இயேசு அவர்கள் கடவுளா?┇ரிஸ்வின் BE (அழைப்பாளர்) 08-12-2024┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · December 20, 2024 · அழைப்பாளர்கள் சிறப்புரை

இயேசு அவர்கள் கடவுளா_ ᴴᴰ┇ரிஸ்வின் BE (அழைப்பாளர்) 08-12-2024┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

26
Comments appear after administrator approval.
@AlwinDaniel-zv2uh YouTube

அல்லா வின் பெயா் தொியாத
இஸ்லாமியா்கள்
சொந்தமாக ஒரு வேதம் இல்லாதவா்கள்
முன் வேதங்கள் இறைவனால்
மட்டுமே வழங்கப்பட்டது
முகமது அறிமுகம் செய்த குரான் தூதனால் வழங்கப்பட்டது
இறைவன் இயேசுகிருஸ்துவிற்க்குப்பின்
600 வருடம் கழித்து வந்த முகமது ஈசாவை அறிமுகம் செய்த முகமது

@blalalt796 YouTube

🎉❤MASHALLA YAHALL 🌜 👍 🌛 ♥️ ❤️ 💖 🌜 👍 🌛 ♥️ ❤️ 💖 🌜 🎉❤🎉NITHYA ADI 🌜 👍 🌛

♥ 1
@blalalt796 YouTube

MASHALLA 🎉❤SUPARE YAHALL 🌜 👍 🌛 ♥️ ❤️ 😍 🌜 👍 🌛 🌛 ♥️ ❤️ 😍 🌜 👍 🌛 ♥️ ❤️ 🎉❤🎉❤MASHALLA YAHALL 🌜 👍 🌛 🎉❤MASHALLA YAHALL 🌜 👍 🌛 😆 😄 NITHYA ADI MASHALLA 🌜 👍 🌛 😆

♥ 2
@RVijay-yb2io YouTube

15 உன் தேவனாயிருக்கிற கர்த்தர் நானே; அலைகள் கொந்தளிக்கத்தக்கதாய் சமுத்திரத்தைக் குலுக்குகிற சேனைகளின் கர்த்தர் என்கிற நாமமுள்ளவர்.

ஏசாயா 51:15

@RamKumar-fi9lo YouTube

@IPPADIKKUISLAM what Rebecca !!?? explain 😂

@IPPADIKKUISLAM YouTube

Nothing wrong.

Ok , what about Rebecca marriage in Bible?

@RamKumar-fi9lo YouTube

முதலில் முகம்மதுவே ஒரு போக்சோ குற்றவாளி😂. அவனை இறைதூதர்னு சொல்றத நிறுத்துங்கடா, அப்புறமா அடுத்தவங்கள கேள்வி கேட்கலாம் 😂😂😂😂😂

@jd-xf3fp YouTube

​@AbdulSherif-g9eஅறிவாளி நான் குர்ஆன் பற்றி கேள்வி எழுப்பிருக்கேன் ..

சம்பந்தமில்லாத ‌கேள்வி கேக்குற .🏌️

பதில் ‌தெறியவில்லையென்றால் எதிராளியை எதையாவது கேக்கனும் .🤦

@AbdulSherif-g9e YouTube

@jd-xf3fp இதெல்லாம் இருக்கட்டும் உன்னத பாட்டு கழுதை குதிரை இப்போது நீ வளர்க்கிறாயா

@சிறாஜ்அஹ்மத் YouTube

கடைசி வரை அவர் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லையே😂

♥ 2
@jd-xf3fp YouTube

@IPPADIKKUISLAM உரை சம்பந்தமான பதிவும் மேலே போட்டுருக்கிறேன்.


இது .. இஸ்லாமியர்கள் பதில் தெரியாமல் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொன்டு அதில் பயனிக்கிறார்கள் என்ற "பொதுவான‌ பதிவு.

