இயேசு மரண நேரத்தில் கூறிய இறுதி வார்த்தை என்ன?┇Ex. pastor ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇14-12-2025┇

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · January 14, 2026 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

இயேசு மரண நேரத்தில் கூறிய இறுதி வார்த்தை என்ன?┇Ex. pastor ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇14-12-2025┇ YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

17
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@SenthilKumar-j3e5w YouTube

Matthew and Luke genealogies are not contradictions because both writers had different purposes. Matthew wrote mainly to Jews to prove Jesus is the promised Messianic King, so he gives the legal royal lineage through Solomon and Joseph. Luke wrote to show Jesus as Savior of all humanity, so he traces the biological lineage, likely through Mary’s side, going back to Adam. Thus Matthew focuses on kingship and legal inheritance, while Luke focuses on humanity and universal salvation.

Matthew mentions Jesus being born during Herod’s reign because his focus is prophecy fulfillment and conflict between the true King Jesus and earthly king Herod. Luke focuses more on historical background and Roman administration, mentioning the census connected with Quirinius. Different focus does not mean contradiction.

The Bible may not directly say “Jesus was born inside a stable,” but Luke 2:7 says Jesus was laid in a manger because there was no room in the inn. A manger is an animal feeding place, so clearly the birth happened in a humble livestock-related setting.

Matthew 27:5 says Judas hanged himself, while Acts 1:18 describes what happened afterward when the body fell and burst open. One explains the method of death, the other explains the aftermath. Both can easily be true together.

Jesus spoke multiple sayings on the cross. Each Gospel writer selected sayings according to his theological emphasis. Matthew and Mark emphasize suffering and Psalm 22, Luke emphasizes trust and peace, and John emphasizes victory with “It is finished.” Different recorded sayings are not contradictions.

“Three days and three nights” follows Jewish inclusive reckoning where even part of a day counts as a whole day. Friday counts as day one, Saturday as day two, and Sunday as day three. Ancient Jews understood this idiomatically, not as exactly 72 hours.

Different women are mentioned at the tomb because different Gospel writers focused on different witnesses. None of them says “only these women came.” Therefore the accounts complement each other rather than contradict.

John 1:18 says no one has seen God in His full divine essence and glory. But in the Old Testament people experienced visible manifestations or appearances of God (theophanies). Jacob saw a manifestation of God, not the fullness of God’s infinite essence.

When the Bible says God does not change, it refers to His nature, character, holiness, and promises. When it says God “relented” or “changed His mind,” it refers to His relational dealings with humans based on their repentance or disobedience. God’s eternal character remains unchanged.

@Carlhev YouTube

ஆம் அல்லாஹ் என்கிறவனுக்கு அதை காக்க துப்பு இல்லை

@ImranImran-qc6mr YouTube

இறைவன் இயேசுவிற்கு முன்னாடி towrah என்ற வேதத்தை மோசஸ் விற்கும் மற்றும் jabur என்ற வேதத்தை davidkkum கொடுத்து உள்ளான். அப்போ இயேசு கொண்ட வந்த வேதம் குழப்பம் செய்கின்ற வேதமா?

@seyadmuhammadsulaiman3636 YouTube

அப்போ இயேசுவுக்கு முன் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக மூசா அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதத்தை நீங்கள் ஏற்க மாட்டீர்களா நீங்கள் கூறுவது அர்த்தம் மற்ற வாதம்

@seyadmuhammadsulaiman3636 YouTube

சில கிறிஸ்தவர்கள் நபி முஹம்மது அவர்களுக்கு சைத்தான் தான் செய்தி சொல்கிறான் என்கிறார்கள், அரபு மக்கள் சிலைகளை தான் வணங்கிக் கொண்டிருந்தார்கள் சைத்தான்
எதற்கு சிலைகளை விட்டுவிட்டு ஆபிரகாமின் இறைவனை ஒரே இறைவனை வணங்க சொல்ல வேண்டும்? கிறிஸ்தவர்கள் கூறுவது மிக முட்டாள்தனம்...

