உண்மையான மதத்தைப் பிரித்தறியும் அளவுகோல்! ᴴᴰ┇ரிஸ்வின் B.E 15-12-2024┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · December 28, 2024 · அழைப்பாளர்கள் சிறப்புரை

உண்மையான மதத்தைப் பிரித்தறியும் அளவுகோல்! ᴴᴰ┇ரிஸ்வின் B.E 15-12-2024┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

8
Comments appear after administrator approval.
@blalalt796 YouTube

MASHALLA 🎉❤SUPARE YAHALL 🌜 👍 🌛 ♥️ ❤️ 🎉❤🎉❤MASHALLA YAHALL 🌜 👍 🌛 😆 😄 🤣

♥ 3
@IPPADIKKUISLAM YouTube

கிறிஸ்தவத்தை ஏற்பதற்கு முன், ஏன் ஏற்க வேண்டும்? கிறிஸ்தவம் எப்படி உண்மையான மதமாகிறது என்று எனக்கு விளக்க முடியுமா??? குறைந்தது கிறிஸ்தவத்தின் கடவுள் கொள்கையை விளக்கவும்

@IPPADIKKUISLAM YouTube

(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹ்யி அறிவித்தவாறே உமக்கும் நிச்சயமாக நாம் வஹ்யி அறிவித்தோம். மேலும், இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியவர்களுக்கும், அவர்களுடைய சந்ததிகளுக்கும், ஈஸா, ஐயூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியவர்களுக்கும் (இவ்வாறே) நாம் வஹ்யி அறிவித்திருக்கிறோம். தாவூதுக்கு ‘ஜபூர்' என்னும் வேதத்தை நாமே கொடுத்தோம்.
(அல்குர்ஆன் : 4:163)

(இவர்களைப்போல் இன்னும் வேறு) பல நபிமார்களையும் (நாம் அனுப்பி வைத்தோம்). அவர்களுடைய சரித்திரங்களையும் இதற்கு முன்னர் நாம் உமக்குக் கூறியிருக்கிறோம். வேறு பல நபிமார்களையும் (நாம் அனுப்பியிருக்கிறோம். எனினும்) அவர்களுடைய சரித்திரங்களை நாம் உமக்குக் கூறவில்லை. மூஸாவு(க்கு வஹ்யி அறிவித்தது)டன் அல்லாஹ் பேசியும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 4:164)

@RobertRobertcreation YouTube

இந்த உலகத்திலேயே பொய்யான மதம் எனறு சொன்னால் அது முஸ்லிம் மதம்தான் தம்பி உருட்டுவதற்க்கு ஒரு அளவு வேண்டும் நீ போகிறபோக்கில் இந்த உலகத்தில் ஆயிரகணக்கான இறைதூதர்கள் இருந்தார்கள் என்று சொல்கிறாய் ஆனால் உன் குரானில் பைபிளில் இருக்கிற இறைதூதர்களை மட்டும்தான் நீங்கள் வைத்திருக்கிறீர்கள் ஏன் மற்றுள்ள இறைதூதர்கள் பெயர் உங்களுக்கு தெரியாதா முகமதுநபி தன் சுயலாபத்திற்க்காக பைபிளிலிருந்து நகல் எடுத்து தனது சுயநலத்தையும் கலந்து உருவாக்கினதுதான் குரான் அப்புறம் இஸ்லாம் என்றால் சாந்தி சமாதானம்ணு உருட்டுற முஸ்லிம் மதம் இருக்கிற எந்த நாடாவது சாந்தி சமாதானத்தோட இருக்கிறார்களா அதுனால நீ இருக்கிற சாபக்கேடான அந்த மதத்த விட்டு கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்

@darkknight1665 YouTube

பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? எதிர்த்தாரா? (ஆவணப்படம்)

ஆய்வுரை: டாக்டர். அப்துல்லாஹ் பெரியார்தாசன்

https://youtu.be/ocr9xT3eUGg?si=2al8-x2tJS1yTI_y

Related Videos