பதில் தெரிந்தால் பதிவிட்டுருக்கனுமே. 🏌️

@IPPADIKKUISLAM YouTube

கிறிஸ்தவர்கள் யாரும் ஏக இறைவனை ஏற்பதாக சொல்ல மாட்டார்கள். திரியேக இறைவன் என்று சொல்வார்கள் அதாவது கிறிஸ்தவர்கள் கடவுளை மூன்று நபர்களாக நம்புகிறார்கள். திரியேக என்ற வார்த்தையை புரியும்படி தமிழ் படுத்தினால் மூன்று கலந்த ஒன்று இன்று தான் சொல்ல வேண்டும். இங்கே மூன்று எப்படி ஒன்றாகும் என்ற கேள்வி எழுவது இயல்புதான். ஆனால் அதற்கு அவர்களிடம் பதில் இல்லை எனவே கேட்கக் கூடாது என்று சொல்லிவிடுவார்கள். உங்களுடைய கமெண்டில் நீங்கள் ஏக இறைவன் இயேசு என்று சொன்னீர்கள். ஏக இறைவன் என்றால் ஒரே இறைவன் என்று அர்த்தம். இதை கிறிஸ்தவர்களே சொல்ல மாட்டார்கள் இயேசுவும் ஒரு கடவுள் பிதாவும் ஒரு கடவுள் பரிசுத்த ஆவியும் ஒரு கடவுள் என்றே சொல்வார்கள் ஆனால் அவர்கள் மூவரும் ஒருவரே என்றும் சொல்வார்கள்.

அடுத்த விஷயத்திற்கு வருகிறேன். ஏசு தான் அந்த ஒரே இறைவன் என்றால் பல பலவீனங்கள் உள்ள ஒருவர் எப்படி இறைவனாக முடியும்? இறைவன் பலவீனம் உடையவனா? நிச்சயமாக இல்லை ஆகவே இயேசு அவர்கள் கடவுள் அல்ல.

இயேசுவைப் பற்றி பேசுவதற்கு எல்லாவித உரிமைகளும் எங்களுக்கு உண்டு ஏனெனில் அவர் எங்களுக்கும் சொந்தமானவர் தான். இயேசு நாங்கள் நம்பக்கூடிய மிகச்சிறப்பு வாய்ந்த இறைத்தூதர்களில் ஒருவர். எங்களுடைய நேசத்திற்கும் பாசத்திற்கும் உரியவர்.

♥ 1
@jd-xf3fp YouTube

@IPPADIKKUISLAM 🧘உரை சம்பந்தமான பதிவும் மேலே போட்டுருத்கிறேன்.


இது .. இஸ்லாமியர்கள் பதில் தெரியாமல் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொன்டு அதில் பயனிக்கிறார்கள் என்ற "பொதுவான‌ பதிவு.

👉பதில் தெரிந்தால் பதிவிட்டுருக்கலாமே .🏌️

@mohamedariff4854 YouTube

BRO. WORLD. MULUVATHUM. ONLY ONE. BIBLE. ERRUKKA???

@tamilaruvi7142 YouTube

அண்ணே உலகம் தோன்றி கோடான கோடி ஆண்டு ஆகிவிட்டது .. இரண்டாயிரம் ஆண்டு முன் வந்தது பைபிலும் உங்க ஜீஸஸூம்..அப்ப அதுக்கு முன்னாடி யார் தூங்கிக்கொண்டிருந்தார்....

@RobertRobertcreation YouTube

கிறிஸ்தவர்கள் அனைவரும் உறுதியாக நம்புகிறோம் ஏக இறைவன் இயேசுகிறிஸ்து மட்டும்தான் டேய் உன்மதத்தை பேசுனியா பிரியாணி தின்னியாணு போயிட்டே இரு உனக்கு கிறிஸ்தவத்தை பேச எந்த தகுதியும் இல்லை

@IPPADIKKUISLAM YouTube

ஆக உரை சம்பந்தமா எந்த பதிலும் இல்லை. சும்மா சம்பந்தம் இல்லாம 10 கேள்வியைப் போட்டு விட்டு இருந்து விடுவது .

@mohamedfarook6458 YouTube

தோழர் உங்களுக்கு அல்லாஹ் யார் என்ற அடிப்படை புரிதலே இல்லை. அல்லாஹ் முஸ்லிம் களுக்கான கடவுள் இல்லை. இந்த பிரபஞ்சம் அனைத்தையும் படைத்த, அனைவருக்குமான அந்த "ஒரே இறைவன்." என்பதற்கான அரபி வார்த்தை தான் அல்லாஹ்.

