கிறிஸ்தவர்களுக்கு குர்ஆனின் மடல்! ᴴᴰ┇ரிஸ்வின் BE (அழைப்பாளர்) 11-11-2024┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · November 19, 2024 · அழைப்பாளர்கள் சிறப்புரை

கிறிஸ்தவர்களுக்கு குர்ஆனின் மடல்! ᴴᴰ┇ரிஸ்வின் BE (அழைப்பாளர்) 11-11-2024┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

72
Comments appear after administrator approval.
@mohamedrafi5165 YouTube

இது உங்களுடைய தவறான புரிதல் சகோதரரே

@IPPADIKKUISLAM YouTube

​@RobertRobertcreation

Simple, குர்ஆன் இறைவேதம் என்பதற்கும் நபிகளார் இறைத்தூதர் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன. அவற்றை நம்புவதால் நம்புகிறோம்.

@IPPADIKKUISLAM YouTube

@duraianand5900 சம்பந்தமற்ற கேள்வி

@duraianand5900 YouTube

@jameenkasim6662 இறைவன் மனு உருவானார் மனிதன் கொன்றான். மீண்டும் உயிர் தார்... மனிதர்களிடையே 40 நாட்கள் வாசம் செய்தார். பிறகுதான் விண்ணேற்றம் அடைந்தார். எப்படி சென்றேனோ அதேபோல் திரும்பியும் வருவேன் என்று வாக்குறுதியும் தந்திருக்கிறார்.இயேசு கிறிஸ்த உயிர்த்தெழாவிட்டால் , அவரை அவரது சீடர்கள் மறுபடியும் காணாமல் போயிருந்தால் தைரியம் அப்போஸ்தலர்களுக்கு வந்திருக்காது. கிறிஸ்தவமும் இவ்வுலகில் பரவியே இருக்காது.

@duraianand5900 YouTube

@IPPADIKKUISLAM இறைவன் தோன்றினார் என்பது நம்புறீங்க இறைவன் வார்த்தை பேசினார் முஹம்மது நபி கிட்ட நம்புறீங்க... இதெல்லாம் என்ன நம்பிக்கை?

@mohamedirham8508 YouTube

Esa (alai) yesu kollapadavillai quranin qutru😊

♥ 1
@AbuAbdullahAcu YouTube

மிக அழகிய மிக தெளிவான ஒரு உபதேசம் நமது வேத சொந்தங்களான கிருஸ்தவ சொந்தங்களுக்கு.

♥ 2
@jameenkasim6662 YouTube

இறைவன் பிறந்தான் மனிதன் கொன்றான்
எனவே மனிதனை மனிதனை வணங்கலாம் அப்படித்தானே

@jameenkasim6662 YouTube

குர்ஆன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திலேயே​@PerinbarajMuthunadar

♥ 1
@ahamedhussain6412 YouTube

​@PerinbarajMuthunadarயார் சொன்னது அவர் இறந்து 20ஆண்டுகள் கழித்து என்று எதில் படித்தீர்கள் .அவரின் 40வயதில் இறைவனின் தூது வானவர் Gabriel மூலமாக அவர்கள் இறக்கும் தறுவாயில் ஒரு வருடத்திற்கு முன்பு வரை வந்தது அதன் தொகுப்பு தான் குர்ஆன். இறைவன் இறுதி தீர்ப்பு நாள் வரும் வரை தான் பாது காப்பு கொடுப்பேன் என்று உறுதி அளித்ததால் இன்று வரை மனிதர்களால் மாற்றமோ திருதமோ கொண்டு வர முடியவில்லை.திருத்தவும் முடியாது. ஆனால் பைபிள் அப்படி அல்ல. பல தடவை திருத்த பட்டது. பல பேர் சொண்ணதின் தொகுப்பு தான் பைபிள். பவுல் என்பவர் எந்த கால கட்டத்தில் வாழ்ந்தவர். இயேசு காலகட்டத்தில் வாழ்ந்த வரா? பழைய ஏற்பாடு தோரா (யதர்கள் தனாக் என்று சொல்வார்கள் அவர்களால் தில்லு முல்லு செய்ய பட்டது) என்ற அவர்களின் வேதம் தான். டேவிட் (தாவூத்), மோசஸ் (மூஸா) இயேசு (ஈஸா) முஹமது (சல்)அருளப்பட்ட வேதங்கள் அனைத்தும் இறைவனால் அருளப்பட்டது தான்.ஈஸாவிகு அருளப்பட்ட சுவிசேசியதின் ராஜ்யம்(gospel of God) எங்கே?. புதிய ஏற்பாடு இயேசு விகு பின்பு வந்தவர்களால் சொல்ல பட்ட பொய்கள். நீங்கள் பாஸ்டரிடம் சென்று விளக்கம் கேட்டால் யாரும் விளக்கம் சொல்ல மாட்டார்கள். பதிலாக அதை நம்புங்கள் என்று தான் சொல்வார்கள். பல பாஸ்டர்கள் பைபிளை முழுவதும் படித்து இஸ்லாத்திற்கு வந்து விட்டார்கள். ஏன் என்றால் இயேசு பின்பற்ற மார்க்கம் இஸ்லாம்.