@seyadmuhammadsulaiman3636 YouTube

ஒரு பரிசுத்தமான ஈஸா நபியை மற்ற மனிதர்களின் பாவங்களுக்காக இறைவன் பலி இடுவானா நிச்சயம் இல்லை,
மனிதர்களின் பாவத்திற்காக ஈஸா இறந்தார் என்று சொன்ன பவுல் தான் ஷைத்தான் ஆவான்.... பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் பிரவேசிப்பதில்லை." (மத்தேயு 7:21)

@mohamedrilwan1534 YouTube

bible mattum corrupt aagala adharku munnadi vandha thawrath veadhangalum corrupt aagivittadhu adharkagathan jesus (isa) alaihi vasallam vandhaargal injeel veadhamum manidha kaigal ooduruval corrupt aagivittadhu Jesus solladhathayellam bible lil irukiradhu adharkaagathaan quran vandhadhu irudhi veadhamaga ellam quranil thelivaaga vulladhu jesus kadavul endru solgireergal oru kadavul naan kadavul thaan ennai vangungal oru vasanam kooda biblelil illai quran la theliva irukku saadharana manushanukku puriyura madhiri iruka veandum aanal neengal adhai yearka mudiyamal neengal biblai sariyaga puriyavillai nu soldringa manidar eppadi kadavulaaga mudiyum islam ku convert aaguravanga most ah bible matrum Quranayum compare panni padichittu yedhil logic irukiradhu yedhula vunmai irukiradhunu paarthu vittu thaan marugiraargal vungalal yeatru kolla mudiyadhuthan enna seyyiradhu vunmai kasappagathan irukkum idhu onnum pudusu illai Quran layum solla pattuvittadhu neenga vunmaiyai yeatru kolla maateergal yendru

அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின்பாலும், இத்தூதரின்பாலும் வாருங்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது” என்று அவர்கள் கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்கள்) ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்.)
(அல்குர்ஆன்: 5:104)

@mohamedzahoor2840 YouTube

Bible enrathu munukku pin muranpaadu ulla ittukattappatta oru poiyyaana vedham

♥ 1
@Mano-v8b YouTube

தேவன் முதலாம் நூற்றாண்டில் ஒரு வேதத்தைக் கொடுத்துவிட்டு ஆறாம் நூற்றாண்டில் இன்னொரு வேதத்தை கொடுத்து மனிதர்கள் குழப்ப வேண்டிய அவசியம் இல்லை முதலாம் நூற்றாண்டில் கொடுத்த பைபிளை இறை வேதம் ஆறாம் நூற்றாண்டில் கொடுத்த குர்ஆன் கற்பனை அல்லாஹ் போலி

♥ 1
@Mano-v8b YouTube

https://youtu.be/lyIuMXBFs-o?si=wBbSGHbC-gFopGlW

@yosuvaimmanuvel5452 YouTube

இறைவனின் தோற்றத்தை அல்லாஹ் சாத்தானுக்கு கொடுத்து மக்களை எமாற்றுவானா உண்மையான இறைவன் ஏமாற்ற மாட்டார் ஆனால் பரிசுத்தமாக வாழ்ந்த நபியை காப்பாற்ற ஒரு குற்றவாளிக்கு ஈசாவின் முக தோற்றத்தை கொடுத்து அங்கு இருந்த எல்லா மனிதர்களையும் இறைவன் எமாற்றுவானா ஏமாற்றினால் அவன் இறைவன் கிடையாது சாத்தான்

♥ 2
@MOHAMEDFIRDOUSE-pu4mp YouTube

Bible il irai vasanaggal ullana athanai niragarikka mudiyathu Bible i manitha karaggal maasu paduthi ullana athanaal athanai etrukolla mudiyathu
Ulagam alium kaalam varai ik kulappam needithu kondea irukkum akkaalam varai cruthuwa matha gurumaargal eanaiya mathaggalai kurai solli kondu thiriwaargal.

♥ 1
@mohamedfarook6458 YouTube

21:36 உண்மை.
கடவுளை அறியாமல் இருப்பது தான் உண்மையான சாபம்

♥ 2
@AlrasiAlrasi-x2s YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு மாஷா அல்லாஹ்

♥ 1

தொடர்புடைய காணொளிகள்