அரபு கிறித்தவர் கூட இறைவனை அல்லாஹ் என்று தான் கூறுவார்

@nervazhiyaithedi YouTube

1. பைபிள் முழுவதும் பாதுகாக்கப்பட்ட வேதமல்ல.
2. 510 ஆண்டுகளுக்குப் பிறகு முஹம்மது நபி சொன்னதால் என்ன பிரச்சினை? எல்லா தீர்க்க தரிசிகளுக்கும் இடைவெளி உண்டு.. இதே கேள்வியை உங்களை நோக்கி கேட்க முடியும்.
3. அல்லாஹ் தூங்குபவன் அல்ல. 2:256 வசனத்தில் தெளிவாக உள்ளது. பைபிளில் உள்ளது போல் இறைவனை களைப்படைபவன் என்றோ ஓய்வெடுப்பவன் என்றோ நாங்கள் நம்புவதில்லை.
4. ஏசுவின் காலத்தில் அல்லாஹ் இருந்தான் என்பதற்கு ஆதாரம் கேட்பது நகைப்பாக உள்ளது. கடவுளை தான் அல்லாஹ் என்று நாங்கள் அரபியில் கூறுகிறோம். ஆதாரத்திற்கு பாஸ்டர் ஒருவரின் காணொளி லிங்கை இணைத்துள்ளேன். அவர் கூறுகிறார் கடவுளை அரபு கிறிஸ்தவர்கள் அல்லாஹ் என்றே கூறுவார்கள் என்று. இது உங்கள் அறியாமைக்கு சான்றாகும்.

5. அல்லாஹ் இருந்தானா என்று கேட்டால் நாங்கள் ஆம் என்று கூறுவோம். தேவையெனில் யூதர்களிடம் கேட்டுக் கொள்ளவும்... அவர்கள் தான் உங்களைப் பார்த்து கேட்பார்கள், எங்க இருந்துப்பா வந்தது திரித்துவம் என்று!! மேலும் கேட்கிறோம், ஏசுவுக்கு முன் எந்த தீர்க்க தரிசி திரித்துவ கடவுளாக தேவனை அறிமுகம் செய்தார் என்று.. பதில் இருக்கா???


https://youtube.com/shorts/fnjS3JFNY2o?feature=shared

@jd-xf3fp YouTube

?🧘😏இஸ்லாமியர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள் என்பதுதான் உன்மை 🏌️


1,? முகமது காலகட்டத்தில் அல்லாஹ் இருந்தார் என்று உறுதிப்படுத்த தும்

குர்ஆன் வசனம்
என்ன ...?


Example ( மூசா கடல் பிரித்த நிகழ்வில் அல்லாஹ் இருந்தார் என்பதை வசனம் மூலம் பார்க்க முடிகிறது . அதுபோல‌ கேக்குறேன் )

2,முகமது இறைதூதர் என்றால் அவரிடம் "ஜிப்ரில்" இல்லாமல்
அல்லாஹ் நேரிடையாக பேசியது உண்டா .....?

ஆதார வசனம்....?


3, முகமது தொழுகைக்கு அல்லாஹ் நேரிடையாக பதில் தந்தது உண்டா ....?

ஆதார வசனம் .....?

4👉!ஈசா !காலத்திற்கு "பிறகு அல்லாஹ் ...இருந்தார் என்ற ஆதாரம் என்ன....
குர்ஆன் வசனம் ....?( முகமது காலகட்டத்தில்)


5,குர்ஆன் ‌4:157 ல் ‌ ஈசாவுக்காக‌
தன் உயிரைக் கொடுத்த (புன்னியவானோட)அவர்

பெயர் என்ன......?


6 முகமது சுன்னத் செய்ததற்க்கான குர்ஆன் ஆதார வசனம் என்ன ?

7 "மூசா " நபி சுன்னத் செய்திருக்கிறாரா ? அவருக்கு சுன்னத் செய்த குர்ஆன் வசனம் என்ன ? ‌

8 "அல்லாஹ்"என்ற‌( கடவுள் பெயரை)பெயரை தன் பெயர்களோடு சேர்த்து வைத்துக்கொன்ட‌ முதல் நபர் யார் ?
( வைக்கப்பட்டிருந்த முதல் நபர் )

அது எந்த காலகட்டம் ?


