ் பல நல்ல கருத்து பதிவு நன்றி வாழ்த்துக்கள்
♥ 10@mohammedfarook609 lol
மாஷா அல்லாஹ்
♥ 17அருமை அருமை
சிந்திக்கும் மக்களுக்கு
சத்தியம் வெற்றி உண்டு
இன்ஷா அல்லாஹ்!
Mashaalla unmai
♥ 3@MUSAD19 ,😄😄🤪😄
Vaathiyaar pola adhan konjam
Thalai kanam
சகோதரர் " அஸ்மத். Ba"அவர்களின் பேச்சு சிறப்பு.
♥ 20நன்றி வாழ்த்துக்கள்.
வீட்டில்'கழ்யாணம்'முடிந்தால்'
♥ 9200/பேர் கூடி'கழ்யாணம்'முடிந்துடும்''
ஆனால்'அதே'கழ்யாணம்'மஹாலில்'நடந்தால்'1000/ பேர்கள்''மேல்தான்'கூட்டம்'''
இதல்லாம்'அனாவசியச்'செலவுதான்'''இதல்லாம்'இனிமேலாவது'
நம்மக்கள்'புரிந்து'வாழட்டும்
இன்ஸாஅல்லாஹ்'அல்லாஹ்வே
போதுமாணவன்'''
வல்லமை மிக்கவன் ஞானமிக்கவன் இறைவன்
♥ 19இந்த சர்ச்சைகள் மூலம் நிறைய பேர்கள் இஸ்லாத்தைப் பற்றி இஸ்லாத்தின் மகத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு எல்லா புகழும் இறைவனுக்கே
♥ 20Yes. we must change our attitude
துலுக்கன் தின்று கெட்டான்" அருமை சகோதரரே
@msyakobdeen5963 அஸ்ஸலாமு அலைக்கும்...உண்மையான பதிவு.. நன்றாக சொன்னிர்கள்
♥ 2ஜசகல்லாஹ் நன்றி
சகோதரரே...உங்கள் மீது அல்லாஹ் அருள்புரிவானாக
♥ 7ஜசகல்லாஹ். உங்களின் பதிவுக்கு நன்றி
♥ 1Jazakallah Bro
jazkallah khairan
Super.
♥ 6Bro சரியாகச் சொன்னீர்கள். ஏன் இந்த சமுதாயம் இப்படியே இருக்கிறது படிப்பினை பெறமாட்டேன்கிறது என நாம் ஆராயவும் வேண்டும். தஞ்சை மாவட்ட சுற்றுவட்டாரத்தைப் பொறுத்தவரை கடந்த 50, 60 வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டு மோகம் இந்த சமூகத்தைப் பிடித்து ஆட்டுவிக்கிறது. அதிக சம்பளம், சொகுசான வாழ்க்கை இதுதான் இந்த சமூகத்தின் குறிக்கோள். விளைவு இச்சமூகத்தில் அறிஞர்களுக்குப் பதிலாக ஆட்டுமந்தைக் கூட்டம் தான் உருவாகியிருக்கிறது. "துலுக்கன் தின்று கெட்டான்" எவ்வளவு பொருத்தமான அடைமொழி இந்த சமூகத்துக்கு. படிப்பீராக! என்ற நல்லுபதேசத்தை உடைய சமூகம், பிற சமூகங்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய ஒரு சமூகம் இன்று கைகட்டி ஒதுங்கி நிற்கிறது. பரிதாபம் பரிதாபம் உணர்வு பெறுமா? இந்த மூடர் கூட்டம்,
♥ 6Masha allah harumaiyana speech.....
♥ 7@mohammedfarook609 teach your children
@MUSAD19
U r misunderstanding
Now a days even infant knows every thing
Muslims r backlacking in education throughout the world
First msdjid with schoils
Then masjid with university
Do u know Riyadh university in ksa
It is too long in the air Port road.
Once there were no colleges at all
முதலி்ல் முட்டாள் மாதிரி பயன் பன்னுவார்கள் இந்த உலகம் நமக்கு இல்லை என்று என்று முஸ்ஸிம்களுக்கு பயன்பன்னுவார்கள் ஆணால் இவர்கள் நல்ல தட்டு தட்டாக சாப்பிவார்கள் நல்ல டிரஸ் போடுவார்கள் AC ரூம்ல ஊட்கார்ந்து உயர்ந்த 25 ஆயிரமாக சேர்ல உட்கார்ந்து உலகம் முஸ்ஸிம்களுக்கு இல்லை என்று சொல்லி முஸ்ஸிம் மக்களை படிக்க விடாமல் சிந்திக்க விடாமல் ஆ.மா மாதிரி வைக்க நினைக்கிறார்கள் நல்லது சொன்னால் அவனை திட்டுவது இவர்களின் வாடிக்கை கையோந்ந வைப்பது தர்மம் வாங்க வைப்பதும் இவர்களுக்கு பங்கு உண்டு இனிமேல் படித்து அரசாங்க வேலைகளை கைப்பற்ற வேண்டும் இல்லாவிட்டால் இன்னும் 1000வருடம் ஆனாலும் மாறாது
♥ 3முஸ்லிம்களே இந்த வீடியோவை பார்த்துவிட்டு
♥ 41உங்கள் உள்ளத்தில் மாற்றம் ஏற்பட்டால்
உங்களில் ஏற்பட்ட அந்த மாற்றம் முஸ்லிம்களிடம் ஏற்பட விரும்பினால் தயவுசெய்து கெஞ்சி கேட்டுகொள்கிறேன் இந்த வீடியோவை உங்களுக்கு தெரிந்த 10 இஸ்லாமியர்களிடமாவது ஷேர் செய்யுங்கள்
முதலில் பயன் பன்கின்றவர்கள் இந்த உலகில் நல்ல சாப்பிடுவார்கள் நல்ல வசதிகள் உடன் வாழ்வார்கள் இந்த உலகம் நமக்கு இல்லை
♥ 7@mohammedfarook609 : Tell me something new, Even middle school children knew after school what..
.
Colleges will be constructed in continution after schools
It is the order of education
❤❤🤝
♥ 3அருமை அருமை மாஷா அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக🤲🏻நெற்றிப் பொட்டில் அடித்தார்போல்' வார்தைகள் கருத்து கோர்வையுடன் தெளிவான பேச்சு. கல்வி ஞானத்தை உங்களுக்கு அதிகரிப்பானாக.
♥ 32In America islamic communities are building Masjids with islamic schools. But not colleges yet.
♥ 3Effective speech, Muslims should wake up to build schools, colleges, etc. May Allah Bless you.
♥ 12எனது அருமை இஸ்லாமிய சகோதரர்களே. சிந்திக்க மாட்டீர்களா? படிப்பினை பெற மாட்டீர்களா?...
♥ 21Super super மனதுக்குள் ஆணி அடிச்ச மாதிரி இருக்கு
♥ 8படிக்கவில்லையென்றால் இந்த இசுலாமிய சமுதாயம் தெருவில்தான் நிற்க வேண்டும் .எப்போதுதான் இவர்கள் உணருவார்களோ ?