@RobertRobertcreation YouTube

@Y0001-s9w இஸ்லாம் அடுத்தமத்தை மதிக்கிறது என்றால் எதற்க்கு முகமதுநபி ஒவ்வொருநாட்டிற்க்கும் படையெடுத்து நீங்கள் இஸ்லாத்தை தழுவவேண்டும் அல்லது ஜிஸ்யாவரி கட்டவேண்டும் இல்லாவிட்டால் உங்கள் தலை மண்ணில் உருளும் என்று சொல்லி வலுகட்டாயமாக மதத்தை பரப்பினான் அப்ப எங்க போச்சி அடுத்தமதத்தை மதிப்பது இன்றும் அதேவேலையைதான் தீவிரவாதிகள் செய்துகொண்டிருக்கின்றனர் அப்பாவிகளை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை கடத்திசென்று பாலியல் அடிமைகளாக வைத்துக்கொள்ளுதல் இப்ப எங்கபோச்சி அடுத்த மதத்தை மதிப்பது எல்லாம் உங்க அழகிய முன்மாதிரி நபி சொல்லிகொடுத்ததுதான்

@PerinbarajMuthunadar YouTube

குரான் நபிவர்கள் மூலமாக வந்ததாக சொல்கிறது அவர❤அ மரித்து சுமார 20 ஆண்டுகளுக்பின எழுதப்பட்டது அது எப்படி சரியாக இருக்கமுடியும்

♥ 1
@Y0001-s9w YouTube

@AlwinDaniel-zv2uh  உங்கள் இறைவன் இயேசு இப்போ எங்கே

♥ 1
@Y0001-s9w YouTube

@RobertRobertcreation இஸ்லாம் அடுத்த மதங்களை மதித்து வாழும் படிதான் சொல்லி தந்துள்ளது

♥ 1
@Y0001-s9w YouTube

@AlwinDaniel-zv2uh  இறைவனுக்கு ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை

♥ 1
@Y0001-s9w YouTube

@AlwinDaniel-zv2uh  அவருக்கு நிகராக எதுவுமே இல்லை

♥ 1
@Y0001-s9w YouTube

@AlwinDaniel-zv2uh  அவர் யாரையும் பெறவும் இல்லை யாராலும் பெறப்படவும் இல்லை

@Y0001-s9w YouTube

@AlwinDaniel-zv2uh  அவர் எந்த தேவையும் அற்றவர்

@Y0001-s9w YouTube

@AlwinDaniel-zv2uh  இறைவன் ஒருவன்

@AlwinDaniel-zv2uh YouTube

​@ACTION-ob9qnவாா்த்தை அப்படித்தான் பேசும்

@AlwinDaniel-zv2uh YouTube

​@AJ_channel786அடுத்தவா்களின் ஈ அடித்தான் காப்பி குரான்
முகமதுவின் பாவவாழ்க்கையை சிறப்பாக
வெளிப்படுத்துகிறது முகமது
அறிமுகப்படுத்திய சொா்க சலுகை அப்பாவி மக்களை பாழாக்குகிறது மதத்தின் பெயரால் வன் முறை செய்ய சொல்லும் முகமதுவின் பொறாமை குணம் நன்றாக
வெளிப்படுகிறது

@AlwinDaniel-zv2uh YouTube

​@Y0001-s9wபடைத்த இறைவன் மனிதனாகப்பிறந்தாா் மக்களின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தாா்
மரணத்தை ஜெயித்தாா் பாிசுத்த வாழ்க்கை வாழ்ந்தாா்
மக்கள் அனைவருக்கும் இறுதி தீா்ப்பு செய்யும் இறைவவன் இயேசுகிருஸ்துவே அவா் ஒருவரே இறைவன்

