மாறவேண்டிய முஸ்லிம் சமூகம்ᴴᴰ┇அஸ்மத் B.A┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · December 5, 2021 · பொதுவான தலைப்புகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

289
Comments appear after administrator approval.
@meenachisundaram6397 YouTube

namakku tamil naadil tamil naagarikiram erukum pothu yenda soothu koluthu poi maadu tingara enathil sertirtingal tamian tamilanaage erungada yenda arab kadavalui pinpadrunge

@manickampaulraj2382 YouTube

கிறிஸ்தவ மற்றும் இசுலமியா சமூகங்கள் இன்னும் மாறவேண்டியது நிறைய இருக்கிறது. இரு சமூகத்திலும் ஆடம்பரம் அதிகம், இரு சமூகத்தாரும் சாப்பிடுமுன் ஏழைகலை நினைக்க வேண்டும்.

♥ 11
@muralis3535 YouTube

Tank you brother your tamil speech advise good👌👌

♥ 1
@gopalakrishnan7074 YouTube

Good information வாழ்க வளமுடன நீங்கள் கூறுவது முஸ்லீம் சமுதாத்திற்கு மட்டும் அல்ல. அனைத்து இறைநம்பிக்கை உள்ளவர்க்கும் பொருந்தும்

♥ 1
@rajfarms3376 YouTube

மூசா அதாவது மோசே அவர்களுக்கு ஆண்டவனால் அருளபட்ட பத்து கட்டளை....
அதாவது. ten commandments
இதை எந்த
யூதனோ
கிறிஸ்தவனோ
இஸ்லாமியனோ
எதிர்க்க வில்லை...
மாறாக அதை தான் பின்பற்றவும் செய்கிறார்கள்....
சடங்கு சம்பிரதாய முறையில் தானே மாற்றம் உள்ளது. ..
அப்படி இருக்க
யூத
கிறிஸ்தவ
இஸ்லாமிய
மூன்று வேடம் எதற்கு...
அரசியல் கட்சி போல நடத்தி வருவது எதற்கு...
சம்பாதிக்க வா..
ஒரே சட்டம் ஆனால் மூன்று மதம்....
சூப்பர்...

@kamalamuthappen8606 YouTube

Thambi neenggal madrasil enna solli kodikirargal endru partu kavanikkavum

@powertools1524 YouTube

ஐயா இஸ்லாத் ஒரு இனிய மார்கம் என்பதை நான் உணர்ந்தவன் ஆனால் அதை பெரியரிடம் ஒப்பிடாதீர்கள் பெரியார் இஸ்லாமியர்களை மலத்திற்கு ஒப்பாகா பேசிய ஒரு விரோதி

@padmaanand4027 YouTube

Excellent. Very good and timely advice, brother.

♥ 6
@thameemulansari4645 YouTube

நல்ல கருத்து தொடறவும்

@VSSMSSSS YouTube

Please clarify why prophet Mohammed killed more than 900 Banu Quraise Tribes in one day. He himself cut the heads of many of them and took all the ladies and children of the tribe as slaves for sex. Reason is the tribe did not support Mohammed for attacking another tribe in Madina. This is not the quality of a prophet. So, don't fool your followers.
THE TRUTH IS BITTER.

@chandrasenancg4885 YouTube

தேவை நவீன சிந்தனை. சுயமரியாதை. தேவையற்ற பழமைகளை தவிர்க்கலாம். கண்ணதாசன் பாடலை நினைவில் வையுங்கள். கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார் சிலர் இருட்டில் மறைந்த கொள்ள விளக்க ணைப்பார் இந்த நீசரை யார் உலகில் பொருத் திருப்பார்.