(அல்லாஹ் என்ற பெயரை எந்த காலத்தில் பிள்ளைகள் பிள்களுக்கு வைக்க ஆரம்பித்தார்கள் ..?)


9 ? இது அல்லாவின் வார்த்தை யா ?👇

இது யாருடைய வார்த்தை

அல்லாஹ் வா ?

ஜிப்ரிலா ?

முகமது வா ?


யாருடைய து .?


10,

👉குர்ஆன்

6:10 ; ஈமான் கொண்டவர்களே!

ஒரு வியாபாரத்தை
👉 நான் 👈உங்களுக்கு அறிவிக்கட்டுமா?

👉அவன் 👈
👉உங்களுக்கு உங்கள்

👉பாவங்களை மன்னிப்பான்;


61 :10 சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச்
செய்👉வான்;👈


தெளிவாக கவனியுங்கள்‌ அதில் ...👇


1 👉நான் அறிவிக்கட்டுமா ?

2 👉அவன்👈 உங்களுக்கு பாவங்களை
👉மன்னிப்பான் .

இந்த 1, 2 .ல் இரண்டு ம் வேறு வேறு நபர்களை தொடர்பு படுத்துகிறது .


👆மேலே உள்ள 12345678 க்கும்

👉8 👈 குர்ஆன் வசனம் மட்டும் பதிவிடுங்கள் .🏌️


(12345678க்கும் சொந்த கருத்த்துக்களை தவிர்த்து விடவும் குர்ஆன் வசனம் மட்டும்)


9, 10 . க்கும் பொதுவான முறையில் சொல்லுங்கள் .🏌️

@jd-xf3fp YouTube

🧘 தம்பி ... 10 நாள் இஸ்லாமியர்கள் ‌class போவது ...அங்க சொல்லி கொடுத்ததை இங்க வந்து வாந்தி எடுக்கிறதா 🤦🤗

👉கிபி 30 ,33,100, குள்
இயேசு பிறப்பு ,
சிலுவை நிகழ்வு ,
உயிர் தெழுதல் ,
பரலோகம் சென்ற நிகழ்வு ,
பிறகு பைபிள் முழுவதும் தொகுக்கப்பட்டு ,மக்களிடம் கிடைக்கப்பெற்று..
திருச்சபைகள் தொடங்கிகபட்டுவிட்டது .


பிறகு 470 வருடம் முடிந்து

570 ல் முகமது பிறக்கிறார்‌.

+ 40 வரும் முடிந்து 610 ல் முகமது ‌தன்னை நபி என்று தெரிவிக்கிறார் ...

610 - 100 = 510

இந்த👉 510 வருடம் அல்லாஹ் தூங்கி கொண்டு இருந்தாரா ❓
அல்லாஹ் முகமது வை இஸ்லாமியர்கள் கூற்றுப்படி .. 610 தேர்ந்தெடுத்தால் ...

கிபி 100 க்கு பிறகு 510 வருடம் ‌ அல்லா என்ன‌ செய்தார்❓ தூங்கி கொண்டு தான் இருந்தாரா ❓ 🏌️

குர்ஆன் ல் ஈசா காலகட்டத்திற்கு பிறகு அல்லாஹ் இருந்தார் என்று உறுதிபடுத்தும் குர்ஆன் வசனம் இருந்தால் பதிவிடுங்கள் .

👉முக்கியமாக தரகர் (ஜிப்ரில் )இல்லாத வசனமாக இருக்க வேண்டும் .🏌️

தம்பி உங்க‌ வேதம் உன்மையானதா என்று பாருங்கள் முதலில் .🏌️


கிமு.+ கிபி கதைகளை ஜிப்ரில் மூலமாக ஒதிகாட்டிருகிறார்‌ என்றால் ..+ இயேசு காலகட்டம் வரை ஓதி காட்டுர்கறார் என்றால் ...

இயேசு க்கு பிறகு 510 வருட அல்லாஹ் என்ன‌செய்தார் என்பதை ஓதி காட்டிருக்கனுமே ....அந்த கதை என்ன ? 🏌️

♥ 1
@MOHAMEDFIRDOUSE-pu4mp YouTube

Jesus irai thoother
Iraivan oruwanea awanai pondru veru epporulum illai

♥ 3

Related Videos