மரியாளும் ஏசுவும் பாபிலோனியக் கடவுள்களா?┇(EX.PASTOR) பிளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇22-05-25
மரியாளும் ஏசுவும் பாபிலோனியக் கடவுள்களா_┇(Ex.pastor) பிளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇22-05-25┇
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







alhamdulillah
♥ 1Brother 🙏
God bless all
We Love Our JESUS CHRIST very Much
JESUS CHRIST only God No Other God 🙏🙏🙏
Amen Amen Amen Amen Amen Amen God 🙏🙏🙏
நீங்களும் உண்மையை தேடுங்க bro
சகோதரா உங்கள் மார்கத்தை நீங்கள் ஆராயுங்கள் கொந்தளிக்க வேண்டாம்
♥ 2நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
♥ 1பிலிப்பியர் 3:2
உங்களைக் குறித்து பரிசுத்த வேதாகமம் சும்மா சொல்லவில்லை நீங்கள் உண்மையிலேயே இந்த வார்த்தையில் வருவதை விட பயங்கர மோசமானவர்கள் வாழ்க்கையில் இந்த சுன்னத்துக்காரனை நம்பவே கூடாது
உண்மையிலேயே நீ ஒரு மடைய நிச்சயமாக உன்னுடைய வாழ்க்கையிலேயே இருபுறமும் கருப்புள்ள பட்டயம் பேசும் அப்போது அறிந்து கொள்வாய்
♥ 2நான் கிரிஸ்ட்டினாஏன்பெயர்தீபக்ராஜா
GOD is always GOD. GOD doesn't change HIS nature
How can GOD become
-Weak from All Powerful
-Limited from Unlimited
-Mortal from Immortal
-Ignorant from All Knowing
-Dependent from Self sufficient
-humanity from Divinity 🤦🤦🤦
100% man + 100% god = 100 % Non sensical
இல்லை மரணத்திற்கு பிறகு அல்லாஹ் தரும் சொர்க்கத்தில் முன் பின் தெரியாத பெண்களோடு தொல்லையாக இருக்கும் 🤧
தம்பி நீ துலுக்கனா மாறிவிட்டாய் பைபிளுக்கும் உனக்கும் குரானுக்கும் சம்மந்தமே இல்லை உன்னுடைய குரான்ல எதாவது ஒருநல்லதாவது இருந்தா சொல்லு இயேசுகிறிஸ்து இறக்கவில்லை என்று நீயும் உன்னுடைய குரானும் சொல்கிறீர்கள் நான் உன்னிடம் கேட்கிறேன் இயேசு இந்த உலகில் வந்து 600 ஆண்டுகள் கழித்துதான் உன்னுடைய சாபகேடான மதத்தை முகமதுநபி உருவாக்கினான் அப்போ எப்படி இயேசு இறக்கவில்லை என்று உனக்கு தெரிந்தது சொல்லு முகமதுநபிக்கு ஹுரா குகையில் ஜிப்ரியேல் வந்து சொன்னதாக பொய் சொல்லி உங்களை நரகத்திற்க்கு தள்ளிவிட்டான் அப்புறம் யூதனுக்கு ஆதரவாக கிறிஸ்தவர்கள் இருப்பதாக சொல்ற உண்மைதான் ஏன் என்றால் யூதனும் கிறிஸ்தவனும் யாவே இறைவனை வணங்குபவர்கள் உங்களைபோல அல்லா என்னும் கதாபாத்திரத்தை வணங்க வில்லை உனக்கு 72 கன்னிகள் ஆசை வந்து விட்டது சாராய ஆறும் கிடைக்கும் நான்கு திருமணம் செய்து கொள்ளலாம்
இறைவன் உங்களை மரணத்துக்குப்பின் உள்ள மிகப்பெரிய இம்சைகளிலிருந்து உங்களை காப்பாற்றி விட்டான். அதற்காக அவனுக்குத்தான் நீங்கள் நன்றி செலுத்த வேண்டும்.