@AlwinDaniel-zv2uh YouTube

​@Y0001-s9wஜீவ அதி பதி இறைவன் இயேசுகிருஸ்துவே

@AlwinDaniel-zv2uh YouTube

​@dawoodhajamydeen5651வாா்த்தை அப்படித்தான் வெளிப்படும்

@AlwinDaniel-zv2uh YouTube

​@Arun94597சொந்தமாக ஒரு வேதம் இல்லை அடுத்தவா்களின் வேத காப்பி குரான் முகமது அறிமுகப்படுத்திய அல்லா
முகமது அறிமுகப்படுத்திய ஈசா ஏமாற்று போ்வழி தனக்கு
வந்த தண்டனையை அடுத்தவா்களின் மேல் சாட்டி
தப்பிய ஈசா முகமதுவால் அறிமுகப்படுத்தப்பட்ட போலி

@IPPADIKKUISLAM YouTube

@AlwinDaniel-zv2uh உங்க பார்வையில் இந்து மதத்தவர்களின் நம்பிக்கையும் சரி தானே அப்ப? இறைவன் கிருஷ்ணராகவோ ராமராகவோ பிறந்தார் என்று அவர்கள் நம்புகின்றனர். என்ன வித்தியாசம்?

இறைவன் பிறந்தார் என்ற வார்த்தையே முதலில் முரண்பாடாக தெரியலையா?!!

@AlwinDaniel-zv2uh YouTube

இறைவன் மனிதனாகப் பிறந்தாா் அதனால் அவரை
வணங்களாம்
மக்களின் பாவங்களை மன்னித்தாா் அவரை வணங்களாம் பாிசுத்த வாழ்க்கை வாழ்ந்தாா் அதனால் அவரை வணங்களாம் மரணத்தை ஜெயித்தாா் அதனால் அவரை
வணங்களாம் மக்கள் அனைவருக்கும் இறுதி தீா்ப்பு
செய்யும் இறைவனாக இருப்பதால் இறைவன் இயேசுகிருஸ்துவை வணங்களாம் அவா் ஒருவரே இறைவன்

@AlwinDaniel-zv2uh YouTube

இறைவனின் வேதம் இல்லை
குரான் அது தள்ளப்பட்ட தூதனின் வேதம்

♥ 3
@RobertRobertcreation YouTube

@mohamedmurshid1067 பாவங்களை மன்னிக்க வேண்டும் அவர்தான் கடவுள் வன்முறை வன்முறை என்றே முகமதுநபி உங்களுக்கு கற்று தந்து விட்டார் அப்போ உங்களுக்கு எப்படி மன்னிப்பை பற்றி தெரியும் அதுமட்டும் இல்லை உங்ககுரான்ல இயேசு சிலுவையில் மரிக்கவில்லை அவருக்கு மாற்றாக வேறு ஒருவரை அல்லா சிலுவையில் தொங்க விட்டுட்டான்ணு எழுதி வச்சிருக்கீங்க நான் தெரியாமதான் கேக்குறேன் கிறிஸ்தவம் வந்து ஐநூறு ஆண்டுகளுக்கு பிறகுதான் முஸ்லிம் மத்தை முகமதுநபி உருவாக்குகிறார் அது எப்படி முகமதுநபிக்கு தெரிந்தது கேட்டா சொல்லுவீங்க ஜிப்ரியேல் முகமதுநபிக்கு சொன்னாருண்ணு உருட்டுவீங்க முகமதுநபிக்கு ஜிப்ரியயல் சொன்னதா எதவச்சு நம்புறீங்க

@RobertRobertcreation YouTube

@MHDANURA  உங்களுக்கு எப்போதும் முகமதுநபியை போல வன்முறை செய்து கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் கடவுள் என்று ஒத்துக்கொள்வீர்கள்

@RobertRobertcreation YouTube

@dawoodhajamydeen5651 யகோவா இறைவன்தான் இயேசுவாக இந்ந பூமியில் அவதரித்தார் நம்பாவத்திற்காக அவர் மரித்து உயிர்த்தெழுந்தார் அவர் மனிதனாக பிறந்ததினால் எல்லாம் செய்ய வல்லவராயிருந்தும் நமக்கு முன்மாதிரியாக கடவுளிடம் எப்படி ஜெபிக்க வேண்டும் நமக்கு கற்று தருகிறார் அதற்க்குதான் எப்பொழுதும் நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று காண்பிப்பதற்காக தந்தையே தந்தையே என்று ஜெபிப்பார்