@selvarajlakshmi403 YouTube

எல்லா மதத்திலும் இருப்பவர்களுக்கும் இவர் சொல்லும் க்கருத்து பொருந்தும்

♥ 14
@sndevandevan1176 YouTube

இஸ்லாம் இந்தியாவில் வந்த பிறகு ஹிந்து மதத்தை அழித்து வருகிறார்கள்

@sndevandevan1176 YouTube

இஸ்லாம் கூறுவது ஒன்று தான் மற்ற மதத்தை அழித்து விடுவது

@sndevandevan1176 YouTube

பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக மாறியது மற்ற மதத்தை அழித்து விடுட்டார்கள் இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகம் வளர்ந்து வருகிறார்கள்

@sndevandevan1176 YouTube

முஸ்லிம்கள் சுதந்திரத்திற்காக போராட வில்லை இந்தியாவை மூன்றாக உடைத்தது இரண்டு இஸ்லாமிய நாடுகள் உருவாக்கினார் இது தான் இஸ்லாம்

@sndevandevan1176 YouTube

உலகம் முழுவதும் மனித குலத்தை அதிகம் அழித்து வருவது இஸ்லாமிய மதம் தான் சதான்ஹுசேன் 2 லச்சம் முஸ்லீம்களை கொன்று குறித்தான இதே போன்று பல கோடி மக்களை கொன்றது முஸ்லீம்கள் தான்

@prabumaniktg3066 YouTube

திரு. நண்பா. நான் சிவன். பக்த்தன். ஆனால். அந்த கடவுள்❤. குர்ஆன். னை. வணங்கி. வருகிறேன்.. திரு. அஹ்மத். BA. உண்மை. என்றால். அந்த❤ குர்ஆன். உண்மை...

♥ 2
@prabagarann8647 YouTube

தம்பி நீங்கள் முஸ்லீம் மக்களுக்காக என்று தலைப்பிட்டிருந்தாலும் எல்லா மதத்தினரும் பின்பற்ற வேண்டிய நல்ல அறிவுரை. நிறைந்த மக்கள் பணி ஆற்ற கல்வி அறிவே நம் குறிக்கோள். மனிதம் காப்போம். மனித நேயம் வளர்ப்போம்.

♥ 23
@safiahaq3462 YouTube

Since nealy 45 years Mesco organisation in Mumbai (started by highly educated youngsters professionals) collect and educate the poor downtrodden dropouts of schools and make them responsible people of society. They are recognised and support by people There are so many such people doing for the society.

@safiahaq3462 YouTube

அத தான் மீடியாவை மட்டும் பார்க்காது மக்கலிடம் உரையாடி பழகி குலப்பாவதிகலை இனம் கானுங்கல் சகோதரரே

@100mksamy YouTube

மனிதம் பற்றி பேச ஆரம்பித்து முழுக்க முழுக்க மத முழக்கம் பேசி என்ன பயன் ஐயா.

♥ 4
@Om..NamaSivaya YouTube

30% in 20 Crore = 6 CRORE. So 6 Crore muslim population in Jails??

@kumarblore2003 YouTube

வாழ்க வளமுடன். உங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள். எப்பொழுதும் இறைவன் துனையிருப்பான்.

♥ 18
@journalismcreations191 YouTube

Naan oru Hindu, unge speech ketten. Ungel matham maargathuku nallathu seiyum samathuvamane ungel pechu paaratte thakkathu. Yella mathangalilum ippadi patte oru silarin aalosanai thevai. Athu Pole Islam matathirku ningel irupathu magilchi.

@jhonwilliam3488 YouTube

சகோ:உங்கள் உரையை வரவேற்கிறேன்

@malairajmalairaj14 YouTube

Mr.Asmath thanks for your speech. I missed you speech. God bless you.