♥ 6மாஷா அல்லாஹ் நல்ல தேடல் நல்ல சிந்தனை
♥ 5Alhamthlillah 💕💕💕
♥ 2சகோதரனே நீங்கள் சொல்வது உண்மைதான். சிலை வணக்கம் கூடாது தான். அது தேவனுடைய கட்டளைக்கும், கற்பனைக்கும், மாறுபாடானது. ஆனாலும் சிலை வணக்கம் மட்டுமல்ல, சத்தியத்திற்க்கும், நீதிக்கும் புறம்பான செயல் யாவும் பாவத்தை பிறப்பிக்கும். விபச்சாரன் விக்கிரகாராதனை செய்கிறவனை பார்த்து நீ பாவி என்பதும், பொய்யன், திருடனை பார்த்து நீ பாவி என்பதும், பனபிரியன் பொருளாசைகாரனை பார்த்து நீ பாவி என்பதும், தேவனுக்கு முன்பாகவும், மனுஷர்களுக்கு முன்பாகவும் தன்னை உத்தமன் என்று காட்டி அவரை தொழுதுக்கொள்ளவவும், நன்மையை பெற்றுக்கொள்ளவும் விரும்புகிறான். தேவனுடைய நீதி என்ன?மனுஷன் தன் பாவத்தை அறிக்கையிட்டு மனம் திரும்புவதே. அவனுக்கு உத்தமமாக இருக்கும். அவனே நீதிமான். அதை விடுத்துஅடுத்தவனை பார்த்து அவனை போல நான் இல்லை என்று ஒருவன் சொல்லி தன்னை நீதிமானாக்கி கொண்டானானால் தேவன் சத்தியத்தின்மேல் அன்புக்கொண்டு, நீதியை சரிகட்டுகிறவர். தன் பாவத்தை என்னாமல் மற்றவர்களை குற்றவாளியாக்குவானானால், அவனும் குற்றவாளியாவான்.ஒருவன் தன்னை பாவி என்று தேவனுக்கு முன்பாக தன்னை தாழ்த்தி இறக்கம் செய்ய வேண்டுவதே ஜெபம். தேவன் அவன் இறுதயத்தின் உண்மையை கொண்டே மன்னித்து ஏற்றுக்கொள்கிறார். மன்னிப்பு மட்டுமல்ல, தம்முடைய சத்தியத்தையும், நீதியையும் அறிந்து அதை பின்பற்றி மற்றவர்களுக்கும் நியாயம் செய்ய விரும்புகிறார். இப்படி செய்பவனே ஒளியின் பிள்ளைகளாயிருப்பார்கள். இதை விடுத்து மதத்தை பின்பற்றி சத்தியத்தையும், நீதியையும் உதாசீனபடுத்தி தொழுதுக்கொள்வேன், என்றும், ஜெபம் செய்வேன் என்றும் ஒருவன் சொல்லி அதை தேவன் கேட்ப்பார் என்று எதிர்பார்ப்பானானால் அவன் தேவனை பற்றிய அறிவும், ஞானமும் இல்லாதவனாயிருந்து உலகத்தின் வேஷத்தை தரித்துக் கொண்டவனாயிருப்பான். அவன் கிறிஸ்த்தவன் என்றாலும், இஸ்லாமியன் என்றாலும் பரலோக வாசலுக்குள்ளே நுழைவதில்லை.
யேசு மோசேயும் யேசுவும் வந்ததே யூதர்களுக்கு மட்டும் தான் இதை அறியாமல் நானும் ரவுடிதான்னு வடிவேல் காமுடி போல் வண்டில ஏறுன கததான்😂😂😂
Alhamdulillah ❤
♥ 2GOD is always GOD. GOD doesn't change HIS nature
♥ 3How can GOD become
-Weak from All Powerful
-Limited from Unlimited
-Mortal from Immortal
-Ignorant from All Knowing
-Dependent from Self sufficient
-humanity from Divinity 🤦🤦🤦