அல்லாஹ்வின் உதவியுடன் இயேசு நிகழ்த்திய அற்புதங்கள்┇பிளாஸ்ஸன் என்ற ரியாசுதீன் (Ex.Pastor)┇15-06-25┇

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · July 6, 2025 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

அல்லாஹ்வின் உதவியுடன் இயேசு நிகழ்த்திய அற்புதங்கள்┇பிளாஸ்ஸன் என்ற ரியாசுதீன் (Ex.Pastor)┇15-06-25┇ YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

24
Comments appear after administrator approval.
@Carlhev YouTube

​@mohamedrafi5165நான் என்னமோ நடக்காத கதைய இட்டு கட்டியது போல நடிக்கிறீர்கள் 😂 உங்களிடம் பதில் இல்லை அதனால் தான் பெரிய அறிவாளி போல தவறான புரிதல் என்று சொல்லவேண்டியது 😁

@Carlhev YouTube

​@mohamedrafi5165 உங்களுக்கு எப்படி தெரியும் இஸ்ரேல் என்றால் யாக்கோபை குறிக்குறது?! நீங்கள் காண்பித்த வசனத்தில் கூட இஸ்ரேல் தான் யோக்கோபு என்று குறிப்பிடப்படவில்லை.

@Carlhev YouTube

​@mohamedrafi5165 இஸ்ரேல் தான் யோக்கோபு என்று குரான் எங்கு சொல்லுகிறது? நீங்கள் காண்பித்த ஒரு வசனத்தில் கூட யோக்கோபு தான் இஸ்ரேல் என்று குரான் ஒரு முறை கூட சொல்லவில்லை

@Carlhev YouTube

​@mohamedrafi5165 தம்பி வசனத்தை காட்டுங்கள்.. எங்கே யோக்கோபு தான் இஸ்ரேல் என்று சொல்லப்பாட்டிற்கு? ஒரே ஒரு வசனத்தை காட்டுங்கள்

@mohamedrafi5165 YouTube

*🌼இறை வசனம்❕*
❄️❄️❄️❄️❄️❄️

*ۚ‏بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ*
*இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்...*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

7:138 وَجَاوَزْنَا بِبَنِىْۤ اِسْرَاۤءِيْلَ الْبَحْرَ فَاَ تَوْا عَلٰى قَوْمٍ يَّعْكُفُوْنَ عَلٰٓى اَصْنَامٍ لَّهُمْ‌ ۚ قَالُوْا يٰمُوْسَى اجْعَلْ لَّـنَاۤ اِلٰهًا كَمَا لَهُمْ اٰلِهَةٌ‌  ؕ قَالَ اِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ‏
7:138. நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக்கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், “மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!” என்று வேண்டினர்; “நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்” என்று மூஸா (அவர்களிடம்) கூறினார்.
🌼❄️🌼❄️🌼❄️🌼❄️🌼❄️

♥ 1
@mohamedrafi5165 YouTube

திருக்குர்ஆனில் "இஸ்ராயீல்" என்ற பெயர் நபியாகிய யாஃகூப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைக் குறிக்கிறது.

"இஸ்ராயீல்" என்பது இஸ்லாமிய மரபில் யாஃகூப் நபியின் சிறப்புப் பெயராகும்.
குர்ஆனில் சில இடங்களில், "பனீ இஸ்ராயீல்" (இஸ்ராயீலின் சந்ததிகள்) என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது யாஃகூப் நபியின் சந்ததியினரைக் குறிக்கிறது.

திருக்குர்ஆனின் 17வது அத்தியாயமான "அல்-இஸ்ரா" (பனீ இஸ்ராயீல்) சந்ததிகளின் வரலாறுகளைப் பற்றி குறிப்பிடுகிறது.

♥ 2
@mohamedrafi5165 YouTube

​​@Carlhev சகோதரரே இது உங்களின் தவறான புரிதல்

♥ 1
@Carlhev YouTube

​@mohamedriyas7764 அப்போ ரோட்டில் போன ஒரு பெண்ணை தவறான பார்வையில் பார்த்த முஹம்மது ரொம்ப நல்லவரோ? 😂

@Carlhev YouTube

ஆமென் 🙏

@Carlhev YouTube

7:25 தம்பி இஸ்ரேல் என்றால் யாக்கோபு என்று முடிந்தால் ஒரே ஒரு வசன ஆதாரத்தை குரான்ல காட்டு பார்ப்போம் 😂 இஸ்ரேல் என்றால் யாக்கோபு என்று குரான் சொன்னால் அல்ஹம்துலில்லாஹ் இன்றே இஸ்லாத்தை ஏற்கிறேன் 👍