♥ 2
@Abukhurshid YouTube

மொழியாக்கத்தை தயவு செய்து மாற்றுங்கள். இறைவன் சிறப்பான முறையில் திட்டம் தீட்டுபவன். சூழ்ச்சி செய்பவன் அல்ல. Pls

@tlvreality9200 YouTube

செருப்படி பதிவு நன்றி அஸ்மத் பாய் , உங்களின் இந்த பேச்சாற்றலை தடம் புரண்ட இந்த சமுதாயத்திற்கு நேர்வழிக்கு பயன்படுத்துங்கள்,

@usar9623 YouTube

மாஷா அல்லாஹ்

@Kingking-tx3ne YouTube

நீங்கள் முஸ்லீம்கான அடையாளம் ஏதும் இல்லையே
தாடி ஏன் இல்லை தொப்பி ஏன் இல்லை பயமா
அடுத்தவருக்கு சொல்வதைவிட. உங்களுக்கான முஸ்லீமுக்கான
அடையாளம் இல்லாமல் படித்தால் தாடிவைக்க கூடாதா தொப்பி வைக்ககூடாதா . சொல்வது நீங்கள் யூடிப்ல
சம்பாரிக்கமட்டுமே முடியுயும்
உங்கள் கருத்து ஏற்கமாட்டார்கள்

@ammanelectricals8553 YouTube

வேடிகுண்டு வைக்கிறது யாரு பாய்

@ammanelectricals8553 YouTube

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மாதிரியா

♥ 1
@velmurugan3956 YouTube

சார் அருமை யான தகவல் 🙏🏼🙏🏼🙏🏼

@amreenshaheen2304 YouTube

If you're not educate your community you will be ruled with others.....Your culture, belief, good manners & worship will be destroyed by others....Believe in Allah....Motivate the community..... so ‘Educate, Agitate, & Unite!’
ﮠ ﮡ ﮢ ﮣ ﮤ ﮥ ﮦ ﮧ ﮨ ﮩ ﮪ ﮫ ﮬ ﮭ ﮮ ﮯ ﮰ ﮱ ﯓ ﯔ ﯕ ﯖ ﯗ ﯘ ﯙ ﯚ ﯛ ﯜ ﯝ ﯞ ﯟ ﯠ ﯡ ﯢ ﯣ ﯤ ﯥ ﯦ ﯧ
For him [i.e., each one] are successive [angels]1 before and behind him who protect him by the decree of Allah.2 Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves. And when Allah intends for a people ill,3 there is no repelling it. And there is not for them besides Him any patron. (Al-Quran Surah : Ar-Ra'd 13:11)

@sulthanghori1481 YouTube

Assalaamu Alaikkum, brother! You mentioned Christian community. It is more surprising to know that the Parsi community has achieved a lot and their population is negligible. Look at Sikh community, how much they achieved? They have schools and colleges in Chennai too. Muslims become so selfish and this is the result of lack of education not only worldly education but also the religious education. The real essence and purpose of Islam doesn't reach our community because of our superficial understanding of our wonderful religion. It is very much pathetic. May Allah (SWT) make this community successful. Aameen!!

@mahniyshashri2759 YouTube

Iya anbu Muslim uravugale nam Muslim uravugale vanigathil thiramai mikavargal anal Hassan Hussein saidina Ali bin ABI talib anwar sadat awargalin kolai varutham than manam norungukirathu non Muslim menmaiyanawargal kolaigalum irukirathu Anwar Sadat iya vin kolai antha katchi ennal maraka mudiya villai jf Kennedy abrahaham linkon nallavar

♥ 1
@rajmohamed4282 YouTube

அவசியமான நல்ல பல
கருத்துகளை சுருக்கமாக தெளிவாக
உரைத்தமைக்கு மிகவும் நன்றி. இது போன்று இன்னும் வேண்டும். இறையோன் அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக..

♥ 2
@ShahulHameed-el6sm YouTube

முஸ்லீம்கள் பள்ளிக்கூடங்கள் கட்டி முடிப்பதற்குள் அரசு அவர்கள் மீது எத்தனை நெருக்குதல்கள் எத்தனை பொருளாதார நெருக்குதல்கள் கொடுக்கிறார்கள் அதையும் கொஞ்சம் விளக்கி சொன்னால் என்ன

Related Videos