Elon Musk ஏன் இஸ்லாத்தை ஏற்கவில்லை?┇ராஜா என்ற அபூபக்கர்┇28-12-25┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · January 7, 2026 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

Elon Musk ஏன் இஸ்லாத்தை ஏற்கவில்லை?┇ராஜா என்ற அபூபக்கர்┇28-12-25┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

5
Comments appear after administrator approval.
@mohamedrilwan1534 YouTube

லூக்கா - 6
12. அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.

யோவான் - 20
17. இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

எண்ணாகமம் - 23
19. பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?

God manidhanaga irukka mudiyadhu nu pala vasanagal vungal bibleliyea irundha poadhum jesusea Iraivanai vanangiranar enbathai vunmaiyai vothukollamal marukureergalea. god jesus nu neengathan vuruttugireergal

@RobertRobertcreation YouTube

தம்பி இஸ்லாத்தில் அனைவரும் வந்து சேருகிறார்கள் என்று உருட்டி உருட்டியே பொய் சொல்லியே அப்பாவிகளை மதமாற்றுகிறீர்கள்

♥ 1
@sahubarsadiq5980 YouTube

Elon musk enpavar vaanathil irunthu kuthitha manithar kidayathu ulagathil ulla ellam manitharpol avarum oru manithar avarukku HIDHAYATH kidaikkavillai endral avarthaan nastavaliye thavire allahusubuhanuthallah vin maarkkathirkku entha kuraivum earpada povathillai HIDHAYATH endre per Arul ellorukkum kidaithu vidathu EAGEWALLA IRAIVANIN priyathirkku uriyavarkalukku mattume kidaikkum
Intha vivatham thevai illatha ondru
😠👎AS👎😠
Anbu sahotharar avarkal meethum naam anaivarum meethum Eageiraivanin shanthiyum samathanamum endrum eppothum eppozhuthum nilavuttumaga ena pirathikkirom 🤲 AS 🤲
Ella PUGAZHUM IRAIVANUKKE ☝️

♥ 3

Related Videos