புறக்கணிப்பவர்களே! இவர்தான் நபிகளார்┇ரிஸ்வின் B.E┇22-12-2024 Way to Paradise Class
புறக்கணிப்பவர்களே! இவர்தான் நபிகளார்┇ரிஸ்வின் B.E┇22-12-2024 Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







சகோதர ❤ அருமையான பேச்சு & கருத்துக்கள்
💯 Right 👍 message my dear brother
சகோ "கண்டுபிடிக்கப்பட்டது" ஐ விட "வழங்கப்பட்டது" மிகப்பொருத்தமாக இருக்கும்
Michael Hart asserted that Muhammad (Sal) was "supremely successful" in both the religious and secular realms, being responsible for both the foundations of Islam as well as the Early Muslim conquests uniting the Arabian Peninsula and eventually a wider caliphate after his death.
♥ 3உண்மையான GHAR VAPSI இஸ்லாத்தில் தான் உள்ளது.
திரும்பி வா உன் திசை எது
தெரிந்தது மாறிபோகாதே !!!
வருவதை நீ எதிர் கொண்டு
பார்த்திடு கோழை ஆகாதே !!!
பாடல் வரிகள் தான். ஆனாலும் அர்த்தமுள்ள வரிகள்.
இஸ்லாம் என்பது எல்லாருக்கும் சொந்தமானது. ஏனெனில் இஸ்லாம் என்பது உலகின் முதல் சட்ட கல்லூரி. அனைத்து சமூகங்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தர இஸ்லாம் கண்டுபிடிக்க பட்டது
♥ 1Ulagai purattipotta maamanithar sagala thuraigalukkum valikaattiya utharana purusat Muhammad nabi awargalukku samamaana oruwarai ivvulagam ithu varai kandullatha?
♥ 2❤❤❤❤❤❤🤲🤲☝️☝️☝️❤❤❤❤❤❤❤❤
♥ 1