@dawoodhajamydeen5651 YouTube

@RobertRobertcreation என் தேவனே என் தேவனே என்று ஏசு. யாரை அழைகிறார் அவரயே அவர் அழைகிரார இது சாத்தியமா ஏலீஹ் என்பது அராமைக். அல்லாஹ் என்பது அரபிக். மொழி கடவுளை குறிக்கும் வார்த்தை

♥ 1
@MHD.WASEEM YouTube

neega simindiyala senja uruvata vanagureega sapadu kudukireega

@MHD.WASEEM YouTube

yesu awaral awarai kapata mudiyawilla😂😂 kadawulukku vanda sotanai

@MHD.WASEEM YouTube

ireega yesu varuvari vandi siluveya udaipari 😂

@mohamedmurshid1067 YouTube

அன்பான எனது அருமை கிறிஸ்தவ சகோதரர்கலே இவற்றை சற்று சிந்தியுங்கள் கண்களை மூடி எல்லாவற்றையும் நம்பாமல் எது சத்தியம் , எது அசத்தியம் என்று நன்கு ஆராய்ச்சி செய்யுங்கள். இயேசு கர்தர் என்றால் தன்னையே அவருக்கு காப்பாற்ற முடியவில்லை மற்றவர்களை காப்பாற்ற , உதவிசெய்ய முடியுமா ? மனிதர்களின் பாவத்திற்காக இரத்தம் சிந்திருந்தால் , மரணத்துக்கு தைரியமாக முகம் கொடுத்திருக்க வேண்டும். தேவனே , தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று அழுந்து புலம்புகிறார் அவர் அழைத்த அந்த தேவன் யார் ? மனிதர்கள் செய்கிற பாவங்களை ஏற்றுக்கொண்டால் பாவங்களுக்கு கர்தர் லைசன் கொடுப்பதாக ஆகிவிடும் ஒரு பெண்ணை கற்பழிப்பவன் ஆயிரம் பெண்களை கற்பழிப்பான். கற்பழிப்பு , கொலை , திருட்டு உலகத்தில் தலைவிரித்தாடும் தற்போதும் அநியாயங்கள் நிகழ்ந்து கொண்டுத்தான் காணப்படுகின்றன இவை அனைத்துக்கும் கர்தர் தான் மூல காரணம் பாவங்கள் செய்வதற்கு உத்தரவாதம் லைசன் கொடுத்தது

♥ 2
@dawoodhajamydeen5651 YouTube

நீங்கள் தமிழ் சரியாக எழுத கற்றுக்கொள்ளவும் நேர் வழி நார் வழி என்று எழுதி உள்ளீர் ​@jakkirhussain1819

@IPPADIKKUISLAM YouTube

​@RobertRobertcreationநம்முடைய உயிர் நம்மிடம் இல்லை. இறைவன் கைவசம் இருக்கு. இறைவனின் கன்ட்றோலில் இருக்கு. அதை தான் அவர் சொல்றார்.

@IPPADIKKUISLAM YouTube

இஸ்லாமும் மற்ற தூதர்களின் கொள்கையும் ஒன்று. அதாவது மோசே, ஆபரஹாம், நோவா அனைவருடைய கொள்கையும் இஸ்லாமுடைய கொள்கையும் ஒன்று. கிறிஸ்தவர்கள் தான் வேறுபடுகின்றனர்

@IPPADIKKUISLAM YouTube

மனிதனை வணங்கலாமா என்றால் கிறிஸ்தவத்தின் படி என்ன சொல்வீர்கள்?

♥ 1
@MohamedFasir1 YouTube

அநீதி இழைக்கும் கூட்டத்தாருக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

@MohamedFasir1 YouTube

நீங்கள் நாடி இஸ்லாத்திற்குள் நுழைய முடியாது. அல்லாஹ் நாடினாலே தவிர.

@duraianand5900 YouTube

நீங்கள் முகமது நபியை இறைத்தூதர் என்று நம்புகிறீர்கள்.... அதில் எனக்கு எந்த மாறுபாடும் இல்லை.

ஆனால் நாங்கள் இயேசு கிறிஸ்துவை இறைமகன் என்று நம்புகிறோம். உயிருள்ள தேவன் என்று நம்புகிறோம். பழைய ஏற்பாட்டில் உள்ள ஏசாயா புத்தகத்தை நன்றாக வாசித்தீர்கள் ஆனால் அதில் இருக்கிறது இறைமகன் வருகை பற்றிய செய்தி.