@mohamedriyas7764 YouTube

you are அக்கிரமசெய்கைக்காரன்

♥ 1
@yosuvaimmanuvel5452 YouTube

முகமது நபிக்கு மனிதனின் பாவத்தை மன்னிக்கும் அதிகாரம் கிடையாது ஆனால் மனிதனாக வந்த இயேசு கிறிஸ்துக்கு அதிகாரம் இருந்தது தேவன் அவரது சாயலில் மனிதனை படைத்தார் ஆனால் மனிதன் விழுந்து போனால் அவனை மீட்க தேவன் பாவ மனிதன் சாயலில் மனிதனாக பிறந்தார் அவர் பெயர் இயேசு கிறிஸ்து

♥ 1
@ceylon9744 YouTube

Jehowah was Satan & Baal

Hosea 2:16

@mmr5490 YouTube

Koomootai

♥ 1
@mohamedrafi5165 YouTube

மிக அருமையான புரிதல் 🎉
புகழனைத்தும் அகிலங்களைப் படைத்த இறைவன் ஒருவனுக்கே...

♥ 2
@mohamedfarook6458 YouTube

அல்லாஹ் என்பது முஸ்லிம் களுக்கான கடவுள் என்று இல்லை.

வணக்கத்திற்கு தகுதியான ஒரே இறைவனைக் குறிக்கும் அரபு சொல் தானே தவிர வேறு இல்லை.

அரபு கிறித்தவர்கள் கூட அல்லாஹ் எனும் வார்த்தை கொண்டே இறைவனை அழைப்பார்கள்

@mohamedfarook6458 YouTube

இஸ்லாம் கூறும் இறை இலக்கணம்

கூறுவீராக! அவன் அல்லாஹ், ஏகன்,
(அல்குர்ஆன் : 112:1)

அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். (அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே!)
(அல்குர்ஆன் : 112:2)

அவன் யாருடைய சந்ததியும் இல்லை. அவனுக்கு யாரும் சந்ததி இல்லை.
(அல்குர்ஆன் : 112:3)

மேலும் அவனுக்கு நிகரானவர் எவருமே இலர்.
(அல்குர்ஆன் : 112:4)

@RobertRobertcreation YouTube

தம்பி துலுக்க ப்ளஸ்ஸா இந்த உலகத்தை படைத்த உண்மையான இறைவனின் பெயர் யகோவா மட்டும்தான் டேய் உங்கிட்ட நான் என்ன கேள்வி கேட்டேன் நீ என்ன பதில் சொல்ற ஏக இறைவன் இயேசுகிறிஸ்து அற்புதங்கள் செய்யும் போது யாரையாவது வேண்டிக்கொண்டு அற்புதம் செய்தாராணு கேட்டேன் அதற்க்கு பதில் சொல்லாம ஏதேதோ உருட்டுற சரி உன்கிட்ட ஒரு கேள்வி கேக்குறேன் அதற்க்கு முதலில் பதில் சொல்லு இயேசு இறைதூதர்ணு சொல்ற அப்படிணே வச்சுக்குவோம் உன்னுடைய முகமதுநபி இறைதூதர்தானே அவன் என்ன அற்புதம் செய்தான் என்று சொல்லு யகோவா இறைவனுக்கும் உன்னுடைய அல்லாவுக்கும் தன்மையில் நிறைய வித்தியாசம் இருக்கிறது அதில் ஒருசில மட்டும் சொல்கிறேன் ஒரு ஆணுக்கு ஒரு பெண் மட்டும்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் மானுடரை இந்த உலகில் படைக்கும் போது தனது பிள்ளையாகவே படைக்கிறார் அவர்கள் என்ன தவறு செய்தாலும் கண்டித்து திருத்தி அவர்களோடு பயணிக்கிறார் இன்னும் நிறைய சொல்லலாம் இனி அல்லாவை பார்ப்போம் முகமதுநபிக்கு எத்தனை பெண்கள் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் மற்ற முஸ்லிம்கள் நான்கு பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம் அடுத்தது அல்லா எஜமானன் மானுடன் அடிமை சொர்கத்தில் 72 கன்னிகளும், சாராய ஆறுகளும் கிடைக்கும் அடுத்தது இந்த உலகில் அனைவரும் முஸ்லிம் ஆகும் வரை ஜிகாத் செய்யுங்கள் அதாவது அனனைவரும்முஸ்லிம் ஆகும்வரை அவர்கள் மீது போர் செய்யுங்கள் இப்ப சொல்லு யகோவா தேவனுக்கும் அல்லாவுக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்று கடைசியாக ஒன்று சொல்கிறேன் தேற்றரவாளனை அனுப்புவேன் என்று சொன்னாரே தவிர காமக்கொடூரனை அனுப்புவேன் என்று சொல்லவே இல்லை

♥ 1

Related Videos