இயேசுவைப் பற்றி, கிறிஸ்தவத்தைப் பற்றி மேலும் நீங்கள் அறிந்து கொள்ள புதிய ஏற்பாட்டு நூல் முழுவதையும் படித்துவிட்டு தாராளமாக பேசலாம் விவாதத்திற்கு ஒவ்வொரு கிறிஸ்தவனும் தயார்.

@duraianand5900 YouTube

முஸ்லிம்கள் முதலில் குர்ஆனை படித்து விட்டு வர வேண்டும் என்று நான் சொன்னால் உங்களுக்கு எவ்வளவு கோபம் வருமோ
அதே கோபம் ஒவ்வொரு கிறிஸ்தவனிடமும் வரும் உங்களின் முதல் விமர்சனத்திற்கு.

கிறிஸ்தவர்கள் யார் என்று உங்களுக்கு முழுமையாக விளங்க வேண்டுமானால் புதிய ஏற்பாட்டை மட்டும் முழுமையாக படித்துப் பாருங்கள்... அதன் பிறகு விவாதிக்கலாம்.

@duraianand5900 YouTube

கிறிஸ்தவர்கள்* கிறிஸ்து + அவர்கள். அப்படி என்றால் #இறை மகன் இயேசு கிறிஸ்துவின் போதனைகள் படி வாழ்பவர்களே கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்களின் புனித நூல் #புதிய #ஏற்பாடு மட்டுமே. ஆனால் #பழைய ஏற்பாட்டில் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வருகை பற்றி ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தில் காணலாம். அக்காலத்தில் இயேசுவும் யூத குலத்தில் பிறந்ததால் இயேசுவும் ஒரு யூதராகத்தான் வளர்ந்தார்.

ஆனால் ஏசுவின் போதனைகள் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்.. என்ற யூதர்களின் பழைய ஏற்பாட்டு சட்டத்தை கடுமையாக எதிர்த்தார். அன்பை போதித்தவர் இயேசு.

யூத சட்டப்படி விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை கல்லால் அடித்துக் கொள்ள வேண்டும் என்பது பழைய சட்டம். அப்படி ஒரு பெண்ணை இயேசுவின் முன் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக என்ன சொன்னார் தெரியுமா?
உங்களில் பாவம் செய்யாதவன் எவனோ, அவன் அவள் மேல் முதல் கல்லை எரியட்டும் என்றார்.
இந்த ஒரு சிறு உதாரணம் போதும் உங்களுக்கு இறைமகன் இயேசு யார் என்று உங்களுக்கு தெரிந்து கொள்ள. மேலும் அவரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால் புதிய ஏற்பாட்டு நூலை முழுமையாக படித்துவிட்டு கிறிஸ்தவர்களைப் பற்றி பேச வேண்டும்.... புரியும் என்று நினைக்கிறேன்.

முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடு என்ன தெரியுமா? நாங்கள் இயேசு கிறிஸ்துவை இறைமகன் என்கின்றோம். நீங்கள் அவரை ஏற்காமல் ஒரு இறை தூதர் என்று வைத்துள்ளீர்கள். இதே கோட்பாட்டில் தான் யூதர்களும் இருக்கிறார்கள்.

பழைய ஏற்பாடு என்பது கிறிஸ்தவர்களை பொருத்தவரை ஒரு வரலாற்று நூல், பதிவேடு மட்டுமே.

@IPPADIKKUISLAM YouTube

Jews ah keta, nangalum muslims um ore kadavula vanangurom . Ana Christians dhan manusana vananguranga nu solluvanga. Proof venumaa katava??

@RobertRobertcreation YouTube

@Y0001-s9w உங்க உயிர் உங்ககிட்டதான் இருக்கு உங்களை படைத்தது யகோவா தேவன்

@Y0001-s9w YouTube

@RobertRobertcreation  எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் எனக்கு போதுமானவன்

♥ 2
@RobertRobertcreation YouTube

@Y0001-s9w நீங்கள்தான் நேர்வழி பெறவேண்டும்

♥ 1
@Y0001-s9w YouTube

இவ்வளவு சொல்லியும் விளங்க வில்லையா. படைத்த இறைவன் உங்களுக்கு நேர் வழி காட்டட்டும்

♥ 1

Related Videos